Viji Appa amma ya innum baby ah pakka varala 🥺 | onnu seruvangala |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 204

  • @InbhaIsha
    @InbhaIsha 17 часов назад +295

    எங்கள் திருமணம் ஜாதி வேறு மதம் வேறு காதல் திருமணம். திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிறது ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை 3 வயதில் ஒரு ஆண் குழந்தை என் முதல் குழந்தை பிறக்கும்போது என் தாய் விருந்தாளி போல் வந்து என்னை பார்த்தார்கள் இரண்டு டெலிவரியையும் என் தாய் பார்க்கவில்லை ஒரு ஆபரேஷன் நடந்தது அதையும் வந்து பார்க்கவில்லை ஆனால் என்னிடம் பேசுவார்கள் ஆனால் என்னை வந்து பார்க்க மாட்டார்கள். என் மாமியார் என் கணவர் தான் என்னை பார்ப்பார்கள் இப்ப வரைக்கும் என் கணவர் இல்லை என்றால் நான் என்றோ இறந்து போய் இருப்பேன் இன்று வரை என்னை என் கணவர் தான் பார்த்துக் கொள்கிறார் தாய் தந்தையாக இல்லை கடவுளாக இரு பிள்ளைகள் நாங்கள் சந்தோஷமாக உள்ளோம். எனவே கவலைப்பட வேண்டாம் சகோதரி கர்த்தர் துணை இருப்பார்🫂

  • @preethi.s8534
    @preethi.s8534 15 часов назад +19

    கவலைப்படாதீங்க சிஸ்டர் உங்க அம்மா அப்பா சேருவாங்க கண்டிப்பா

  • @mickeykalai6668
    @mickeykalai6668 10 часов назад +7

    அய்யோ ரெண்டு பேரும் வருத்தபடாதிங்க நல்லா வாழ்ந்து காட்டுங்க ❤ என்ன அம்மா அப்பா அவங்க உங்களோட பாசம் புரியாம இருக்காங்க விடுங்க ஒரு நாள் எல்லாம் மாறும் ❤❤❤

  • @SangaviSekar-cz5hg
    @SangaviSekar-cz5hg 16 часов назад +27

    Nii rompa lucky dear .yeputi oru husband kedachathukku

  • @ThenuThenu-1998
    @ThenuThenu-1998 11 часов назад +11

    பாப்பா பாத்த வேல அவங்க அப்பா அம்மாவை அந்த அளவுக்கு மனநிம்மதி இல்லாம பண்ணிட்டு போல

  • @Childisworld
    @Childisworld 14 часов назад +38

    Ungka istathuku pesathengka bro sis
    Ungka kulantha ungka petcha ketkama nengka venam nu pona epti irukkum yosichu paruuu 20.years evalavu kasta pattu valathururupagka athella 4.years la ni marakkalam eppavum pasam irukkum ni kututha Vali apti irukku avagkaluku atha purinjukongka k
    But parents thappa pesatha ningkalum oru parents tha

  • @Vibewithvaishu_
    @Vibewithvaishu_ 16 часов назад +11

    Akka nega happy uh iruthatha papa happy uh irukum . Anna irukaga avanga family ungala nalla pathukuraga . Feel pannathiga . Be happy ❤❤

  • @PMeenakashi
    @PMeenakashi 9 часов назад +3

    Unga full video pathen sister don't feel ungala mari nangalum love mrge than enga v2la um ennum sethukala enaku mrge aagi 9years achu 2girl baby irukanga enaku ellame en husbend and en mamiyar than enaku nanga ipa rmba happy irukom ethu feel pannathinga

  • @SowmiyaSowjaSowmiya
    @SowmiyaSowjaSowmiya 15 часов назад +13

    Ungala mathiri than nanum. nan hindu en husband Cristian. enga v2la engala yethukala. Enaku 7 month la oru girl baby irukku. innu avanga pesala aptiye pesunalu en husband ah vittutu enna mattu kuttitu pora mind la tha irukanga . Neenga feel pannathinga unga feelings enaku puriuthu.

    • @Ruad-h9d
      @Ruad-h9d 13 часов назад

      Neenga hindu va ve tha irukingala ila Christian ahh maaritingala

  • @sekary6435
    @sekary6435 15 часов назад +9

    உலகின் தலைசிறந்த தாய்மை

  • @yogayogalaxmi1373
    @yogayogalaxmi1373 17 часов назад +6

    Feel pannatheingka akka.. Uingkaluikku antha Anna eruikkangka Aipparaim ea feeling.. Baby ya paaithuito happy ya eruikkangka akka

  • @LakshmiIthanya
    @LakshmiIthanya 16 часов назад +5

    Don't worry sis unga vetula ungala kandipa ethukuvanga avangala kuptuvanga kavala padathiga ❤❤❤wee happy

  • @kavya141
    @kavya141 15 часов назад +13

    Nengala odipoi kalyanam panuvenga....pila petuta pesanumnu iruka yena...pila yena parents kagha va petukurenga.....ila inta satanai nenga senchatala parents pesuranuma...nengalum oru paiyan vachurukengala....papom.parents varutam anaku terium.unmsiyana love yevlo nalum wait panum...anta porumai ilata love la yenanu sola.

    • @jagans8152
      @jagans8152 15 часов назад +4

      Crt😂😂

    • @vani9799
      @vani9799 15 часов назад +5

      ​@@jagans8152
      Crct uh..love pannunalum parents support oda mrg pannirukalam evlo per ethana years wait panranga love panna parents against ahh than iruppanga fst namma than pesanum odi poi mrg pannitu baby vanthum pesala nu sonna epd avanga evlo aasayoda ungala pethu valathuruppanga neenga against ahh pannum bothu feel pannathan seivanga athukkaga romba over ahh pesa koodathu

    • @jagans8152
      @jagans8152 14 часов назад

      @@vani9799 ss

  • @saikuttyma
    @saikuttyma 15 часов назад +11

    Apadiyee ennoda life pakkura mari iruku...enakum Enga mamiyar vedu side support dhan....enaku 2 babys porandhum enga vettulaa ena innum kandukalaa...7 yrs agudhuu marriage agii but no touch amma vettu side...dont worry mamiyar dhan nambulukuu amma avalo dhan....❤❤❤❤❤

    • @saikuttyma
      @saikuttyma 15 часов назад +3

      ❤❤

    • @ruthra-gv9xv
      @ruthra-gv9xv 14 часов назад +2

      Enakum enakum boy baby porathu 4 month aahuthu c sec thaa mamiyar kooda pakala ennoda husband tha Enna ya pathukitanga😊
      Ipo vara pakavum illa pesavum illa call panna apo kooda pakala

  • @Sumiponuu
    @Sumiponuu 17 часов назад +10

    Akka ninga feel pannathinga ungala anna rani marri pathukaranga ini enna anni thambi nalla pathukonga nalla ❤🎉

  • @nandhu9595
    @nandhu9595 8 часов назад +2

    Feel pannathega sister unga mamiyar amma matheri nala pathukuraga don't feel ❤

  • @malinikaruppasamy2239
    @malinikaruppasamy2239 17 часов назад +7

    Kavalapadatha Anni 😢 Anna unga kuda erukkagala apron ethukku feel panraga

  • @js1107
    @js1107 15 часов назад +12

    அவங்களுக்கும் வருத்தம் இருக்கும் கொஞ்ச நாளில் எல்லாம் சரி ஆகிவிடும், உங்களுக்கு நல்ல மாமியார் நல்ல கணவர் கிடைத்து உள்ளார் அதனால் கவலை படாமல் இருங்கள்

  • @MoorthyPriya-gv1ip
    @MoorthyPriya-gv1ip 16 часов назад +5

    Akka alathinga sikirama unga v2la pesuvanga so neengalum annavum happy ha irunga same naanum love married tha and running marriage enga v2la police complaints kuduthanga 1 month pesala apram pesitanga antha mathiri unga ammavum manasu maari pesuvanga neenga feel pannathinga

  • @dineshboomi2497
    @dineshboomi2497 16 часов назад +37

    ஒரு பெண் அம்மா என்பது ஒரு வரம் ❤ அது நம்ப அம்மா வின் சந்தோசம் நமக்கு மேல இருக்கும் ஆன உங்க அம்மா? உங்க மாமியார் தா உங்க அம்மா ❤❤❤❤

  • @sheepasugi628
    @sheepasugi628 12 часов назад +4

    Feel pannathinga akka jesus unga kuda irukanga

  • @Abinayalithwik
    @Abinayalithwik 16 часов назад +3

    Recent times addicted your video anna anni yethum fell pannathiga nega soldra ahtha vishyam tha ya life laiyum yanga Amma yerathutaga ahna yenga mammiyar ihtha Vara vanthu pakkavae illa yanaku kolathaiya yepdi pathukanum kuda theriyathu ahna ipo Vara Nan tha yella pathukura akka don't fell kadavul irukaru

  • @kalaisarvan9567
    @kalaisarvan9567 11 часов назад +15

    Love marriage panna parents ku varuthamah dhan irukkum

  • @malinikaruppasamy2239
    @malinikaruppasamy2239 10 часов назад +2

    Kavalaippada Anni 😢 Anna And Aatha kuda irukkagala 😊 feel pannadhathiga seriya 😊

  • @azhagudurai3096
    @azhagudurai3096 16 часов назад +8

    Kavalai padathinga sister

  • @kalikali6371
    @kalikali6371 11 часов назад +2

    Don't worry sister🥰 baby ya nalla parhukkonga

  • @RevathiPriya-u8d
    @RevathiPriya-u8d 13 часов назад +2

    Anna enna than irundhalum avangalukum kovam irukum konja nall pona sari aidum anna vidunga feel panadhinga sariya ❤

  • @VasanthiGanapathi-c9v
    @VasanthiGanapathi-c9v 17 часов назад +28

    கவலைப்படாத பாப்பா உங்க அம்மா உன்கிட்ட பேசுவாங்க வருத்தப்படாத நீ அழுத உடனே எங்களுக்கு கஷ்டமா இருக்கு அதுவும் இந்த நேரம் நீ அழக்கூடாது உன்னையே உங்க மாமியார் உன்னோட ஹஸ்பண்ட் நல்லா பாத்துக்கிறாங்க இல்ல உனக்கு அது போதும்

    • @zakirhussainhussain3941
      @zakirhussainhussain3941 11 часов назад

      பாப்பாவா அவன் பூலை ஊம்பு

    • @zakirhussainhussain3941
      @zakirhussainhussain3941 11 часов назад

      ஆமா நீ மட்டும் தான் அறிவு உள்ள பேமிலி

    • @evanjalindevidevi8819
      @evanjalindevidevi8819 10 часов назад

      Don't cry😂sis pappa eppadi iruka

  • @sopnasopna2557
    @sopnasopna2557 17 часов назад +2

    Feel pannathiga akka eallam sari agidum 😊

  • @NoMame-q3z
    @NoMame-q3z 16 часов назад +2

    No feel panthinga akka anna Happya irunga ethu nadanthalum nanmaikey

  • @KaliammalS-ul3fk
    @KaliammalS-ul3fk 17 часов назад +6

    Feel pannathinga akka ellam me sari aaitum ga kutiya sikkaram onnu senthuruvinga nambunga 😊😊 intha time la happy ya irukkanum seringa la

  • @madhaiyanperaman6485
    @madhaiyanperaman6485 17 часов назад +137

    பெத்தவங்களுக்கு எவ்வளவு வலி இருந்தா இன்னும் வந்து பார்க்காத இருப்பாங்க அதை புரிஞ்சுக்காம ஏதோ ஏதோ பேசுற தம்பி

    • @jothijo2810
      @jothijo2810 16 часов назад +11

      Yen love marriage panna thappa?

    • @Neyasri-nc5xz
      @Neyasri-nc5xz 15 часов назад +9

      Appo viji akka ku evalo valichirundha ippadi pesirupanga?… konjamavathu avanga nelamayilirundhu yosichu paarunga

    • @js1107
      @js1107 14 часов назад

      @@jothijo2810தப்பு இல்லை தான் சில பேர் அவ்ளோ நாள் நம்மள வளர்த்த பெற்றவங்களை விட்டுவிட்டு கொஞ்ச நாள் தெரிஞ்ச ஒருத்தவங்களை நம்பி வந்தரோம். அப்படி வரப்ப பெத்தவங்களுக்கு வலி இருக்கும், கொஞ்ச நாளில் அது சரி ஆகிவிடும் அதற்கு இவர்கள் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்

    • @ruthra-gv9xv
      @ruthra-gv9xv 14 часов назад +2

      Same ennoda nelama kooda evanga mathrii thn enakum boy baby poranthy 4 month aahuthu c sec thn pannanga avanga pesave illa ennum😢

    • @saisara8389
      @saisara8389 8 часов назад

      ​@@Neyasri-nc5xzஅப்போ பெத்தவங்க கஷ்ட படுத்திட்டு போன உங்கள உடனே ஏத்துக்கணும்னு சொல்ரீங்க என்ன ஒரு சுயநலம் நீங்க ஒரு புள்ளைக்கு அம்மா அப்பா ஆட்டு இந்த மாதிரி உதறிட்டு போற அப்போ தா வலி தெரியும்

  • @Nithya-es3wz
    @Nithya-es3wz 8 часов назад +3

    Avaga pesulana vduga akka anna rompa naillavaaga feel paanathega

  • @MMurugan-tp6ho
    @MMurugan-tp6ho 15 часов назад +5

    Vtunga sister onga luku anna anna family irukanga athu pothum

  • @DeepiDeepika-xq9hi
    @DeepiDeepika-xq9hi 14 часов назад +2

    எனக்கு உங்க நிலைமத sis,enga appavum pesa mattaru,but naan feel pannala en husband enna happy ya vachchurukkaru❤ippo enakku 2 vayasula baby irukku

  • @kirthvikCHENEL
    @kirthvikCHENEL 16 часов назад +3

    Same feeling tha enaikkum 8zyears munnadi.. eppo 2nd paby naa pregnand but amma vetlaaa ... ellamea oru naal maarum....

  • @Vaishuvaishu2005
    @Vaishuvaishu2005 8 часов назад +2

    En amma appa love marriage ippo 19 years en age 18 years akkuthu innum ammafamily kathaikala😊

  • @DeepaSeba
    @DeepaSeba 17 часов назад +4

    Nanum love marriage than sis..🥺 same problem aprm baby poraka pora nerathula pesitanga amma v2 lathan delivery pathanga boy baby😍😍feel panathenga

  • @NijamRifana1812-e3x
    @NijamRifana1812-e3x 17 часов назад +3

    😊😊Life long Happy irunga Viji akka Prajapati film ka😊☺️

  • @FarhanaelaiyaFarhanaelaiya-y3k
    @FarhanaelaiyaFarhanaelaiya-y3k 17 часов назад +13

    Nanum ungala maritha mrg panikitom en husband nalla pathukruranga mrg agi 10 monts achu 5 month pragnent iruka ipo varikum en appa amma pesala😢😭😭

    • @santhiya3682
      @santhiya3682 16 часов назад

      Yanakkum love marriage dhan sis yanakku appa amma yarum illa thatha Patti thambi papa yarum yankitta peasaradhilla yan hasband veara caste adhanala yanna v2la seathukkala

    • @FarhanaelaiyaFarhanaelaiya-y3k
      @FarhanaelaiyaFarhanaelaiya-y3k 15 часов назад

      @@santhiya3682 unga huaband nalla pathukraru vidunga sis

  • @SaranyaSaranya-sq6ep
    @SaranyaSaranya-sq6ep 15 часов назад +4

    ஹாய் சிஸ்டர் நானும் உங்கள மாதிரி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நானும் என் ஹஸ்பண்டு லவ் பண்ணி ஓடி போய் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டும் ஆனா நானும் என் ஹஸ்பண்ட் வேற ஜாதி என்பதால் எங்க கல்யாணத்தை எங்க அம்மா அக்செப்ட் பண்ணவே இல்ல ஃபர்ஸ்ட், அதுக்கு அப்புறம் எங்க அம்மா ஏத்துக்கிட்டாங்க எங்கள ஆனா மறுபடியும் எங்களுக்கு ரீமேரேஜ் பண்ணி வச்சாங்க எல்லாரும் முன்னாடியும் அதுக்கப்புறம் தான் எங்க அம்மாவோட ஆட்டோ ஸ்டார்ட் ஆச்சு எங்க அப்பா என்ன நல்லா தான் பாத்துக்கிட்டாங்க ஆனா எங்க அம்மா ஜாதி பத்தி அடிக்கடி எங்க வீட்டுக்காரர் தப்பு தப்பா பேசி இருக்காங்க அதுவும் நான் இல்லாதப்ப எங்க வீட்டுக்கார எங்க வீட்டுக்காரர் வந்து என்கிட்ட சொன்னாங்க அத நான் சரியா கேட்காததுனால மறுபடியும் எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும் தான் நிறைய பிராப்ளம் வந்துச்சு அந்த ஃபர்ஸ்ட் பேபி பொறந்த அப்ப வந்தாங்க சும்மா வந்து பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருந்தாங்க அம்மா ஆனா ஃபுல்லா எல்லாம் எங்க அம்மா என்ன பாத்துக்கல எனக்கு ஒரு உடம்பு சரியில்லை என்றால் கூட ஒரு இடுப்புல தண்ணி ஊத்துறது கூட எங்க அம்மா என்கூட இல்ல நான் மட்டும்தான் பாத்துகிட்டேன் என் ஹஸ்பண்ட் தான் என்ன பாத்துகிட்டாரு அதையும் எங்க ஹஸ்பன்ட் அக்செப்ட் பண்ணி எங்க அம்மாவ ஏத்துக்கிட்டார் எங்க அம்மா எது பேசினாலும் எனக்கு அம்மா வேணும் எங்க ஹஸ்பண்டுக்கு அம்மா அப்பா இரண்டு பேருமே கிடையாது எனக்காச்சி அம்மா அப்பா இருக்கணும்ன்றதுக்காக அவங்க ஸ்பேஸ் அந்த எல்லாத்தையும் கேட்டுட்டு சதா சொன்னாரு எல்லாமே பண்ணிட்டு தான் இருந்தாரு ஆனா ஒரு கட்டத்துக்கு மேல அவரால் கோபத்தை பொறுக்க முடியல பொறுக்க முடியாம எங்க அம்மா வீட்டிலேயே எனக்கும் எங்க அம்மாவுக்கும் நல்லா சண்டை வந்து இப்ப எங்க அம்மா வீட்ல நான் பேசுறதே இல்லை சிஸ்டர் அம்மா வீட்டுக்கும் போறது இல்ல எங்க அம்மா வீடு என் வீடும் பக்கத்துல பக்கத்துல தான் இருக்கு இருந்தும் நான் அம்மா வீட்டுக்கு போறதே அதனால நீங்க அதனால நீங்க பீல் பண்ணாதீங்க எல்லாம் ஒரு நாள் மாறும் எங்க அம்மா என்கிட்ட ஒன் இயர் கிட்ட பேசாம இருந்தாங்க நாங்க மூணு பொண்ணுங்க தான் ஆனா வந்து எங்க அம்மா என் அக்கா என் தங்கச்சி எல்லாம் அக்செப்ட் பண்ணி எழுதி அவங்களும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனா உங்க ஒரே ஜாதி என்பதால் அம்மா ஏத்துக்கிட்டாங்க நான் வேற ஜாதி என்பதால் அம்மா ஏத்துக்கல அவ்வளவுதான் அப்பா எல்லாம் நல்லா பேசுவாங்க அம்மா மட்டும்தான் பிரச்சினையே எனக்கு ரெண்டு பசங்க ரெண்டுமே பையன். ஆனா இனிமே அம்மா வீட்டுக்கு போக கூடாது என்ற முடிவுக்கு நானும் வந்துட்டேன் ஹஸ்பண்டும் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க நம்ம தேடிட்ட வாழ்க்கை நம்ம தான் பாத்துக்கணும் அதனால நீங்க ரொம்ப பீல் பண்ணாதீங்க சிஸ்டர் நல்லா இருப்பீங்க நீங்க உங்க பாப்பா உங்க ஹஸ்பண்ட் எல்லாரும் நல்லா இருப்பீங்க 😔

  • @Gobikaseee
    @Gobikaseee 5 часов назад

    Worry pannatheenga vijee...Ellam sari ayidum...

  • @shanthiravi5304
    @shanthiravi5304 9 часов назад +2

    Akka day in my life podunga yonga athaikuda papa vechi video podunga akka

  • @bennykutty6175
    @bennykutty6175 13 часов назад +1

    Don't feel sister God will bless u and make ur life happy

  • @mahamuthuchannel7840
    @mahamuthuchannel7840 3 часа назад

    Viji akka enga v2laium apditha nanum love marriage than en v2la ethuka 2years achi so feel pannathinga😊

  • @abarnabala954
    @abarnabala954 17 часов назад +4

    Feel pannathinga akka

  • @JaipriyaJaipriya-cj2xs
    @JaipriyaJaipriya-cj2xs 7 часов назад +1

    Ungla maritha sister yanaku appa Mattu konja ammaku theriyama pesuvanga yanaku c section yan babyku 8 months ana yanga amma pesavey ila un husband Veena ne Mattu va Sethikronu sollranga yan husband yanga mamiyartha pathukrnga vidunga sister feel pannathinga let's move on lifee 😊😊😊.........

  • @AUCSSriRamapriyaV
    @AUCSSriRamapriyaV 14 часов назад +2

    ❤don't worry viji❤

  • @JeevithaJeevi-g3m
    @JeevithaJeevi-g3m 12 часов назад +1

    Alatinga nanga irukom sis oru nall varuvanga apo pathukalam

  • @lakshmiramsankar4366
    @lakshmiramsankar4366 14 часов назад +1

    Same problem unga life la nadantha Mari than sis enakum nadanthuruku .same love mrg same problem.konjam Koda diffrent ae ella.amma appa irunthum anadaai than Nan um

  • @EEE__ShekkinaSharonM
    @EEE__ShekkinaSharonM 12 часов назад +1

    Thannudaya ponnu pregnant iruka therijalayae entha oru thai nalum odi varuvga that's it true❤

  • @SaranyaSaravanan-we6gf
    @SaranyaSaravanan-we6gf 16 часов назад +1

    Don't fell anni anna epavum ogakuda erupega

  • @Vaishnavi-f6d3r
    @Vaishnavi-f6d3r 17 часов назад +3

    Feel pannathenga akka

  • @malinivmaliniv1842
    @malinivmaliniv1842 16 часов назад +4

    Anna yenna velai seiraga

  • @ParvathiE-x2m
    @ParvathiE-x2m 17 часов назад +8

    Jeni akka anna feel panathinga nanum apati keasada padavatha mamiyar vetultha ealamea feel panathinga anna eruka sola eana payam no feeling okay nenga baby anna Happy ya edukanum 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 singa kutty poranthuruka inimeeal eana payam

  • @SugavathiSugavathi
    @SugavathiSugavathi 13 часов назад +2

    Akka nanum ipditha alutha lovemrg en dady paka varlanu alutha en payanku 9 yeas old ipothavanthanga u dt wry take care ur baby

  • @Kanagalakshmi-y8f
    @Kanagalakshmi-y8f 11 часов назад +1

    Hii akka anna ninga onum fell panathinga onga problem tha enakum entha video ah pakkurappo enna pakura mathiri erunthuchu .fell panathinga avangaley onga kitta vanthu pesuvanga free ah vidunga akka anna

  • @vsaisaran3582
    @vsaisaran3582 7 часов назад +1

    Akka Anna radu parum feel panathiga ❤❤

  • @ashikanainar7562
    @ashikanainar7562 4 часа назад +1

    Unga mrg ku gold jewellery yaru vagikudutha

  • @KanagaKanaga-hq5ty
    @KanagaKanaga-hq5ty 5 часов назад

    Kavalapatathinga sister unga son than 🌍 ungalukku varuvanga appa amma kandippa neenga nalla saptu kuti payanukku feed pannunga neenga feel panna kuti payan Pavam pls sister kutti payana nalla pathukonga

  • @priyapraveen923
    @priyapraveen923 14 часов назад +1

    Sis yanakau intha nilamai dha akka en ponnuku 1year complete aachi but en husband romba strict ore kattathuku mela avanga vantha kuda ni pogakudaha sollitanga but u got blessfull husband be hpy

  • @EEE__ShekkinaSharonM
    @EEE__ShekkinaSharonM 12 часов назад +1

    Ippo pesathavagaha ini eppavum pesamattoga. Unga husband tha kadasi varikum❤

  • @mahadevan7098
    @mahadevan7098 16 часов назад +1

    Sister feel panathinga .. yaarum namaku nirantharam kidaaiyathu adhanala feel panathinga . Unga husband nalla pathukranga adhanala dont feel sister baby ya nalla care panadruthu la mattum parunga sister rompa rompa kastama erukum . Yarukum share pana vendiyathu ella sister

  • @faritha987
    @faritha987 12 часов назад +3

    Unga mrg kku gold jewellery ellam yaru vange koduthanga

  • @ravikumar-bp8xw
    @ravikumar-bp8xw 6 часов назад +1

    Viji unga amma ku 6 month ah nuraieral neer korthu pblm sariyavae moochi vida mudiyathu and ipo 2 month ah vae tvl high ground multi speciality hospital admit la than irukanga ok va atha pathe ethumae solla matinga ithaium video la pesunga.

    • @vijejeni
      @vijejeni  6 часов назад

      Entha visayam nenga sollitha enaku therium en call ah yeituka matukanga v2 ku pona veliya anupiruranga yeithattum yanda sonna thana enaku therium

  • @nimishaj1454
    @nimishaj1454 10 часов назад +1

    Naga love marriage panni 10varusham aguthu innum yanga veetula yaruma pasa mattaga eanaku 3ponnuga irrukaga

  • @harinidayanandam737
    @harinidayanandam737 6 часов назад +1

    When did you get married akka and anna

  • @nithyapranith2401
    @nithyapranith2401 16 часов назад +4

    Feel pannathi nanum love marriage than enga veetulaum pesanmatanga pesalana pogatum feel pannathinga

    • @ShaliniAthi
      @ShaliniAthi 7 часов назад

      Unnalaam karuvulaye kondrukkanum thappu pannitanga 😂😂

  • @k-worldcutzz3882
    @k-worldcutzz3882 6 часов назад

    Padikara vayasula purushana pudikanumnu nenacha entha thai thapan ethuvukuvanga. Evelavu avunga amma appa namba valarthathu sari ilaiyoo evelavu vethana paduvanga.

  • @MARY-dr7hj
    @MARY-dr7hj 14 часов назад +2

    நீங்க எந்த ஊர்

  • @nandhunandhu8079
    @nandhunandhu8079 4 часа назад

    Enga sithy sthappa mrg pannitanga, ithanaiku sontha anna pullai, thangachi paiyana love panni mrg pannitanga, athu ilama pakkathu pakkathu veedu oru sithappa veedu oru 5 veedu thalli sithy veedu, athulaye povanga varuvanga ana enga thatha enga sithy kita pesave ila 14 years ah, 2nd boy baby 1st paiyanuku 12 year achu 2nd paiyanuku 7yr achu...😢😢😢

  • @kodislim4600
    @kodislim4600 12 часов назад +1

    Viji ma don't feel ...

  • @bhupalsekar1857
    @bhupalsekar1857 17 часов назад +2

    Ouga nalamatha sis aanakum aaga amma appa yarum pesamataga😢baby I'll a 2year haguthu marriage😢 feel panathiga sis😊

  • @gayu17
    @gayu17 12 часов назад +2

    Hlo bro mooththavanga illa pa periyavanga nu sollunga.. appa amma yevalo kasta pattu valathurupanga avangala asinga paduthitu vanthu merriage panna yellirukum kovam iruka than seium.. maariduvanga

  • @ulagurajp495
    @ulagurajp495 16 часов назад +1

    என் வாழ்க்கையும் உங்களை மாதிரி தான் விஜி அக்கா எங்க வீட்டுல யாருமே பேச மாட்டாங்க😔😔😔🥺🥺

  • @MunishK-yk8if
    @MunishK-yk8if 16 часов назад +3

    கவலைப்படாதீங்க அக்கா அண்ணா எங்க அம்மா அப்பா என் கூட பேசாம இருந்திருக்காங்க இரண்டு பிரசவம் எங்க மாமியார் தான் பார்த்தாங்க இரண்டு பிள்ளைகள் பிறந்த நாள்ல எங்க அம்மா அப்பா வந்து பார்த்ததே இல்லை அவங்களுக்கும் உங்களை மாதிரிதான் எனக்கும் உள்ள பிரச்சனை நீ நல்லா கவலைப்படாதீங்க அக்கா சந்தோசமா இருங்க அக்கா அழாதீங்க எல்லாம் ஒரு நாள் மாறும் அக்கா

  • @Suganyadiya-f2x
    @Suganyadiya-f2x 13 часов назад +1

    Akka unga love story solluga

  • @nandhinim6987
    @nandhinim6987 15 часов назад +3

    Same en life laium itha nadakuthu

  • @MuthuMuthu-vt9xr
    @MuthuMuthu-vt9xr 11 часов назад +2

    Feel pannathinga sister and bro eppam happy irukanum jesus unga kuda irukanga

  • @SanthiyaSanthiyayuvaraj
    @SanthiyaSanthiyayuvaraj 16 часов назад +1

    Same position enga husband side m support illa en amma appa unga appa amma mathiri tha

  • @premathiru4033
    @premathiru4033 5 часов назад

    Sister ungaluku yethanavathu varathula baby born achu nu solunga ....pls rply

  • @SanjayJeeva4120
    @SanjayJeeva4120 14 часов назад +2

    Enga veetula yum than apdi than pandranga Anna akka ennakum our ponnu eruku ana num pesala akka enna pandrathu romba kastama eruku

  • @AnthonyRaj-mr3ig
    @AnthonyRaj-mr3ig 15 часов назад +1

    😭akka ennakkum love marriage than akka enga vettulaum pesa mandega akka nanum enga appa amma kuta pesa manden irukken akka ya husbandta appatitha esuraga ungala maritha nanum akka😭

  • @TamilNaturee
    @TamilNaturee 9 часов назад +5

    Solrenu thappa nintkadheenga . Ipo dhana ungaluku baby pirandhuruku oru 3 to 4 month unga baby ku aanadhum உங்க குழந்தை செத்து போச்சுனா ungalukku evlo valikum adhe madhiri dhan unga parents kum ivalo varusham valarthu neenga உங்க அரிப்புக்காக ஒடுநது . Rendum orey vali dhan but avangaluku pain adhigam

    • @Logi847
      @Logi847 7 часов назад

      Aiyyo ennama baby Sethu pochuna nnu sollura.apdi sollathama pls😢

    • @TamilNaturee
      @TamilNaturee 7 часов назад +1

      @@Logi847 apdi solla koodadhu dhan but parents pain puriyama ennamo kilicha maadhiri headweight la pesudhunga

    • @Jershafernandez
      @Jershafernandez 7 часов назад

      Ungaluku pudikalana skip pannidu kelambunga ipdi theva illama la words vitathinga avangala pesurathukku ungaluku thakuthi kitayathu

    • @TamilNaturee
      @TamilNaturee 6 часов назад

      @@Jershafernandez naa unaku reply pannala nee enna dash ku enku reply panra . Unakku naa comment pottadhu pidikkalana mooditu thalli vitutu po

  • @IndhuIndhu-y9p
    @IndhuIndhu-y9p 16 часов назад +1

    Don't feel Sikarama Pesiduvinka

  • @SandhyaSakthi1503
    @SandhyaSakthi1503 15 часов назад +8

    Adu nadippu ila bro avaga society kaga feel panraga

  • @pavisanthu2418
    @pavisanthu2418 12 часов назад +1

    Kutty jeni yenna panranga sister' ❤❤❤

  • @MUTHISH-t4j
    @MUTHISH-t4j 4 часа назад

    அழாதீங்க சளி பிடிக்கும்

  • @GayathriVelmurugan-h6d
    @GayathriVelmurugan-h6d 17 часов назад +1

    My parents also not speaking, we are also love marriage this January 9 years started

  • @ArunJanani-o1f
    @ArunJanani-o1f 16 часов назад +1

    Akka neenga aluthu na pathathe illa alugathinga ellam nalla patiya natakkum

  • @asaarasaar8605
    @asaarasaar8605 17 часов назад +5

    Indtha mathiri hubby kidaika neanga romba kuduthu vachurukanum sis 😘

  • @jebajeba9366
    @jebajeba9366 17 часов назад +2

    Enakum eppadithan enta 7years en brothers pesala.Eppo varaikum peasala

  • @josephmenelik7505
    @josephmenelik7505 11 часов назад +1

    Akka neee ga anna nambu akka anna uagala nala patukovaga akka

  • @vijaisoundarya5178
    @vijaisoundarya5178 11 часов назад +1

    Viji aluvathama pls pakkamudiyala....

  • @eswarib9442
    @eswarib9442 4 часа назад

    Enkaita 13 years pesavae illa sister same feeling.

  • @My_lifestyle_717
    @My_lifestyle_717 17 часов назад +5

    Unga story ye ta yenakum 10 days la delivery yenaku

  • @SyedJalal-bk3bd
    @SyedJalal-bk3bd 12 часов назад +1

  • @ArunSrinithi
    @ArunSrinithi 17 часов назад +2

    Don't feel akka

  • @faritha987
    @faritha987 12 часов назад +2

    Unga mrg avvvalavu grand a nadanthadu athukku unga amma appa varalaya

  • @mubeentajkarim7869
    @mubeentajkarim7869 17 часов назад +2

    Super cute couples akka don't feel unga amma appa ungala pakka varvanga please don't feel sister neenga cry panningana en heart 💔💔💔💔💔 please don't feel