கடகம் - 2025 உங்களுக்கு எப்படி இருக்கும்...? Dr. K. Ram | Astro 360 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 14

  • @arunkumar-g1j3z
    @arunkumar-g1j3z 22 дня назад +4

    எல்லாக் கஷ்டத்தையும் தாங்கியாச்சி இனிமேல் வரும் கஷ்டம் எல்லாம் எனக்கு‌ சும்மா. வரட்டும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பாத்துக்கலாம்.😊😊😊😊😊

  • @Sutha-c5p
    @Sutha-c5p 25 дней назад +6

    நன்றிங்க நீங்கசொல்லுவதுபலிக்கட்டும்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 24 дня назад +1

    நன்றி ஐயா. நல்லது நடந்தால் சரி. உங்கள் வாக்கு பலிக் கட்டும். காத்து இருக்கிறேன் 🙏🏻

  • @sangeethapalani3579
    @sangeethapalani3579 23 дня назад +2

    நீங்களும் சொல்றிங்க நாங்களும் கேக்கிறோம் வேறா வழி இல்லை எல்லாம் சிவ மையம்

  • @VENKIDU-v2v
    @VENKIDU-v2v 23 дня назад +5

    எப்படியோ வீடியோவை அடுத்தவன் பார்த்தா பணம் வருது நல்லா உருட்டுங்க இப்பவே சாகுற நிலைமைல இருக்கோம் 2025 பிச்சிக்கிட்டு போகும்னு சொல்றீங்க இதுதான் காலக்கொடுமை

  • @SelvamaniSelvamani-zi8dx
    @SelvamaniSelvamani-zi8dx 20 дней назад

    🤏💯💯 உண்மை 🙏

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 23 дня назад +2

    போ ங்கையா. நீங்களும் உங்கள் ஜோதிடமும்.

  • @poorani1809
    @poorani1809 25 дней назад +1

    Thank you for your information......

  • @NarayanasamyA-hg7sj
    @NarayanasamyA-hg7sj 24 дня назад +1

    😊

  • @sooriyakumars7602
    @sooriyakumars7602 18 дней назад

    🙏👍

  • @SanthosSugan
    @SanthosSugan 24 дня назад +1

    😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @indhumathirameshbabu648
    @indhumathirameshbabu648 24 дня назад

    ❤🎉🙏💐

  • @sivaneshwari-p8c
    @sivaneshwari-p8c 19 дней назад

    😭😭😭😭