Vivasayi | Naan Komali Season 1+1 | Episode - 01 | Blacksheep

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 4,8 тыс.

  • @VinothkumarBaskar10
    @VinothkumarBaskar10 5 лет назад +340

    கண்ணு கலங்கி மனச என்னமோ பண்ணிடுச்சு.. சிறப்பான வீடியோ.. ராம் நிஷாந்த் அண்ணா எந்த கேரக்டர் பண்ண சொன்னாலும் அந்த கேரக்டராவே வாழ்றாரு..

  • @saimuralidar709
    @saimuralidar709 5 лет назад +782

    I'm an MBA Graduate.. Now a proud farmer in ECR. Doing farming in leased land.

    • @Murali5687
      @Murali5687 5 лет назад +14

      வாழ்த்துகள் தெய்வமே😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @meenakshir8913
      @meenakshir8913 5 лет назад +7

      Really? Adipoli.... sharikkum can't believe 🥰🥰

    • @saimuralidar709
      @saimuralidar709 4 года назад +9

      @@meenakshir8913 thanks😀😀. Do support farmer's.

    • @ponnarasusubramaniyam
      @ponnarasusubramaniyam 4 года назад +4

      வாழ்த்துக்கள் சகோ 🤝💪🔥😍

    • @075priyadharshinia4
      @075priyadharshinia4 4 года назад +4

      congrats

  • @ganeshkumar326
    @ganeshkumar326 5 лет назад +452

    இது பார்த்து 4 இளம் விவசாயிகள் உருவானால் சந்தோஷமே! 🌾

    • @jamalayshajamalaysha6063
      @jamalayshajamalaysha6063 5 лет назад +11

      Antha 4 la nengalum onu

    • @DreamGuys
      @DreamGuys 5 лет назад +2

      ruclips.net/video/b8TmCh1M9gY/видео.html
      Kural Ondre Podhum | tamil new short film 2020 | குரல் ஒன்றே போதும் | KOP

    • @ganeshkumar326
      @ganeshkumar326 5 лет назад +1

      @@jamalayshajamalaysha6063 நன்றி தலைவா

    • @jamalayshajamalaysha6063
      @jamalayshajamalaysha6063 5 лет назад

      @@ganeshkumar326 siriya thirutham thalaivaa ille thalaivi

    • @ganeshkumar326
      @ganeshkumar326 5 лет назад +1

      @@jamalayshajamalaysha6063 oh.. ok thalaivi

  • @sivakamisathis7910
    @sivakamisathis7910 5 лет назад +42

    Last line truly impressed..
    "Vivasaya nilatha ennaikum vithudaathinga inaiku illanaalum yennaikavathu athu thaan soru podum"

  • @balamurugan-fq9ub
    @balamurugan-fq9ub 5 лет назад +350

    நான் விவசாயி என்பதில் பெருமை கொள்ளவில்லை, கர்வம் 💥 கொள்கின்றேன்

    • @venkatesanak8085
      @venkatesanak8085 5 лет назад +2

      பார்ராரா....நம்ம ஆளு🤙

    • @vishwajdv8547
      @vishwajdv8547 5 лет назад +2

      Super jii

    • @dineshkseg
      @dineshkseg 5 лет назад +2

      Super bro.. Indha kodupanai enaku illanu naan yengatha naal illanga😥..

  • @aravinthselvam99
    @aravinthselvam99 5 лет назад +233

    Yarellam Farmers Family👉நான் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன்.....Antha Kastam Vivasayi kku mattum than theriyum.☺

    • @Vengatsugan94
      @Vengatsugan94 5 лет назад +1

      Me2 bro

    • @rudidkurwe1688
      @rudidkurwe1688 5 лет назад +7

      Brother.. இந்த பூமியில மனிதன் செய்த முதல் தொழில் விவசாயம் தான்.. அப்படி பார்த்தா நம்ம எல்லாருமே விவசாய பரம்பர குடும்பம் தான்

    • @VIJAY-rs7xu
      @VIJAY-rs7xu 5 лет назад +1

      Nanum oru vivasayiyin magan💪

  • @SelvaKumar-gs6xo
    @SelvaKumar-gs6xo 5 лет назад +129

    "நீங்க என்ன பண்ணாலும் நாங்க இல்லனா இந்த உலகமே இல்ல"... செமையான வசனம்... சூப்பர்..😃😃

  • @veera9082
    @veera9082 5 лет назад +438

    உழவனின் கண்ணீர் கவிதை :
    உச்சியிலே கண் சுருக்கி,
    அண்ணாந்து பாத்து பாத்து
    வராத மழைக்காக ஏங்கி நிற்கும்
    ஏழை உழவன்,
    தூரல் கொஞ்சம் விழுந்ததுமே,
    விதைபோட கடன் வாங்கி,
    இருப்பதெல்லாம் அடகு வச்சு,
    ஏரோட்டி விதைச்சுடுவான்.,
    முளை விட்ட பயிர்கண்டு
    பிள்ளை பெற்ற ஆனந்தம்
    களை வெட்டி உரம் வச்சு
    கண்ணைபோல பாதுகாத்து
    ஒட்டிப்போன வயிறோடு
    மாடாக உழைச்சிடுவான்
    போட்டதுல அரைவாசி
    வேசையில கருகிடவே
    கலங்காம அறுவடைய
    காலத்துல செஞ்சிருவான்,
    அடிச்சு வச்ச மூட்டையெல்லாம்
    மனக்கணக்கு போட்டிடுவான்,
    வருசமெல்லாம் கஞ்சிக்கு வழியொன்னு தெரியுதுன்னு மனசுக்குள்ள மகிழ்ந்திடுவான்.,
    வாங்க வந்த வியாபாரி விலையில்லனு சொல்லிப்போக,
    நொந்து போயி போன விலைக்கு வித்திடுவான்.,
    வாங்கியது வட்டிக்கு பத்தாம போகையிலே, மனசுக்குள்ளே மருகிடுவான்.,
    கடன்காரன் வாசலிலே
    கத்திவிட்டு போகையிலே
    வழியின்றி நிற்கையிலே
    கண்ணில் படும் காளை மாடு,
    கண்ணுக்குள்ள வச்சு வளத்த காளை இரண்டும் கடன்காரன் புடிச்சு போக
    மரணவலி கொண்டிடுவான்
    மானமுள்ள உழவன் மகன்.,
    இருப்பதெல்லாம் போனாலும்,
    உழவையவன் விடுவதில்லை.,
    காஞ்சு போன காட்டுக்குள்ள காலாற நடந்திடுவான் அடுத்த பட்டம் வரட்டுமென்று ….
    பட்டமுந்தான் வந்தபின்னும்
    பருவமழை பொய்க்கையிலே
    போக்கத்த வாழ்க்கையெண்ணி அனுதினமும் அழுதிடுவான்.,
    தண்ணி பாத்து நாளான வெடிச்சு
    நிக்கும் மண்ணை பாத்து,
    கண்ணீரைச் சிந்தியவன் கடைசியாக
    கடன் கேட்டு,
    நாலு முல கயிறு வாங்கி
    நிக்க வச்ச கலப்பையிலே
    தலைப்பாகம் பாத்துக்கட்டி
    நாண்டுகிட்டு செத்துருவான் ….
    அனுதாபம் தெரிவிச்சு அடுத்தநாளு செய்தியில 2 லட்சம் தருவோம்னு அரசாங்கம் அறிவிப்பு.,
    சேர்ந்துச்சா பாத்தவன்தான் எவனுமில்ல …
    கொடுக்கும் 2 இலட்சம் போயி
    வங்கியிலே வட்டி தரும்,
    ஏர்க்கலப்பையில் மாட்டை
    பூட்டி உழுதிடுமா???
    அழிஞ்சு போகும் இனமுன்னு சில
    விலங்குகளை பாதுகாக்க,
    கோடிக்கணக்கில் செலவு பண்ணி
    சரணாலயம் இருக்குதுங்க …
    அழிஞ்சு போற எம் உழவன்
    இனம் யாருக்கும் தெரியலயா?? …
    பணம் மாத்த காத்துநிக்கும்
    கோடிமக்கள் ஒருநாள்,
    சோத்துக்காக உழவன் வீட்டில்
    காத்து நிக்கும் நாள் வரனும்!!!

  • @kattadurai6589
    @kattadurai6589 5 лет назад +565

    I'm an agricultural student & farmer's Son...
    I will became a farmer...

    • @dineshsaravana5753
      @dineshsaravana5753 5 лет назад +3

      All the best bro..

    • @anugrahanjonathan
      @anugrahanjonathan 5 лет назад +2

      *become

    • @latifsharjil9386
      @latifsharjil9386 5 лет назад +4

      Thanks to your family bro..

    • @the_7009_king
      @the_7009_king 5 лет назад

      Sir, All the best

    • @ai-video-maker
      @ai-video-maker 5 лет назад +2

      வாங்க சாமி அக்கிரிகல்ச்சர் ஆபீசர்களே. நல்லா இருந்த நிலத்த நாரடிச்சி வச்சிருக்கீங்க. இளைய தலைமுறை நீங்களாவது அத மாத்த முயற்ச்சி பன்னுங்க

  • @Mr_crazy_explorer
    @Mr_crazy_explorer 5 лет назад +206

    எங்க நிலைமையை அற்புதமாக படமாக்கிய உங்கள் குழுவிற்கு விவசாயிகளின் 🙏🏼நன்றிகள் 🙏🏼❤️❤️❤️

  • @karthiknatesan8225
    @karthiknatesan8225 5 лет назад +188

    14 நிமிடம் தான் ஆனா ஒரு படம் பார்த்த திருப்தியா இருக்குயா...
    Duo combo bayankaram

    • @pavimiranda1796
      @pavimiranda1796 5 лет назад +1

      Nanum ithuthan feel panna nanba

    • @sivasathish6132
      @sivasathish6132 5 лет назад +1

      Feel mattum pannunga but vegitable 5rs extra koduthu vangurathuku ungalukku kastama irruku🤐

    • @karthiknatesan8225
      @karthiknatesan8225 5 лет назад +2

      @@sivasathish6132 Na Rs.5 extra kuduthalum athu kadai karanuku thana pokum direct ah vivasaye ku poka oru vazhi neenka than sollunkalen...

  • @balamarikaleeswaran5544
    @balamarikaleeswaran5544 5 лет назад +87

    "Enna analum vivasaya nilatha mattum vithurathaya..." dialogue really super.... very emotional..
    #BlackSheep

  • @umashankar1210
    @umashankar1210 5 лет назад +383

    நேற்று என் அப்பா விவசாயி
    இன்று என் அண்ணா
    நாளை நான் .
    உணவில்லாமல் உலகில் உயிர் இல்லை.
    வாழ்த்துக்களுடன் டெல்டா நெஞ்சங்கள் ❤

    • @kuttytamil204
      @kuttytamil204 5 лет назад +7

      உணவில்லாமல் உயிர் இல்லை என்பது ..பசித்த வயிற்றுக்கு உணவளிக்க தான் பட்டினி கிடந்து விவசாயம் செய்யும் விவசாய தெய்வங்களுக்கு மட்டுமே தெரியும்......

    • @rajinisathishkumar
      @rajinisathishkumar 5 лет назад +1

      Semma dialogue bro. But avaru visvasam panna matare .

  • @dark_lver1334
    @dark_lver1334 5 лет назад +382

    நான் ஒரு விவசாயி மகன் என்று சொல்வதை விட நான் ஒரு விவசாயி என்று சொல்வதில் தான் பெருமைக்கொள்கிறேன்....🌾🌾

  • @kumaresankumar6563
    @kumaresankumar6563 5 лет назад +378

    Farming is not a job, it's a service like as army....
    Mark my words future will depend on agriculture...

  • @ajithsanjii7576
    @ajithsanjii7576 5 лет назад +64

    Am an 21 age young farmer , thanks for respecting farmer's , and fullhearted thanks for black sheep team & whole hearted thanks to ram nishath

    • @myself_200
      @myself_200 Год назад +1

      Happy to hear... Did u seeing profit ? What to do during flood times

    • @ajithsanjii7576
      @ajithsanjii7576 Год назад

      @@myself_200 in my area chances of flood is 0.01%& in raining season we would plan and plant according to flood resistance crops and proper drainage of excess water in the field and it's all depends on the geography and geological structure of the land & the idea what to do that's it, seriously we take profit indirectly 70 % and directly 30% of investment with proper planing and Cultivating

    • @myself_200
      @myself_200 Год назад +1

      @@ajithsanjii7576 interesting brother.. can agricultural studies in college helps in real organic agriculture?

  • @letitbe282
    @letitbe282 5 лет назад +123

    100 நாள் வேலையில் விவசாயத்தை சேர்கலாமே நல்ல Idea bro...👌

    • @vanthik867
      @vanthik867 5 лет назад +1

      Ithalam munnadiye sollitange analum amaluku kondu varamattargal

  • @shaik429
    @shaik429 5 лет назад +261

    அருமை
    1.விவசாயி சூப்பர் 👌 👌 👌
    2. ஹெலிகாம் ஷாட் செம்ம 👌 👌 👌 👌 👌

  • @shiyaam6046
    @shiyaam6046 5 лет назад +125

    படைப்பவன் மட்டுமே கடவுள் அல்ல ,மற்றவர்களின் பசிக்காக உழைப்பவன் கடவுள்தான்❤💯
    the most awaited role from nishanth brother. 💯Keep growing nanba.

  • @RamnaduGovind
    @RamnaduGovind 5 лет назад +162

    விவசாயி மகன் என்பதில் பெருமை கொள்கிறேன் 👍 அடுத்த 5 வருடங்களுக்கு பிறகு விவசாயம் செய்ய தாயகம் வருவேன் 💪

  • @manikandaraja9118
    @manikandaraja9118 5 лет назад +192

    வீழ்ந்தாள் மண்ணில் உரமாவேன்
    வாழ்ந்தாள் உலகிற்கு வரமாவேன்....
    *விவசாயி*

    • @venkatesanak8085
      @venkatesanak8085 5 лет назад +2

      அட அருமைங்க💛

    • @kuttytamil204
      @kuttytamil204 5 лет назад +9

      வீழ்ந்தாலும் விதையாகவே வீழ்வது நம் விவசாய சாமிகள் தான் ... விழி முடும் வரையிலும் விவசாயம் காப்போம்...

    • @sdhinakaran2382
      @sdhinakaran2382 5 лет назад +2

      அருமையான வரிகள்

    • @sarathprabakar6557
      @sarathprabakar6557 5 лет назад +2

      💪👌👍

    • @gokulraj4424
      @gokulraj4424 5 лет назад +1

      Vera level words broo

  • @shrivignesh2492
    @shrivignesh2492 5 лет назад +113

    The most awaited topic from nishanth

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 5 лет назад +121

    விவசாயி தான் பிளக் சிப்பின் சிறந்த படைப்பு 💪💪
    வாழ்த்துகள்

  • @lucktoday9973
    @lucktoday9973 5 лет назад +82

    நானும் ஒரு இளம் விவசாயி தான்

  • @selvamanim4239
    @selvamanim4239 5 лет назад +345

    Ram nishanth fans like here😍

  • @akilanmech2524
    @akilanmech2524 5 лет назад +54

    உள்ளுக்குள்ள அடைக்கி வட்ச ஆசை எல்லாம் இந்த video பக்கும் போது கண்னீர வரது ......

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 5 лет назад +94

    விவசாயி வாழ்க்கைக்கு மாறும் அனைவருக்கும் ஒரு ஓ..போடுங்க💪💪💪👌👌👌

  • @mathansk8437
    @mathansk8437 5 лет назад +5

    BLACK SHEEP சேனலுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் விவசாயத்தை போலவே நெசவுத் தொழிலும் நஷ்டத்தை சந்திப்பது மட்டுமின்றி திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் நெசவுத் தொழில் செய்வோர் பலர் வெவ்வேறு தொழில்களை செய்ய சென்னை போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர் அது குறித்தும் சிறு விழிப்புணர்வு ஏற்படுத்த படுத்தினால் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும்....🙏🙏🙏

  • @npcbose
    @npcbose 5 лет назад +92

    The moment music started for Nishanth.. We put like 👍😊

  • @chandrasekaran895
    @chandrasekaran895 5 лет назад +49

    வெளுக்காத சாயம் விவசாயம் மட்டும் தான் 🌱🌿வாழ்த்துகள் நிஷாந்த் அண்ணா👍👍

  • @SirkaliTV
    @SirkaliTV 5 лет назад +46

    தற்சார்பு வாழ்வியல் பேராசான் ஐயா.நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் பெருமிதம் கொள்வோம். ஐய்யாவின் கனவை நனவாக்குவோம். அதொடு நமது அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்வோம்..இயற்கை தன்னை காத்து கொள்ள, பெற்றெடுத்த மகன் நம்மாழ்வார்!இயற்கையே கடவுளென்று உணர்ந்த நான்,அந்த கடவுளை அவர் உருவில் தான் காண்கிறேன்.

  • @vapparasumasi780
    @vapparasumasi780 5 лет назад +144

    விவசாயிகளுக்கு வாழ்த்து சொல்லும் அனைவரும் லைக் போடுங்க

  • @Arunmano1
    @Arunmano1 5 лет назад +201

    என்னோட அம்மா சொன்ன வார்த்தை உனக்கு எவளோ பிரிச்சனை வந்தாலும் நீ தோட்டத்தை மட்டும் விக்காத

  • @praphakaranjeeva8514
    @praphakaranjeeva8514 5 лет назад +154

    நீங்க என்ன பன்னாலும் நாங்க(விவசாயி) இல்லனா இந்த உலகமே இல்லடா🔥🔥🔥🔥

  • @ayanarjothi0305
    @ayanarjothi0305 5 лет назад +59

    கருத்துக்கள் அனைத்தும் நம் தமிழ் மொழியில் காண்பது மகிழ்ச்சியும் கர்வமாகவும் உள்ளது.... நல்ல ஒரு கருத்தை படமாக தந்தமைக்கு நன்றி...

  • @vivek15909
    @vivek15909 5 лет назад

    விவசாயிகளுக்காக நேரம் ஒதுக்கி இப்படியொரு அருமையான காணொளியை வழங்கியமைக்கு இந்த அலைவரிசைக்கு நன்றிகள் பல ... அப்படியே அந்த நேரடி கொள்முதல் செய்யும் தன்னார்வு தொன்டு நிறுவனங்களை தொடர்பு கொள்வதை பற்றியும் அறிய செய்தால் மிக நன்று ...

  • @ManiKandan-pz3gw
    @ManiKandan-pz3gw 5 лет назад +152

    🌾🌾🌾🌾🌾என் குலத்தொழிலை பெருமைப்படுத்தும் விதமாக இந்த வீடியோ இருந்தது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி நான் விவசாயம் தான் செய்கிறேன் 🌾🌾🌾🌾

    • @DreamGuys
      @DreamGuys 5 лет назад

      ruclips.net/video/b8TmCh1M9gY/видео.html
      Kural Ondre Podhum | tamil new short film 2020 | குரல் ஒன்றே போதும் | KOP

    • @silambarasansilambu7575
      @silambarasansilambu7575 5 лет назад +1

      All the best bro

    • @prasanthofficial9787
      @prasanthofficial9787 4 года назад

      Bro you real hero

  • @kingoflaughter6966
    @kingoflaughter6966 5 лет назад +2025

    People who are going to become farmers in future like here

  • @arshathhellboy4383
    @arshathhellboy4383 5 лет назад +140

    Proud to be an agri student💙

    • @bharathinagarajan6869
      @bharathinagarajan6869 4 года назад +3

      Me Too...🌾🌾🌾🌾🌾

    • @venkatkrishna1608
      @venkatkrishna1608 4 года назад

      In which college bro

    • @arshathhellboy4383
      @arshathhellboy4383 4 года назад

      @@venkatkrishna1608 aravindhar agriculture institute of technology, Thiruvannamalai...
      Néenga?

    • @dineshram9603
      @dineshram9603 4 года назад +3

      Bro agri padicha mattum poathathu bro pannanum....... 😎

    • @b2l33
      @b2l33 4 года назад

      Oh what ah legend

  • @jayapaul5395
    @jayapaul5395 4 года назад +2

    விவசாயத்தை இந்த தலைமுறை கொண்டாட ஆரம்பிச்சது மனசுக்கு சந்தோசமா இருக்கு....
    இப்படி இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்திக்கொண்டே இருங்கள். நம் தலைமுறைகள் தலைநிமிர்ந்து வாழும். விவசாயத்தை

  • @tamiljoker3843
    @tamiljoker3843 5 лет назад +141

    பார்ற எல்லாரும் தமிழ்ள கருத்து பதிவிடுறாங்க 🔥 வாழ்க தமிழ் வளர்க விவசாயம்

    • @dhanasekargovindaraji1836
      @dhanasekargovindaraji1836 5 лет назад +4

      அதெல்லாம் ஒன்னும் இல்ல... தமிழ் ல கமென்ட் போட்ட தான் படிக்க ஈஸி யா இருக்கும்...😂😂😂

    • @tamiljoker3843
      @tamiljoker3843 5 лет назад +2

      Dhanasekar Govindaraj
      எப்டியோ தமிழ்ள பதிவிடுறாங்க தானே நண்பா

    • @mrnothing7865
      @mrnothing7865 5 лет назад

      @@dhanasekargovindaraji1836 ama likes neraya varum atha

    • @DreamGuys
      @DreamGuys 5 лет назад

      ruclips.net/video/b8TmCh1M9gY/видео.html
      Kural Ondre Podhum | tamil new short film 2020 | குரல் ஒன்றே போதும் | KOP

  • @abdulbazith5393
    @abdulbazith5393 5 лет назад +240

    நிலமே🌱நம்ம🌾உரிமை👍
    💪டெல்டா🤝பசங்கயா😉🤳

    • @ooru_suthalam_vanga_
      @ooru_suthalam_vanga_ 5 лет назад +3

      பேராவூரணி,தஞ்சை மாவட்டம்..
      நாங்களும் டெல்டா தான்

    • @abdulbazith5393
      @abdulbazith5393 5 лет назад +3

      @@ooru_suthalam_vanga_
      Mappulaa🤳
      Nambaa👍
      Thiruvarur🤩District😉

    • @abroadjobsconsultancy6973
      @abroadjobsconsultancy6973 5 лет назад +4

      Thiruvarur💪

    • @Unknown-wu1tc
      @Unknown-wu1tc 5 лет назад +3

      Naan Kumbakonam🌾

    • @abdulbazith5393
      @abdulbazith5393 5 лет назад +1

      @@Unknown-wu1tc
      💪🤝👍

  • @dineshrk9336
    @dineshrk9336 5 лет назад +43

    I'm also a farmer
    I'm really proud of you guys
    👏👏👏👏

  • @srinivassubrmanian
    @srinivassubrmanian 5 лет назад +14

    One of the best episode for our Farmers thanks a lot to the director and script writer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @solvation.
    @solvation. 5 лет назад +32

    After a long time a positive side of Agriculture is shown.... superya 👏

  • @sivakumar.c9552
    @sivakumar.c9552 5 лет назад +52

    சூப்பர் ப்ரோ ரொம்ப நாளாக எதிர் பாத்துட்டு இருந்தேன் இன்னிக்கு புள்ளரிச்சிடுச்சி செம்ம...

  • @சுந்தர்ராஜ்-ய6ண

    சொல்லுவது எளிது
    எங்களைப்போல் விவசாயியாக வாழ்ந்து பாருங்கள் அப்போது தெரியும்

    • @nowsathali2305
      @nowsathali2305 5 лет назад +1

      Unmai ellam vaaikiliya soluvanga senji paathathan therium

    • @suriuaprapuperiyasamy8425
      @suriuaprapuperiyasamy8425 5 лет назад +1

      Unmai yana comments

    • @NaveenKumar-gg4oz
      @NaveenKumar-gg4oz 5 лет назад +1

      @@suriuaprapuperiyasamy8425 one year vanthu vivasayam panni paru paaa...
      Sona puriyathu

    • @vigneshd4704
      @vigneshd4704 5 лет назад +4

      விவசாயம் மட்டும் பண்ண கூடாது நண்பா அனைவரும் தர்ச்சாற்பு விவசாயம் செய்யனும் சகோ என் அனுபவத்தில் கற்றது நான் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் விவசாயம் பண்றேன் சகோ

    • @meenasaravanan5457
      @meenasaravanan5457 5 лет назад +1

      @@vigneshd4704 super bro

  • @sam-yp9vi
    @sam-yp9vi 4 года назад +15

    Heart touching bro❤
    Sema acting 🔥🤗👏
    வாழ்த்துக்கள் bro✨

  • @nethajiyogesh7897
    @nethajiyogesh7897 5 лет назад +57

    நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் ஒரு விவசாயின் மகனாக......
    100 நாள் வேலை திட்டம் விவசாயிகள் கவலை புரிந்து எடுத்தமைக்கு நன்றி ......நன்றி

    • @appuappu3369
      @appuappu3369 5 лет назад +2

      100thitam kondu vanthathey vivasayatha Kali panathan bro

    • @nethajiyogesh7897
      @nethajiyogesh7897 5 лет назад

      @@appuappu3369 உண்மை தான் நண்பா சரியாக காலத்துக்கு விவசாயம் நடவுவேலை ஆரம்பிக்கும் நேரத்தில் 100 வேலை .
      வேலைபார்க்காமல் சம்பளம்
      ஆள் பற்றாக்குறை காரணம்
      ஆள் வந்த சம்பளம் அதிகம்
      இதுல நெல்லுக்கு காசு குறைவாக கெடுக்கும் அரசு
      😥

  • @m.m.munees7
    @m.m.munees7 5 лет назад +31

    அருமை...
    1.விவசாயம் பழகு
    2.விவசாயி பெருமை இந்த உலகிற்கு ஒரு நாள் புரியும்

  • @thamilchelvan9777
    @thamilchelvan9777 5 лет назад +46

    Extraordinary ❤
    நீங்கதான் இன்றைய இணைய தலைமுறைக்கு தேவையான படைப்பாளிகள்.
    God bless you guys!

  • @arun_nsr
    @arun_nsr 4 года назад +2

    அருமையான கதைகளம்...மேன்மேலும் விவசாயம் சம்மந்தமான காவியங்களை படைக்க எனது வாழ்த்துக்கள்....🌾🌾🌾

  • @MSvasan5
    @MSvasan5 5 лет назад +38

    2020 la first best msg for youngsters 👏❤️

  • @indianking825
    @indianking825 5 лет назад +83

    எல்லாம் சூப்பர் அந்த பெண் னுக்கு விவசாயம் செய்பவர் தான் வேணும்னு காண்பித்துருக்கலாம் இப்போது அனைவருமே விவசாயத்திர்க்கு ஆதரவு தருகின்றனர் 💕💕💕💕

    • @s.k.ramkumarkarnan4882
      @s.k.ramkumarkarnan4882 5 лет назад

      Nee paathiya....

    • @anithamurugan75
      @anithamurugan75 5 лет назад

      👌

    • @Vasu_m_
      @Vasu_m_ 5 лет назад +4

      பொண்ண விடு நண்பா மண்ணு இருக்கு அது போதும்....

    • @sudhirm.g5444
      @sudhirm.g5444 5 лет назад

      Yaru sonnanga farmers Ku ponnu kudukuranganu . Vandu parunga yenga yenga oorula neriya peru kalyanam agama irrukanganu

    • @thalaentertainment6082
      @thalaentertainment6082 5 лет назад +4

      எவன் டா சொன்னது எல்லாரும் ஆதரவு தாரங்கனு.... Only Social media la சொன்ன போதது தம்பி இரங்கி வேலை செய்ய வேண்டும்

  • @seyedadnan9632
    @seyedadnan9632 5 лет назад +121

    ராம் நிஷாந்த் அண்ணா வா பார்கும் போது அழுகை வருது... விவசாயி

    • @rajinisathishkumar
      @rajinisathishkumar 5 лет назад +2

      ஏன் ப்ரோ அவரு நடிகர் ப்ரோ. அவரு விவசாயம்லாம் பண்ணமாட்டாரு

    • @seyedadnan9632
      @seyedadnan9632 5 лет назад

      அதுல தான் ப்ரோ அவருடைய திறமை வெளிபடுது

    • @rajinisathishkumar
      @rajinisathishkumar 5 лет назад

      @@seyedadnan9632 எனக்கு உங்க பதில் புரியலை. விவசாய்த்துக்கும் அவரு அழுகைக்கும் என்ன சம்பந்தம் ப்ரோ. நடிகருடைய அழுகை நிஜமில்லை. விவசாயி அழுகை பொய்யில்லை.

    • @rajinisathishkumar
      @rajinisathishkumar 5 лет назад

      @@seyedadnan9632 திறமைனா புரியல. எது விவசாயம் பண்ற திறமையா?

  • @hemashrees4226
    @hemashrees4226 3 года назад +2

    I'm an agriculture student ! We support farmers..modern technology with traditional wisdom gives the unbelievable yield....never sell ur land....future and the world is in agriculture.... 🌾💚

  • @venkatesanak8085
    @venkatesanak8085 5 лет назад +65

    யாருப்பா அந்த பாலுமகேந்திரா.....
    கேமரா‌வுல விளையாண்டு‌ இருக்கான் யா.....

  • @kuttypuppy9702
    @kuttypuppy9702 5 лет назад +147

    விவசாயி விலை சொல்லும் காலம் விரைவில் வரும். IPL ல் players ஐ ஏலம் எடுப்பது போல் விவசாயிகளையும் ஏலம் எடுக்கும் நாளும் வரும்.

    • @mariyappan6039
      @mariyappan6039 5 лет назад +3

      உண்மை நடக்கும் நானும் ஒரு விவசாயி

    • @t.krishnaveni5582
      @t.krishnaveni5582 5 лет назад +1

      Correct bro

    • @rupeemints1398
      @rupeemints1398 5 лет назад

      Corporation have a big plan in agriculture! Do you know ?

    • @iniyavan207
      @iniyavan207 5 лет назад

      Kandipa nadakanum apo tha vivasaii nilamai puriumm

  • @nusmerized
    @nusmerized 5 лет назад +21

    Nice concept. Seiju's mass attitude to sherif is 🔥 good as all Nan Komali episode ♥️

  • @arun_nsr
    @arun_nsr 4 года назад +1

    அருமையான கதைகளம்...மேன்மேலும் விவசாயம் சம்மந்தமான காவியங்களை படைக்க எனது வாழ்த்துக்கள்....

  • @ghajinimano5122
    @ghajinimano5122 5 лет назад +35

    ராம் நிஷாந்த செம்ம💪😍😍😍
    கேமரா வேற லெவல் 👌🥰🥰🥰

  • @rajasekar3946
    @rajasekar3946 5 лет назад +8

    2.30 hrs padam patha feel...vera level...ram bro natural act...love u....

  • @vivasaya_nanban
    @vivasaya_nanban 5 лет назад +11

    *உலகம் எங்கே போனாலும் எங்களைப்போல் விவசாயி இல்லாமல் யாராலும் எதுவும் பண்ணவும் முடியாது*

  • @tonyjaa885
    @tonyjaa885 4 года назад +1

    Vayalla konja vela erukku naa vara
    Sema dialogue correct situation right decision super bro

  • @sudarshank1827
    @sudarshank1827 5 лет назад +42

    Yes Im very proud to be an agriculturist. Im studying B.Sc.(Hons) Agriculture 3rd Year😇

  • @abinashbhas5759
    @abinashbhas5759 5 лет назад +34

    நீங்க என்ன பண்ணாலும் நாங்க இல்ல்லனா இந்த உலகமே இல்லடா 🤝

  • @dharshikajohn2824
    @dharshikajohn2824 5 лет назад +18

    Kudos to blacksheep team for choosing this topic👏👏👏

  • @pushparajt4918
    @pushparajt4918 5 лет назад

    Great salute to ur team...fr showing positive side of agrii....I am agri graduate.... vivasaym nan epovum nashtam Mattum illa atha verum viyaparama pakkama atha theivama pakkura neraiya vivasayi innum irukanga athu Vara yaralam onnum Panna mudiyathu vivasayatha...really happy to see this video

  • @kishore-9293
    @kishore-9293 5 лет назад +15

    நாங்க இல்லநா இந்த உலகமே இல்ல ட🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 வாழ்க விவசாயம் வாழ்த்துக்கள் நிஷாந்த்❤️❤️❤️❤️❤️

  • @Cinemaguy_
    @Cinemaguy_ 5 лет назад +42

    இன்னைக்கும் என்னைக்கும் நீ ராஜா தான் நிஷாந் அண்ணா🔥🔥🔥

  • @banumathipalanisamy2702
    @banumathipalanisamy2702 5 лет назад +11

    உலகு வாழ உழவு செழிக்க உதவுவது மழை மட்டுமல்ல மானுட தெய்வம் உழவரும்தான்.
    நான் உழவர் மகள் என்பதில் எனக்கு பெருமை மட்டுமல்ல கர்வமும்தான்.

  • @sivakumarkumar4648
    @sivakumarkumar4648 4 года назад +2

    Feeling proud about farmer
    And feeling happy to see this concept
    Thank u NISTHANT AND TEAM(BLACKSHEEP)...

  • @moorthynj7055
    @moorthynj7055 5 лет назад +24

    விவசாயம்🌾 என்பது வேலை மட்டும் இல்லை, அது நம்மளோட 🌴அடையாளம், உணர்வும் கூட🌾🌾🌾🌾

  • @balakrishnanganeshan8988
    @balakrishnanganeshan8988 5 лет назад +26

    விவசாயி மகன் என்பதில் பெருமை கொண்டாலும் நிலம் ஒன்று இல்லா காரணத்தால் விவசாயம் செய்ய முடியா நிலையில் நான் 😔😔😔😔😔

    • @yuvanrajan1238
      @yuvanrajan1238 5 лет назад

      நானும்தான்
      எங்க கிராமத்துல என் தாத்தா காலத்துல நாங்கதான் அதிக நிலம் வச்சுருந்த குடும்பம்
      பாவிபய என் தாத்தா எல்லாத்தையும் சாராயத்துக்கு எழுதிகொடுத்து அழுச்சுட்டான்
      இன்னைக்கு எனக்கு ஒரு சின்ன நிலம்கூட கிடையாது

  • @mr.pugazh3861
    @mr.pugazh3861 5 лет назад +58

    உண்மையான ராஜா ராம் நிஷா ந்த்❤❤

  • @logeshvinayagam6574
    @logeshvinayagam6574 4 года назад +7

    You put before your eyes the hardships of the wonderful record farmes,fantastic post🙏

  • @khaleelurrahman2274
    @khaleelurrahman2274 5 лет назад +40

    "Naanga illana Indha ulagameh illada"
    😍😍😍👍

  • @asasikumar2275
    @asasikumar2275 5 лет назад +29

    Super SEMA
    100 velaila விவசாயம் சேர்க்கணுமுண்ணு சொன்னது அருமையான ஐடியா

  • @vinovin4107
    @vinovin4107 5 лет назад +13

    Seju chocolate boy.. Nishanth perfect vivasayi❤️❤️❤️

  • @SrinivasPaulraj
    @SrinivasPaulraj 4 года назад +8

    Bro love you nishant and other two bros the most heart touching video I had ever seen in your whole naan komali series and the entire youtube. Enaku vivasayam kathukanum thonuthu bro itha parthathuku apuram .

  • @rajansridharjnv9604
    @rajansridharjnv9604 5 лет назад +10

    விலையை விவசாயி முடிவு பன்ன.... இனிமேல் ஒரு தற்கொலையும் நடக்காது. நானும் ஓர் விவசாயி 💪

  • @ManiKandan-bb9vg
    @ManiKandan-bb9vg 5 лет назад +33

    எங்க இராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டம் தான்
    ஆனா நாங்க என்னைக்குமே மழை இல்லைன்னு விவசாயத்தை கைவிட்டதில்லை
    நிலம் தான் எங்கள் உயிர்💪💪

  • @rajaa5053
    @rajaa5053 5 лет назад +17

    ஒரு உண்மையான விவசாயி பிரதிபலிப்பு

  • @vinayagamsathishv9446
    @vinayagamsathishv9446 4 года назад +1

    என் வாழ்க்கையே படமாக்கி இருக்கும் அற்புதமான காணொளி

  • @bakyarajan6036
    @bakyarajan6036 5 лет назад +13

    Sema bro sema.........
    விவசாயம் அவமானம் அல்ல அடையாளம்

  • @selvamjai3739
    @selvamjai3739 5 лет назад +11

    யாருக்கும் கிடைக்காத சந்தோஷம் விவசாயம் செய்யும் விவசாயிக்கு மட்டும் தான் உள்ளது அந்த சந்தோஷம் விவசாயிக்கு மட்டும்தான் தெரியும்

  • @gautamvinay5084
    @gautamvinay5084 5 лет назад +41

    Vivasayatha pathi oru series pannalam nu nanaikiravanga hit like 👍

  • @garuda8436
    @garuda8436 5 лет назад +13

    I am MCA graduate . Now i proud to be a farmer 😍😍😍😍😍

  • @believe_yourself1717
    @believe_yourself1717 5 лет назад +31

    உண்ணும் உணவை வீணாக்கும் போது நாம் வீணாக்குவது உணவை மட்டும் அல்ல அதை உற்பத்தி செய்த விவசாயிகளின் உழைப்பை!

  • @ABIRAJANJEEVA
    @ABIRAJANJEEVA 5 лет назад +65

    I'm also farmer son 🌾 i will become a farmer. ❤️

  • @kettavanathish
    @kettavanathish 5 лет назад +18

    Congrats💐💐💐 இள‌ம் விவசாய்களின் ஆரம்பம் இங்கே இருந்து தொடங்கட்டும்

  • @BalaMurugan-zk6fu
    @BalaMurugan-zk6fu 4 года назад +3

    🌾🌾உழவு இல்லை என்றால்🌍🌍 உலகு இல்லை💪💪 விவசாயி👍👍

  • @poobalanbaby1900
    @poobalanbaby1900 5 лет назад +19

    அருமையான குறும்படம் நானும் ஒரு விவசாயி.

  • @vigneshwaran326
    @vigneshwaran326 5 лет назад +17

    விவசாயி மனித உருவத்தில் காணும் சாமி நன்றிகள் இஷாந்த்❤️💐

  • @devijeeva7109
    @devijeeva7109 5 лет назад +16

    அருமை யாக உள்ளது உங்கள் பதிவு நாங்களும் விவசாயி குடும்பம் தான்

  • @SasiKumar-bt9cy
    @SasiKumar-bt9cy 4 года назад +8

    Agriculture are my life, thanks to nishanth brother

  • @ashikmohammed9638
    @ashikmohammed9638 5 лет назад +19

    people should understand Farming is not a Job its a service like an Army !!!!!

  • @keerthueditz6067
    @keerthueditz6067 5 лет назад +19

    Love you seiju. Happy to see you like this❤️

  • @deepapriya6215
    @deepapriya6215 5 лет назад +25

    Nishanth Anna and seiju Anna semma commination than.......😍😍😍😍😍😍😍😍

  • @manikandan-ib7ld
    @manikandan-ib7ld 5 лет назад +1

    Anna rompa perumaiya irukku ul manasula etho pannuthu anna naangalam enna padichalum vivasayam vittu poga manasu illama tha anna innum irukkom ithu kandippa periya inspiration na irukkum ellarukkum 🙏🙏🙏 Big Thanks For Black sheep team and Nishanth Anna ninga vera level 👌👌👌👌