மதுரை மாநகராட்சியா இது? ஏதோ கிராமத்தில் பயணம் செய்வது போல் உள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லை.சாலை ஓரம் மணல் மண்டிக்கிடக்கிறது. சாலை சுற்றம் இல்லை. --புதுச்சேரியிலிருந்து உங்கள் நண்பன்.
மதுரையை பார்த்து போக்குவரத்து நெரிசல் இல்லை என்று கூறும் முதல் ஆள் நீங்கள் தான்.. இவர் மதிய வேளையில் வீடியோ பதிவு செய்து உள்ளார், இங்கு வெயில் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் உள்ளது.. நீங்கள் பார்த்த பல பகுதிகள் குறிப்பாக பெரியார் - சிம்மக்கல், கோரிப்பாளையம் - தல்லாகுளம் பகுதிகளில் உயர் மட்ட பாலத்திற்கு நில எடுப்பு நடை பெறுகிறது.. இன்னும் இப்பெருந்து செல்லும் பல பகுதிகளில் உயர்மட்ட பாலம் (7.5km ) க்கு பணிகள் நடை பெறுகிறது,ஸ்மார்ட்சிட்டி பணிகள் நடை பெற்று வருகிறது.. அதனால் தான் நகரின் பல பகுதிகளில் மண் குவியல் கிடக்கிறது.. ஆனால் தன் நகரத்தின் புறநகர் பகுதிகளை பக்கத்து மாநிலத்தில் வைத்து கொண்டு, தன் மாநிலமே ஒரு கிராமத்தின் அளவில் வைத்து கொண்டு அடுத்தவரை பார்த்து ஏளனம் செய்வது வேடிக்கை.. 😂😂
ஆமாம் புதுச்சேரி அமெரிக்கா போல பலபலனு ரோடு உள்ளது. அங்கேய பழைய சோத்த கொட்டி கொளச்சு உண்டு முகத்த கழிவி விபூதி புசிக்கலாம். அப்பேர் பட்ட ஊரு பன்றிசேரி .
Madurai city buses traveling is in my mind permanently
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
உங்க camera சரியில்லை, video ஒடுக்கமா தெரியுது.
Mgr Bus stand To Alagarkovil New Bus Route (44I) via, Othakadai,
Narasinga Perumal Kovil, Arumbanur..
ruclips.net/p/PLP4cF6IL07KbY9EFx5dy47zEKVHY06DXj
மதுரை மாநகராட்சியா இது? ஏதோ கிராமத்தில் பயணம் செய்வது போல் உள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லை.சாலை ஓரம் மணல் மண்டிக்கிடக்கிறது. சாலை சுற்றம் இல்லை. --புதுச்சேரியிலிருந்து உங்கள் நண்பன்.
மதுரையை பார்த்து போக்குவரத்து நெரிசல் இல்லை என்று கூறும் முதல் ஆள் நீங்கள் தான்.. இவர் மதிய வேளையில் வீடியோ பதிவு செய்து உள்ளார், இங்கு வெயில் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் உள்ளது.. நீங்கள் பார்த்த பல பகுதிகள் குறிப்பாக பெரியார் - சிம்மக்கல், கோரிப்பாளையம் - தல்லாகுளம் பகுதிகளில் உயர் மட்ட பாலத்திற்கு நில எடுப்பு நடை பெறுகிறது.. இன்னும் இப்பெருந்து செல்லும் பல பகுதிகளில் உயர்மட்ட பாலம் (7.5km ) க்கு பணிகள் நடை பெறுகிறது,ஸ்மார்ட்சிட்டி பணிகள் நடை பெற்று வருகிறது.. அதனால் தான் நகரின் பல பகுதிகளில் மண் குவியல் கிடக்கிறது.. ஆனால் தன் நகரத்தின் புறநகர் பகுதிகளை பக்கத்து மாநிலத்தில் வைத்து கொண்டு, தன் மாநிலமே ஒரு கிராமத்தின் அளவில் வைத்து கொண்டு அடுத்தவரை பார்த்து ஏளனம் செய்வது வேடிக்கை.. 😂😂
ஏன் போக்குவரத்து நெரிசல் இருந்ததான் மாநகரமா எதையாவது ஒன்னு சொல்லாதீங்க
ஆமாம் புதுச்சேரி அமெரிக்கா போல பலபலனு ரோடு உள்ளது. அங்கேய பழைய சோத்த கொட்டி கொளச்சு உண்டு முகத்த கழிவி விபூதி புசிக்கலாம். அப்பேர் பட்ட ஊரு பன்றிசேரி .
Madurai kora solla ayiram per varuveenga. Madurai , Coimbatore and Chennai these are best cities in Tamilnadu.
அன்னே சிங்கப்பூர்ல வாழ்றீங்களோ குடிகாரர்களின் சொர்கம் புதுச்சேரினு மனசுல வச்சுகோங்க
Happy to see this thankuuu
Mgr busstand la irundhu azharkovil povadhruku outpost la erangi polama
Mgr bus stand la irundhu C4,2GM buses la surveyor colony stop la eranguna.. Periyar la irundhu Alagarkovil pora buses andha stop valiyadhan pogum.
How to reach Meenakshi Amman Kovil from madurai railway station..pls
@@shhh2726 From Railway station, temple is walkable distance.
Use full video thank you 🙏
Thanks for your comments
Good
Thank you 🙏
Thanks for comments
This post really helped me get where I needed to go.
இந்த பதிவிற்கு நன்றி...
Where is trichy town bus video
பெரியாரும் மதுரை இல்லை, எம்.ஜி.ஆரும் மதுரை இல்லை ஆனால் அவங்க பெயர் வைக்க பட்டது 😂😂
Tcn 👍👍👍
Bro சக்கிமங்கலம் போற பஸ் நம்பர் சொல்லுங்கா