"திமுகவிடம் அதிக சீட்டு கேட்க விருப்பம் தான் ஆனால் .." எதிர்பாரா பதில் சொன்ன திருமாவளவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 10

  • @vivasayagramam7503
    @vivasayagramam7503 2 дня назад +2

    நான் ஒரு வன்னியர் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்தவன் அண்ணன் திருமாவுக்கு உரிய அதிகாரம் கிடைக்க வேண்டும் அவர்கள் குரலும் ஒலிக்கட்டும் தமிழ்நாட்டில்

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 2 дня назад +2

    கேட்டாக மாட்டோம் குடுத்ததை வாங்குவோம்😂

  • @Kathir87
    @Kathir87 День назад

    Thiruma sir great leader🎉🎉🎉

  • @thanikaivels9611
    @thanikaivels9611 2 дня назад +1

    இவர் இன்னும் 50 வருடங்கள் பின்னால் இருக்கிறார்... அடிமையாக இருப்பதில் அவ்வளவு ஆனந்தம்

  • @sellansubramanniyan2600
    @sellansubramanniyan2600 День назад

    ஒவ்வொரு தொண்டர்கள் கனவு ஒரு தலித் அதிகாரத்தில் இடம்பெற வேண்டும் என்று தான் ஆனால் உங்கள் இலக்கு BJP எதிர்க்க ரோன் BJP எதிர்க்க ரோன் என்று திமுக வ வளர்த்து விடுரிங்கல் உங்கள் இலக்கு என்ன நான் ஒரு தலித்

  • @sellansubramanniyan2600
    @sellansubramanniyan2600 День назад

    அண்ணா திமுக 200 தொகுதி இல் உறுதி மீதி 34 இதர கட்சி இருக்கிறது இந்த 34 நாலு தொகுதி தான் கூட்டணி கட்சிகள் இதில் எந்த மாற்றமும் இல்லை

  • @sekarpi7508
    @sekarpi7508 2 дня назад

    T.V.K.வை.நோக்கி ஊர்ந்து செல்ல முடிவு

  • @eagleeye4293
    @eagleeye4293 2 дня назад

    why not. vijayakanth got 40. adhe alavu kelunga. illaa vittal nda vandhu vidungal.