Vijay in Kallakurichi | கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய் ஆறுதல்! | Sunnews

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2024
  • Vijay in Kallakurichi | கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய் ஆறுதல்! | Sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 284

  • @Jack-cv1io
    @Jack-cv1io Месяц назад +6

    ஆமாம் இங்கு படுத்து இருக்கும் அனைவரும் போராட்ட வீரர்கள் கண்டிப்பா இவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமா? குடிகார ஜென்மங்கள் இதுங்களுக்கு ஆறுதல்.
    என்ன உலகம் இது

  • @anbuselviinbasekaran3532
    @anbuselviinbasekaran3532 Месяц назад +96

    ஏதோ விபத்தில் அடிபட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல போன மாதிரி இருக்கு.முடிந்தால் குடிக்காமல் இருக்க சொல்லுங்கள்.

    • @lifeofkitchen2007
      @lifeofkitchen2007 Месяц назад +11

      உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் கணவனும் மனைவியும் சேர்த்து இருந்து குடித்திருக்கிறார்கள் இவர்களுக்கு 10 லட்சம் வேற பிறேமலதா விஜயகாந்த் அவர்களுடைய கருத்து சரியானது

    • @dhakshinamoorthychidambara9580
      @dhakshinamoorthychidambara9580 Месяц назад +2

      உண்மை நண்பரே.

    • @dhakshinamoorthychidambara9580
      @dhakshinamoorthychidambara9580 Месяц назад +1

      ​@@lifeofkitchen2007நீங்கள் சொல்வது மிகவும் சரி.

    • @dhakshinamoorthychidambara9580
      @dhakshinamoorthychidambara9580 Месяц назад +1

      இவர்கள் இந்தியா-பாகிஸ்தான் போரில் அடிபட்டவர்கள்.

    • @miraclinhepsiba5322
      @miraclinhepsiba5322 Месяц назад +2

      Correct ta soninga

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu Месяц назад +49

    படங்களில் இப்பொழுது எல்லாம் அப்பட்டமாக குடிப்பது போன்ற காட்சிகள் அதிக அளவில் இடம் பெறுகிறது..! அதை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா??

    • @worldrecords3710
      @worldrecords3710 Месяц назад +1

      He won't stop it, otherwise his audience won't watch him.😂

    • @dhinakarselvam7569
      @dhinakarselvam7569 Месяц назад +7

      படத்துல சாகுற மாதிரி கூட சீன் வருது பாத்துட்டு செத்துருவீர்களா முடியாதுல 😡

    • @worldrecords3710
      @worldrecords3710 Месяц назад

      @@dhinakarselvam7569 hero most of the movies la saaga mattan...apdi setha athuku peyar saavu illa thiyagam

    • @Rohan2B
      @Rohan2B Месяц назад

      Sangi. Naye athu padam da . Pota . Sari apo fight scenes patha poi un kopana adipiya da naye

    • @Rohan2B
      @Rohan2B Месяц назад

      ​@@dhinakarselvam7569 😂 Avan aappan savan

  • @abdulrahman-jv8up
    @abdulrahman-jv8up Месяц назад +61

    2026 Election stunt

    • @gigachad9069
      @gigachad9069 Месяц назад

      Oru mayirum Ivanala pudunga mudiyathu

    • @arun.sebastin
      @arun.sebastin Месяц назад

      பச்ச சங்கி 🤡

    • @svag_g
      @svag_g Месяц назад +8

      Varlanalum kadika than pora vandhalum kadika than pora 😂

  • @Smarttailor-mk2cb
    @Smarttailor-mk2cb Месяц назад +12

    என்னமோ தியாகிய பாக்க போற மாதிரி போறரு

  • @muthuganesh4284
    @muthuganesh4284 Месяц назад +11

    இத்தனை நாட்கள் பல்வேறு சம்பவம் நடந்துள்ளது அதையேல்லாம் இதுவரை எட்டிப்பார்த்தது கிடையாது அரசியலுக்கு வந்த ஒரே காரணத்திற்காக எட்டிப்பார்த்தது இதற்கு பெயர் பாசமா இல்லை அரசியல் சுயநலமா

    • @sami44566
      @sami44566 Месяц назад +1

      ஸ்டாலின் செய்தி பாரு

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot Месяц назад +4

    சினிமாவில் நடிப்பது போல் இதுவும் ஒரு நடிப்பு தான் .
    எல்லா கதாநாயகன் களுக்கும் MGR என்று நினைப்பு . அது நடக்காது. ஒரு MGR தான் தமிழகத்தில் .

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Месяц назад +5

    Full acting Vijay raskal

  • @khushiyaKumar-zi7hq
    @khushiyaKumar-zi7hq Месяц назад +7

    Happy Birthday Vijay सर ❤❤❤❤❤❤🎂🎂🎂🎂💐💐💐💐

  • @vasivb8669
    @vasivb8669 Месяц назад +8

    குவைத் தீ விபத்தில் குடும்பத்தின் நலனுக்காக பலியானர்களே அவர்களின் குடும்பத்தை சந்தித்தார்களா....
    அ இ அ தி மு க..
    விஜய் கட்சி
    தே மு தி க....

  • @sunrise4224
    @sunrise4224 Месяц назад +12

    குடிகாரனுங்கள சந்தித்து ஆறுதலா???

    • @munnamichale217
      @munnamichale217 Месяц назад

      Unga appan kudichu Sethu poi iruntha nee enna da pannuva

  • @TruthwillneverDie
    @TruthwillneverDie Месяц назад +6

    Foreign சரக்கு கள்ள சரக்கா என இனிமேல் carefulஆ check பண்ணனும் Vijay Mind voice

  • @mohammedsulaiman6498
    @mohammedsulaiman6498 Месяц назад +32

    திரையில் குடியை அதிகமாக காண்பித்தது இவரும் இவர் துறையை சேர்ந்தவர்களும்தான்

    • @aravinth.r1913
      @aravinth.r1913 Месяц назад +1

      Ivenga than kalla sarayam kaaicha formula pottu adupu paanai kuduthangalaa da punda... Aven pee thingara maari kuda than scene veppanga adhuku neengalum pee thimbingalaa...

    • @sami44566
      @sami44566 Месяц назад +5

      ஸ்டாலின் wines company'

    • @sami44566
      @sami44566 Месяц назад

      Yendaa naye Stalin kku சரக்கு companyr இருக்கு தெரியுமா avanukku yendaa vote potinga

  • @worldrecords3710
    @worldrecords3710 Месяц назад +14

    Actor Vijay the name clearly says about him.

  • @nganimals333
    @nganimals333 Месяц назад +20

    எதுக்குடா சரக்கு அடிச்ச... நீங்களே அடிப்பீங்க நீங்களே காப்பாற்று என்று சொல்லுவீங்க இதுல இரண்டு பசங்க வேற இருக்குன்னு சொல்லுவீங்க அது சரக்கு அடிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்க வேண்டும்

  • @user-vg8fl1pp4g
    @user-vg8fl1pp4g Месяц назад +52

    குடிப்பது தவறு என பிர்ச்சாரம் பண்ண விஜய் தயாராக வேண்டும்

    • @pandianvk2953
      @pandianvk2953 Месяц назад +6

      அவனே அவன் ECR பங்களாவில்?

    • @user-dt7xe6lw6g
      @user-dt7xe6lw6g Месяц назад +4

      ​@@pandianvk2953ungoppan kudichathe illaya da ,, neeyum kudichathe illaya ?? 😂

    • @pandianvk2953
      @pandianvk2953 Месяц назад +2

      @@user-dt7xe6lw6g என் அப்பன் குடிகாரன் கிடையாது நான் குடிப்பேன், ஆனால் விஜய் குடிக்க மாட்டான் என்று உனக்கு எப்படி தெரியும்.

    • @pandianvk2953
      @pandianvk2953 Месяц назад +1

      சுத்தமான தொழில் பதிவு போடு டா

    • @user-dt7xe6lw6g
      @user-dt7xe6lw6g Месяц назад

      @@pandianvk2953 yaaru paa sonna Vijay kudika maatanu ?? Aana avaru kallasaarayamo government local local saraku kudikuravan illa daa ,, apdiye vera edhachum kudichaalum eppo vo oruvaati kudipaaru da
      ,,
      Mothala avaroda personal vishayathula mooka nolaikaama iru da,, nee yen kudikuranu avaru ketkuraa ??

  • @muthkkumaran
    @muthkkumaran Месяц назад +10

    treatment kudukara place ah yen da ivlo press ulla varinga puthi illa ah da ungaluku

    • @worldrecords3710
      @worldrecords3710 Месяц назад +3

      because 2026 is very important for thalapathy, if he didn't do this he may lose in the election....so don't care about patients only 2026 we want votes

  • @lakshmanakumarbalasubraman2745
    @lakshmanakumarbalasubraman2745 Месяц назад +4

    Kudichu sethavangaluku 10latcham...super government...vera ethathu accident la setha ipdi kudupeengala sir...first aarudhal solrathe oru arasiyalukaga than...periya veera maranam adanja mari

  • @thenmozhivalli
    @thenmozhivalli Месяц назад +5

    சினிமாவில் சரக்கு அடிக்கிற காட்சியை நிறுத்து பார்க்கலாம்

  • @nalinisingaravel4865
    @nalinisingaravel4865 Месяц назад +31

    குடிப்பவர்களுக்கு எதற்கப்பா ஆறுதல்?

    • @a.m.i.t.enterprise8794
      @a.m.i.t.enterprise8794 Месяц назад +1

      அதுதான் ஒன்னும் புரியல

    • @vasanththomas3365
      @vasanththomas3365 Месяц назад +3

      Kudipavargaluku kudumbam irukula avangaluku arudhal puryudha

    • @puvaneswari357
      @puvaneswari357 Месяц назад

      Therutha jenmam aruthal theyailai.

  • @srinivasanj7386
    @srinivasanj7386 Месяц назад +4

    Un drama

    • @sami44566
      @sami44566 Месяц назад

      ஸ்டாலின் செய்தி பாரு சரக்கு company இருக்கு தெரியுமா அவன் டிராமா

  • @najimaircargoruh
    @najimaircargoruh Месяц назад +11

    இதெல்லாம் ஒரு செய்தியா

    • @sami44566
      @sami44566 Месяц назад

      ஸ்டாலின் செய்தி பாரு podaa

    • @The.Sarathy
      @The.Sarathy Месяц назад

      Yaaru daa unna paakka sonnaa?

    • @SURYAWORLD555
      @SURYAWORLD555 Месяц назад

      Ithelam oru comment aa

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp Месяц назад +31

    விஜய்க்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருந்தால் ?
    இங்கே வருகையை அவமானமாக உணர வேண்டும் .

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 Месяц назад +11

      குறை சொல்ல varisiya vangada

    • @riyadhsri
      @riyadhsri Месяц назад +5

      Ethu pannalum kora solla kelabaranunga...

    • @JD-hu4vo
      @JD-hu4vo Месяц назад

      ​@@ekarmaheme2370😂😂👌👌

    • @edwinbenedictsinnappan6516
      @edwinbenedictsinnappan6516 Месяц назад +2

      Brother yethu senjalum korai solla vanturuvigala brother…ipadi kora solli yevlo kevala padutha mudiyumo avolo asinga paduthi amarar vijayakanth sira konutanga…innuma unga kurai kurum buthi marala..intha manusanachum kurai solama yenga tamil makaluku nalathu seiya vidunga sagothara pls it’s humble request pls..

  • @SyedAli-wu1kl
    @SyedAli-wu1kl Месяц назад +2

    Good to visit. but why go with the media fully photo shoot with pupility.

    • @JILLAAVI
      @JILLAAVI Месяц назад

      Dai mudhevi avaruku enna thalae elutha media kuptu poganum nu ..nee konjam muditu iru

  • @velayuthamramamoorthy7937
    @velayuthamramamoorthy7937 Месяц назад +3

    Will he advise not to see his movie Master ?? All the time he was drinking in that movie

    • @sami44566
      @sami44566 Месяц назад

      ஸ்டாலின் சரக்கு company இருக்கு தெரியுமா vote poduvom

  • @NewsanthinifashionVijaya-kd3xj
    @NewsanthinifashionVijaya-kd3xj Месяц назад +6

    Super Anna thank you 🙏🙏🙏

  • @CrazyGuyOfAllTime
    @CrazyGuyOfAllTime Месяц назад

    Most views video of sun news channel yesterday after the news video.

  • @drnadar7377
    @drnadar7377 Месяц назад

    Where is CM?

  • @ramasamygunasekaran5313
    @ramasamygunasekaran5313 Месяц назад +1

    Whats d use

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 Месяц назад +3

    Arasiyalukku vanthutaan. ! ?

    • @sami44566
      @sami44566 Месяц назад

      DMK கூத்தாடி நீ

  • @rajuselvam7005
    @rajuselvam7005 Месяц назад

    Good

  • @rawgym1777
    @rawgym1777 Месяц назад

    Thalapathy 🔥

  • @viratrahul9730
    @viratrahul9730 Месяц назад +12

    சத்தியமா சொல்றேன்..... ரொம்ப ஓவர்டா இதெல்லாம்..... இவனுங்க தேசசேவை செய்தாமரியே ஒரு சீன் பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பிவிட்டுட்டு வீட்ல இருக்கற காசை திருடி கள்ள சாராயம் குடிச்சிருக்கானுங்க... இதுல பெண்கள் உள்பட....
    கையை பிடிச்சு இழுத்து வாயில ஊத்தல..... தேடிப்போய் குடிச்சிருக்காங்க..... இதுல கொடுமை என்ன தெரியுமா 2பசங்க பேட்டி குடுக்கறாங்க.... எங்கள யாரு பத்துக்குவாங்க.. வாடகை வீடு வீடு குடுங்க... படிக்க வைங்கனு கேட்கிறாங்க.. அப்போ செத்த கவலை இல்லை... பணம் குடுத்த உடனே வரிசையா வாங்கிட்டாங்க.... கள்ள சாராயத்தை ஒழிங்கனு ஒருத்தன் பேசலே.... வீட்டுக்கு அடங்காத ஆண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்....போனது நல்லதா போச்சுங்கற மாதிரி இருந்தது.....😢😢😢😢😢😢

  • @KishnanV
    @KishnanV Месяц назад

  • @ajmeersuperkamalbatcha3793
    @ajmeersuperkamalbatcha3793 Месяц назад +9

    இதுல அரசியல் செய்யலாம் என்று நப்பாசை. நடக்காது மவனே நடக்காது.

    • @sami44566
      @sami44566 Месяц назад

      ஸ்டாலின் செய்தி பாரு

  • @arunathabrez5143
    @arunathabrez5143 Месяц назад

    Thalapathy great sir🙏🙏🙏🙏

  • @user-yu5gd9zs7z
    @user-yu5gd9zs7z Месяц назад +9

    சினிமா படங்களில் நடிகர்கள் குடிக்காமல் இருந்தால் நல்லது. வாங்கண்ணா வணங்கம் னா னா. நான் ஊரலா உரலா னா |ெகாஞ்சம் பிலிங்கு பிலிங்கு னா😮😮😮

    • @sami44566
      @sami44566 Месяц назад +2

      Amaa nee stalin சரக்கு company இருக்கு avarukku vote podunga

  • @bonifaceinnasi6993
    @bonifaceinnasi6993 Месяц назад

    Super mass❤❤❤

  • @user-vg8oi2hr3l
    @user-vg8oi2hr3l Месяц назад

    சூப்பர் தளபதி

  • @Sangari-hj1id
    @Sangari-hj1id Месяц назад

    😢

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Месяц назад +2

    Kalla saarayam kudithu irandhavar veetuku ponavargal ellorum kalla saarayam kudithaal adharku enna kaaranam. Engeyo idikidhu

    • @sami44566
      @sami44566 Месяц назад

      ஸ்டாலின் சரக்கு company இருக்கு தெரியுமா

  • @karthikp3947
    @karthikp3947 Месяц назад

    😮

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 Месяц назад

    rolex na yaru..?

  • @vinothr6635
    @vinothr6635 Месяц назад +3

    சூப்பர் தளபதி அண்ணா மாஸ் 😎😎

  • @smileinurhand
    @smileinurhand Месяц назад +1

    ஆள்பவர்கள் மாறினாலும் ,
    அரசு மாறவில்லை. அதே ஊழல், அதே காவல்துறை. எந்த அதிகாரியும் பதவி நீக்கம் செய்ய வில்லை.
    அப்ப திறன் அற்ற மாநில +மத்திய அரசுகள் .

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Месяц назад +4

    All fake leaders take political opportunity this incident. If central at once removed GST FOR LIQUOR. alcohol consumer never stop. Better central government remove GST. State government sale very cheap price. It's caused illegal liquor closed. Take iron hand action against this culprits.

  • @sulthankabirsulthankabir9580
    @sulthankabirsulthankabir9580 Месяц назад +1

    My family vote for thalapathy 💥💥💥💥💥💥💥

  • @sumathisuresh1623
    @sumathisuresh1623 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @user-jh3ch2pf5o
    @user-jh3ch2pf5o Месяц назад +8

    மீடியாக்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் என்று சொல்லுங்கள்

  • @user-dq2ol2ep9w
    @user-dq2ol2ep9w Месяц назад +1

    , இனி ஒரு வாரம் 🎉 இந்த நியூஸ் தான்.

  • @JohnPatla-ok1xx
    @JohnPatla-ok1xx Месяц назад +5

    இந்த அரசு தமிழ். நாட்டை குடிகாரன் ஆக்கியதற்கு நன்றி..,...

  • @firozcena2900
    @firozcena2900 Месяц назад

    5 6 bottle na kudika andava kondu chase adika , indha lyrice ku enna meaning mr vijay

  • @tamildhadhas2863
    @tamildhadhas2863 Месяц назад

    ❤❤❤

  • @user-zo9td2ou1d
    @user-zo9td2ou1d Месяц назад +4

    2026 Vijay thalapathi tvk Anna ♥️

  • @bala9497
    @bala9497 Месяц назад +9

    நிவாரண நிதியாக எவ்வளவு கொடுக்கிறார்

    • @worldrecords3710
      @worldrecords3710 Месяц назад +2

      his big investment for 2026 elections

    • @aravinthprem2358
      @aravinthprem2358 Месяц назад

      *என்ன ஒரு முட்டாள்தனமான கேள்வி இது, விஷ சாராயத்தை விரும்பி குடிக்கிறவனுக்கு யாருன்னா நிதி குடுப்பாங்களா. இது அரசாங்கம் செய்தாலும் தவறு இது மற்றவர்களை ஊக்குவிக்கும். நாம் விஷ சாராயத்தை குடித்து இறந்து விட்டால், அரசாங்கம் நம் குடும்பத்துக்கு பத்து லட்ச ரூபாய் கொடுக்கும் என்று மற்றவர்களின் மனதில் அந்த எண்ணத்தை தோற்றுவிக்கும்*

    • @aravinth.r1913
      @aravinth.r1913 Месяц назад +1

      Averu edhuku nivaranam tharanum... Kudikara thevdiya pasanga... Indha naaigaluku tretment tharama valila saaga vidanum...

  • @jeevanathi6124
    @jeevanathi6124 Месяц назад +1

    Go ahead vijay

  • @misswk9287
    @misswk9287 Месяц назад +2

    உலக மகா நடிப்புடா சாமி😂😂😂😂

  • @shanthidevi57
    @shanthidevi57 Месяц назад +2

    குடும்பத்துக்காக நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள்

  • @Vasanth0711
    @Vasanth0711 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @Hilltwon
    @Hilltwon Месяц назад +2

    Comedy Vijay

    • @sami44566
      @sami44566 Месяц назад

      Poramai vairu எரியுது உனக்கு

  • @sshain7484
    @sshain7484 Месяц назад +4

    தமிழகத்தின் புது நம்பிக்கை ❤❤❤❤❤❤❤

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 Месяц назад

    i have no mercy for those consuming illicit liquor and get affected. there are lot more genuine poor people in the state who needs care and support

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my Месяц назад +1

    Aruthal sonna annan yathauthu uthavi seithara aruthal nankudathan sonnen

  • @vinothr6635
    @vinothr6635 Месяц назад +2

    தளபதி அண்ணா மாஸ் வேற லவல் மாஸ் 😎🔥

  • @akbarhoussainemohamad9467
    @akbarhoussainemohamad9467 Месяц назад +1

    Viya 4 vaaratai thadumaramel pessa sollunga paa avvan oru kottadi. Parents ku nalla pulla y’a illadavàn makkaluku eanna saivan.

    • @sami44566
      @sami44566 Месяц назад

      ஸ்டாலின் செய்தி பாரு சரக்கு company podaa poramai

    • @sami44566
      @sami44566 Месяц назад

      Poramai podaa

  • @nandhinishanmugam8455
    @nandhinishanmugam8455 Месяц назад

    Whomever put bad comments Vijay's visit understand one thing we are seeing only news he is going in person and asking updates on treatment... We need to understand any type of work or thing will happen only some one pressure or monitored so allow him to do his work for society...

    • @sami44566
      @sami44566 Месяц назад

      DMK sompukal appadithaan tharthala Ajith mental Rajini rasigargalum katharal

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 Месяц назад

    why so much hype just an actor..??

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Месяц назад

    Ithanai naal varaadhavan inniki vandhirukana, ennamo nadakudhu.

    • @sami44566
      @sami44566 Месяц назад

      ஸ்டாலின் சரக்கு company

  • @user-zt5jf3mn9m
    @user-zt5jf3mn9m Месяц назад +15

    கூத்தாடியுடன் சென்றால் கல்லா கட்டலாம் என்று ஒரு கும்பல் சுற்றும் பொறுக்கும் ....

    • @riyadhsri
      @riyadhsri Месяц назад +1

      Apo ne DMK va

    • @sami44566
      @sami44566 Месяц назад

      DMK கூத்தாடி kudampa

  • @ramakrishnan1699
    @ramakrishnan1699 Месяц назад

    How many people are you amount please viji

  • @rajapandig2448
    @rajapandig2448 Месяц назад +1

    Avar politics ku varen nu sonnathuku munnadiyee eppudi pesuringaley daaa.... Avar onnum sarayam kaachi kudikalada... Boomer uncle's daai...

  • @ragavan2183
    @ragavan2183 Месяц назад +2

    Vanthuttayaan...vanthuttayaan...BJP ..Adi varudi...

    • @sami44566
      @sami44566 Месяц назад

      ஸ்டாலின் சரக்கு company நீ

  • @ruban1962
    @ruban1962 Месяц назад +1

    திமுக வின் கதரல்களை‌ இங்கு அதிகம் பார்க்கலாம்😂😂😂😂😂

  • @ramki.r.7914
    @ramki.r.7914 Месяц назад

    The biggest problem is the rasigan. Don't crowd the hospital. Allow Vijay to calmly come and check the patients in the hospital.
    Without the crowd it will be easy for everyone to do their work.

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Месяц назад

    Asingapattan vijay

  • @halithhalith2457
    @halithhalith2457 Месяц назад

    2026 cm time to lead

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 Месяц назад +1

    why pay our tax money to drunkards...

  • @user-co1el4dy5y
    @user-co1el4dy5y Месяц назад

    Super tvk

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 Месяц назад +16

    Thirudan enna drama podaran

    • @akking6997
      @akking6997 Месяц назад

      அவர் அப்படி என்ன திருடினர் கொஞ்சம் சொல்லுங்களேன்... சரி கள்ளச்சாராயம் குடித்து தமிழர்கள் இறந்ததற்கு யார் காரணம் ..? திரு. ஸ்டாலின் அவரகள் தான் முழு காரணம்..தெரு தெருக்கு மதுபான கடை யார் காரணம் அய்யா ஸ்டாலின் தான் காரணம்.. அவர் நினைத்தால் எல்லாத்தையும் அழிக்க முடியும் ஆன செய்ய மாட்டார்.. ஓட்டு வங்கி போயிரும்...
      2026 தமிழர்களில் ஒருவன் எங்கள் அண்ணன் விஜய் அவர்கள் ஆட்சி அமையும் தமிழக வெற்றிக் கழகம்🎉❤❤

    • @sami44566
      @sami44566 Месяц назад

      ஸ்டாலின் சரக்கு company thiudan விடவா podaa poramai tharthala 😅

    • @sami44566
      @sami44566 Месяц назад

      Un sotha thiudi vittar thuu

  • @ShakthiVel-jv2tu
    @ShakthiVel-jv2tu Месяц назад

    Shakthivel 😮😅

  • @chinna8578
    @chinna8578 Месяц назад

    Like

  • @jeevanathi6124
    @jeevanathi6124 Месяц назад +1

    Welcome Thalapathy vijay. All the best for field work

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 Месяц назад +1

    எல்லாம் சீன்.நீங்கள் குடிக்காமல். இருக்கின்றீர்களாஎல்லாம் உயர்ரக சரக்கு குடிப்பீர்கள்.உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கின்றது.இதை வைத்து அரசியல் பண்ணுகிறீர்கள்.முதலில் நீங்களும். குடிக்காமல் இருந்து ரசிகர்களையும் குடிக்காமல் இருக்கச்சொல்லுங்கள்.

  • @henrytupps698
    @henrytupps698 Месяц назад

    விஜய் இந்த சாவை எதிர்பார்த்து இருந்தான். மக்களின் சாவில் தான் இவனது அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கும். 😝😝😝

  • @niharika31576
    @niharika31576 Месяц назад

    அவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் .. வாழ்த்து மட்டும் collage பண்ண ஆளு தான நீ..

  • @kousikganesh
    @kousikganesh Месяц назад +1

    Vijay super

  • @SUN-fv6ex
    @SUN-fv6ex Месяц назад

    தமிழக வெட்டி கழகம்....கூத்தாடி கையில் இளம் தலைமுறை சிக்கியிருப்பது மிகவும் வேதனை....😢😢

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU Месяц назад

    விஜய் எல்லாம் ஒரு அரசியல் அறிவுள்ளவரா?

  • @sniper.1919
    @sniper.1919 Месяц назад

    Panam koduthara vijai.

  • @tamilanveeran4864
    @tamilanveeran4864 Месяц назад +2

    படுத்து கிடக்குற பயலுக எல்லாம் சாராயம் குடித்து பாதிப்பு, இதுக்கு தான் டாஸ்மாக் ல கோட்டார் விலை அதிகமாக இருப்பதே காரணம். மொதல்ல அந்த விலையை குறைங்க

  • @yuvaraj-td2hc
    @yuvaraj-td2hc Месяц назад

    Stali ku sangu ready sun tv promoting vijay

  • @sopiawillamssopwillams2162
    @sopiawillamssopwillams2162 Месяц назад

    குடிகார குடும்பத்திற்க்கு. என்ன
    ஆறுதல்😂

  • @salimyusuf1161
    @salimyusuf1161 Месяц назад +3

    Nadakam vijayi seyal

  • @VenkateshGanesh-
    @VenkateshGanesh- Месяц назад

    😂😢

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Месяц назад

    Yeanda Vijay seeman annamalai, arasiyal la varadhuku ipadiya poor people la saagadipinga

  • @sjsongs2667
    @sjsongs2667 Месяц назад +1

    நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்த வீரர்களை பார்க்க சென்ற நல்ல உள்ளம் கொண்ட தலைவா நன்றி

    • @sami44566
      @sami44566 Месяц назад

      சரி vairu eriyuthu

  • @user-mh9hm3hq5h
    @user-mh9hm3hq5h Месяц назад

    One of the worst government in tamilnadu

  • @kousikganesh
    @kousikganesh Месяц назад

    Hello baafoo

  • @sivanathansudersan8321
    @sivanathansudersan8321 Месяц назад

    This fool couldn't keep his wife happy.

  • @artdreams9290
    @artdreams9290 Месяц назад

    Thalapathy ❤