மிகவும் பயனுள்ள தகவல்கள். ஆனால் வேலையாட்கள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதால் அனைத்து ஆலோசனைகளையும் செய்வது கடினம். மேலும் ஆட்டு முழுக்கையின் மூலம் வேலி முள் விதை பரவுகிறது. பின்னாளில் அந்த சீமை முள் செடிகளை ஒழிக்க பெரும் செலவாகிறது. கொட்டில் முறையில் வளரும் ஆட்டுப்புழுக்கையில் இந்த விதைப்பரவல் இராது என்று எண்ணுகிறேன்

அனைத்து வகையான முறைகளும் நன்மை மற்றும் சில தீமையையும் கொண்டுள்ளது
Valuble information
Only goat saanam mattum without sand use pannalama sir
கரம்பை மன் என்றால் என்ன?
ஐயா, கரம்பை மண் என்றால் என்ன மண்?
Mixi use panalama