karumalai TN24 lorry vlog காடுகளில் ஒரு பயணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 319

  • @manikandan8198
    @manikandan8198 3 года назад +11

    Super views,malai mela ஓட்டும்போது நானே ஒட்டும் படி இருந்தது,ரொம்ப கடினமான பாதை வண்டியும் பாவம்,அதை ஒட்டுபவரும் ரொம்ப பாவம் கஷ்டப்பட்டு ஒட்டினாலும் அதுவும் ஒரு சுகம் தான்,உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад +4

      என் வீடியோவை முழுமையாக பார்த்ததற்கு நன்றி

    • @samsam-bg7dh
      @samsam-bg7dh 3 года назад

      Enakkum apditha irundhadhu

    • @harikumarhari1832
      @harikumarhari1832 2 года назад

      I like the video.

  • @njagadeesh1
    @njagadeesh1 3 года назад

    காத்ரெஜ் நாக்கா,, பூணாவின் மிக முக்கியமான இடம் . கோல்டன் லாரி ஆபீஸ் , ஒரு வலிமைமிக்க நிறுவனம் .

  • @njagadeesh1
    @njagadeesh1 3 года назад +2

    அருமை,, 2000 ங்களில் பூனா ,காத்ரெஜ் நாக்கா, மகர்பட்டா சிட்டி, சிவாபூர்., ராஜேந்திரா ரோடுலைன்ஸ் ஆபீஸீ, காத்ரெஜ்ஜில் கோல்டன் ஆபீஸ், ,,நன்றி நண்பர்களே.,, சதாரா காட்ரோடை இப்போ அகலப்படுத்தியுள்ளது தெரிகிறது . , சதாரா காட்டு ரோடுகளை வழி மாற்றி ஏறும் ரோட்டை இறங்கற மாதிரியும், டனல் ரோட்டை ஏறுவது மாதிரி வழி மாற்றி வகைப்படுத்தியிருந்தால் ,பல்லாயிரக்கணக்கான ரூபாய் டீசல் மிச்சமாகியிருக்கும், நன்றி நன்றி ,,

  • @vk.sivakumarkumar5947
    @vk.sivakumarkumar5947 3 года назад +1

    Thanbi romba porumaya otturinga ungala parkanum engaooru kanyakumari nagercoil santhikkalam o k

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr1708 3 года назад

    Sweet Memories 3 Vandi Erunthche Yannaku Romba Chenna Age la Panruti la Ramajayam Transport..,First Benz Engine Total South Aroct District la Appa..,Yenga Vandeka Tha

  • @vickeyvickey8844
    @vickeyvickey8844 3 года назад +1

    இந்த வீடியோவில் புனே நகரின் அழகை காண முடிந்தது 👍👍 சூப்பர் நண்பா 🙏💕💕

  • @mayilvaganamtransport7790
    @mayilvaganamtransport7790 3 года назад +2

    traffic ruless sonnathuku rompa nanri anna

  • @prabumani
    @prabumani 3 года назад +3

    2 years Pune la khardi Kita work Pana bro unga video pakum pothu old memories vanthathu ...thank you bro

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад +1

      ரொம்ப நன்றி நா

    • @prabumani
      @prabumani 3 года назад

      @@karumalaiTN24 thirchencode pakam vantha solunga😌

  • @sureshkambanoor6306
    @sureshkambanoor6306 3 года назад +1

    Naanum home driver kuwait nice vedio

  • @boopathiboopayhi7051
    @boopathiboopayhi7051 3 года назад

    Boss iam boopathi namakkal iam lorry fan neeinga podum vedio super
    Vera leval driver is hero

  • @arputhamtoneyarputhamtoney6960
    @arputhamtoneyarputhamtoney6960 3 года назад +2

    ARUMAI ARUMAI VAALTHUKKAL TAKE CARE BRO, WATCH FORM KUWAIT

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад +1

      நானும் குவைத்தில் வேலை செய்து இருக்கிறேன்

  • @vimalraj3271
    @vimalraj3271 3 года назад +1

    Pro Thoppur travel video podunga

  • @vengateshkwt4158
    @vengateshkwt4158 3 года назад +1

    சூப்பர் பிரதர் அருமையான வீடியோ

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றி

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 3 года назад

    பாதுகாப்பாய் ஓட்டுங்கள் மிக்க நன்றி வாழ்ததுகள்

  • @anbarasuarul8213
    @anbarasuarul8213 3 года назад

    அருமையான விளக்கம் நண்பா சூப்பர்

  • @senthilsenthil8588
    @senthilsenthil8588 3 года назад

    ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்

  • @miruthulasaran
    @miruthulasaran 3 года назад +4

    87 88 நான் ரெகுலரா பம்பாய் ஓட்டினேன் அந்த கால கட்டத்தில் ரெம்ப கஷ்டம் தம்பி

  • @HrithikSai
    @HrithikSai 3 года назад

    Bro khandala Ghat la video podunga semmaiya irukkum

  • @pandiangeorge9303
    @pandiangeorge9303 3 года назад +2

    Thambi really super da i love your work 35years i drove this area ,keep it up

  • @ghousebaig1410
    @ghousebaig1410 3 года назад +2

    Bro super video lorry driver very hard work bro night video travel in Hosur👍🏻👍🏻👍🏻🙋‍♂️🙋‍♂️

  • @maxmobileaccessoriesfashio5019
    @maxmobileaccessoriesfashio5019 3 года назад +1

    Bro, நீங்கள் சொல்வது 100 க்கு 100 சரி நானும் ஒரு டிரான்ஸ் போர்ட்ல் சூப்பர்வைசராக வேலை செய்து இருக்கிறேன்..
    உண்மையில் நீங்கள் சொல்வது எனக்கு புரியும்.. வாழ்க வளமுடன்

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 3 года назад +1

    Bro, Super video, sahayadri மலைத்தொடர் மிக அருமை. ஒரு சின்ன கரெக்சன் சோல்ல விருப்பம். அது காட் ghat என்று சொல்லப்படும். அதாவது மலைப்பாதை. காடு forest அல்ல.

  • @harikumarhari1832
    @harikumarhari1832 2 года назад

    Travel saivathu enakku megawum petekkum. Thangal payanam parkkumpoodhu nearel parkkum magilche.

  • @saravanansaravanavel242
    @saravanansaravanavel242 3 года назад +5

    ரொம்ப லாங் time Video bro congratulations,,, i love drive my dream driver ❤️❤️💕💕

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад

      வாழ்த்துக்கள்

    • @saravanansaravanavel242
      @saravanansaravanavel242 3 года назад +1

      Na salem ennakum driving solliraruvingala bro,, my brother sun trans heavy driver than

  • @subburideR
    @subburideR 3 года назад

    அற்புதம் சகோதரா அருமையான பதிவு.

  • @kavi2042
    @kavi2042 3 года назад +3

    Your all videos super anna

  • @prakashprakash-cj9pd
    @prakashprakash-cj9pd 2 года назад

    3.45 right LA RK Transport
    Left LA Golden Transport office iruku
    T. N Vandiku load kedaikum Bro

  • @rsjeshlakshmi9321
    @rsjeshlakshmi9321 3 года назад +2

    Super bro I like u driving🚚🚚🚚🚚🚚🚒🚒🚒🚒🚒🚒 nanum
    tourist and travels driver than

  • @285venkateshvenkatesh3
    @285venkateshvenkatesh3 2 года назад

    Anna goods vandi Kumari kuda sernthu video podunga pls

  • @vegadagave3499
    @vegadagave3499 3 года назад

    தலைவா எல்லா வண்டியும் வேகமா போகுது,, உங்க வண்டி கிளர்ச்சி பிளேட் போய் இருக்கும் போல,,,👍

  • @venkatesans7796
    @venkatesans7796 3 года назад +1

    அழகு அருமை வாழ்க வளமுடன்

  • @raghuraghu3135
    @raghuraghu3135 3 года назад +1

    Super Anna I am waiting next video

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 3 года назад

    Well done.what load

  • @ragunath5704
    @ragunath5704 3 года назад

    சூப்பர் நண்பா

  • @sathishmanju4303
    @sathishmanju4303 Год назад

    Tiruvannamalai enga kadai aruna stone house

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 3 года назад +1

    Super vedio bro thanks...

  • @AnandKumar-zz5wq
    @AnandKumar-zz5wq 3 года назад +2

    Very nice nanba

  • @kakkichattaikadhalan3986
    @kakkichattaikadhalan3986 3 года назад +3

    இந்த மாதிரி நிறைய விவரங்கள் சொல்லுங்க ப்ரோ

  • @Rajeshkumar-od4un
    @Rajeshkumar-od4un 3 года назад

    Super bro.Nanum driving Priyan than.5 year ah light vehicle driving pannitu iruken.ippo than heavy license apply panni iruken.15 day,s la license vanthudum.velai irutha solluga bro.Nan eppo Bangalore driving pannitu iruken bro.Native please Dharmapuri district Theerthamalai

  • @prakashprakash-cj9pd
    @prakashprakash-cj9pd 2 года назад

    Nanum Pune Line vandi
    driver tha bro I also
    Uthangarai

  • @harishkumar8093
    @harishkumar8093 3 года назад +2

    Engine sound kekarathae oru happy than la anna

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад +1

      எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @harishkumar8093
      @harishkumar8093 3 года назад

      @@karumalaiTN24 ennakum

  • @honeybadger2873
    @honeybadger2873 3 года назад +3

    Video length koottiyathukk thanks Anna😘😘😘😘👍 സുഖമാണോ . സൗദിയിൽ കാണുന്ന ഞാൻ .

  • @SelvaSelva-fz1jy
    @SelvaSelva-fz1jy 3 года назад

    Very very nice

  • @ARULKUMAR-bj1zz
    @ARULKUMAR-bj1zz 3 года назад

    Sai Baba temple pokum road poduinga
    This video is super hills road is super

  • @gopalmca92
    @gopalmca92 3 года назад +3

    Tamil lorry vlogs 🎉 superb bro channel konjam iruku bro ,Vera options iruka like Tamil lorry vlog any other ,, explore 😎 everything bro congratulations .I'm loving drive work as IT 😘

  • @jcbchandarsekar.k5683
    @jcbchandarsekar.k5683 2 года назад

    ப்ரோ கர்நாடகா ஜேசிபி காட்டுங்க வீடியோவில்

  • @ibrahimraj9061
    @ibrahimraj9061 3 года назад +1

    மல ஏரபோணாலும் மாப்பிள்ளை துனை வேனும்

  • @gv5894
    @gv5894 3 года назад +2

    Satara Nanum poiruken Rompa bayamatha iruku

  • @rskrishnan7651
    @rskrishnan7651 3 года назад +9

    Satara ரொம்ப மோசமான ஏரியா...!
    அங்க இருக்கவன் எல்லாம் மனித மிருகங்கள் ...

    • @kumaresankumaresan1907
      @kumaresankumaresan1907 3 года назад +2

      காட்டு மிராண்டி மனிதனுங்க அங்கு இறுப்பனுங்க...

  • @ramdev7160
    @ramdev7160 2 года назад

    அண்ணா உங்கள் நம்பரை அனுப்பி விடுங்க ஒரு முறை உங்கள் கூட ஒரு டிரைவர் டிரைவ் செம்மையாக ஜாலியா இருக்கும் ராமச்சந்திரன் உசிலம்பட்டி தாலுகா பூச்சி பட்டி

  • @srinivasansrinivasan4084
    @srinivasansrinivasan4084 3 года назад

    Anna safety vandutukila

  • @suriyasuriya6192
    @suriyasuriya6192 3 года назад +1

    Video super bro I like this

  • @kakkichattaikadhalan3986
    @kakkichattaikadhalan3986 3 года назад

    Bandila songs illa ya bro

  • @karthikpln123
    @karthikpln123 3 года назад +1

    Neenga Mala erum bothu Enaku Thoppua lorry 🚚 erama nikum athuthaan nebagam varuthu.. TN34 Lorry ennga ooru.. 😉

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад

      🤔🤔🤔😁😁😁

    • @karthikpln123
      @karthikpln123 3 года назад +1

      @@karumalaiTN24 Thoppur Lorry 🚚 erathulla atha sonnen.. my native Komarapalayam

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад

      Ok

    • @karthikpln123
      @karthikpln123 3 года назад

      @@karumalaiTN24 Hosur enniki reach aavinga??

  • @kuttykali5358
    @kuttykali5358 3 года назад

    Nanga unga kuda varalama bro

  • @Akmal_jj
    @Akmal_jj 3 года назад +1

    Route lam yapdi kandu pudipenga

  • @velavansubash8675
    @velavansubash8675 3 года назад

    Chalisgon ha veda height ha.....

  • @muzaffarm7800
    @muzaffarm7800 3 года назад +2

    Semma road Anna athu naanum travel pandi ieukke by car 🚗 semma happy irunduchu

  • @sathishmanju4303
    @sathishmanju4303 Год назад

    Such super🙏

  • @mohamadgousetn-43-heavydri44
    @mohamadgousetn-43-heavydri44 3 года назад +1

    Nice video Anna ✨💐🚚❤😍safe to drive Anna 🙏💐

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 года назад +1

    Very nice video

  • @sathishmanju4303
    @sathishmanju4303 Год назад

    Tiles load ethuvingala bro

  • @kaliannan8712
    @kaliannan8712 3 года назад

    தம்பி கண்ணாடிய கழுவி வீடியோவை எடுத்திருக்கலாம். எப்படியோ video super. சாப்பிடாம லோடு ஏற்றியதும் கிளம்பிட்டீங்களா..!. அடுத்த video இன்னும் சிறப்பாக போடுங்க.

  • @Namakkal_Naayagan
    @Namakkal_Naayagan 3 года назад

    Good video bro

  • @HarurFunboys
    @HarurFunboys 3 года назад +2

    Bro I'm fist like

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றி

  • @Tamilmullai
    @Tamilmullai 3 года назад +1

    சூப்பர் உங்கள் ஆதரவினை எனக்கும் தாருங்கள் 👌

  • @kepandeyy5912
    @kepandeyy5912 3 года назад +1

    நம்ம நாட்டுல இந்த பஸ் எல்லாம் இருந்தா பன்னிக்குட்டி கூட ஏறாது

  • @smuralismurali6001
    @smuralismurali6001 3 года назад +1

    சூப்பர் சூப்பர் நன்பா

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றி

  • @drivinglove3087
    @drivinglove3087 3 года назад

    Sema Area Bro💚 Sema place bro Driving Experience Sema

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 года назад

    எந்த இடம் என்று கூறவும்

  • @smoker4381
    @smoker4381 3 года назад +1

    Anna unga vandi ena model solunga old model nu soluringla ?

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад +1

      Yes

    • @smoker4381
      @smoker4381 3 года назад

      @@karumalaiTN24 2017 model thane unga vandi

    • @smoker4381
      @smoker4381 3 года назад +1

      @@karumalaiTN24 royal transport model solunga anna plz

  • @arunpandi-fj1tf
    @arunpandi-fj1tf 3 года назад +1

    Ur speech and video very nice bro🤗

  • @manivasakan5948
    @manivasakan5948 3 года назад +1

    Anna kilinar vela irundha sollunga anna

  • @285venkateshvenkatesh3
    @285venkateshvenkatesh3 2 года назад

    Anna neega smoke drink or paaku poduvingala??🥺🥺

  • @muthusamy4927
    @muthusamy4927 3 года назад +1

    அண்ணேநங்கள்ளபைபஸ்இல்லதகழத்தேலியேஅந்தவழியில்வண்டிஓட்டியாவர்கள்நங்கள்சின்போடவேன்டம்

  • @ajayp9480
    @ajayp9480 3 года назад +1

    Brw Naanum pune pa dhaan brw irukeen👍🏻

  • @VKavin-gy8yz
    @VKavin-gy8yz 3 года назад +1

    Nice travel journey bro

  • @நல்லதேசெய்-ங6வ

    உங்க சேனல் பெயர் கருமலைன்னு வச்சு இருக்கீங்க,, அந்த ஊரு எந்த மாவட்டம் ? எந்த இடத்துல இருக்கு சகோ ?

  • @viswadigital381
    @viswadigital381 3 года назад +1

    സൂപ്പർ ചേട്ടാ..

  • @ranjithkumar1234
    @ranjithkumar1234 2 года назад

    nanba nenga enna paduchurukiga

  • @latchug627
    @latchug627 3 года назад +1

    முடிந்த அளவுக்கு மாஸ்க் போட்டுக்கொண்டு செல்லுங்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @செல்வராஜ்செல்வராஜ்செல்வம்

    வணக்கம் அன்பு நண்பர்
    அவர்களே எனக்கும் நல்ல
    அனுபவம் கிடைத்து
    உங்களால் நன்றி

  • @smoker4381
    @smoker4381 3 года назад

    Anna ena model na unga vandi

  • @Adhi0503
    @Adhi0503 3 года назад +1

    Did you know goods vandi kumaru

  • @ssrajassr2994
    @ssrajassr2994 3 года назад +1

    Ipo enga nanba vanthudu erukenga

  • @sathishselvaraj4345
    @sathishselvaraj4345 3 года назад +1

    உங்க வண்டி வருட மாடல் சொல்லுங்க

  • @karthirio458
    @karthirio458 3 года назад

    Ennna load

  • @HarurFunboys
    @HarurFunboys 3 года назад +1

    Love you bro very Very Very smart

  • @thangavelagri1509
    @thangavelagri1509 2 года назад

    Nice view

  • @smoker4381
    @smoker4381 3 года назад

    Annna unga vandi ena mod l ana solunga plz

  • @sangram7647
    @sangram7647 3 года назад +1

    na karad poiruken ...satara to kolhapur road la karad irruku

  • @MohanMohan-xg6zv
    @MohanMohan-xg6zv 3 года назад +1

    Very nice na

  • @parimalam2174
    @parimalam2174 2 года назад

    Drevar vecancy eruga

  • @govindarajk6465
    @govindarajk6465 3 года назад

    Entharoute

  • @gowthamkumar3298
    @gowthamkumar3298 3 года назад +1

    Theriyatha New route la eppudu bro kandu pidichi correct ah pooringa!

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад +1

      எல்லாம் கடவுள் மேல் பாரத்தை போட்டு போக வேண்டியதுதான்

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 3 года назад +1

    Hills drive super bro

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад

      Thanks

    • @karthikeyan.s129
      @karthikeyan.s129 3 года назад

      @@karumalaiTN24 bro tamilnadu reach paniyachu
      Aporam Dindigul Dhandi Madurai district entrance la vadipatti dhandi outer la yanka veedu.so kita varopothu cell pannuga bro num:9952580565 my number

  • @dhanasekarm1574
    @dhanasekarm1574 3 года назад +1

    அண்ணா ஒரு டிராப்க்கு வண்டி வாடகை பத்தி சொல்லுங்கள் அண்ணா

  • @tamilantractor1868
    @tamilantractor1868 3 года назад +1

    Bro Enaku romba naala left side la pora vandi yoda video pakkanumnu aasai

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 года назад

      நிச்சயமாக பதிவிடுகிறேன்

  • @williamthanraj4275
    @williamthanraj4275 3 года назад +1

    Super

  • @balajim1859
    @balajim1859 3 года назад +1

    மலை கவணம் தேவை பவம் அண்ணா