யமஹா 135 வண்டிகளுக்கு கிளட்ச் பிளேட் எப்படி மாட்டுவது/How to fit clutch blade to Yamaha 135 cart

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 51

  • @Lordkeko
    @Lordkeko 2 года назад +1

    Im always waiting for the " onnu pola..." moment ! 😅

  • @Alpha-b4i
    @Alpha-b4i 5 месяцев назад +1

    ஆல்ஃபா வீல்ஸ்னின் வாழ்த்துக்கள் நண்பா

  • @venkatkalyan5339
    @venkatkalyan5339 3 года назад +2

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்.

  • @kingtharun8611
    @kingtharun8611 3 года назад +11

    அண்ணா யமஹா rx 100 ஒரு பைக் full அஹ் ரெஸ்டோரேஷன் பன்னிங்களா அது என்னா ஆச்சி

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 года назад +17

      அந்த வண்டி பெயிண்டிங் பண்ணிக்கிட்டு இருக்காங்க கண்டிப்பா வீடியோ போடுகிறேன்

  • @swag3797
    @swag3797 3 года назад

    Super honest person very good

  • @janakiraman0916
    @janakiraman0916 3 года назад +2

    நன்றி அன்ணே...

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 года назад +1

    இளங்கோ மணி இனிய இரவு வணக்கம் ப்ரோ👍👍👍👍😊🙏

  • @retroclassicrider3616
    @retroclassicrider3616 3 года назад +1

    Anna yunga video yellam super rana tips na

  • @2Ksaffiq
    @2Ksaffiq 2 года назад +1

    வண்டி இன்ஜின் வேலைன்னு கிட்டத்தட்ட நான் வந்தவர் நினைச்சீங்கன்னா 17,000 செலவிட்டேன் மனசுக்கு திருப்தியே இல்லை ஆனா எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு ஏழாயிரம் எட்டாயிரம் சூப்பரா பணியில் எப்படி இருக்காங்க ஆனா சொல்றவங்க எல்லாம் காசு இருந்தா பார்க்கிறார்களே தெரு ரெடி பண்ணி தர மாட்டேங்கறீங்க நீங்க வேலை பார்க்கும் மனசு திருப்தி இருக்கு அதுதான் கேட்டேன்

  • @akash_sercin
    @akash_sercin 3 года назад +1

    அண்ணா என்னோட rx 100 initial pickup கம்மியா இருக்கு என்ன செய்வது சொல்லுங்க

  • @murugansimbu916
    @murugansimbu916 2 года назад

    Anna 5speed ku clutch eppadi set panrathau oru video podunga anna

  • @paulfranklene
    @paulfranklene 2 года назад +1

    Clutch plate change pannrapo... Clutch lever romba hard aiduchu... Apuram clutch rod move agavae illa solution pls

  • @seenuiropias553
    @seenuiropias553 3 года назад +2

    Superb.

  • @bharathkvn5657
    @bharathkvn5657 Год назад

    Srew Damage aagama remove panna use pannuna tool name solluga bro. Video la clear ah purila tool name

  • @vivekananthan8586
    @vivekananthan8586 3 года назад

    Anna Suzuki max 100r clutch rod la yum boldras unnda?

  • @mohandoss628
    @mohandoss628 3 года назад +1

    அண்ணா என் வண்டி பல்சர் நியான் 150 ABS வருடம் 07_2019 சைலன்சர் புதுசு கிடைக்குமா நா..

  • @muniandythanimalai9364
    @muniandythanimalai9364 3 года назад

    Tambi Rs100 motorukku Munna vantha motor LS3 100,entha mathiri motor repair Panna video erukka,tq

  • @akmvlogger3394
    @akmvlogger3394 3 года назад +3

    ❤️

  • @mohamedashik1314
    @mohamedashik1314 2 месяца назад

    🤟🏿😎Rx 135💥♥️✅

  • @ramamirthalingam2529
    @ramamirthalingam2529 2 года назад

    Rxg bike la 100 சவுண்ட் வருமா ப்ரோ

  • @cbepradeep.b1715
    @cbepradeep.b1715 3 года назад

    அண்ணா rx 135 கியர் box இருந்த கம்மியா ரேட் சொல்லுங்க 4 speed

  • @skumar7050
    @skumar7050 2 года назад

    Super

  • @sunilsridhar2484
    @sunilsridhar2484 3 года назад

    Orginal parts kedaikuma plz help

  • @VISHNUGAMER
    @VISHNUGAMER 3 года назад +2

    ❤️❤️

  • @yuvarajs111
    @yuvarajs111 3 года назад +1

    👍🔧

  • @pulsarkumar.8967
    @pulsarkumar.8967 3 года назад

    அண்ணா pulsar 150 ஸ்டிக்கர் கிட் சிவகாசி ல கிடைக்குமா அண்ணா

  • @AshaDevi-hz7nj
    @AshaDevi-hz7nj 3 года назад +2

    அண்ணா ‌‌நீங்க மதுரை அ நாணும் மதுரை தான் மதுரை ல நிங்க எந்த ஏரியா சொல்லுங்க அண்ணா

    • @இளங்கோமணி
      @இளங்கோமணி  3 года назад

      அண்ணா நான் சிவகாசி சாஸ்தா ஆட்டோ லட்சம் தியேட்டர் அருகில்

    • @AshaDevi-hz7nj
      @AshaDevi-hz7nj 3 года назад

      @@இளங்கோமணி அண்ணா நிங்க pulasar ns160 BS6 சர்விஸ் பன்ணுவிங்கள அ ண்ணா

    • @AshaDevi-hz7nj
      @AshaDevi-hz7nj 3 года назад

      @@இளங்கோமணி அ ண்ணா உங்கள் phone number கிடைக்குமா

  • @rxmano9034
    @rxmano9034 3 года назад +1

    அண்ணா Rx 135 பெட்ரோல் டேங்க் லா ஆயில் உத்தி ஒட்டுரா அத
    ஆயில் உத்துரதா
    ஆயில் டேங்க்கு மாத்தனும் எவ்வளவு ரூபாய் ஆகும்

  • @AshaDevi-hz7nj
    @AshaDevi-hz7nj 3 года назад

    Anna nenga madurai ya nanum madurai tha nenga Madurai la yantha area

  • @Shobanaaudios
    @Shobanaaudios 3 года назад

    135 bike ah 100 ah matha mudiuma? Friend

  • @velmurugansupramani2303
    @velmurugansupramani2303 3 года назад +1

    அண்ணா XL பிக்கப் போக மட்டுது மெதுவா போகுது amount எவ்வளவு ஆகும்

  • @saravanansarvn8843
    @saravanansarvn8843 3 года назад

    அண்ணா நல்ல விளக்கம் நன்றி

  • @VishwanathanA327
    @VishwanathanA327 3 года назад +1

    அண்ணா நாண் மெக்காணனிக் அல்ல ..நாண் இதை மாற்றலாமா??

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 года назад +1

    இப்போதான் எங்க தாத்தா yamaha Rx 135 இன்ஜின் ஒர்க் விட்டு இருக்கோம்

  • @raffikraja2387
    @raffikraja2387 3 года назад +1

    அண்ணா வணக்கம் நான் சங்கரன்கோவில் என்னிடம் Rx100 உள்ளது உங்கள் கடைக்கு வந்தால் பலுது பார்த்து தருவீர்களா உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 3 года назад

    Super bro

  • @ragulr6563
    @ragulr6563 3 года назад +1

    அண்ணா மொபைல் எண் வேண்டும்

  • @azarudeentkm
    @azarudeentkm 3 года назад +1

    அண்ணா யமஹா க்ரக்ஸ் செகண்ட் பைக் இருக்கும் ஆனா உங்க கிட்ட

  • @rideroarrepeatrrr223
    @rideroarrepeatrrr223 3 года назад

    கார்க் plate 5 pa

  • @இளங்கோமணி
    @இளங்கோமணி  3 года назад +1

    நண்பர்களே தமிழ்ல மெசேஜ் பண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் தெரியாது. #இளங்கோமணி

  • @velmurugansupramani2303
    @velmurugansupramani2303 3 года назад

    நான் ரிசர்வ்லைன் நம்பர் கூடுக அண்ணா

  • @RxBharathgowda
    @RxBharathgowda Год назад

    Jai

  • @Rudhran2000
    @Rudhran2000 3 года назад

    கலக்குறீங்க ப்ரோ.