பசுமாட்டை மேய்ச்சலுக்காக தோட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நாய்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 444

  • @aviraaworld517
    @aviraaworld517 3 года назад +248

    கட்டியிழுப்பது ‘கயிறல்ல’ ‘அன்பென்ற’ ‘அறிவு’ ‘இருவருக்கும்’ உண்டு❤️

  • @lokeyartcollections
    @lokeyartcollections 3 года назад +176

    இவ்வுலகில் ஏமாற்றாத நன்றியுள்ள ஒரே உயிரினம் நாய்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 3 года назад +3

      when it comes to intelligence, caring nature and Bonding with Human beings. Dolphins are 1 step ahead.. .Did you know that some Dophins have saved Australian swimmers from Killer Whales.. by raising sound..and surrounding the swimmers like a chain in the sea

    • @dividd7543
      @dividd7543 3 года назад +3

      @@benedictjoseph3832 oh really they are too good

    • @muniyappan92t58
      @muniyappan92t58 3 года назад +1

      S

    • @madhumvs2695
      @madhumvs2695 3 года назад

      ❤️👍

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 3 года назад +120

    இதெல்லாம் பார்க்கும் போது தான் உலகம் இன்னும் உயிருடன் இருப்பதாக உணர்கிறேன்

  • @murugan8021
    @murugan8021 3 года назад +475

    இந்தக் காலத்தில் பிள்ளைகளை வளர்ப்பதற்கு பதிலாக நாய்களை வளர்க்கலாம் போல...

    • @treattv8623
      @treattv8623 3 года назад +2

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV நான்

    • @SakthiVel-jy2or
      @SakthiVel-jy2or 3 года назад +2

      😂😂😂😂😂😁😁😁😅🤣🤣🤣

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      @@SakthiVel-jy2or ஹாய் சார்

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      @@SakthiVel-jy2or Treattv RUclips channel subscribe

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      @Eoin Dharan Treattv RUclips channel subscribe

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 года назад +672

    இரண்டு நாய்கள்னு சொல்லாதீங்க! வளர்த்த தகப்பனுக்கு உதவி செய்யும் நன்றியுள்ள இரண்டு பிள்ளைகள்னு சொல்லுங்க...🙄

  • @creativei3394
    @creativei3394 3 года назад +130

    என்ன ஒரு கண்கொள்ளா காட்சி மனுஷன தவிர எல்லா ஜீவன்களும் பாசமா இருக்கு . மனித இனத்துக்கே கேவலம் .. .

  • @myindia9517
    @myindia9517 3 года назад +195

    எல்லா உயிரினங்களும் ஒன்றுக்கொன்று பாசமாக இருக்கின்றன.. சுயநலம் காரணமா, சாதியால் உழன்று கிடக்கும் மனிதனை தவிர

  • @BarathsTalk
    @BarathsTalk 3 года назад +29

    இந்த உலகில் மனிதனிடம் அன்பை தவிர்த்து வேற எதையும் எதிர் பார்க்காத ஒரே ஜீவன் இந்த ஒரு உயிரினம் மட்டும் தான்...🐕

  • @jacksriram3438
    @jacksriram3438 3 года назад +170

    வீரம்,பாசம் நிறைந்த ஊர் எங்கள் ஊர் உசிலம்பட்டி 🔥💪🏻🙏🏻

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV

    • @samsamantha8329
      @samsamantha8329 3 года назад

      👌👌👌

    • @Leo_K1ng
      @Leo_K1ng 3 года назад

      Neenga veetai raja va pathrukingla?

    • @2000stalin
      @2000stalin 3 года назад +2

      ஜாதி

    • @vixe727
      @vixe727 3 года назад +1

      Also jaathi veri

  • @karthikrajagobi
    @karthikrajagobi 3 года назад +592

    விலங்குகளிடம் உள்ள உணர்வு பல சமயங்களில் மனிதர்களுக்கு இருப்பதில்லை

    • @crameshramesh9348
      @crameshramesh9348 3 года назад +14

      மனிதன் வில்லங்கம் பிடித்தவன்

    • @veeramaniselvaraj
      @veeramaniselvaraj 3 года назад +5

      நன்றி உணர்வு பல சமயங்களில் அல்ல எப்பொழுதும்...

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 года назад +1

      நன்றி கெட்ட பீதுலுகாகனுங்க

    • @ritikasamayal627
      @ritikasamayal627 3 года назад +2

      Nanum athan ninaichen neenga sollitiga

    • @thoufikjabeer6576
      @thoufikjabeer6576 3 года назад +2

      @@harambhaiallahmemes9826 nee etho yogiyan marri pesura 😠matha veri pudicha naya🐶

  • @prabakar7832
    @prabakar7832 3 года назад +26

    தெருவில் உள்ள நாய்களுக்கும் நம்மால் இயன்றவரை தண்ணீர் உணவு வழங்க வேண்டும். தயவு செய்து அடித்து விரட்டாதீர்கள் மக்களே.

  • @tnjakeer760
    @tnjakeer760 3 года назад +2

    இது தான் உண்மையானா பாசம்.

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 года назад +6

    நன்றியுள்ள ஜீவன்

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +34

    நம்மை போன்ற மற்ற உயிரினங்களுக்கு உணர்வு உள்ளது...ஆனால் பேச முடியாது அவ்வளவு தான் நமக்கும் அதற்கும் வித்தியாசம்...!!

    • @V.MaheMahendran
      @V.MaheMahendran 3 года назад +1

      விளங்குகள் யாரையும் ஏமாத்தாது

    • @gokuldharshan472
      @gokuldharshan472 3 года назад

      @@V.MaheMahendran neinga emathuvinga😂😂

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV

  • @hari95s18
    @hari95s18 3 года назад +35

    இது தான் உண்மையான லவ்வு 😃😍😍

    • @hari95s18
      @hari95s18 3 года назад +2

      @Suganya Kumaravadivelநட்பு, லவ்வு ரெண்டுமே ஒன்னு தான் 😂😂

    • @hari95s18
      @hari95s18 3 года назад +2

      @Suganya Kumaravadivelபிரியம், நட்பு. அன்பு, பாசம் , லவ் இதெல்லாம் ஒன்னு தான். கூகுள் ல சர்ஜ் பண்ணி பாருங்க. 😯😯😯

    • @gokuldharshan472
      @gokuldharshan472 3 года назад +1

      @@hari95s18 seri...onthan...
      Ithukaga google la search laam apa pa

    • @hari95s18
      @hari95s18 3 года назад +1

      @@gokuldharshan472 😐😯😯.சரிங்க சார்.

    • @treattv8623
      @treattv8623 3 года назад +1

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV நான் குலசேகரபட்டினம்

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 года назад +20

    பால்ராஜ் போல மாடு ஆடுகளை வளர்க்க நினைக்கும் வேல்ராஜ் 🤗

  • @chartercharulatha
    @chartercharulatha 3 года назад +3

    எங்கள் வீட்டு மாடு பெயர் லஷ்மி, எங்கள் வீட்டு நாயான ராமு லஷ்மியின் பிடி கயிறை வால் ஆட்டி கொண்டே வாயால் கவ்வி காட்டில் இருந்து கூட்டி வரும்,செல்லும் இதை காணா கண் கோடி வேண்டும்
    ஆனால் இப்போது என் ராமு இறைவனை நோக்கி சென்றான்💔

  • @cinema3260
    @cinema3260 3 года назад +38

    ஐந்தறிவிக்கு இருக்கும்
    அறிவுகூட ஆறறிவுக்கு இல்லையே

  • @kannannagarajan2744
    @kannannagarajan2744 3 года назад +1

    நன்றியுள்ள ஜீவன் 🐕🐕

  • @kidaari1944
    @kidaari1944 3 года назад +32

    அதுக்கு இருக்கும் அறிவு மனிதர்களுக்கு இல்லை

    • @treattv8623
      @treattv8623 3 года назад +1

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV

  • @e.roshan9802
    @e.roshan9802 2 года назад

    அருமையான உயிர்கள்🙏🏻 💐💐💐🙏🏻

  • @prabakar7832
    @prabakar7832 3 года назад

    அவர்கள் கடவுளின் உன்னதமான படைப்பு.

  • @peppersaltshan
    @peppersaltshan 3 года назад +18

    பாசமிக்க உயிரிணங்களில் பசுவும் நாயும் மணிதர்களை மிஞ்சிய உயிரிணம்

  • @manirasumani6137
    @manirasumani6137 3 года назад

    Nandri ulla jeevangal semma super

  • @RVTailoring
    @RVTailoring 3 года назад

    Wowww 👌

  • @_sreedhar_sree_03
    @_sreedhar_sree_03 3 года назад +12

    இது எங்கள் கிராமங்களில் சகஜம்........

    • @treattv8623
      @treattv8623 3 года назад +1

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க

  • @e.roshan9802
    @e.roshan9802 2 года назад

    உயிர் நண்பர்கள் இருவரும் 🙏🏻🔥💯💐🙏🏻❤😊

  • @vijeevijayan9014
    @vijeevijayan9014 3 года назад +2

    எங்க ஊர்

  • @letslearn9380
    @letslearn9380 3 года назад +1

    Thanga kutty alagu Chellam ❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘

  • @sdonram
    @sdonram 2 года назад

    மிகச் சிறப்பு

  • @iloveyou629
    @iloveyou629 3 года назад +21

    வேல்ராஜ் அண்ணன் பால்ராஜ் 😝😊😝😝😊😊😊

    • @iloveyou629
      @iloveyou629 3 года назад

      @Suganya Kumaravadivel சுக்கு காப்பி 😝😝😝😝

    • @iloveyou629
      @iloveyou629 3 года назад

      @Suganya Kumaravadivel 😂😂😂😂😂😂😂ஏன் சுக்கு சுகன்யா 😝😝😝😝😝

    • @iloveyou629
      @iloveyou629 3 года назад

      @Suganya Kumaravadivel சும்மா தாமஸ் 😝😝😝😝😝

    • @iloveyou629
      @iloveyou629 3 года назад

      @Suganya Kumaravadivel 😊🤗🥰

    • @gokuldharshan472
      @gokuldharshan472 3 года назад

      😂😂 hahaaaa

  • @Tamiltamil-vc2le
    @Tamiltamil-vc2le 3 года назад +16

    Friends ship forever ❤️

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV

    • @Tamiltamil-vc2le
      @Tamiltamil-vc2le 3 года назад

      @@treattv8623 ok nanba

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      @@Tamiltamil-vc2le குட் மார்னிங்

    • @Tamiltamil-vc2le
      @Tamiltamil-vc2le 3 года назад +1

      @@treattv8623 Good morning

  • @dhoniaruncmscdhoni2308
    @dhoniaruncmscdhoni2308 3 года назад

    வேட்டை ராஜா மனசு இருக்கே அதான் கடவுள்

  • @syed101951
    @syed101951 3 года назад +1

    1500 ஆண்டுகளுக்கு முன்னரே
    நாய்கள் , கால்நடைகளை
    பாதுகாக்க வல்லவைகள் என்று
    இறுதி இறைத்தூதர் அவர்களே
    பதிவு செய்து இருப்பதை இன்றும்
    காணலாமே ! என்ன தீர்க்கதரிசனம் !

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 3 года назад

    All animals are diamond heart and golden heart and white big heart persons❤️❤️❤️❤️

  • @muthumani6050
    @muthumani6050 3 года назад +1

    Nandri ulla deivam vazhthukal...

  • @warriorkarthick
    @warriorkarthick 3 года назад +2

    Chellakutty cute da neenu....🥰🥰🥰

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 3 года назад +1

    God bless you keep smiling always of your family and friends long live and happy very clever and very smart and very intelligent dog❤️❤️❤️❤️

  • @vjay7471
    @vjay7471 3 года назад

    கண்கொள்ளா காட்சி☺️☺️

  • @anushasundar7720
    @anushasundar7720 3 года назад +1

    Very sincere worker you are Mr Doggy.

  • @ALBOSTH
    @ALBOSTH 3 года назад +5

    பாலிமர் செய்திகளுக்காக ஆட்டுக்கு முன்னாடி மேய்ச்சளில் எடுபடும் வேல்ராஸ்...

  • @reniva6578
    @reniva6578 3 года назад +1

    So cute

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க

  • @valarmathi5182
    @valarmathi5182 3 года назад

    My bujji kutty also be like him... அவனும் இது மாதிரி தான் என்னோட மாடுகளின் கயிற்றை வாயில புடிச்சுட்டு மேய்ச்சலுக்கு கூட்டிட்டு போக எனக்கு உதவி பன்னுவான்... he is no more now... miss you bujji ma... pasakaran

  • @vierastudio5433
    @vierastudio5433 3 года назад

    அழகா இருக்கான்

  • @deepasowri846
    @deepasowri846 3 года назад +1

    WOW super

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 года назад

    நல்ல நண்பர்கள்..👏👏👌

  • @soosaiyappar751
    @soosaiyappar751 3 года назад +2

    நாய் 🐶 நன்றி உள்ள உயிர்

  • @Mohanraj-dj6it
    @Mohanraj-dj6it 3 года назад +1

    அழகு 💞😍😍😍😍

    • @treattv8623
      @treattv8623 3 года назад +1

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV

    • @Mohanraj-dj6it
      @Mohanraj-dj6it 3 года назад +1

      @@treattv8623 👍 சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் 💐💐

  • @savithasomu5482
    @savithasomu5482 2 года назад

    Thangapulla ummaaahha d vettairaja

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 3 года назад

    So cute and sweet ❤️😘💜 dog

  • @megaravi2341
    @megaravi2341 3 года назад

    இறைவனின் வரம்

  • @subramanik3955
    @subramanik3955 3 года назад

    நல்ல செய்தி

  • @karuppusamithunai3786
    @karuppusamithunai3786 3 года назад +1

    இன்றைய காலகட்டத்தில் நாய்களுக்கும் மட்டுமே மனிதநேயம் உள்ளது

  • @priyakumar9321
    @priyakumar9321 3 года назад

    Chellakutty super day thangam

  • @Kannankannan-ib2zf
    @Kannankannan-ib2zf 3 года назад +1

    Amazing

  • @பைத்தியக்காரன்-ட2ட

    ஆனால் , இன்று இரவு எங்க வீட்டில் நாங்கள் வளர்த்த முயல்களை இரண்டு நாய்கள் சேர்ந்து கடித்துக் கொன்று விட்டது‌‌.....!

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 3 года назад

    Cute clever smart dog

  • @Varahi_Amma_05
    @Varahi_Amma_05 3 года назад

    Super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sedhupathymuthaiya7303
    @sedhupathymuthaiya7303 3 года назад +1

    Sema

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад

    எத்தனை அழகு

  • @KAKannanyadav
    @KAKannanyadav 3 года назад

    Thanga kutti 😘😘😘😍

  • @TulsiRam-mg9yv
    @TulsiRam-mg9yv 3 года назад

    Super Da machi...

  • @withyourdreamdollddbridals8066
    @withyourdreamdollddbridals8066 3 года назад

    Sooo cute ....human oda best👉 invanga❤️ tha ,human ila kandipa...god blessed you both nd the family all😉👍🏻

  • @vinothinikayambu24
    @vinothinikayambu24 3 года назад

    Super enakku rompa pudikum dog brova

  • @atsayaaonlinestore
    @atsayaaonlinestore 3 года назад +1

    எங்கள் நாய் இப்படித்தான் எங்கள் ஆடுகளை மேய்க்கின்றது
    எங்கள் குழந்தைகள் விளையாடும் போது யாராவது சண்டைக்கு வந்தால் அவர்களை மிரட்டி ஓட வைக்கும்.
    யாராவது எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டைக்கு வந்தால் உடனே அவர்களை கடிக்க சென்று விடும்

  • @saki551
    @saki551 3 года назад +2

    Wow 😲 lovely dog 🐕😍

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV

  • @priyaa4058
    @priyaa4058 3 года назад +10

    Vara vara animals ku 6 arivu aguthu, humans ku 5 arivu ah ayitu iruku.. ellame change aguthe...

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV நான் குலசேகரபட்டினம்

  • @arukumararunvijay3906
    @arukumararunvijay3906 3 года назад

    Indha ullagam..inum azhiyamal irupadhu...indha jevangalukaga..matumea..👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @sasvikam2211
    @sasvikam2211 3 года назад

    So sweet

  • @munisvaranbalraj2927
    @munisvaranbalraj2927 3 года назад +14

    Maadu meiycha than soru'nu naai'ku kooda therinjirukku.... Manusanukku theriyala

  • @sonahrb
    @sonahrb 3 года назад

    எல்லா விலங்குகளுக்கும் தயவு செய்து முடிந்த வரை பாதுகாப்பு கொடுங்கள்..
    வாகனங்களை மெதுவாக ஓட் டுங்கள்..
    அவைகளுக்கும் உணர்வுகள் உ‌ள்ளது..

  • @satyanarayanan5009
    @satyanarayanan5009 3 года назад

    Nanri ula jeevan

  • @uthragowthami1535
    @uthragowthami1535 3 года назад

    Achso azagu chlm rakki😘😘😘😘😘😘

  • @Vishwa760.
    @Vishwa760. 3 года назад +1

    Vera level 💯

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 года назад

    Arumai

  • @priyashetty3063
    @priyashetty3063 3 года назад

    Super ❤️

  • @sarathprabhakar625
    @sarathprabhakar625 3 года назад +1

    Humans should learn from these animals, this is what unity is ..

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க TreatTV

  • @saranyasaran2900
    @saranyasaran2900 3 года назад

    Super 😍☺😎

  • @fathimaamreen7258
    @fathimaamreen7258 3 года назад

    Super 🎉🎉🎉

  • @firevolleyball
    @firevolleyball 3 года назад

    ❤️❤️❤️❤️

  • @krishnakrishna-qb7rj
    @krishnakrishna-qb7rj 3 года назад

    I like the video ❤️❤️

  • @hrihaankhan5909
    @hrihaankhan5909 3 года назад

    All animals are great and clever guys

  • @sugunasana1576
    @sugunasana1576 3 года назад +1

    Azhagu azhagu😊😊😊👌👌

  • @ayanuzair5948
    @ayanuzair5948 3 года назад

    Impressive.

  • @smitharamesh8661
    @smitharamesh8661 3 года назад

    Sooo cute ❤️

  • @sameermehta9745
    @sameermehta9745 3 года назад

    Why no Hindi or English comment. Atleast have English description.

  • @vijaybaskar9871
    @vijaybaskar9871 3 года назад

    So cute🤣😍👏

  • @shinusingh4182
    @shinusingh4182 3 года назад

    சொந்த வலிமையை உணரும் அறிவற்று இருந்தால் அடிமை வாழ்க்கைதான் என்பதை இது உணர்த்துகிறது.

  • @malyadrikovuri8635
    @malyadrikovuri8635 3 года назад

    Super

  • @gaithiryrama601
    @gaithiryrama601 3 года назад

    Cute dog❤

  • @tamizharasu1922
    @tamizharasu1922 2 года назад

    God is great

  • @kv4808
    @kv4808 3 года назад +1

    நாய் nu சொல்லாதீங்க நன்றியுள்ள ஜீவன் nu சொல்லுங்க

  • @TN-60msk
    @TN-60msk 3 года назад

    கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பே இதைவிட அறிவான ஒரு நாய் எங்கள் வீட்டில் இருந்தது. மாடுகள் மேய்க்க சென்றால் கூடவே செல்லும். மாடுகள் சிக்காமல் ஓடும்போது கயிற்றை பற்றி இழுத்து வரும். கறி சமைக்கும்போது கறியை கழுவி பாத்திரத்தில் வைத்துவிட்டு வேறு வேலை பார்த்தால் தொடாமல் காத்திருக்கும். தனக்கென்று வைக்கப்பட்ட பாத்திரத்தில் வைத்தால் மட்டுமே சாப்பிடும். இரவில் மாடுகளுக்கு நடுவில் தான் தூங்கும். இறுதியில் வயதாகி உடல்நலம் குன்றி மாட்டுத்தொழுவத்திலேயே இறந்தும் போனது. மறக்க முடியாத நண்பன் அவன்.

  • @njagadeesh1
    @njagadeesh1 3 года назад +2

    கிராமங்களில் நடப்பதுதான், நாய்களுக்கு அது விள்யாட்டு,

    • @treattv8623
      @treattv8623 3 года назад

      நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் புதிய ட்ரீட் டிவி சேனல் சப்ஸ்கிரைப் பண்ணுங்க

  • @praveenp3409
    @praveenp3409 3 года назад

    Cute 🥰 puppy 🐶

  • @ashaashaanu9882
    @ashaashaanu9882 3 года назад

    Vere vere vere level

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 3 года назад

    Good news

  • @sivaprakasar8498
    @sivaprakasar8498 3 года назад +5

    Avalo arivu chellathuku

  • @arvind_udhaya_
    @arvind_udhaya_ 3 года назад

    உண்மையான வாழ்க்கையை வாழ்கின்றார்கள்

  • @soniyavedhagiri9944
    @soniyavedhagiri9944 3 года назад

    Chellam 😘😘😘😘