Anantha Poongatre Full Movie | Ajith, Meena, Karthik | Vadivelu | ஆனந்த பூங்காற்றே |Superhit Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 488

  • @vaasuvaasu7321
    @vaasuvaasu7321 8 месяцев назад +21

    ஆரம்ப கால துரு துரு ஜாலியா இருக்குற அஜித்தை மிஸ் பன்ரோம் ஆனந்த பூங்காற்றே and ராஜா மூவி அஜித் வடிவேல் காம்போ செம்ம

  • @faslanweligama9458
    @faslanweligama9458 Год назад +32

    அஜித் மீனா அழகை ரசிச்சிக்கிட்டே படம் பார்க்கலாம் என்ன தான் துணிவு வாரிசு வந்தாலும் இந்த படத்துக்கு ஈடாகாது 2023.01.20

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Месяц назад

      மே 27 2025, ஆனந்த பூங்காற்றே வெளிவரும் தேதி

  • @Karthickggk-nc4il
    @Karthickggk-nc4il 9 месяцев назад +10

    Enga anna navarasa nayagan karthick acting vera leavel

  • @gabriealc8266
    @gabriealc8266 2 года назад +63

    90s kids favourite movie லிஸ்ட்ல இதுவும் ஒன்னு. மீனா மேடம் எப்போவுமே அழகு தான். கார்த்திக் சார் அஜித் சார் சூப்பர்.

  • @Prabhakaran.007
    @Prabhakaran.007 Год назад +66

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் என் இதயம் ஏனோ கனக்கிறது

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 года назад +293

    இன்று இத்திரைப்படம் காணும்போது நடிகை மீனாவின் தற்போதைய நிலையை நினைக்ககும்போது மனம் வருந்துகிறது.

    • @animezone946
      @animezone946 2 года назад +12

      S bro avanga husband death 💔

    • @sakthivelpalanisamy8436
      @sakthivelpalanisamy8436 2 года назад +9

      ரிதம் படம் பார்க்கும் போது மனம் உடைந்துபோகிறது பாவம்🥲🥲🥲

    • @kamalrajl967
      @kamalrajl967 2 года назад

      @@animezone946
      ..

    • @sivanila5619
      @sivanila5619 Год назад

      @@animezone946 ààààààààààààààààràtrààr141414eer1eerw1eeewer1eeer21rweeer21wreepr1raaear1reeo3ara1reeayere212raeauaaaar21raeeeeaaar21rwaà1reaà1raa0arawrwàaarwrw3w2rewaotaaaawwa3eeara1t في المرة الأولى نحن

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 3 месяца назад

      மே 27 2025

  • @Vingirl09
    @Vingirl09 2 года назад +115

    கண்களில் கண்ணீர் வர வைத்த இறுதி காட்சிகள்😢

  • @mohamedirfan8348
    @mohamedirfan8348 4 года назад +311

    உயிரே நீ பிரியாதே.உன் உடலை நீ விலகாதே. நம் காதலின் மீது ஆணை உன் கண்களை விலகாதே!😍

  • @Guha17
    @Guha17 4 года назад +184

    இது போன்று காதலை கண்ணியமாகவும் அழகாகவும் காட 90 களின் இயக்குனர்களால் மட்டுமே முடியும் காதலை கலையாக வடிக்கும் இது போன்ற படங்கள் இனிய வருவது மிகஅரிதே அஜித் மீனா வின் நடிப்பு மிக அழகாகவும் ஆழமாகவும் உள்ளது ....
    இந்த காதலின் இயபுக்கு நயமுடன் இசை தந்த தேவா அவர்களுக்கு நன்றி

  • @rajaa4631
    @rajaa4631 Год назад +18

    Karthick sir & ajithkumar both handsome heros. Meena super

  • @ranivarghese8115
    @ranivarghese8115 Год назад +19

    Meena looks so pretty in this movie .The way Karthik handle the baby very cute .

  • @RAMAKRISHNAN-ne3li
    @RAMAKRISHNAN-ne3li 3 года назад +32

    இந்த படத்தில் செம்மீனா பாடல் மற்றும் மீனாட்சி மீனாட்சி பாடல் அருமை கிளைமாக்ஸ் சீன்ஸ் சூப்பர் சேர்த்து வச்சாரு சேர்த்து வச்சாரு எத்தனை காதலத்தான் அருமையான வரிகள் 👌💞🎼🎧

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 года назад +2

      நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ இந்த படம் வேற லெவல்

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 7 месяцев назад +4

    Ajith and Meena Jodi very super.

  • @sjhari9552
    @sjhari9552 3 года назад +201

    இந்த படம் பார்த்து தலய புடிக்காதவங்களுக்கும் தல ரசிகர்களாகிடுவார்கள் என்றென்றும் காதல் இளவரசன் நம்ம தல தான் 💯💯🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

  • @balasubramanianp2502
    @balasubramanianp2502 4 года назад +129

    Super movie. Ajith n Meena என்ன ஒரு அழகு.

    • @nobadnobad9911
      @nobadnobad9911 3 года назад +1

      📞😃😃💋💋💃💃💃💃💃💃💃💋📞👋👋💕💕💕💕💕💝💘💞💞💞💞💞💞😢☺️☺️☺️☺️☺️😰😰☹️☹️💚💚😒📞❤️😁❤️🧡💛

    • @kabadilover2678
      @kabadilover2678 3 года назад +1

      2

  • @manikandandbb3941
    @manikandandbb3941 Год назад +5

    உயிரே நீ விலகாதே கிளைமாக்ஸ் அருமை😍😍😍😍😍

  • @siddhanathpatil7901
    @siddhanathpatil7901 2 года назад +7

    Vidavai yandra perukku kooda pottu vaikkala namma pasanga....best manivannan sir dialogue

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 4 года назад +166

    I'm Thala Ajith fan..
    But, I watched this movie for Karthick acting 😊

  • @hopeislife1651
    @hopeislife1651 4 года назад +89

    Karthik sir acting with baby after assasinated by conspirators, awesome acting

  • @postbox9290
    @postbox9290 3 года назад +27

    கிளைமாக்ஸ் மட்டும் 50 தடவைக்கு மேல பாத்துருப்பேன்😍😍❤️💞

    • @rishwanmydeenraja5325
      @rishwanmydeenraja5325 2 года назад +3

      இந்த படமே கனக்கு வழக்கு இல்லாம பார்த்துருப்பேன்.

  • @Karthickggk-nc4il
    @Karthickggk-nc4il 9 месяцев назад +4

    Karthick meena super 👌 jodi

  • @Gunaseelan367
    @Gunaseelan367 3 года назад +13

    Super story.in tha mathiri story ini parka mudiyathu.ajith,meena,karthi sir.malvika acting super.

  • @stanleystanley3918
    @stanleystanley3918 3 года назад +77

    Ajit meena what a beautiful pair in the world

  • @shree8300
    @shree8300 Год назад +11

    Ajith and meena are best suited couple in the movies.

  • @ள்டான்M
    @ள்டான்M 4 года назад +84

    கார்த்திக் சாா் சிறந்த நடிப்பு 😍✌💪🏆

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n 2 года назад +7

    இந்த படத்த நான் பாண்டிச்சேரி ராஜா சினிமா கொட்டாவில் பார்த்தேன் சூப்பர்ஹிட் படம். இந்த படத்தில் கார்த்திக் தான் கதாநாயகன்.

  • @venkeyakshu88
    @venkeyakshu88 4 года назад +95

    அஜித் மீனா ரெண்டு பேரும் சேர்ந்து அதை விட அந்த படத்தின் கிளைமாக்ஸில் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அதை பார்த்து அவங்க அப்பா சந்தோஷப்பட்டது பாக்க ரொம்ப சந்தோசமா இருந்துச்சு

  • @chithueditz5423
    @chithueditz5423 3 года назад +97

    Old ajith is mass .Even as a vijay fan, His movies ananda poongatre, kandu konden kandu konden, aasai, aval varuvaala vera level movies. Ethana time pathalum bore adikathu 😍😍😍.

  • @hukkum-55
    @hukkum-55 Год назад +27

    காதல் மன்னனு சொல்றது 200% சரியா இருக்காரு என் தல.....

    • @BillaSridhaR007-cm4sk
      @BillaSridhaR007-cm4sk Год назад

      காதல் மன்னன் என்பதில் இத்தனை அத்தனை எத்தனை என்ற %%%% சதவீதம் தேவையில்லை நம் தல அவருக்கு நம் தல அவர் கணக்கே இல்லாத காதல் மன்னன் 👍🏻

    • @ranijoshi4539
      @ranijoshi4539 Год назад

      ​@@BillaSridhaR007-cm4skto wake of his career as well and good

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 Год назад +8

    This movie Meena excellent acting and Karthik sir I just sir the very super acted I am very happy to today this film see you all thank you very much

  • @gayathiridhanasekaran634
    @gayathiridhanasekaran634 4 года назад +131

    My fav...... movie. Climax bgm was awesome. I like this ajith and meena pair

  • @chellaiahraj5320
    @chellaiahraj5320 2 года назад +8

    Karthik kaga intha movie pakkalam

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 года назад +90

    தல செம்ம. மீனா அழகோ அழகு. தேவா அய்யா இசை அய்யோ.

  • @pasu6504
    @pasu6504 4 года назад +41

    Thala Ajith and Meena pair very beautiful..thala always handsome...

  • @lktzu2821
    @lktzu2821 Год назад +14

    Ajith x Meena - Nalla porutham. 😊

  • @rajadurairaja165
    @rajadurairaja165 4 года назад +47

    Chance...... Che illa
    I like so much 💖💖💖
    👌👍🥰🥰🥰🥰
    Thala Vera level 😇😇😎👏👏👏
    Meena also 👌👏👏

  • @anusuyadhinesh3925
    @anusuyadhinesh3925 3 года назад +6

    Ithu pola intha ponum iruka mata meena charactotr super by anudinu

  • @Ak-ri9qd
    @Ak-ri9qd 4 года назад +47

    Karthik sir fan from kerala

  • @selvakumar9448
    @selvakumar9448 2 года назад +46

    இதே ரயிலு...
    இதே அஜீத்...
    இதே கிளைமாக்ஸ்...
    இங்கு மீனா...
    அங்கே தேவயானி..
    இரண்டு படமும் கிளைமாக்ஸ் ஒன்றாக இருந்தாலும் திகட்டாத காட்சிகள்..

    • @sru7251
      @sru7251 2 года назад +10

      "அங்க தேவயானி ரயில்ல இருந்து இறங்கி வருவாங்க...
      இங்க அஜித் இறங்கி வாராரு.."

    • @ramakrishnan628
      @ramakrishnan628 2 года назад +4

      @@sru7251 😃

    • @ariyamca3640
      @ariyamca3640 2 года назад +1

      Same think

    • @KaliMuthu-tf2gv
      @KaliMuthu-tf2gv 3 дня назад +2

      வின்டேஜ் தல 💯✨🔥

  • @vijaybhashkar6936
    @vijaybhashkar6936 3 года назад +10

    My fav movie.... ❣❣❣❣❣
    Yevlo time paathaalum inum paakradhukkudhan thonudhu....
    Ajith sir always cute adhum indha movie la avaru Vera level uh iruparu💞❣💞❣

  • @ksmaniKandan-qp1zm
    @ksmaniKandan-qp1zm 4 года назад +23

    நான் கடந்து சென்ற தடம் {11/09/2020}
    செம்ம காதல் கதை ரிதம் மாரி இந்த கதையு ஒரு தனி சாயல் இருந்தாலும் மகிழ்ச்சி கதை வெற லெவல் வாழ்த்துக்கள் ராஜ்கபூர் அவர்களுக்கு நன்றி நமது 80$,90$ இளைஞர்களுக்கு பிடித்த பாடல்கள் தேவா இசையில் அனைத்தும் .....!

  • @MIZTHASATISHRAVICHANDRAN
    @MIZTHASATISHRAVICHANDRAN Год назад +3

    Meenakchi......meenakchi annan kathal Ennaachu 😂😂

  • @ramkik2552
    @ramkik2552 4 года назад +176

    Karthik acting Vera level😍😍😍

  • @joravinarosan1607
    @joravinarosan1607 3 года назад +29

    காத்திருக்கும் காதல் தனி சுகமானது அருமையான நடிகர் கார்த்திக்

  • @its_tamizhragav
    @its_tamizhragav 6 месяцев назад +1

    Unnidathil ennai kuduthen +anandha poongatre =karthik and ajith combination semma....

  • @rajalakshmit9743
    @rajalakshmit9743 3 года назад +8

    Any Karthik fans 👍

  • @stanleystanley3918
    @stanleystanley3918 4 года назад +40

    Ajith meena super Jodi

    • @tamilselvis9160
      @tamilselvis9160 4 года назад +1

      Enakku 6vayasu entha song first time kekkumphothu

  • @harshanamahendran
    @harshanamahendran 3 года назад +34

    Very respectful director Rajkapoor for portraying women in respectable way in his movies
    Like aval varuvala,anandapoongatre, vallal,chinna jameen etc

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 года назад +89

    மீனா நடிப்பு அருமை.... 👏👌

  • @Karthickggk-nc4il
    @Karthickggk-nc4il 9 месяцев назад +4

    Karthick sir very cute

  • @vel9620
    @vel9620 4 года назад +83

    Even in special appearance Karthik nailed it- dominated all actors including hero ajith

  • @shinyfathima7393
    @shinyfathima7393 4 года назад +57

    Karthick sir acting super.

  • @stanleystanley3918
    @stanleystanley3918 4 года назад +46

    Beautiful queen of the Tamil cinema only meena meena meena meena meena meena meena meena meena meena always beautiful actress in the world

  • @good-df5dh
    @good-df5dh 6 месяцев назад +2

    My favourite heroine meena ❤❤❤❤

  • @vahithabanu.kvahithabanu.k5769
    @vahithabanu.kvahithabanu.k5769 3 года назад +8

    Semmeema song super.meenavukkagavey patta ella line um varnichu eluthi irukkanga pola Meena eppothum eye killer than.super all lines.rasikka therinjavangalukku mattum than ithoda meaning purium

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 4 года назад +44

    2.30.33.best scene...True love wins🤗 intha movie pakhura apolam nambalum ipadi oru love pananumnu thonum🤗yeanga irukalo namakunu poranthavanga😂😂😂

    • @Palaniveer
      @Palaniveer 4 года назад +1

      She will come soon dont wry bro.. all the best

    • @amaransuresh6889
      @amaransuresh6889 3 года назад +1

      Yes enakkum apdi than thonchu nammalum ipdi oru love pannanum nu

  • @welcometotamila8863
    @welcometotamila8863 3 года назад +10

    Love u jeeva and meena enna azhaku ajith sir

  • @shaziyarockstar8556
    @shaziyarockstar8556 2 года назад +16

    I am meena akka fan♥️

  • @kamaladevi928
    @kamaladevi928 4 года назад +21

    Ever time favorite. Thala Ajith Handsome & Lovable Actor😍

  • @Ajith51997
    @Ajith51997 3 года назад +9

    எனக்கு மிகவும் பிடித்த படம் அஜித் நடிப்பு சூப்பர் ❤️👍

  • @stanleystanley3918
    @stanleystanley3918 4 года назад +10

    Meena beautiful beautiful actress in the world only meena meena meena meena meena meena meena meena meena meena meena meena meena meena meena

  • @KalaiKalai-qk5hy
    @KalaiKalai-qk5hy Месяц назад +1

    Super movie yenga veettula yellarukkum pudikkum

  • @SathyaSathya-qg4mc
    @SathyaSathya-qg4mc 3 года назад +3

    இந்த படத்தில் எனக்கு climax சீன் மிகவும் பிடிக்கும் தல நடிப்பு சூப்பர்

  • @anjaliarchanan8251
    @anjaliarchanan8251 4 года назад +236

    அஜித் சூப்பர் அவருக்காகவே இத்த மூவி பக்குவ

  • @muruthelra8745
    @muruthelra8745 2 года назад +5

    Raj Kapoor sir ajjth and Karthik sir acting super athanala ungalukku நன்றி

  • @Mama-zj1yo
    @Mama-zj1yo 2 года назад +3

    Thai ennum kovilai kaaka marandhitta Paavi adi kiliye scene kaga ve Indha movie paakalam 😂😂 thalaivarna thalaivar thaanda!

  • @soniyam4486
    @soniyam4486 4 года назад +93

    I love climax scene again and again😘😘

  • @venugopal6434
    @venugopal6434 3 года назад +19

    I was surprised to know it was Rajkapoor who has directed this movie. Master class..

  • @stanleystanley3918
    @stanleystanley3918 4 года назад +23

    Ajith meena more movies pls very beautiful in the world

  • @sangeesp6547
    @sangeesp6547 3 года назад +24

    Meena always cute♥️

  • @kamalapathip9623
    @kamalapathip9623 Год назад +4

    அற்புதமான படம்.
    தன்னுடைய அந்தஸ்து கௌரவம் மட்டுமே உயர்ந்து என்று எண்ணி பெற்ற குழந்தைகளின் வாழ்க்கையைத் தொலைத்த பெற்றோர்களின் கவணத்திற்கான படம் இது.

  • @stanleystanley3918
    @stanleystanley3918 4 года назад +22

    Meena Ajith beautiful pair in the world

  • @paruparu5719
    @paruparu5719 4 года назад +31

    Nice movie... Music is very nice... Ajith meena nice pair

  • @SushilKumar-cm6rc
    @SushilKumar-cm6rc 2 месяца назад +1

    Enna azhagu thala ❤

  • @musicmeditation3185
    @musicmeditation3185 4 года назад +20

    This film made me cried 😢 luv this... my fav innocent actor karthik....

  • @stanleystanley3918
    @stanleystanley3918 3 года назад +26

    What a beautiful actress meena

  • @syedsyed5714
    @syedsyed5714 4 года назад +35

    இந்த படம் பார்க்கும்போது சில வாலிப வயது நியாகபத்திற்க்கு வருகிறது.இந்த படத்தை வீடியோ கேசட்டில் பார்த்தபடம்.தேவா பின்னனி இசை சூப்பர்

  • @v.eswarantechbox1931
    @v.eswarantechbox1931 4 года назад +8

    Idhu ponra padam naan parthathilai superb,👍🧒🙋🎎

  • @udhayakumar1416
    @udhayakumar1416 3 года назад +7

    Thala semma handsome ahh irukkaaru😍😍😍😍😎😎😎

  • @deepam2465
    @deepam2465 3 года назад +3

    I like the movie and ajith what lyrics .. vensankl oriya kaztho athil odri viyarvai thuliyal urindeda mattena💙💙💙

  • @saranyasaru2693
    @saranyasaru2693 3 года назад +5

    A small seen..... karthik sir polich

  • @naturallover2133
    @naturallover2133 3 года назад +14

    I love this movie....karthik sir acting Super......

    • @selviselvi4716
      @selviselvi4716 Год назад

      💞💞💞💞💞💞💞💞💞💞💞my favourite Hero navarasa nayaken Karthik 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @alagararul1751
    @alagararul1751 4 года назад +44

    Climex bgm vera leval great thala

  • @karthik5139
    @karthik5139 4 года назад +31

    I love karthik acting

  • @therukoothuartistselvamani1600
    @therukoothuartistselvamani1600 3 года назад +15

    Semma climax 💞💞💞🌹true love never end ❤️💞🌹

    • @selviselvi4716
      @selviselvi4716 Год назад

      💞💞💞💞💞💞💞💞💞💞

  • @mohanvijay7179
    @mohanvijay7179 2 года назад +6

    Appo karthik 🔥

  • @Arunkumar-pp2ve
    @Arunkumar-pp2ve 3 года назад +3

    👌👌🌹🌹🥰🥰😎I love my Thala vera leval 😍😍🥰🥰in meena Thala. I like you very very so much 2021 la inta patam Yar yar pathinga 🌹🌹👍👍👌👌I am Thala fan 🤙😎🥰🥰❤❤💞

  • @krishnanrajeshkannan3303
    @krishnanrajeshkannan3303 4 года назад +14

    Entha movie naa 6th padikkumpothu,pongalukku pothikai tv la pathean.iam happy

  • @jaijai1376
    @jaijai1376 4 года назад +36

    Addiction of Ajith Kumar Sir 😍 made me to write song and script for him to make me happy imagination
    My story
    Ajith sir playing Dual Role ACP Satyadev from Mumbai Vs 😎 Siva Dorai (Ajith) mass Don in Chennai.......How ACP goes in search of his adopted 10 year old who gets missing due to drug Mafia n ACP Satyadev reaches Chennai to clash with Mass Don Siva Dorai ( Ajith) n other baddies😎
    A song
    Khaaki chatte ki oru pudu mugham da
    Ivan vodambu fulla rombo thimuru da
    Khaaki chatte ...khaaki chatte ....khaaki podtu Vanda paaru Mankatha da😎😎😍

    • @habeebrehaman2205
      @habeebrehaman2205 4 года назад +2

      Blockbuster movie

    • @Chuk392
      @Chuk392 2 года назад +1

      Romba simple irukku, bro. Add more twist and turn

  • @mohamedsathikstk5357
    @mohamedsathikstk5357 3 года назад +4

    🔥deva thala vadivel semmma

  • @anusuyadhinesh3925
    @anusuyadhinesh3925 2 года назад +5

    Karthi acting super by anudinu

  • @rupachetry3302
    @rupachetry3302 3 года назад +13

    Karthick sir I love uuuuu

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 4 года назад +27

    Happy Birthday 🎂 🎂🎂 thala 🎂🎂🎂🎂 1.5.2020🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @rajeshramesh1252
    @rajeshramesh1252 2 года назад +9

    One of the best movie from Ajith Sir.

  • @sivasaritha279
    @sivasaritha279 Год назад +4

    Crush😍 karthick

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 года назад +8

    Big fan of thala excellent movie
    Intensed love story

  • @rajeswarykandiah148
    @rajeswarykandiah148 3 года назад +3

    Super film Ajithkumar super meena super very good

  • @suryamaha7417
    @suryamaha7417 4 года назад +12

    director Rajkapoor sir ella artist ta irundhum best acting aah vaangirkaaru😍👏👏
    Karthick sir
    meena. Madam
    Ajith sir
    Manivannan sir
    Vijayakumar
    Malavuka,vadivelu indha order padi acting proove pannirkaanga👍-deva sir bgm&songs great strength of movie🔥🔥-dialogues brilliant,screenplay gud👍
    Orey minus-screenplay la some logic mistakes-malavika oda appa ajith ah miratnadhu epudi malavika ku theria vanduchu nngratha sollirkalam
    Adha thavira best movie paatha feel👍-Aanandha poongatrey👏👏

  • @karthikks82
    @karthikks82 Год назад +1

    Asai nayagan thala ajith

  • @PrasanthThala-p2b
    @PrasanthThala-p2b Месяц назад

    மிக அருமையான திரைப்படம் ❤❤❤❤