லண்டனில் எங்கள் மாத செலவுகள் | Our Monthly Budget in London | Anitha Anand

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • RUclips Tamil - Basic Information Q&A - யூடுயூப் தமிழ் தகவல்கள்
    1 - யூடியூப் துவங்கி பணம் சம்பாதிப்பது எப்படி? - • யூடியூப் துவங்கி பணம் ...
    2 - என் யூடியூப் மாத வருமானம் ? - • யூடியூப் பணம்💰எவ்வளவு ...
    3 - யூடியூபர்கள் வீடியோ தவிர எப்படி சம்பாதிக்கிறார்கள் - • யூடியூபர்கள் வீடியோ தவ...
    4 - அதிக வியூஸ் பெறுவது எப்படி? - • How to get more Views ...
    5 - யூடியூப் பணத்தை எப்படி அனுப்புவார்கள் - • RUclips பணத்தை எப்படி ...
    6 - எங்கள் RUclips உபகரணங்கள் & டிப்ஸ் - • எங்கள் RUclips உபகரணங்...
    RUclips Basic Information for Newcomers & Budding RUclipsrs
    1 - How to Start RUclips with Just a Mobile Phone - • யூடியூப் துவங்கி பணம் ...
    2 - What is my RUclips Income ? - • யூடியூப் பணம்💰எவ்வளவு ...
    3 - Other ways to make Money in RUclips ? - • யூடியூபர்கள் வீடியோ தவ...
    4 - How to get more views as a new RUclipsr? - • How to get more Views ...
    5 - RUclips Monetization Q&A - • RUclips பணத்தை எப்படி ...
    6 - Our RUclips VLOGGING Equipment, Gear & Tips - • எங்கள் RUclips உபகரணங்...
    லண்டனில் எங்கள் மாத செலவுகள் | Our Monthly Budget in London | Anitha Anand
    யூடூபில் என் மாத வருமானம் - What I earn in RUclips - • யூடியூப் பணம்💰எவ்வளவு ...
    London tamil

Комментарии • 1,3 тыс.

  • @manipackiam7521
    @manipackiam7521 4 года назад +97

    great really useful info about preparation of budget & actual

  • @nagasamy3665
    @nagasamy3665 4 года назад +136

    இங்க உள்ள பொண்ணுகளே இங்கிலீஷ் ல தான் பேசுதுங்க ஆனா நீங்க பேசும் தமிழ் அப்படியே எங்க வீட்டு பொண்ணுக பேசுர மாதிரி இருக்கு அக்கா நன்றி

  • @gomathimeenakshi784
    @gomathimeenakshi784 4 года назад +310

    இவ்வளவு வெளிப்படையாக Family Budjet -i எந்த RUclipsr-ம் சொல்லியதில்லை..

  • @ismailmeeran6021
    @ismailmeeran6021 4 года назад +7

    லண்டனில் இருந்தாலும் இவ்வளவு அழகாக தமிழில் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👌

  • @suriyakumar4618
    @suriyakumar4618 4 года назад +39

    Anitha your mind is a mirror. Very open hearted

  • @vkveereshwaran6875
    @vkveereshwaran6875 4 года назад +51

    expenditure is not a big matter than enjoying the life with lovely family members so, enjoy happily and share your experiences with RUclips family

  • @robl1x428
    @robl1x428 4 года назад +26

    UR BUDGET IS NORMAL FOR ANY FAMILY OF 4 WITH SCHOOL GOING KIDS . YOU ACTUALLY DOING GOOD . THANKS FOR SHARING

  • @abijothilingam3354
    @abijothilingam3354 4 года назад +38

    தெளிந்த நீர் ஓடையை போல் இருந்தது உங்கள் பட்ஜெட்
    எதுலையுமே வெளிப்படையான
    சேச்சு எப்போதுமே இப்படியே
    இருங்கள் அனிதா சிஸ்டர்
    வாழ்க வளமுடன் நலமுடன் ❤ 👌👌👌👌👌 ❤👍👍👍👍👍❤👏👏👏👏👏

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 4 года назад +1

      தானம் எதுவும் இல்லை..

    • @kvmpadayachi
      @kvmpadayachi 4 года назад

      @@interiors-interiordesigns1566 தானம் கொடுக்க நபர்கள் இங்கு அரிது
      Onlineல Charity க்கு அனுப்புனாத்தான் உண்டு

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 4 года назад +2

    யாருமே குடும்ப சிலவை இதுபோல் பதிவு செய்தது கிடையாது ரொம்ப வெகுளியாக உள்ளீர்கள் அருமையான தெளிவான விளக்கம் அக்கா வாழ்த்துக்கள் ...

  • @revathiramasamy7260
    @revathiramasamy7260 4 года назад +63

    Open a RUclips channel named " Frankly speaking with Anitha Anand"you are a open book!!😀😀!True inspiration for all the ladies to b more productive and positive..stay safe take care 😘😘

  • @aathamahamed6558
    @aathamahamed6558 4 года назад +9

    நாம் செலவு செய்யும் விபரத்தை எழுதி வைத்து பார்ப்பதும்,,அவற்றில் அனாவசிய சிலவுகளை குறைத்து குடும்பத்தை நடத்துவதும் ஒரு அழகிய கலை.
    நன்றி சகோதரி.

  • @nagalakshmi2258
    @nagalakshmi2258 4 года назад +11

    This Video is very useful and true statements as we r living in Ilford London for past 2 years☺️👍

  • @jhoncina1801
    @jhoncina1801 4 года назад +27

    1 pound = 93.20 Indian rupees value....
    7148×93.20=6,66,193rs😯😯😯monthly..oh my god ....mam monthly income how much🙄pls tell me..mam you so sweet 😍 😍

  • @venisfact4449
    @venisfact4449 4 года назад +29

    வரவு ம் செலவும்
    வந்து போகுது
    வாழனும் Couple
    Excel parthu
    வாழக் கத்துக்கணும்
    அயல் நாட்டில் வாழும்
    மக்களே
    எதுவும் தப்பான
    செலவா தெரிய வில்லை
    Dear அழகான வாழ்வு தான்
    உங்களுடையது!!

  • @ajay55494
    @ajay55494 4 года назад +28

    லண்டன் வாழ் தமிழச்சிக்கு என் அன்பான வணக்கம் 🥰👍👏

  • @gavaskars9914
    @gavaskars9914 4 года назад +15

    T moment u say , " Ulagathamilargaluku Vanakam "
    Everyone is cmng in front of my mac.....tat much addicted we are mam.....👍👏👏Great job

  • @appolloajc2059
    @appolloajc2059 4 года назад +3

    லண்டனில் வாழும் சொந்தக்காரரின் வீட்டுக்கு சென்று எப்படி சமாளிக்கிறீங்க என்று கேட்டுத் தெரிந்துகொண்டது போல் இருந்தது. மகிழ்ச்சி.

  • @sundar2701
    @sundar2701 4 года назад +63

    ❤ நேர்மையா வெளிப்படையா இருக்கு 👍🏼

  • @ajay55494
    @ajay55494 4 года назад +47

    உங்களை போல் என் பொண்ண நல்ல படிக்க வைத்து லண்டல வாழ வைக்க எனக்கு ரொம்ப ஆசை விடா முயற்சிக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    • @nflifestyle717
      @nflifestyle717 4 года назад +1

      All the best bro

    • @sakilacassime1324
      @sakilacassime1324 4 года назад +1

      Kandippa unga dream oneday neraiverum.

    • @kanimozhi3671
      @kanimozhi3671 4 года назад +1

      Very useful.... Thankq

    • @tamiloduvilayadu9188
      @tamiloduvilayadu9188 4 года назад

      கண்டிப்பாக நடக்கும்.. கடவுள் துணை இருப்பார்..

    • @Veerathamilan_youtubechannel
      @Veerathamilan_youtubechannel 4 года назад +9

      தமிழ்நாடு என்ன கோவலமான நாடா, கொரோனா வந்தும் புத்தி மாறவில்லை.

  • @prakasht8450
    @prakasht8450 4 года назад +2

    இவளோ ஓபன் ஆ நான் கூட சொல்ல மாட்டேன் sister... Beautiful family and god bless all of you. Am the new viewer.. got recommend from your channel..

  • @prabakarv8639
    @prabakarv8639 4 года назад +1

    Excellent.. Great life style....as you said is exactly correct.....இருக்கும் வரை சந்தோசமா இருக்கனும்....😍😍😍

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 4 года назад +8

    அருமையான பதிவு, நன்றி, நாங்களும் இதுபோல் வரும் வருமானத்தை கணக்கிட்டு சிறப்புடன் சேமித்து வளமுடன் வாழ்வோம், நன்றி திருமதி, அனிதா ஆனந்த், திரு, ஆனந்த், வணக்கம்

  • @mohammediqbal2891
    @mohammediqbal2891 4 года назад +9

    இந்தியாவில் ஒரு வருடம் ஒரு குடும்பம் செய்யக்கூடிய தொகை லண்டனில் ஒரு மாதம் செலவாக உள்ளது
    £7,148 = ₹6,62,000
    மிகவும் சிரமம் தான் லண்டன் வாழ்க்கை முறை

    • @krish7105
      @krish7105 4 года назад +1

      Purchase power parity oru visiyam iruku .. athu padi patha 7148 roughly equal to 1.75 lakh in india... Still very high though 😞

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 4 года назад +1

    நீங்க மிகவும் நேர்மையானவர் open heart person இவ்ளோ வெளிப்படையாக யாரும் salary budget சொல்ல மாட்டாங்க சூப்பர் சகோதரி enjoy your life

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 2 года назад

    உங்கள் வீடியோ பார்ப்பேன் சில சமயங்களில் நல்லா இருக்கு தொகுப்பு
    Will watch your video Sometimes Nice Gallery

  • @TechieVenkateshh
    @TechieVenkateshh 4 года назад +15

    After seeing the monthly taxes and expense I feel India is good for me. Sorgamae endraalummm….
    Adhu nam oorai pola varuma…
    Ada en naadu endraalummm…
    Adhu nam naattu eedu aaguma..

  • @haslinsaiful13
    @haslinsaiful13 4 года назад +18

    I’m also be in Uk 🇬🇧. Very informative.. Each family has different lifestyles. Yes People from India , there are thinking we are in developed countries and high salary but true fact is our cost of living is expensive.

  • @sathyanathan.r9874
    @sathyanathan.r9874 4 года назад +1

    உங்களை பார்க்கும் போது மிகவும் ஒழுக்கமுள்ளவர்களாக தெரிகிறது. God bless you sister and brother

  • @naansiva9603
    @naansiva9603 4 года назад +1

    இவ்வளவு வெளிப்படையாக யாரும் சொல்லியது கிடையாது என நினைக்கிறேன்..உங்களுடைய பேச்சு 100% உண்மையானது..இன்று முதல் நானும் என் வீட்டில் பட்ஜெட் போட்டு வாழபோகிறேன் அனிதாஆனந்த்

  • @narmadha6528
    @narmadha6528 4 года назад +19

    Hi.. the way you put across your thought is really beautiful...

  • @ganesansankaran4459
    @ganesansankaran4459 4 года назад +3

    Very open minded. Even I have not discussed my family expenditure with my wife. Hats off to both of you. Very frank speaking. 👍

  • @madhumohankumar2486
    @madhumohankumar2486 4 года назад

    மிகவும் உண்மையான பதிவு. இன்றைய வாழ்க்கையை இன்றே வாழ்வோம் என்பது எங்களது விருப்பம் அதை தாங் கள் கூறியது மிகவும் சந்தோசத்தை கொடுத்தது. மிகவும் அருமயான பதிவு.
    வாழ்த்துக்கள்.

  • @stellasowri2004
    @stellasowri2004 4 года назад +2

    Brilliant speech it's very useful for new married couples . thankyou for sharing.

  • @pavithrajagadeesh95
    @pavithrajagadeesh95 4 года назад +3

    Anitha mam you are just glowing today. Loved your smile throughout 😀 climax was best anand sir's entry. 👍 loads of love to your family.

  • @aravindsaravanan
    @aravindsaravanan 4 года назад +16

    Tv licence,child minder lam pudhusa iruku.. each and every day.. I am learning new things watching your videos... Thanks... I will try to come uk one day...soon...

    • @satyanargunam
      @satyanargunam 4 года назад +1

      Namma oorla andha kaalathula Radio license irundhadhu and also child minder is none other than aaya we used to hire for looking after children those days. Now they go to play schools.... nothing different

    • @saradhamuthusamy9408
      @saradhamuthusamy9408 4 года назад

      Very good budget plan.Sri lanka vi loru kalaththil tv radio license irundadu.

  • @smbabu9618
    @smbabu9618 2 года назад

    வாழ்த்துகள் உங்கள் செலவுகள் பட்டியல் உண்மையில் அவசியத்தை உணர்ந்து கொண்ட பட்டியல் உங்கள் தமிழ் மொழி பேசும் விதம் நன்றாக உள்ளது இறைவன் உங்கள் மீது அருள் புரிவானக நன்றி

  • @hummingbirds2777
    @hummingbirds2777 4 года назад +1

    நான் நேசிக்கிற இரண்டாவது யூடியூப் சேனல் தங்கள் சேனல்தான். Because of your innocent approach. உங்கள் வீடியோஸ் எல்லாம் பார்த்து பார்த்து லண்டனில் வசிக்கும் feelings வந்திருச்சு 👍😊👏. அந்த vegetables extra expensive list ல எதற்காக சேர்த்தீர்கள் என்பது புரியவில்லை. அது அத்யாவசியம் ஆச்சே.

    • @AnithaAnand
      @AnithaAnand  4 года назад +1

      மற்ற செலவுகள் வங்கியில் இருந்து அந்த தேதியில் நேரடியாக செல்லும். காய்கறிகள் மற்றும் மளிகை நாம் என்று கடைக்கு செல்கிறோமோ அன்று செலவாகும். Extra என்பது இங்கு அதை தான் குறிக்கிறது 🙂

    • @hummingbirds2777
      @hummingbirds2777 4 года назад

      @@AnithaAnand um ok இப்ப புரிந்தது.. நன்றி 🙏

  • @aringanjayja4508
    @aringanjayja4508 4 года назад +3

    நல்ல பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி.

    • @tamiloduvilayadu9188
      @tamiloduvilayadu9188 4 года назад

      யாரும் பகிராத தகவலை பகிர்ந்து உள்ளார்... வாழ்த்துக்கள் சகோதரி...

  • @lalithapratap
    @lalithapratap 4 года назад +9

    Too personal!
    Hats of you!

  • @Gopalakrishnandailyvlogs
    @Gopalakrishnandailyvlogs 4 года назад

    Ninga pesura style nalla irukku akka and yella kudumbankalukkum thevaiana oru concept,
    Thank you

  • @manimegalaia6185
    @manimegalaia6185 4 года назад

    Hi Anitha, very good video. You are treating your subscribers as family members. Thanks for sharing this. It'll be useful for many people.

  • @rohinivirgo
    @rohinivirgo 4 года назад +7

    Honest and informative breakdown. Each family to their own way of living. UK has a high cost of living and taxation.

  • @jenishspjk6916
    @jenishspjk6916 4 года назад +17

    Enjoy Ur life mam 😍 & very beautiful family🤩🤩👨‍👨‍👦👨‍👨‍👦

  • @sakilacassime1324
    @sakilacassime1324 4 года назад

    Hello Anitha. Nanum same method than follow pannunein. Ellame plan panni than seivom. Kandippa annuel vocation povom. Intha video enakku romba pidicha video. 🤗🤗🤗

  • @paulkanaga5357
    @paulkanaga5357 4 года назад +1

    Hi Anitha and Anand.Very Informative You Tube. You are giving very honest,true and detail oriented information. Thank you for giving detail information about how people are living in U.K with Low,Medium and High income.

  • @gokulkannappa4378
    @gokulkannappa4378 4 года назад +9

    In a world where most people want to stomp over others by hiding things , kudos for being open book on some basics of financial planning.

  • @rajusitharthan4486
    @rajusitharthan4486 4 года назад +5

    Another honest video. Interesting!

  • @9800927
    @9800927 2 года назад

    This is very useful information for people who are planning to migrate to UK. Thank you🙏

  • @shubhapartha4355
    @shubhapartha4355 4 года назад +1

    Very neat n usefull topic. Thanks to Anna for finishing touch. 💞🌼

  • @veenakasthuri1555
    @veenakasthuri1555 4 года назад +5

    First cmt from swiss u are my fvt honest simple youtuber super 👌👏👏👏🌹🌺

  • @shyamashyami5023
    @shyamashyami5023 4 года назад +3

    Good content..it gives us some idea about the expense and living cost of uk. Definitely it will be useful for who ever is hoping to migrate. Thank you akka.. you are such a transparent person..admire you for it. Take care.

  • @raghavabharati
    @raghavabharati 4 года назад +2

    Listening to the content and your presentation, it truly felt like listening to a family member ! Thanks so much for sharing this !

  • @ramamathi8182
    @ramamathi8182 3 года назад

    தமிழை நல்ல உச்சரிப்புடன் வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல தகவல்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும் தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @nadinelagarde3029
    @nadinelagarde3029 4 года назад +4

    Hello Anitha and Aanand how are yu and family ? Like I say everytime : we have just one life so enjoy it with pleasure !!! God bless you !!!

  • @MadhurRuchiTamil
    @MadhurRuchiTamil 4 года назад +3

    Hi, excellent video 👏👏
    I am an NRI and can relate to your video.Our spending policies are also similar. I am your regular viewer, but my hubby watched 2/3 videosfor first time and found them very useful
    BTW, u didn't mention about any pocket money to kids?

  • @saararafik1427
    @saararafik1427 4 года назад +1

    Hello anitha sister, epdi irukinga?
    First of all sooper,usefullana video👏nalla interestinga irunthuchu,neenga panra ella selavayum paakum bothu ellaamea ungaluku avasyamaanatha thaan iruku,inga Indiala maruthuvam🏨 apram padipukaana🏫 selavu athigam,Aana UKla rendumea free,aana cost of living athigam.
    Aana soopera manage panringa.olivu maraivu illaama peasrathu sooper👌

  • @harivaisu
    @harivaisu 4 года назад

    Best planning.. i will try to maintain a Excel-sheel like this. Sure this small plan will make a much difference in our day today life... அற்புதம், அருமை அனிதாஆனந்த்... வாழ்த்துக்கள்.

  • @muthukani9770
    @muthukani9770 4 года назад +5

    மொத்த மாத செலவு இந்திய மதிப்புப்படி ₹ 6,63,692/-

    • @rameshvel3850
      @rameshvel3850 4 года назад

      அடேங்கப்பா!!!

  • @PoornaKitchenLondonvlogs
    @PoornaKitchenLondonvlogs 4 года назад +2

    At the end well said Ma’m!!Life is uncertain!! Your expenditure is reasonable!! We also doing the same!! Useful information shared here, thank you Ma’m!!

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 4 года назад +1

    Learned something new today on how budgeting is done on Excel. I like your videos. Thank you Anita & Anand.

  • @sanlakpv9311
    @sanlakpv9311 4 года назад +10

    Your Life Style is Very very nice So,I Follow, Tq London Family.

  • @anithanive9925
    @anithanive9925 4 года назад +13

    Nowadays, ur videos are extraordinary..pl.post videos on women's health of age early 40s..

  • @greatindian2011
    @greatindian2011 4 года назад +3

    Your people’s r very innocent and it’s called veguli people’s in tamil. I can say your husband is very luckiest person about your attitudes.

  • @vivek-tv6zk
    @vivek-tv6zk 4 года назад

    அழகாக சொன்னீங்க அக்கா.......இன்னும் நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது........உங்கள் குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @praveenraj290
    @praveenraj290 4 года назад +3

    I bet u can't find better than anitha akka...🙌

  • @bnanand3040
    @bnanand3040 4 года назад +4

    6.5 lakh rupees monthly expenditure for middle class living looks high cost of living in London I think US is better than this

  • @aristotlearisto4879
    @aristotlearisto4879 4 года назад

    மேடம் உங்கள் மனதை போலவே உங்கள் பட்ஜெட்டும் உள்ளது அருமை உங்களுக்கும் ஐயாவிற்கும் மிக்க நன்றிகள்.

  • @latha_sgsekar4671
    @latha_sgsekar4671 4 года назад +1

    Excellent Anitha👍
    U always different then the other and a clean hearted soul.. God bless you and your family💐💐 from Singapore..

  • @kathyliping
    @kathyliping 4 года назад +8

    I see many recently arrived RUclipsrs are showing off their 3 bedroom town houses, driving their Honda or BMW cars to shopping at Tesco and Aldi to their viewers back home as luxury lifestyle. It may look luxurious to someone from India looking for a job but in reality this is just a common middle working class lifestyle here and nothing luxurious to show to people here. They have to work hard and make lots of sacrifices to maintain that lifestyle. It is not all rosy here as they portray. No person living a REAL luxury lifestyle here living in a mansion are showing off their house, cars etc. It is not fair to those people back home to make them feel jealous, aspire or to have a false dream and make them feel as unfortunates. The life is not easy here for all and lots of immigrants are really suffering doing odd jobs and struggling to live month to month.
    Looking at your budget your household income should be around 120K gross which is above average income for outskirt of London.

    • @satyanargunam
      @satyanargunam 4 года назад

      You are right in a way. People come here aspiring for a better life and half of them suffer. Other half don't enjoy their life and just want to save money. What better than living happily and these people are. They have a lifestyle which probably cannot be afforded by many locals and migrants, but I am sure they have worked hard to get here and enjoying the fruits of their hardwork
      I do not think this video was to belittle others or make other feel jealous of them and their lifestyle. She just showcased her monthly budget and there are more migrants in this countries like us who need more money every month because of their life choices. That does not mean they are showing off or downplaying others

  • @globetrotter9212
    @globetrotter9212 4 года назад +7

    Another brutally honest video? Let’s see.
    Edit: It is! Well done. I won’t have divulged mine. 🤓

  • @tobyschannel2401
    @tobyschannel2401 2 года назад

    I m jothi from Canada. I like your videos . Very informative. Above all your voice is mesmerizing

  • @arumugamkannan9645
    @arumugamkannan9645 4 года назад

    "எண்ணம் போல் வாழ்வு"என்ற முது மொழிக்கேற்ப உங்கள் உயர்சிந்தனைகள் மென்மேலும் குடும்பத்தின் நிலையை அனைத்து நிலைகளிலும் மேன்மை அடைய இரைவனை வேண்டுகிறோம் madam

  • @ksmlove6549
    @ksmlove6549 4 года назад +5

    7148 pounds convert Panna ah INR RS. 6,61,422/-😱 monthly expenses evalo ah apa income evalo madam

  • @Barath989
    @Barath989 4 года назад +3

    சிறப்பு!!!! மிகச்சிறப்பு!!!! 👍👌

    • @rajendrank4399
      @rajendrank4399 4 года назад

      இதுதான நம் மக்களுக்கு தெரியனும்

  • @swaminathanraju6883
    @swaminathanraju6883 4 года назад

    i am living saudiarabia since 1992.Now i see your budget, it reminded my budget plan of 1992.For me this system did not work always. After one year i stoped planning.Life is unpridictable.More income. more commitment, more expense .By my experience, life is not for worries.Relax, be cool,save some money, be happy (content)with what you have.Sometime expenses are beyond our control.Best wishes to be happy aways with best health.

  • @tamilrdx
    @tamilrdx 4 года назад

    அருமையான பதிவு
    தொடர்ந்து பதிவிடுங்கள்
    வெளிநாட்டு வாழ்க்கை முறையை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்

  • @divthiag
    @divthiag 4 года назад +5

    Thank you, that was very informative. On an average, excluding all expenses, how much can one save in London? Can you give a ballpark range? I don’t mean to probe into yours but wanted to get an idea.

  • @charanyasenthilkumar6865
    @charanyasenthilkumar6865 4 года назад +7

    Beautifully explained mam👌👏 gives a clear picture of ur expenses,very honest,after seeing this I too got a tip from you to note down even minor expenses in monthly budget,which I mostly don't do😅thanks a lot for this video mam,will be helpful for many as it gives a overall view of expenses abroad ☺️please make a video of how you plan your savings if possible mam

    • @anilvince6697
      @anilvince6697 4 года назад

      Very expensive,I got job in NHS,22k annual pay, I got another one opertunity in Bahamas but good pay,now I am in Jamaica,I am thinking now what do, with my family and kid's it is very expensive

    • @malathymurali1647
      @malathymurali1647 4 года назад

      Romba pifichirukku

  • @alagumuthusoorasankaran1402
    @alagumuthusoorasankaran1402 3 года назад +1

    அக்கா (madam) தமிழில் பேசியது அருமை

  • @mohanapriya4288
    @mohanapriya4288 4 года назад

    Hi Anitha & Anand,Thanks for sharing ur experience, I saw your all the video, its really helpful.

  • @geethakarthikeyan1497
    @geethakarthikeyan1497 4 года назад +4

    Anand’s 2 cents was very good, reminds me of my family’s initial setup in US in 1 bed apartment😊

  • @bharathsing9804
    @bharathsing9804 4 года назад +4

    HSBC Bank Europe or World best & security banka and HSBC bank details patri kojam Solluga

  • @dominicantony176
    @dominicantony176 4 года назад +1

    Mam useful info really need to prepare this type of budget plan otherwise we don't know how to spent it.
    UK collected more tax from people compare to india

  • @rajbharath1871
    @rajbharath1871 4 года назад

    You nailed mam. Even, financial minister would not be able to structure the budget like you did.

  • @akgopal-gb6ez
    @akgopal-gb6ez 4 года назад +4

    வழக்கம் போல இந்த பதிவும் அருமையான பதிவு .. ஆனால் ஆண்களுக்கு ஆனந்தின் பட்ஜெட் தான் பிடிக்கும் என எண்ணுகிறேன் ..

    • @ushanandhini988
      @ushanandhini988 3 года назад

      அப்பாடிஎவ்ளோசெலவும்மாஎங்கஆத்துகாரும்இப்படிதாநோட்லஎழுதிவச்சிருப்பாருஇப்பஇல்லஇரந்துட்டார்உங்கபொன்னுக்குமியூசிக்பிடிக்குன்னுசொன்னிங்கஎபையநல்லாபாடுவான்

  • @Naveenkumar-ts6dg
    @Naveenkumar-ts6dg 4 года назад +4

    Your one month expenditure is my two year income.
    Hmmmm enna life ho!

    • @prabu2778
      @prabu2778 4 года назад

      Bro here no one gives salary based on our values

    • @Naveenkumar-ts6dg
      @Naveenkumar-ts6dg 4 года назад

      @@prabu2778 Ama bro...

  • @sma9955
    @sma9955 4 года назад +1

    Weekly 2500
    4 weeks p.m * 2 person
    8*2.5K = 20K -7K = ~13k savings ok.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    லண்டன் சகோதரி அருமையான தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க தெளிவான பதிவு மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏

  • @kanakarajang9587
    @kanakarajang9587 4 года назад +13

    நன்றி

  • @magizhkrish
    @magizhkrish 4 года назад +7

    Sis, R u tamilnadu?U looks like foreigners ...thats y i ask...I m recently only seeing videos...fully informative videos u uploaded...thank u very much for being ur transparency....

  • @abisheprince3363
    @abisheprince3363 4 года назад +1

    Fine information. So heplful. Enjoying with family is the best thing in life. Your maintaining well with budgeting...👍👌

  • @thirumalai5194
    @thirumalai5194 4 года назад

    Open mind, good budgets
    Very useful video
    Thank u so much

  • @supriyajesh8191
    @supriyajesh8191 4 года назад +5

    நல்ல பதிவுகள் நன்றி சகோதரி.👏👏👏

  • @slimshady2712
    @slimshady2712 4 года назад +7

    What i really like about your videos is transparency - be it showing youtube income, budgeting etc. It helps us a lot. I would not consider mortgage as expense though, it is an investment as you will always get that money or more money back if you need. Rent is an expense. Now, i think i should make my wife work to have a similar life style :)

  • @chelakgopalakrishnan1034
    @chelakgopalakrishnan1034 4 года назад

    Thanks for very useful and honest information. Simple and clear explanation.

  • @n.premkumar7622
    @n.premkumar7622 4 года назад

    மிக்க நன்றி இவ்வளவு தெளிவாக. ‌‌விளக்கம்
    தந்தமைக்கு

  • @anniejoseph3272
    @anniejoseph3272 4 года назад +21

    Mam I like u so much.there is something in u which attracts me alot.

  • @muruganbagavathidevar7539
    @muruganbagavathidevar7539 4 года назад +4

    வணக்கம் சகோதரி.நல்ல தகவல்.வாழ்த்துக்கள்

  • @fakhrunnisar5210
    @fakhrunnisar5210 4 года назад

    Nice video mam. You are such a sweet and Very genuine person! That's great. Keep it up.

  • @selvis2523
    @selvis2523 4 года назад

    Now days your videos are more practical which attracts us to see your video more. Keep going anitha. 😊😀✌