நான் 27 வயது இளைஞன். நான் சென்னை சைதாப்பேட்டை வேலை காரணமாக தங்கியிருப்பதால், உணவகங்களில் சாப்பிட நேர்ந்தது. அதனால் எனக்கு வயிற்றில் அமில எதிரொளிப்பு (Acid reflex) பிரச்சினை ஏற்பட்டு சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் Endoscopy சிகிச்சை பெற்று வருகிறேன்! Acid reflex பிரச்சினை வந்தால் தண்ணீர் உள்பட எவ்வித உணவுகளையும் உடல் ஏற்காது. திட மற்றும் திரவ உணவுகளை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள் பின்னோக்கி வாந்தியாக திரும்பி வந்துவிடும். வயிற்றில் செரிமானத்திற்காக சுரக்கும் அமிலம் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஆகும். இது உணவை வயிற்றில் தங்கவிடாமல் உணவை திருப்பி அனுப்பி விடுகிறது. பால், Tea, Coffee யும் குடிக்க முடியவில்லை. சொந்த ஊருக்கு சென்றால், வீட்டிலும் சரியான ஒத்துழைப்பு இல்லை! வேலைக்கு வெளி ஊருக்கு போ..போ..என நச்சரிப்பு...வெளியில் சொல்ல இயலாமல் தவித்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையே வெறுப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.😱
இப்பொழுது யாருக்கு இங்க இருக்கும் பெண்களுக்கு சமைக்கத் தெரியாது அனைவருக்கும் சீரியல் மற்றும் பிக் பாஸ் டிவி நிகழ்ச்சிகளை கண்டு கொள்வதில்லை மிகப்பெரிய பொழுதுபோக்கு இருக்கிறது இதில் எங்கு சமையல் செய்யப் போகிறார்கள் வேறு வழியே இல்லாத காரணத்தினால் தான் இந்த ஓட்டலை நம்பி இருக்கும் கால தேவை உருவாகி உள்ளது இப்பொழுது பெருகிவரும் நோய்க்கான காரணங்கள் இதுதான் சுத்தமற்ற ஹோட்டலில் செய்யக் கூடிய உணவுகள் மற்றும் வெளிநாட்டு உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம்
புள்ளி விபரம் தேவை இல்லை...! உற்பத்தி மையம்.... விற்பனை மையம்.... ஹோட்டல் என அனைத்து இடங்களிலும் தினம் தினம் சோதனை இட வேண்டும்...! கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...!
Enga amma chinnadha oru tiffin stall vechu irundhanga anga micham ahnadha pakkathula irukara asharam ku kudupanga, epavume avanga palaya tiffin ah sale pannadhe ila... I really proud to u amma
Even naanum McDonald's work panna anga iruka chickens kitta thatta 1 month cooler la irukkum and adhu eduthutu vandhu freezer ku maathuvanga anga oru 1 month irukum apro tha samaippom.
இந்த வீடியோவை கல்லூரி செல்லும் மாணவர்கள் பார்த்து ,மாற வேண்டும். சாப்பாடு டப்பாவை எடுத்துச் செல்வது கவுரவக் குறைச்சலாகக் கருதி கேண்டீன் உணவை உண்டு ,உடலைக் கெடுத்துக் கொள்ளும் மாணவர்களே, உங்கள் அம்மா என்றும் உங்களுக்கு நல்லதையே செய்வார்.அவர் கையால் செய்த உணவை என்றும் வீணடிக்காதீர்கள்.ஒரு தாய், தன் பிள்ளைகளுக்கு சமைக்கும் உணவானது , என்றும் பாஸிடிவ் எனர்ஜியுடன் தான் இருக்கும். அதை உண்ணும் உங்களுக்கு என்றும் நன்மையே பயக்கும். கூடுமானவரை வெளி உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
நான் இப்ப இந்த சேதியை பார்த்து விட்டு எழுது இன்றேன் அதுவும் சாப்பிட்டு விட்டு எழுதுகிறேன் நான் 150 ரூபாய்க்கு வாங்கிய சாப்பாட்டை வாயில் வைக்க முயவில்லை குப்பயில் போட்டுவிட்டு இந்த பதிவை எழுதுகின்றேன் எங்கு என்று கேட்காதீர்கள் வெளிநாட்y ல்?
நானும் கம்பு சோளம் ராகி தினை என பல சிறுதனியங்களும் கொள்ளு பசி பயறு என நாம் முன்னோர்கள் உணவுகளையும் தயார் செய்து கொடுத்தலும் நம்மளுங்க கேட்கிறது கோழிகழிவு கலர் அஜினா மோட்டா பிளாக் சால்ட் கான்ப்ளவர் போன்ற கலவைகளால் ஆன சிக்கன் குழம்பு கேட்கிறார்கள் அதுபோல மீன் குழம்ப உங்களுக்கு இது போல் குழம்பு கிடைக்கிறது என்றால் அது இரட்டை எமன் என்பதை மறக்க வேண்டாம் வண்டி கடையில் சாப்பிடும் காளான் எண்ணையை பார்த்தால் கிரீஸ் போல கெட்டியாக இருக்கும் அதை சூடாக்கும் போது ஆயில் போல ஆகும் அதன் நிறம் ஆட்டின் ரத்தம் போல் இருக்கும் குழந்தைகள் ஆசைபடுகிறதே என்று விஷத்தை வாங்கி கொடுக்கதீர்கள் அதற்கு இரண்டு அடி கொடுத்தால் பதிப்பு இல்லை நீங்கள் பார்த்திருக்ககூடும் இரவு 11:00மணிக்கு மூடும் கடைசியில் 10:50மணிக்கு குறைந்தது 20 கோழி இறைச்சி அந்த கிரீலில் சுத்தி கொண்டு இருக்கும் இதை மறக்க வேண்டாம் துரித உணவு என்பது அனைத்தும் தீங்கு தான் மதிய உணவு பெரும்பாலும் அதிகம் பேர் ஒரு டி இரண்டு பப்ஸ் அல்லது 20ரூபாய்க்கு தக்காளி புளி தயிர் என உணவுகள் வாங்கி உண்டு அல்சர் குடல் புற்றுநோய் ஒவ்வாமை போன்ற நோய்களால் பதிக்க படுகிறார்கள் இரவில் பத்து ரூபாய் அதிகம் கொடுத்து மது வாங்கி குடிக்கும் நம்மவர்கள் ஏன் நல்ல உணவு வாங்கி உண்பதில்லை காரணம் நல்ல தரமான உணவு என்பது 80ரூபாய் ஆகும் ஆனால் அதை மிச்சம் செய்து இரவில் குடிக்கிறார்கள் நல்ல உணவு எங்கு கிடைக்கும் என கேட்பதை விட விலை குறைவாக எங்கு கிடைக்கும் என விசாரிக்கிறார்கள் 80 ரூபாய்க்கு நல்ல உணவு வாங்கி உண்ணாதவர்கள் ஆயிரம் கணக்கில் மருத்துவ மனையில் செலவு செய்கிறார்கள் நல்ல பள்ளிகளையும் நல்ல மருத்துவ மனைகளையும் தேடும் நாம் ஏன் நல்ல உணவை தேர்தெடுக்க கூடாது நோயாளிகளாய் விட்டு செல்ல வேண்டாம் அடுத்த தலைமுறையை
Nanga mostly hotel sapdrathila. epovathu urgent ku tha vanguvom. Athum time iruntha ipolam chapati or puliyotharai senjupom . En husband b4 marage 10yrs bachelor ah hotel food saptu stomach ketturuchu. So ennala mudinja varai na avara hotel anupa maatan. Company lunch kuda ila. 3velayum na samachu tha tharan. I m proud. Women kandipa gents ku pack Pani kodukanum. Husband tha namaku ellam nu ninaikanum
When I was studying I work with a three start hotel as a part-time employee.i have seen they made a biriyani for dinner.if it not able to sold out they took the chicken pieces from rice then keep inside the fridge then use next day dinner briyani.
இதுக்கு நீங்கள் விவசாயி கலிடம் நேரடியாக வாங்கி வீட்டிற்கு பயன்படுத்த வேண்டும் கடைகளை தேடாதிர்கள் நெல்,அரிசி,என்னை வித்துக்கள் பருப்பு வகைகள் காய்கறி விவசாயிகளிடம் நேரடியாக கொள் முதல் செய்யுங்கள் விவசாயம் செழிக்கும் ஆரோக்கியம் கிடைக்கும் நம் முன்னோர்கள் வழியே செல்வோம் நல்லது.
முடிந்த வரை வீட்ல சாப்புடுறது நல்லது 👍
veetukku vangurah maligah saamanla kalapadam irrukae appo sir enna pannuvinga
அதனால தான் நா ஹோட்டல்ல சாப்பிடுறதே இல்ல பார்சல் பன்னிட்டு வந்து வீட்ல சாப்பிட்றது😜😆😜
R E 😂😂😂
@@arangavinayagam idhey dha naanu yosicha
n
நான் 27 வயது இளைஞன்.
நான் சென்னை சைதாப்பேட்டை வேலை காரணமாக தங்கியிருப்பதால், உணவகங்களில் சாப்பிட நேர்ந்தது. அதனால் எனக்கு வயிற்றில் அமில எதிரொளிப்பு (Acid reflex) பிரச்சினை ஏற்பட்டு சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் Endoscopy சிகிச்சை பெற்று வருகிறேன்!
Acid reflex பிரச்சினை வந்தால் தண்ணீர் உள்பட எவ்வித உணவுகளையும் உடல் ஏற்காது. திட மற்றும் திரவ உணவுகளை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள் பின்னோக்கி வாந்தியாக திரும்பி வந்துவிடும்.
வயிற்றில் செரிமானத்திற்காக சுரக்கும் அமிலம் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஆகும். இது உணவை வயிற்றில் தங்கவிடாமல் உணவை திருப்பி அனுப்பி விடுகிறது.
பால், Tea, Coffee யும் குடிக்க முடியவில்லை.
சொந்த ஊருக்கு சென்றால், வீட்டிலும் சரியான ஒத்துழைப்பு இல்லை! வேலைக்கு வெளி ஊருக்கு போ..போ..என நச்சரிப்பு...வெளியில் சொல்ல இயலாமல் தவித்து கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கையே வெறுப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.😱
வீட்டில் சமச்சி குடுத்தா கொஞ்சம் கூட மதிக்க மாட்டாராங்க... ஹோட்டல் சாப்பாடு தான் டேஸ்ட் நு நம்புராங்க
Little Princess samaikira food ta saputarthuku Thanni laarila poi vizhunthu sethuralam
3 வேளை ரொம்ப கஷ்டம்
விவசாயத்தை காப்போம்
Background music kekaradhuku eppovea evano sethuta madhiri iruku ....
😂
Exactly
😂😂😂
😂🤣😂🤣
Kola Dan sairanga correct aana music
பெரும்பாலும் வெளி ஊர் சென்றால் ஆம்லெட் ,இட்லி,இடியாப்பம் இது போன்ற வேக வைத்த உணவு உண்பது நன்று...
Idly and idiyappam is ok. But Omlette is not a good one Selva cos most of the eggs are hybrid broilers
@Priya Krishnakumar அதெல்லாம் சீக்கிரம் பசிக்கும் அக்கா
@@arunmozhiraaja1656 ஆம்லெட் எனக்கு பிடிக்கும் அதனால லிஸ்ட் ல சேர்த்துகிட்டேன்😄😉😀
@@shanmugafilmfactory1313 😂😂😂😂😂
Correct
Amma unavagam best compare to other hotels.because daily open pannumpothey oodidum.
I like amma unavagam
It's quality Food
Yes quality food delivered to amma unavagam daily in metropolitan garbage trucks :-) hope u never read news papers in life...
chinney all gova india naasamaa pooo naasamaa pooo7
Sambar sadam 😍
பேட்டி கொடுத்து விளக்கமாக விளக்கிய நன்பர்கள் அனைவருக்கும்
நன்றிகள் கோடி.
இல்லத்தரசிகளே இனியாவது விழித்து க்கொள்ளுங்கள் வீட்டில் சமைத்து உண்பதறக்கு.
மாய உலகில் மாய உணவுக்கு ஆடிமையாகாதீர்கள் அடிமையும் படுத்தாதீர்கள்
Dis like போடுறவன் ஹோட்டல் காரன் தான்
🤣🤣🤣🤣
Correct
Haaa🤣🤣🤣rmba correct
🤣🤣🤣
Yes human killers...
செய்யும் தொழிலே தெய்வம் 🎀🎀🎀🎀🎀🎀🎀
No more Swiggy no more zomato finally no more hotel .... thank you so much puthiya thalaimurai .. pls do more videos like this .....
தரமான உணவை தருபவர்களும் இருக்கிறோம்
Amma sudra idly dhosa than epothum best 😍❤
Shalini Kokila superb
Hostel students ena pandrathu😭
@@angelinainsha Vazhakam polaa🍞🥪🍜🍨ithaa vera vazhi illa......🚶
Shalini kokila super rrr
Amma seira ellame nalla irukkum
சத்தான ஆரோக்கியமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
பெரிய ஹோட்டல் போவதை விட, கையிந்தி பவன் மேல்!!! 👍
உணவில் கலப்படம் என்பது மிகப் பெரிய பாவம்....
Health inspector என்ன பண்றாங்கன்னு தெரியலே மாமுல் மட்டும் வசூல் பண்றாங்க மத்த எந்த விஷயத்தையும் மனதில் கொள்வதில்லை....
Shoot pananum
இப்பொழுது யாருக்கு இங்க இருக்கும் பெண்களுக்கு சமைக்கத் தெரியாது அனைவருக்கும் சீரியல் மற்றும் பிக் பாஸ் டிவி நிகழ்ச்சிகளை கண்டு கொள்வதில்லை மிகப்பெரிய பொழுதுபோக்கு இருக்கிறது இதில் எங்கு சமையல் செய்யப் போகிறார்கள் வேறு வழியே இல்லாத காரணத்தினால் தான் இந்த ஓட்டலை நம்பி இருக்கும் கால தேவை உருவாகி உள்ளது இப்பொழுது பெருகிவரும் நோய்க்கான காரணங்கள் இதுதான் சுத்தமற்ற ஹோட்டலில் செய்யக் கூடிய உணவுகள் மற்றும் வெளிநாட்டு உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம்
03:56 to 04:27 ரொம்ப சரி தலைவா👍👍👍
வீட்டு சாப்பாடு தான் ஆரோக்கியமானது
புள்ளி விபரம் தேவை இல்லை...!
உற்பத்தி மையம்.... விற்பனை மையம்.... ஹோட்டல் என அனைத்து இடங்களிலும் தினம் தினம் சோதனை இட வேண்டும்...!
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...!
Yes
மக்களின் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் வளர்ச்சி மக்களுக்கு ஆரோக்கியத்திற்கு தேவையான உணவகம் மட்டுமே இருக்க வேண்டும்
Only solution for this problem, love ur wife, dont insult ur wife and dont compare her food for tastes with hotel.
Exactly
Yes yes very correct ப்ளீஸ் தயவுசெய்து வீட்ல சாப்பிடுங்க
Do this topic for debate this is useful simply they doing debate only for politics
currect.
Vijay Ajith ah modhalla ozhikannum
வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது 👍👍
First seal those hotel please for public health
Enga amma chinnadha oru tiffin stall vechu irundhanga anga micham ahnadha pakkathula irukara asharam ku kudupanga, epavume avanga palaya tiffin ah sale pannadhe ila... I really proud to u amma
Even naanum McDonald's work panna anga iruka chickens kitta thatta 1 month cooler la irukkum and adhu eduthutu vandhu freezer ku maathuvanga anga oru 1 month irukum apro tha samaippom.
Omg
Thank god.. Na ithuvaraikum kfc la saptathey illa
Inime mcdonalds pakkam naa vaazhkaila poga maaten
That's true.. Even KFC too..
ஊடகங்கள் இப்போ தான் விழித்து கொள்கிறார்கள் இருந்தாலும் நன்றி 🙏🙏🙏🙏
இது மாதிரியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சி தான் நா ஹோட்டல்லையே சாப்பிடுறது இல்ல
பார்சல் பன்னிட்டு வந்து வீட்லையே சாப்பிட்றது😜😆😜
😂😂
Good
Na veetlaye sapduradhu ila en vootukari swigy la order panidura 🙁
😵
@@praveenpraveen2054 😁😁😁😁😁
Puthiya thalaimurai hatsaaaf
எங்க ஆட்டோ அண்ணங்க சொல்லுறது அனைத்தும் உண்மை
இந்த வீடியோவை கல்லூரி செல்லும் மாணவர்கள் பார்த்து ,மாற வேண்டும். சாப்பாடு டப்பாவை எடுத்துச் செல்வது கவுரவக் குறைச்சலாகக் கருதி கேண்டீன் உணவை உண்டு ,உடலைக் கெடுத்துக் கொள்ளும் மாணவர்களே, உங்கள் அம்மா என்றும் உங்களுக்கு நல்லதையே செய்வார்.அவர் கையால் செய்த உணவை என்றும் வீணடிக்காதீர்கள்.ஒரு தாய், தன் பிள்ளைகளுக்கு சமைக்கும் உணவானது , என்றும் பாஸிடிவ் எனர்ஜியுடன் தான் இருக்கும். அதை உண்ணும் உங்களுக்கு என்றும் நன்மையே பயக்கும். கூடுமானவரை வெளி உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
Ithuku yethuku da bgm?
priya kutty sariya sonninga priya kutty
Priya kutty ku ivlo ariva
Sympathy pa
நன்றி 🙏🙏🙏🙏
நான் இப்ப இந்த சேதியை பார்த்து விட்டு எழுது இன்றேன் அதுவும் சாப்பிட்டு விட்டு எழுதுகிறேன் நான் 150 ரூபாய்க்கு வாங்கிய சாப்பாட்டை வாயில் வைக்க முயவில்லை குப்பயில் போட்டுவிட்டு இந்த பதிவை எழுதுகின்றேன் எங்கு என்று கேட்காதீர்கள் வெளிநாட்y ல்?
சமைத்து சாப்பிடவும்.
உணவே மருந்து அந்த காலம் மருந்தயே உணவு இந்த காலம் .....
Drivers talking Vera level
வீட்ல சாப்பிட உணவுகள் நல்லதா???யூஸ் பண்ற எண்ணெய் ஆரோக்கியமானதா??
Auto driver brother's nalla unmaiya sonninga...
நுகர்வோர் பாதுகாப்பு படை தொலைப்பேசி எண்
வேண்டும் உதவிசெய்யுங்கள்
சில நல்ல தரமான ஹொட்டல்களும் இருக்ககத்தான் செய்கின்றன. தவரன ஹொட்டல் என்ரு தெறிந்தால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நானும் கம்பு சோளம் ராகி
தினை என பல சிறுதனியங்களும்
கொள்ளு பசி பயறு
என நாம் முன்னோர்கள் உணவுகளையும்
தயார் செய்து கொடுத்தலும்
நம்மளுங்க கேட்கிறது
கோழிகழிவு கலர் அஜினா மோட்டா
பிளாக் சால்ட்
கான்ப்ளவர்
போன்ற கலவைகளால்
ஆன சிக்கன் குழம்பு
கேட்கிறார்கள்
அதுபோல மீன் குழம்ப
உங்களுக்கு இது போல்
குழம்பு கிடைக்கிறது
என்றால்
அது இரட்டை எமன்
என்பதை மறக்க வேண்டாம்
வண்டி கடையில் சாப்பிடும்
காளான் எண்ணையை பார்த்தால்
கிரீஸ் போல கெட்டியாக இருக்கும்
அதை சூடாக்கும் போது
ஆயில் போல ஆகும்
அதன் நிறம் ஆட்டின் ரத்தம் போல் இருக்கும்
குழந்தைகள் ஆசைபடுகிறதே என்று
விஷத்தை வாங்கி கொடுக்கதீர்கள்
அதற்கு இரண்டு அடி கொடுத்தால் பதிப்பு இல்லை
நீங்கள் பார்த்திருக்ககூடும்
இரவு 11:00மணிக்கு மூடும்
கடைசியில் 10:50மணிக்கு
குறைந்தது 20 கோழி இறைச்சி
அந்த கிரீலில் சுத்தி கொண்டு இருக்கும்
இதை மறக்க வேண்டாம்
துரித உணவு என்பது
அனைத்தும் தீங்கு தான்
மதிய உணவு பெரும்பாலும் அதிகம் பேர்
ஒரு டி இரண்டு பப்ஸ்
அல்லது 20ரூபாய்க்கு
தக்காளி
புளி
தயிர்
என உணவுகள்
வாங்கி உண்டு
அல்சர்
குடல் புற்றுநோய்
ஒவ்வாமை
போன்ற நோய்களால்
பதிக்க படுகிறார்கள்
இரவில் பத்து ரூபாய் அதிகம் கொடுத்து மது வாங்கி குடிக்கும் நம்மவர்கள்
ஏன்
நல்ல உணவு வாங்கி உண்பதில்லை
காரணம்
நல்ல தரமான உணவு என்பது
80ரூபாய் ஆகும்
ஆனால்
அதை மிச்சம் செய்து
இரவில் குடிக்கிறார்கள்
நல்ல உணவு எங்கு கிடைக்கும்
என கேட்பதை விட
விலை குறைவாக எங்கு கிடைக்கும்
என விசாரிக்கிறார்கள்
80 ரூபாய்க்கு
நல்ல உணவு வாங்கி
உண்ணாதவர்கள்
ஆயிரம் கணக்கில்
மருத்துவ மனையில்
செலவு செய்கிறார்கள்
நல்ல பள்ளிகளையும்
நல்ல மருத்துவ மனைகளையும்
தேடும் நாம் ஏன்
நல்ல உணவை தேர்தெடுக்க கூடாது
நோயாளிகளாய்
விட்டு செல்ல வேண்டாம்
அடுத்த தலைமுறையை
Auto kar super speech 👌🏽👍😳😳😳😳no hotal food...
நம்பிக்கை துரோகம் இதனால் தான், எவ்வளவோ சம்பாரித்து கடைசியில் அனுபவிக்க முடியாமல் உலகைவிட்டு போகிறார்கள் எ,கா சரவணபவன் அண்ணாச்சி
Home food is the best!!
அருமையான பகிர்வு அனைவரும் முடிந்த அளவு வீட்டு சாப்பாடு சாப்பிட வேண்டும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்ஓட்டல் நடத்துபவர்கள் பணம் தான் குறிகோள்
Helth department olunga erunthal entha perachneiku veley elley
Entha cooking oil best please solunga
*மறையும் மனிதநேயம்*
நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும்
getting best money from customers , giving worst food to them has become a culture ...
Poition enga sale panranga? Hotel la than
100/ hundred percent true
என்ன நேரம் ஆனாலும் தயவு செய்து நம் வீட்டில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது
Nethuthan Coimbatore kottametula HMR biriyani and chukka saptu vanthi pethi mayakam thalai sutral fever night thukkamea Illa😭😭😭😭next day velaiku appadiyea pora thayavu sanju Coimbatore HMR hotellaa yarum ethuvum sapdathinga unga nallathukuthan soldra
Correct news bro👍👍👍👍👍
Government should ban taste makers, low quality food colours, artificial pesticides and fertilisers... Etc....
Nanga mostly hotel sapdrathila. epovathu urgent ku tha vanguvom. Athum time iruntha ipolam chapati or puliyotharai senjupom . En husband b4 marage 10yrs bachelor ah hotel food saptu stomach ketturuchu. So ennala mudinja varai na avara hotel anupa maatan. Company lunch kuda ila. 3velayum na samachu tha tharan. I m proud. Women kandipa gents ku pack Pani kodukanum. Husband tha namaku ellam nu ninaikanum
Innumu village la some home la morning 4ku cook panni konduporanga job Ku ungaveetla solli seiyasolli kondupoanga
Appadi sonna avaru peramanent a veliyila poga vendiyadhu dhan
athu yellam antha kaalam, ippo la wife 8 manikku enthirikkurathey periya vishyam😂
Udambu mela akkarai irukkavanga pannuvanga ...i mean uyir mela akkarai iruntha ...(.hotel food = slow poison)
சூப்பர் செய்தி பட் எல்லாரும் பட்டாதான் தெளிவாங்க பாஸ்
Avagha solldra chicken matter 100% true.
S because I am also worked in hotel . After that maximum I will avoid eating non veg in hotels
Yes It happens in my life last week
Yes, there use vinegar to remove the smell of old chicken
Omg nejamava😱
Chicken nu illa mostly non-veg ah hotel la sapda kudathu
Gvnt canteen la kalapadam ilanu solamudiuma?.....
When I was studying I work with a three start hotel as a part-time employee.i have seen they made a biriyani for dinner.if it not able to sold out they took the chicken pieces from rice then keep inside the fridge then use next day dinner briyani.
Ipadi patta news than makkalukku venum, thanks for puthiya thalaimurai, only for this news .
Without soda foods is very healthy.... But hotels are doing with soda...
Mudala madam soda na ennanu understand pannungo baking soda alkaline ... thats not at all bad for your health
fsdequip ment nenga hotel karargala
fsdequip ment yar sonathu healthy nu ...
@@fsdequipment986 stupid
Baking soda itself is not unhealthy any ingredient which contains sodium in high amounts is unhealthy ! Example, Table Salt !
உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு அதிகமாக
Not only this.including bakery sweets tooo...
ஹோட்டலில் சாப்பிடுவது தவறல்ல இதுபோன்ற உணவகங்களை விட்டு வைப்பது அரசாங்கத்தின் தவறு.
எல்லாமே கலப்படம்தான் இ தெல்லாம் எங்கபோயி முடிய போகுதோ
முடிந்த அளவு ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பது நல்லது...
Must to avoid non veg items in hotels
Yes ummai
IRCTC canteens check panuga😑😐
First do this... The quality of the foods are bad here...
100 Correct
அம்மா உணவகத்தில் சாப்பிடுவது நல்லது
Kalainger unavagathil sapeduvathu nallathu
Please check that road side panipuri shops especially that packed puri
ஐயா.தயவுசெய்து உனவு பாதுகாப்புவேன்டும் வேன்டும் பாதுகாப்பு எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
veetla samaichu sapidungo.....home cook food is best...
Enga veetlayum 40 varushama oru hotel nadathinaanga..... but sameebathula ellarum taste aah nooki dhaan ooda aarambichitaanga... naangalum hotel ah close pannitom.... ozhunga nermaya thozhil pannavangala yengada vaazha vitteenga???
Nala msg... But ipo elam hotel food than sapadrom...ena pandrathu...
நல்ல முறையில் உணவு கொடுங்கள்
India is a poor's country.👍
Po da 🐶
S I agree coz all the countries have evaded India stole our wealth frm tat ve have many poor income index compare to other countries
India is not a poor Country ..But,
They (politicians& corporates) make us to be Poor..
ரொம்ப.நாள் வாழ ஆசை இல்லாதவுங்க மட்டும் தான் ஹோட்டல் சாப்ட ஆசை படுவார்கள்
Hotel la saapta gastic problem thaan athigama varuthu..
Good news thank you
வீட்டு சாப்பாடு நல்லது
Vizhippunarchicku Nandri
Nanum mastarthan solvathellam unmai than...
Sir nalla food kodutha konchum Kaasu jaasthiya Irukum Angha Namma Povoma, poka maatom, foods kooda Parava Illa Neengha vaanghi saapidura cake, bakery items nalla irukutha one month aanalum cake sponge kettu pokama irukurathukum chemical Iruku Namma keta udan cream poytu tharuvangha Athellam Theriyathu unmaiyana foods items kodutha Kaasu Jaasthiya Irukum nu yaarum vara maatangha
All hotel fraud i eat only my wife food in my home very good health.
Athu romba kodumaye boss .....ithukku hotel liya neenga sapdalam
@@Myleader_Rahulgandhi are you maid nee hotel karun all pola. I eat only fraiche and bio food.
iyc Tamil Selvan poi savuda
இதுக்கு நீங்கள் விவசாயி கலிடம் நேரடியாக வாங்கி வீட்டிற்கு பயன்படுத்த வேண்டும் கடைகளை தேடாதிர்கள் நெல்,அரிசி,என்னை வித்துக்கள் பருப்பு வகைகள் காய்கறி விவசாயிகளிடம் நேரடியாக கொள் முதல் செய்யுங்கள் விவசாயம் செழிக்கும் ஆரோக்கியம் கிடைக்கும் நம் முன்னோர்கள் வழியே செல்வோம் நல்லது.
Auto driver anna🔥🔥
Correct enga areiya ipadi tha nanakuthu 😔😔😔
Colour powder ,broiler chicken,cooking oil,miniature child snacks,cool drinks,reduced human life .
நன்றி
Formars oda pavam....... Vivasaingaloda Pavam tha ipo Mixed Foods ha aaiduchu enga ooru Aathipati anga vanthu parunga Natural foods😊😊😊😊
இதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அரசு சரியான நடவடிக்கை எடுத்தால் நல்ல இருக்கும்
Some hotel la restaurant charge everything iruku but food olunga podradu il
எல்லாம் இறைவன் செயல்