ஜாக்கெட் முன்பக்கம் "பட்டி" இப்படி தச்சுப் பாருங்க...! சூப்பராக இருக்கும்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 33

  • @AkilaAkipapa
    @AkilaAkipapa 2 месяца назад +2

    Super ra solli kudukriga amma❤

  • @madhanvlog1796
    @madhanvlog1796 2 месяца назад +6

    வணக்கம் அக்கா உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு ரெகுலரா வீடியோ போடுங்க நீங்க சொன்ன மாதிரி பிளவுஸ் தச்சு பார்த்தேன் எல்லாமே சூப்பரா இருக்கு ரொம்ப நன்றி அக்கா🙏

  • @SakaleshWaris
    @SakaleshWaris 2 месяца назад

    Akka unka video pathuthan nan blouse thachen.supera thachiten.nan ippatha kathukiren.rompa rompa thanks ka.neraiya video podunga.

  • @abiramiabirami595
    @abiramiabirami595 2 месяца назад

    Holo nan unga blouse video athigama pakkuran... Super

  • @hanusenterprises8977
    @hanusenterprises8977 2 месяца назад

    Hi akka last time ungata oru doubt keten nenga enaku clear panunenga ipo perfect ah stitch paniten rompa thanks akka ❤ fees vangama oru tailor ah nenga create panrenga god bless u akka

  • @jothiPrakash-v9u
    @jothiPrakash-v9u 2 месяца назад

    Super sister

  • @vselvam3261
    @vselvam3261 2 месяца назад

    God bless you sister❤

  • @Lakshmiindra2024
    @Lakshmiindra2024 2 месяца назад

    Old saree vechu chudidhar cutting and stitching podunga madam.

  • @nifurifu898
    @nifurifu898 2 месяца назад

    Plz plazoo pant stitch and cut podunga

  • @jothiPrakash-v9u
    @jothiPrakash-v9u 2 месяца назад

    42 inch video poduka pls

  • @cookwithkala1999
    @cookwithkala1999 2 месяца назад +1

    Mam some times side joint is not equal,so how to correct this? So please reply mam, and left harmhole also some time it's very tight, that also how to correct

  • @cookwithkala1999
    @cookwithkala1999 2 месяца назад

    What is the mistake I made ,please reply mam

  • @rrfoundationltd3087
    @rrfoundationltd3087 2 месяца назад

    Mam neena tailorig class edukkaree gala.pls reply.ungala eppadi contact pandathu

  • @rrfoundationltd3087
    @rrfoundationltd3087 2 месяца назад

    Mam unga video dailum paarpen.yoke nighty cutting podunga.kattori blouse cutting and princes cuttingla ambarla chudi intha mathito diffrenra podunga. Blouse videova podureenga.new video podunga.ungakita ketukkite irrukken.neenga poda maatengareenga

  • @Amma-hu6lb
    @Amma-hu6lb 2 месяца назад

    Nice sister please regular class send me aari work your class send me

  • @vijiraji.7976
    @vijiraji.7976 2 месяца назад +1

    அக்கா நீங்க சொல்லிக் கொடுக்கிற மெத்தட் படி தேச்சா பினிஷிங் சூப்பரா வருதா அக்கா நான் எங்கே இந்த மாதிரி பினிஷிங் எல்லாம் பிளவுஸ் பார்த்தது கிடையாது அந்த அளவுக்கு பினிஷிங் வருது ஆனா என்ன ஒரு பிராப்ளம் என்றால் ஆம்கோல் ஜாயிண்ட் சைடும் மட்டும் பிரச்சனை வருது அக்கா ஆனால் கட்டிங் எல்லாம் நீங்க சொல்லிக் கொடுக்கிற மெத்தட் படி தான் கட் பண்றோம் வீடியோ ஸ்கிப் பண்றது கிடையாது இருந்தாலும் ஆனா அந்த ஒரு ஃபால்ட் மட்டும் வருது மத்தபடி கஸ்டமர் கிட்ட இருந்து எந்த ஒரு குறையும் மருந்து கிடையாது சூப்பரா தைச்சு குடுக்குறீங்க அந்த மாதிரி தான் கஸ்டமர் சொல்றாங்களே தவிர இதுவரைக்கும் எந்த குறையும் சொல்லல ஆனா நாங்க தைக்கும் போது நீங்க சொல்லிக் கொடுக்கிற மெத்தட் ல தான் கட் பண்றேன் நீங்க ஒவ்வொரு நுணுக்கமா பார்த்து நீங்க எவ்வளவு சொல்லிக் கொடுக்கிறீர்களோ அதை பார்த்து தான் நான் கட் பண்றேன் இருந்தாலும் இந்த சாமக்கோள் ஜாயிண்ட் சைட் ஜாயிண்ட் மட்டும் பிரச்சனை வருது அதுக்கு நீங்க வந்து ஆம்கோல் ஜாயிண்ட் சைடு ஜாயிண்ட் இணைப்பதற்கு ஒரு வீடியோ கொடுத்திருக்கீங்க அது என்னதான் வச்சு பார்த்தாலும் நம்மளுக்கு பிராப்ளம் வருது ஆனா உங்க வீடியோ படி தான் நான் தைக்கிறேன் நீங்க சொல்லிக் கொடுக்கிற படி தான் நான் தைக்கிறேன் இருந்தா எங்களுக்கு மட்டும் எப்படி அந்த பிரச்சனை வருது அதுக்கு ஏதாவது ஒரு சொல்யூஷன் சொல்லுங்க அக்கா❤

    • @nivitailor7252
      @nivitailor7252  2 месяца назад +1

      Ungalukkaga oru video upload panren sister

    • @vijiraji.7976
      @vijiraji.7976 2 месяца назад

      @nivitailor7252 .T.q so much akka.