வாழ்த்துக்கள் உண்மை நிலை கூறி உள்ளார் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது உங்களை பின்தொடர்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் நானும் ஒருவன் பின் தொடர்ந்து வருவேன் என்று கூறி கொள்கிறேன் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
நல்ல இடைவெளி விட்டு நட்ட GG 20 ராக கடலை செடியில் சில செடிகளில் 160 to 180 காய்கள் இருந்தன.. இதில் நான் 100 லிட்டர் drum கொண்டு 30 லிட்டர் தண்ணி நிரப்பி உருட்டினேன்.. அணைத்து செடிகளிலும் average 50 காய்கள் இருந்தன.. நன்றி
ஐயா அருப்புக்கோட்டை வரதராஜ்,நான் ஐயா சொன்னபடி செய்தேன் நன்றாக இருந்தது. எனது தம்பி மனைவி & பிள்ளைகள் உழைப்பு மற்றும் நான் வீண் போகவில்லை.நன்றி ஐயா,🙏🙏🌱🌱
வரதராஜன் அண்ணா வணக்கம், என் பெயர் முனியாண்டி, நரிக்குடி அருகிலுள்ள கிராமம். உங்களின் தொலைப்பேசி எண் வேண்டும்.. கடலையில் எத்தனைவது நாளில் ட்ரம் உருட்டு வேண்டும்... எப்போதும் 45ம் நாளில் மண் அணைப்பது வழக்கம்... ட்ரம் 45 நாளுக்கு முன்பு உருட்டவா இல்லை மண் அணைத்த பின் உருட்டவா? என் தொலைப்பேசி வாட்ஸ்சப் எண்... +97455119045... எனக்கு வாட்ஸ்சப் அனுப்ப வேண்டுகிறேன்.
அய்யா பார் அமைத்து கடலையை நீர் பாய்ச்சி நட வேண்டுமா, அல்லது களை வெட்டியால் பயர் போட வேண்டுமா தயை கூர்ந்து பதிவிடுங்கள் , அதே போல் இந்த மே மாதத்தில் பயிரிடலாமா அய்யா ?
இந்த இரம்ப் உருட்டுவதினால் சுனக்கமா வேர் விடுவமால அருவடை நேரம் எதாவது சிக்கல் வராதா. ஏனென்றால் இந்த தடவை நிலக்கடலை போடுவதாக நினைச்சிருக்கேன்.நீங்க சொல்லுங்க.
இந்த காணொளி இல் உள்ளபடி, எவ்வாறு வரிசை முறையில் வேர்க்கடலை செய்வது என தெரிவிக்கவும். மேலும் டிரம் உருட்டுவது பூ எடுக்கும் பருவத்துக்கு முன்பு அல்லது பின்பு உருட்டுதல் வேண்டுமா என தெரிவிக்கவும்
வரிசை முறையில் நடுவது என்பது மெஷின் மூலம் நடும்பொழுது சரியான இடைவெளி கிடைக்கப்பெறும். ரம் உருட்டுவது என்பது பூ பூப்பதற்கு பின்பே செய்ய வேண்டும். பூக்கள் 25ஆம் நாள் முதலே பூக்க ஆரம்பித்துவிடும்.
இந்த வருடம் நான் நிலக்கடலை பயிர் செய்தேன் முன்னதாக தெரிந்திருந்தால் நன்றி வணக்கம் அய்யா விஷயத்தையும் நான் செய்து பார்த்து இருப்பேன்அடுத்த வருடம் நிலக்கடலை பயிர் செய்யும் போது கண்டிப்பாக இந்த நடைமுறையை செய்து கொள்கிறேன்
பார் அமைத்து கடலை சாகுபடி செய்வதற்கும் பாத்தி அமைத்து கடலை சாகுபடி செய்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை கொஞ்சம் கூறுங்கள். இதில் எந்த முறை அதிக மகசூலை கொடுக்கும் என்பதை கொஞ்சம் விளக்குங்கள்
ஐயா வணக்கம் நானும் வேதாரணியம் பகுதியை சேர்ந்தவன் . தற்போது 54வது நாள் கடலை பயிராக உள்ளது. ஒரு முறை மட்டும் உருட்டினால் போதுமா மேலும் தண்ணீர் ஊற்றி மறுநாள் டிரம் உருட்டலமா...
வாழ்த்துக்கள் உண்மை நிலை கூறி உள்ளார் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது உங்களை பின்தொடர்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் நானும் ஒருவன் பின் தொடர்ந்து வருவேன் என்று கூறி கொள்கிறேன் நன்றி தெரிவித்து கொள்கிறேன்
தகவலுக்கு மிக்க நன்றி !
His contribution are great and sincere.
அருமையான யோசனை கூறினீர்கள்
நல்ல இடைவெளி விட்டு நட்ட GG 20 ராக கடலை செடியில் சில செடிகளில் 160 to 180 காய்கள் இருந்தன.. இதில் நான் 100 லிட்டர் drum கொண்டு 30 லிட்டர் தண்ணி நிரப்பி உருட்டினேன்.. அணைத்து செடிகளிலும் average 50 காய்கள் இருந்தன..
நன்றி
பாராட்டுக்கள் ஐயா உங்களின் தொலைபேசி எண்ணை பதிவிடவும்
Where can I get gg 20 seed
தரணி ரகம் எப்படி ? கரிசல் மண் நிலத்திற்கு.
Which district you are from? Please share your phone number. We want to talk to you
என்ன ஐயா இப்படி அநியத்திற்கு 160, 180 என்று அவிழ்த்து விடுகிறார் வேண்டுமென்றால் ஒரு விடியோ எடுத்து போடுங்கள் அப்போது வேண்டுமென்றால் நம்பலாம்..
ஐயா அருப்புக்கோட்டை வரதராஜ்,நான் ஐயா சொன்னபடி செய்தேன் நன்றாக இருந்தது. எனது தம்பி மனைவி & பிள்ளைகள் உழைப்பு மற்றும் நான் வீண் போகவில்லை.நன்றி ஐயா,🙏🙏🌱🌱
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள் ஐயா
வரதராஜன் அண்ணா வணக்கம்,
என் பெயர் முனியாண்டி,
நரிக்குடி அருகிலுள்ள கிராமம்.
உங்களின் தொலைப்பேசி எண் வேண்டும்..
கடலையில் எத்தனைவது நாளில் ட்ரம் உருட்டு வேண்டும்...
எப்போதும் 45ம் நாளில் மண் அணைப்பது வழக்கம்...
ட்ரம் 45 நாளுக்கு முன்பு உருட்டவா இல்லை மண் அணைத்த பின் உருட்டவா?
என் தொலைப்பேசி வாட்ஸ்சப் எண்...
+97455119045...
எனக்கு வாட்ஸ்சப் அனுப்ப வேண்டுகிறேன்.
வாழ்த்துகள்
Murgangaikai vivasam details vedio update sir
பதிவிடுகிறோம் ஐயா
Nice talking
In April month shall we cultivate groundnut
Super
ஐயா raised bed முறையில் கடலை விதைப்பு செய்யலாமா
Very useful sir
அருமை
ஐயா ட்ரம் உருட்டுவது மண் அணைத்து தண்ணீர் பாய்ச்சிய பிறக....இல்லை நீர் பாய்க்கும் முன்பாக வா
களை வெட்டி உரமிட்டு மன் அனைத பின்னர்நீர் பாய்ச்ச வேண்டும்
நீர் பாய்ச்சி தரை ஈரமாக இருக்கும் போது தான் ட்ரம் உருட்ட வேண்டும்.
நிலக்கடலைக்கு எப்படி மண் அனைக்கிரது பற்றிவீடியோவா போடுங்க தெரியாதவங்க பார்த்து செய்வாங்க
Sir nan ippa manila podalama tindivanam mask masam 15
53 day Aguthu drum roll pannalam ma
Hi sir...drum potum pothu one side ah poierum so one side la mattum viluthu sanju one side kai poieruma....
என்ன சார் அசால்ட்டாக 70 90 காய் என்று சொல்றிங்க எங்க பக்கம் எல்லாம் ஒரு செடிக்கு 5,10 தான் ஒரு சிலை செடிகளில் மட்டுமே 15 காய் வரும்
ஐயா, இதே டிரம் வைத்து உருட்டி வெற்றி பெற்ற விவசாயின் வேற்றிக்கதை அடுத்த விடியோவில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. பார்க்கவும்
@@neermelanmai அடுத்த முறை நீங்கள் சொல்லும் முறையை முயற்சி செய்து பார்க்கின்றேன்
@@neermelanmai impossible 90 no's.
Possible to prove...?
Sure
@@neermelanmai send any one proof photo or video
Drum எப்போ use பண்ணனும்
Good info
1000 கிலோ ஏக்கருக்கு எடுத்தால் எவ்வளவு நஷ்டம் எற்படும் கூறுங்கள் அய்யா?
அய்யா 2-வது மண் அணைத்த பிறகு டிரம் உருட்டுவதால் அணைத்த மண் நீங்கி விடாதா?
நிலக்கடலை உப்பு நீரில் எப்படி விவசாயம் செய்வது சொல்லுங்க
Sir epa 36 days aachu epa drum potalama
இந்த வருடம் சாகுபடியில் செய்து பார்கிறேன் ஐயா
வாழ்த்துக்கள் ஐயா
@@neermelanmai drum urutuvadai videovil kaatiiruka vendum waste of time and data not fulfillment message
Y
விதைகளே பேராயுதம்
Engal mannu kalar manvagainu enga appa soldraru....kenathu thanni pasanam than seiranga...thanni patham nel payiru lam pathura poiduthu....last week manavari mallatai 1 ekar pottu irukan...vayala nenaika kooda thanni illa....nanga drum oruttalama
10 லிட்டர் தெளிப்பானில் இயற்கை கலந்து தெளித்து நல்ல மகசூல் எடுக்கலாம் முப்பத்தி இரண்டாவது நாள் முதல் நாற்பத்தி இரண்டாம் நாள் வரை இருமுறை உருட்டலாம்
அய்யா பார் அமைத்து கடலையை நீர் பாய்ச்சி நட வேண்டுமா, அல்லது களை வெட்டியால் பயர் போட வேண்டுமா தயை கூர்ந்து பதிவிடுங்கள் , அதே போல் இந்த மே மாதத்தில் பயிரிடலாமா அய்யா ?
Dear sir.
Drum urutarathu thani pasita ila tha thani pasama ya oru2vanga ..?
Kadalai potom oluga molaikala Enna seiyalam
Vethai nalla iruthu irukathu
hi sir, thanks for your tips. Is April2020 be the season for ground nut sowing?
Kalai malai eru velaiyum urutanuma
செங்கல்பட்டு அரசு தோட்டக்கலையில் மாமரக்கன்று வீட்டுபயனுக்கு 1,2 கன்று கேட்டா தரமாட்டேன் என்று கூறிகிறர்கள் என்ன செய்வது என்று கூறுங்கள்
சார்எந்த திசையில் டிரம் உருட்டவேண்டும்
Yathavathu idea solluga sir
1000 கிலோ கடலை காயா, பருப்பா என்று தெரியப்படுத்துங்கள் அய்யா.....
At the flowering stage.apply benzoic acid,
Ayya dram urutduvathu ethana thadavai urudanum ayyq
முப்பத்தி இரண்டாம் நாள் முதல் நாற்பத்தி இரண்டாவது நாள் நாள்வரை இரு முறை உருட்டலாம்
இந்த இரம்ப் உருட்டுவதினால் சுனக்கமா வேர் விடுவமால அருவடை நேரம் எதாவது சிக்கல் வராதா.
ஏனென்றால் இந்த தடவை நிலக்கடலை போடுவதாக நினைச்சிருக்கேன்.நீங்க சொல்லுங்க.
உருட்டிட்டு மண் அணைக்கனுமா இல்ல மண் அணைச்சுட்டு உருட்டணுமா?
Mananaitha piraku uruttu saco
ஐயா இந்த டிரம்மை உருட்டுவது கடலை செடிக்கு தண்ணி பாய்ச்சிட்டு நிலத்தை ஈரமாக இருக்கும்போது உருட்டனமா இல்ல நிலத்தை காயவைத்து உறுட்டனமா
Kalaiyila panitimla uruttanum saco
வணக்கம் ஐயா...கடலை விவசாயம் செய்ய தகுந்த மாதம் எது ஐயா????
Karthigai pattam
நிலக்கடலை வயலில் எலிகள் மற்றும் அணில்கள் தொல்லையிலிருந்து விடுபட என்ன செய்வது ஐயா
பதில் சொல்லுங்கள் அய்யா
10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் புகையிலை கரைசல் கலந்து அதனுடன் 200 கிராம் வெள்ளைப்பூண்டை அரைத்து ஊட்டி விடுவது அல்லது தெறித்து விடுவது எலிகள் வராது
நன்றி ஐயா
@@neermelanmai நன்றி அய்யா
இந்த காணொளி இல் உள்ளபடி, எவ்வாறு வரிசை முறையில் வேர்க்கடலை செய்வது என தெரிவிக்கவும். மேலும் டிரம் உருட்டுவது பூ எடுக்கும் பருவத்துக்கு முன்பு அல்லது பின்பு உருட்டுதல் வேண்டுமா என தெரிவிக்கவும்
வரிசை முறையில் நடுவது என்பது மெஷின் மூலம் நடும்பொழுது சரியான இடைவெளி கிடைக்கப்பெறும்.
ரம் உருட்டுவது என்பது பூ பூப்பதற்கு பின்பே செய்ய வேண்டும். பூக்கள் 25ஆம் நாள் முதலே பூக்க ஆரம்பித்துவிடும்.
நன்றிகள்.
Odainthu pokatha anna
இந்த வருடம் நான் நிலக்கடலை பயிர் செய்தேன் முன்னதாக தெரிந்திருந்தால் நன்றி வணக்கம் அய்யா விஷயத்தையும் நான் செய்து பார்த்து இருப்பேன்அடுத்த வருடம் நிலக்கடலை பயிர் செய்யும் போது கண்டிப்பாக இந்த நடைமுறையை செய்து கொள்கிறேன்
சிறப்பாக சாகுபடி செய்ய வாழ்த்துகள் ஐயா
Sir ithu epti panrathu. Athapathi konjam video podunga plzzzz
அழகா... முத்து முத்தா... சொல்றிங்க...
ஆனால் ஒன்னும் புரியல...
எல்லாத்தையும் செஞ்சு காட்டினாள் நன்றாக இருக்கும்...
தை மாதத்தில் கடலை பயிரிடலாம சார்
பார் அமைத்து கடலை சாகுபடி செய்வதற்கும் பாத்தி அமைத்து கடலை சாகுபடி செய்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை கொஞ்சம் கூறுங்கள். இதில் எந்த முறை அதிக மகசூலை கொடுக்கும் என்பதை கொஞ்சம் விளக்குங்கள்
இந்த மாதிரியான முறை நான் 40 ஆண்டுகள் முன் சேய்து உள்ளேன்
ஐயா உங்களுக்கு எப்படி மகசூல் கிடைச்சது
@@vishnuraja5498 செடிக்கு 80 வேர்க்கடலை விலைந்தது மேலும் வேர்க்கடலை எல்லாம் முற்றி காணப்பட்டன
டிரம் உருட்டிய பின் காய்கள் அனைத்தும் நங்கு தேரிவிடும்
@@kokilag5436 dram uruttum pothu vayalla thanni paiththu irukkanuma
விதைச்ச நாளில் இருந்து எத்தனாவது நாளில் டிரம் உருட்ட வேண்டும்....பதில் தரவும்
ஆயிரம் கிலோ என்பது எத்தனை மூட்டை sir?
1000 / 40 = 25 Bag
விதை அளவே மேல் மண்
அடி உரம் போடுவது எது
அய்யா, கரிசல் பூமியில் தரணி ரகம் நல்ல மகசூல் கிடைக்குமா? அல்லது எந்த ரகம் கரிசல் பூமியில் நல்ல மகசூல் கிடைக்கும்?
தரணி ரகம் வறட்சி தாங்கும் கரிசல் மண்ணூக்கு ஏற்ற ரகம்.
@@theiveegansrinivasan8362 மிக்க நன்றி நண்பா.
Tharani ragam endral Enna bro
@@TN_25_TVK நிலக்கடலையில் ஒரு வகை/ரகம்.
@@DeepanchakravarthiK intha vithaigal ellam engu kidaikkum bro
Mayil tholai iruku ena pandarthu
ஐயா நான் விவசாயம் பண்ண
மிகவும் ஆவலோடு இருக்கிறேன்
ஆனால் என்னிடம் பணம் எதுவும் இல்லை அரசாங்கத்திடம் ஏதாவது உதவி வாங்க முடியுமா அண்ணா
எங்கள் தோட்டத்தில் செய்யுங்கள்
@@chanasyaad4405 lease ah bro
அதிகமான நிலக்கடலை சாகுபடி செய்ய மேலும் தகவல் சொல்லுங்கள்
எந்த மாதிரியான தகவல்கள் வேண்டும் தயவுசெய்து நமது டெலிகிராம் குழுவில் இணைந்து கேட்கலாம்
@@neermelanmai பயிரிடும் முறை மற்றும் உரம் மேலாண்மை மற்றும் கலை எடுத்தல் அதிக செலவினை கலை எடுத்தல் பிரச்சினை
@@vizhisamikannu5552 நமது டெலிகிராம் குழுவில் கேட்டால் விரிவாக சொல்லலாம்
நல்ல தகவல்
பிளாஸ்டிக் டிரம்மைவிட 200 லிட்டர் கொள்ளளவுகொண்ட தார் டின் சிறப்பு!
ஐயா ட்ரம் உருட்டுவது இதனு சைகை முறையில் காட்டமுடியுமா இந்த ட்ரம் செய்கை முறை எங்கே பார்க்கமுடியும் இல்லையென்றால் உங்கள் தொடர்புகொள்ள நம்பரை கொடுங்கள்
இந்த செய்யும் செய்கை முறையை காட்ட முடியுமா இல்லை என்றால் உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணைக் கொடுங்கள்
மாவு சத்து நிறைந்த நிலக்கடலை எந்த ரகம் என்று சொன்னால் கொஞ்சம் நல்லாயிருக்க்கும்.
Dram உருட்டும் போது நிலத்தில் ஈரப்பதம் இருக்கா வேண்டுமா ? எத்தனையாவது நாளில் dram உருட்ட வேண்டும்.
ஈரப்பதம் இருக்க வேண்டும் சார். 38-46 ஆம் நாட்களில் உருட்டுவது சிறப்பு
@@neermelanmai நன்றி ஐயா. மேலும் கடலையில் எலியை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும்.
Hello yangaloda land LA kallu eruku athu sartha news koduga sir.karadu muradu sarthathu
டெலிகிராம் தளத்தில் புகைப்படம் அனுப்பவும்
How much water is required per day for groundnut cultivation? Per day ? - Used drip Irrigation system?
Lll
🚛
June is next season right?
பொதுவாக ஆடி மாதம். ஆங்கிலத்தில் June- July
நானு உருட்டிபார்க்கிறேன் ஐயா
Anna நில கடலை விலை ..என்ன ..??
ஐயா நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் சொட்டு நீர் பாசனம் மூலம் காப்பாற்றுவதற்கு
செடியின் மத்தியில் மண்ணை அள்ளி போட்டு மிதித்து அதிக மகசூல் எடுத்துள்ளேன் இது சுலபமான வழி
எப்படி கொஞ்சம் கால் மீ ப்ரோ 8778643784
எத்தனையாவது நாள் செய்ய வேண்டும்?
Ji
ஐயா வணக்கம் நானும் வேதாரணியம் பகுதியை சேர்ந்தவன் . தற்போது 54வது நாள் கடலை பயிராக உள்ளது. ஒரு முறை மட்டும் உருட்டினால் போதுமா மேலும் தண்ணீர் ஊற்றி மறுநாள் டிரம் உருட்டலமா...
தண்ணீர் விட்ட பிறகு டிரம் உருட்டினால் சரி வராது சகோ. மண் இறுகிவிடும். அதனால் உருட்டிய பிறகு ஒருநாள் கழித்து தண்ணீர் விடுங்கள். அதுதான் சரியானது
அய்யா டீரம் உருட்டுவதை காட்டீ இருக்கலாம்
ஒரு வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. பார்க்கவும்.
ஒருவாட்டி செடி படுத்துக் குச்சி அப்பொ ஒரு செடிக்கு 100 கடலைக்கு மேல கிடைச்சது
Epadi drum pota
@@nahomijasminesathiyaseelan1530 bro செடி தூர தூர மொளைச்சது தானா சாஞ்சிகிச்சி
அய்யா கடலை கொடி மாடுகளுக்கு போட எவ்வளவு கிடைக்கும் ஒரு ஏக்கருக்கு.
Masi15
நாட்டு கடலை விதை எங்கு கிடைக்கும்....
عايز ترجمه للغه العربيه
மண் அனைத்த மரு நாள் இதை பண்ணலமா ஐயா
வாய்ஸ் ஆப் ஓட வீடியோ ஓட போடுங்க சார் பாக்குற உங்களுக்கு அப்பா தான் புரியும் சார்
மயில் வந்து சேதமாவதை எப்படி குறைப்பது
பாலாஜி
இயற்கை விவசாயம் அழிந்து விட்டது வருத்தங்கள்
No ct on