ஆர்த்திகா பொறுமையா, சாப்ட்டான குடும்பப்பெண்ணை பார்க்கும்போது, எல்லோருமே, ஏன் நானுமே இது மாதிரி ஒரு மருமகள் நமக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனக்கும், இந்த சீரியல் பார்க்கிற எல்லோருக்கும் தோன்றியது. இந்த சீரியல் இவ்வளவு அருமையான மருமகளை டீவி சீரியல் மூலமாக காண்பித்து கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. தீபாவை பார்க்கும் போது நாமும் இது மாதிரி மருமகளாக இருக்கணும்னு சில பேருக்கு நிச்சயமாக தோன்றியிருக்கும். இதுதான் இந்த சீரியல்லோட வெற்றி. நல்ல விஷயங்களை காண்பிக்கும் போது அதைப் பார்த்து நிறைய பேர் கற்றுக்கொள்கிறார்கள். அதுதான் இந்தசீரியல் தயாரித்தவருக்கு கிடைத்த வெற்றி. இது ஆக்டிங்னு எல்லோருக்கும் தெரியும். நெருக்கமாக நடிக்கும் போது அவர்களை சேர்ந்தவர்களுக்கும், இந்த சீரியல் பார்க்கிறவர்களும் எப்படி வெக்கமில்லாம நெருக்கமா நடிக்கிறா என்றுதான் எங்கள் எல்லோருக்குமே தோன்றுவது. இது இந்தியா. வெளிநாட்டில் இருப்பவர்கள் வெக்கமில்லாம நடிப்பார்கள். இளைய தலைமுறையில் இருப்பவர்கள் நாமும் இது மாதிரி வெக்கமில்லாமல் காலேஜில் படிப்பவர்களுக்கோ, அல்லது ஆபிஸில் வேலை பார்ப்பவரகளுக்கோ தோன்றினால், எவ்வளவு பெரிய ஆபத்து. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நல்லவற்றை சீரியலில் காண்பியுங்கள்.
நெருக்கமா நடிக்கணும் இதெல்லாம் தேவையே இல்ல நெருக்கம் என்றால் என்னங்க. கண்ணில் கண்ணிலும் வார்த்தைகளிலும் உருக்கமான நடிப்பே போதும். அப்படி இருக்க எளிமையாக இருந்தாலும் எதார்த்தமாக நடித்த உங்கள் நடிப்பு மிகவும் இயற்கையான நடிப்பு. எந்த மிகையான நடிப்பும் இல்லாமல் சராசரி குடும்ப பாங்காக நடித்தீர்கள். உங்களை மீண்டும் எடுக்காதது அவர்களுக்கு தான் கஷ்டம் நஷ்டம்.
DIRRCTOR SIR PLEASE BRING ARTHIKA( DEEPA) AGAIN IN KARTHIGAI DEEPAM SERIAL 2 KARTHIK AND DEEPA THAN SUPER JODI DIRECTOR SIR PLEASE CONSIDER AND TELL TO YOUR TEAM WE ARE ALL AWAITING YOUR POSITIVE REPLY
I love you deepa..ஆனால் நீங்க சொல்வது பொய்....நாடக சீரியலில் நடிக்க வந்தாலே நெருக்கமாகவும் ...சில Adujesment இருக்கும் ..இதுவெல்லாம் தெரிந்து தானே வருகிறீர்கள்...சும்மா பொய் சொல்லாதிங்க...
இல்லப்பா அவங்க சொல்லுரது உண்மைதா இவங்க நடித்த வா பகண்டையா படம் எங்க வீட்டுக்காரோட அண்ணதான் அந்த பட ஷீட்டிங் அப்பவே நெருக்கமா நடிக்க மாட்டேன்னு சண்டை போட்டாங்க . She is very good girl
Of course Arthika, you being a actress should act accordingly to what thesaurus- line needs. If you don't want to act love scenes as needed, you should give up acting altogether. You shouldn't complain as if it is their mistake. Z
சீரியல்களில் சினிவில் உள்ளது போல கவர்ச்சி அட்ஜஸ்ட்மென் கட்சிகள் எப்போவோ வந்து விட்டது.இளம் நடிகைகள் மானத்தை விற்று தான் நடிக்க வேண்டும்.இது தான் சினிமாகள் சீரியல்கள்
No no need not I am accept this reasons please accept ARTHIKA & KARTHIK PAIRS GOOD JODI ARTHIKAS BODY LENGUAGE, SMILE, LOVE CARACTORS,HER ANGER CARCTORS AWESOME HER EYES VERY TALKABLE CARCTORS PLEASE HER BODY QUET 💖 ❤️ ❤JODI FOR SEASONS 2 BEST LUCK DIRECTOR SIR 💖 ❤️
Neeray my family memb, fers all friends, all over ubrad relatives and friends all loving ❤️ Jodi both karthik and Arthika we are all expect season 2 DIRECTOR SIR PLEASE 🙏 ❤️ 💙 ♥️
If no arthika with karthik in future T R Will definetly go down. Ella idangalilum politicsa. deepa characterize Enna karai director. director than story's Kanna pPinna ena theviyillamal iluthu final shapai keduthuvittar. Vendumanal directors mathunga. Kalyan.
This doesn't mean her character must end this awful manner. If the director goes back to earlier episodes and compare with the latter ones will find the core plot of the seriel has been out of place! Siddhar's predictions, Lady Samiyar intervention all of no use! K and D never united! Title name also made no sense
நான்கு மலையாளப்படம் மற்றும் பிளாக் அண்ட் ஒயிட் மூவி தீபம் சீரியலில் நடித்த அனுபவம் உனக்கு இருந்ததால் தான் 500எபிசோட் வரை இருவரும் இணைந்து நடித்து பேவரைட் அவார்டு வாங்க முடிந்தது திருமணம் முடிந்தவுடன் நீயே சீரியலை விட்டு விலகிஇருந்தால் உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது சீரியல் முடியும் வரை நீ தான் எனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதை நம்பினாய் இப்ப நான் எடுத்த முடிவு அல்ல என்று ஒதுங்குபவனை பற்றி என்ன சொல்வது நடிப்பில் அ அனுபவமில்லாத தந்தையை இழந்து உறவினர்களை உதாசீனப் படுத்தி விட்டு தன் தாயையும் தம்பியையும் காப்பாற்ற ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து மொழி பிரச்சனை இருந்தாலும் ஜுதமிழ் சானலில் செம்பருத்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் டைரக்டரின் சொல்படி மூன்றரை வருடம் உன்னுடன் இனைந்து நடித்ததை விட ஒரு படி மேலே ஆதியோடு நடிக்க வில்லை இருவரும் சேர்ந்து வாழ்ந்து காட்டிய காவிய காதலர்கள் ஆனவுடன் மக்கள் ஆதரவோடு தன் இலட்சியத்தை நிறைவேற்ற முகிலன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் அவளை பற்றி சிறிதும் யோசிக்காமல் பாதியிலே சீரியலை முடிக்காமல் கண்கலங்க விட்டு போனதுமட்டுமல்லாமல் உன்னுடன் இனைந்து நடித்தது போல் வேறு யாருடனும் நெருங்கி நடிக்க முடியாது ஆகையால் செம்பருத்தி சீரியல் முடிந்தவுடன் நீங்கள் நடிக்கும் சீரியலில் ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டதற்கு தரமுடியாது என்று அவளை நிராகரித்த நன்றி கெட்ட நம்பிக்கை துரோகியாச்சே உனக்கே கஷ்டமாக இருக்கும் போது சபானா நிலமையை பற்றி சற்று யோசித்து பார்
எனக்கு யாரும் சொல்லல நீங்கள் எப்படி கமெண்டு பார்த்து தெரிஞ்சுகிறீங்களோ அப்படி தான் எனக்கும் தெரிந்தது நானும் உன்னை போல கார்த்தி சபானா பேன் தான் வீனாக அந்த பிள்ளைகள் மேல் வீனாக பேசுவதால் எனக்கு என்ன பட்டமா கொடுக்க போராங்க நீ எப்படி இருவர் மேலும் பையத்திமா இருக்கிரேயோ அதே மாதிரி தான் நானும் உன்னை போல தீபாவும் சபானாவும் பெண்கள் தானே குடும்ப கஷ்டத்தை உணர்ந்து நடிக்க வந்து விட்டால் கேவலமானவர்களா?
Deepa miss u . I like kaarthikai deepam serial
மிஸ் யூ தீபா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
Very very sad and unhappy Miss you Deepa
I miss you deepa😢😢😢😢 ungala enakku romba pidichirukkum❤❤❤❤❤
Arthika pls come season2
Your acting is very very excited and excellent we are missing you deepa😮😮
Miss you karthik deepa ninga renduperum semajodi
Mindum nadikanum❤❤❤❤😢😢😢😢karthi deepa
Deepa ni yanakku sister un fasem yanfasem oremathiri
Deepa unna miss panrema😢
We miss you Rthika
நீங்க நடிக்கலைனா உலகம் ஒன்னும் அழிந்து விடாது வேற வேலை இருந்த பாருங்க
Miss you Deepa
Arthika akka mis you
Neenga than deeba varanum😢 deebaaa😢😢😢😢😢
Karthik deepa ❤❤❤❤❤
ஆர்த்திகா பொறுமையா, சாப்ட்டான குடும்பப்பெண்ணை பார்க்கும்போது, எல்லோருமே, ஏன் நானுமே இது மாதிரி ஒரு மருமகள் நமக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனக்கும், இந்த சீரியல் பார்க்கிற எல்லோருக்கும் தோன்றியது. இந்த சீரியல் இவ்வளவு அருமையான மருமகளை டீவி சீரியல் மூலமாக காண்பித்து கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. தீபாவை பார்க்கும் போது நாமும் இது மாதிரி மருமகளாக இருக்கணும்னு சில பேருக்கு நிச்சயமாக தோன்றியிருக்கும். இதுதான் இந்த சீரியல்லோட வெற்றி. நல்ல விஷயங்களை காண்பிக்கும் போது அதைப் பார்த்து நிறைய பேர் கற்றுக்கொள்கிறார்கள். அதுதான் இந்தசீரியல் தயாரித்தவருக்கு கிடைத்த வெற்றி. இது ஆக்டிங்னு எல்லோருக்கும் தெரியும். நெருக்கமாக நடிக்கும் போது அவர்களை சேர்ந்தவர்களுக்கும், இந்த சீரியல் பார்க்கிறவர்களும் எப்படி வெக்கமில்லாம நெருக்கமா நடிக்கிறா
என்றுதான் எங்கள் எல்லோருக்குமே தோன்றுவது. இது இந்தியா. வெளிநாட்டில் இருப்பவர்கள் வெக்கமில்லாம நடிப்பார்கள். இளைய தலைமுறையில் இருப்பவர்கள் நாமும் இது மாதிரி வெக்கமில்லாமல் காலேஜில் படிப்பவர்களுக்கோ, அல்லது ஆபிஸில் வேலை பார்ப்பவரகளுக்கோ தோன்றினால், எவ்வளவு பெரிய ஆபத்து. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நல்லவற்றை சீரியலில் காண்பியுங்கள்.
நெருக்கமா நடிக்கணும் இதெல்லாம் தேவையே இல்ல நெருக்கம் என்றால் என்னங்க. கண்ணில் கண்ணிலும் வார்த்தைகளிலும் உருக்கமான நடிப்பே போதும். அப்படி இருக்க எளிமையாக இருந்தாலும் எதார்த்தமாக நடித்த உங்கள் நடிப்பு மிகவும் இயற்கையான நடிப்பு. எந்த மிகையான நடிப்பும் இல்லாமல் சராசரி குடும்ப பாங்காக நடித்தீர்கள். உங்களை மீண்டும் எடுக்காதது அவர்களுக்கு தான் கஷ்டம் நஷ்டம்.
😂😂😂
Evangala remove pannathuukku kaaraname audience thaan .... Yeppa paaru love scenes illa nu solla vendiyathu... Apram enna seiiya mudiyum ...antha team intha mudivu thaan yedupaanga
We need gathigai deepam back
DIRRCTOR SIR PLEASE BRING ARTHIKA( DEEPA) AGAIN IN KARTHIGAI DEEPAM SERIAL 2
KARTHIK AND DEEPA THAN SUPER JODI
DIRECTOR SIR PLEASE CONSIDER AND TELL TO YOUR TEAM
WE ARE ALL AWAITING YOUR POSITIVE REPLY
Ok mam Arthika pesuna video konjam send pannunga mam....puralaiya kilappathenga.....avanga nalla artist.....avanga unga kitta vandhu sonnalaga.....
பாவிகல இப்படிபண்ணிடெகல 😭😭😭😭😭😭.
அடடா அதிர்ச்சியில் எனக்கு நெஞ்சு வலியே வந்திடுச்சு😂😂😂
Deepa and kaarthick thirumpi varanum serial ku
Arthika neenga super acting soooooooper
Deepa sister than best
I miss you arthika sister 😢😢😢Karthik and deepa than super jodi arthika come back 😢😢😢
Dont feel deepa happy ya irugo NXT enna mattere 😢
I love you deepa..ஆனால் நீங்க சொல்வது பொய்....நாடக சீரியலில் நடிக்க வந்தாலே நெருக்கமாகவும் ...சில Adujesment இருக்கும் ..இதுவெல்லாம் தெரிந்து தானே வருகிறீர்கள்...சும்மா பொய் சொல்லாதிங்க...
Poda boomer
இல்லப்பா அவங்க சொல்லுரது உண்மைதா இவங்க நடித்த வா பகண்டையா படம் எங்க வீட்டுக்காரோட அண்ணதான் அந்த பட ஷீட்டிங் அப்பவே நெருக்கமா நடிக்க மாட்டேன்னு சண்டை போட்டாங்க . She is very good girl
😂😅 neengle mudivu pannippeenglaaa shootingna adjustment 😅 irukkanumnu 🤬
@@yuvaraniyuvarani1016 oh appdiya ,,,,,, very nice sister Arthika
Enna aanalum aangalala thaan ponnunga vaazhkai naasamagudhu nu soldradhu unmai adhuvum cinema la nadigayai ella vidhatthuleyum use pannittu avanga odamba kaatta vecchi sambadhicchu avangala thookki thooram pottuttu director producer la nallavanga madhiri poyiduvaanga nadigaigalukku thaan ketta perum avamanamum nashtamum....ama serial la edhukku nerukkama nadikkanum kudumbatthoda paarunga kudumbathoda paarunga nu solli thaana serial la ottreenga appuram edhukku? Adhe maadhiri padatthula kadhaikku odadha padama item song ku odum rajini kamal ajith vijay vikram surya dhanush nu periya heroes padatthula kooda en item song?
Miss you Deepa 😂😂😂😂
I miss you Deepa enimel anda serial pakka matten
Of course Arthika, you being a actress should act accordingly to what thesaurus- line needs. If you don't want to act love scenes as needed, you should give up acting altogether.
You shouldn't complain as if it is their mistake.
Z
Imissyouarthikasister❤❤❤😂😂😂❤
சீரியல்களில் சினிவில் உள்ளது போல கவர்ச்சி அட்ஜஸ்ட்மென் கட்சிகள் எப்போவோ வந்து விட்டது.இளம் நடிகைகள் மானத்தை விற்று தான் நடிக்க வேண்டும்.இது தான் சினிமாகள் சீரியல்கள்
Yen PS la marriage aana ponnu Hema, Shalini yellam nadikkalaya?
I miss you 😔 😞 so much deepa
Deepa appadi sollavea illa..avanga original video parunga..fake ah oru news ah kilapathinga... plzzzzzzzzzzzz
Deeps I Love you so much. Miss you deepa
No no need not I am accept this reasons please accept ARTHIKA & KARTHIK PAIRS GOOD JODI ARTHIKAS BODY LENGUAGE, SMILE, LOVE CARACTORS,HER ANGER CARCTORS AWESOME HER EYES VERY TALKABLE CARCTORS PLEASE HER BODY QUET 💖 ❤️ ❤JODI FOR SEASONS 2 BEST LUCK DIRECTOR SIR 💖 ❤️
Neeray my family memb, fers all friends, all over ubrad relatives and friends all loving ❤️ Jodi both karthik and Arthika we are all expect season 2 DIRECTOR SIR PLEASE 🙏 ❤️ 💙 ♥️
ஆர்த்திகா இல்லையென்பதால் இப்போது நான் இந்த தொடரைப் பார்ப்பதில்லை
என்னை உங்கள தூக்கிட்டாங்க சீரியல் விட்டு ஏன் உங்களை தூங்கிட்டாங்க தீபா அக்கா நான் உங்களுடைய மிகப் பெரிய ஃபேன்
Etthanai deepam etrinalum varusathuku oru thadavai than varum Karthigai 🪔 deepam.. Andha oru deepadhaiyum anaitthu vittu, puthiya deepam etrukirigala? Adhu oru nalum velicham thadarathu.deepa illayel , ungaluku karthigai 🪔 deepam vendam.neengal puthiya kadhaiyai uruvacki, puthiya deepam entre vaitthu kollungal.thayauv seithu Karthigai 🪔 deepam entru peyar vaikathirkal.deepame illatha pothu,peyar mattum etharkaha Karthigai 🪔 deepam entru vaikanum.venadave vendam,deepame illatha deepamvendam.please please please please please please please please please please please please please please please please 🙏 Miss you Deepa ❤🔥❤😮😮😮
Nampitten neenka, akka antha mathiri kidayathu😅😅😅
Deepa va nadikkenu arthikka season 2 le
I can't believe this news she didn't say about this in. her live vedio and she act well all fake news
Miss you Deepa 😭😭😭😭
ARTHIKA(DEEPA) THAN VENOM KARTHIK AND DEEPA THAN CUTEJODI
Arthika I miss you
karthikideepam watching only Karthik bro neinka heroine ok next try good project
ஆர்த்திகா உங்களுக்கு பார்ட் 2 செட் ஆகாது
Karthik sir bestheero❤
Without thiba no karthigai theebam
Don't spread fake news on arthika, simply leave the problem.let her lead her life happily.
Cenima , seriel , enbathu lottary Rummy tasmac maathiri kedu vilaivikkum
Sembaruththi parvadhiye marubadiyum jodiya irundha superb ah irukkum ❤❤❤❤❤❤❤
Adjustment pannalana .thookiduvanga
I will stop watching karthigai deepam
தீபா(ஆர்திகா)இல்லாத
கார்த்திகை தீபம் எடுபடாது
If no arthika with karthik in future T R Will definetly go down. Ella idangalilum politicsa. deepa characterize Enna karai director. director than story's Kanna pPinna ena theviyillamal iluthu final shapai keduthuvittar. Vendumanal directors mathunga. Kalyan.
KD love Jodi semma super❤❤❤❤❤
Nee nadicha yenna Nadikillana yenna 😊
Deepa illama karthigai deepam wenam
If there is no Arthika then TRP of Karthikai Deepam Part 2 will go down.
Arthika kaga yarum serial pakkala reason only karthi
Main hero 😎 karthick kaga serial pakravangha neriya per irukkangha it's not only arthika kaga yaarum serial 🥺 paarkala
Correct@@bharathiganesan3765
Chance illa
Karthikrajartika sooper pair in Kartika deepam.we lime v much next heroine wd willwaif anx watch
Hello
I will stop wathing kartigai depam
Aiyoo pls vendam ulagam alinchidum pls paarunga 😢😢😂😂
😂😂😂😂😂@@mohankumar9519
Kerala valthukal ke Rani Ariyalur
ஆர்த்திகா அக்கா உன்கிட்ட வந்து சொன்னாங்க அதன் நாங்க நம்பணும் , ஆர்த்திகா அக்கா எங்க மாமா ஓட மனைவி தான்.உனக்கு views வரணும்ணு எதாச்சும் ஒன்னு சொல்லாதிங்க
Apdya is it
@YogeshwariS-jh9lh mm
Nerukama tban nadikanuma director ku nalla mind kidaiyatha atha vachuthan serial odanuma silly director production worst
Anda ithu drama a😂😂😂😂pokkanank ketta drama…vilankunthu escape and irunthu kol😂😂😂😂
Arthika for கார்த்திக் no other விடியா முஞ்சிய பார்க்கவே கூடாது
Karthi when he act serial always got problem.
Makkal com.s
Better than Karthi have super
Herores.
Ennadi dress ethu item
Summa fake news podathinga aathika appdi sollala unga views ha fake news
உங்களுக்கு விருப்பம் இல்லையேல் வேற வேலையை பார்க்கவேண்டியது தானே
This doesn't mean her character must end this awful manner. If the director goes back to earlier episodes and compare with the latter ones will find the core plot of the seriel has been out of place! Siddhar's predictions, Lady Samiyar intervention all of no use! K and D never united! Title name also made no sense
Not say her acting is up to standard. Good that they remove her and how the next heroine will be more lively and don talk like half dead like Deepa
Even worse acting as Geetha, like a school kid acting in school drama
Kd athula oru mannakatti storyhum illa.ethula part 2 vera
acting nu vandhal adhil ulla vidhigalai etrukkolathan vendum illa vittal vilahividuvadhu.sari yarayum ondrum solla mudiyadhu
Don't spread rumours & dont give fake news to get views.
Why these actress always wearing and showing sleeveless //// thuuuuu
Karthigai without Arthika no use. Kalyan
This lady attitude is very bad in personal
நான்கு மலையாளப்படம் மற்றும் பிளாக் அண்ட் ஒயிட் மூவி தீபம் சீரியலில் நடித்த அனுபவம் உனக்கு இருந்ததால் தான் 500எபிசோட் வரை இருவரும் இணைந்து நடித்து பேவரைட் அவார்டு வாங்க முடிந்தது திருமணம் முடிந்தவுடன் நீயே சீரியலை விட்டு விலகிஇருந்தால் உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது சீரியல் முடியும் வரை நீ தான் எனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதை நம்பினாய் இப்ப நான் எடுத்த முடிவு அல்ல என்று ஒதுங்குபவனை பற்றி என்ன சொல்வது நடிப்பில் அ அனுபவமில்லாத தந்தையை இழந்து உறவினர்களை உதாசீனப் படுத்தி விட்டு தன் தாயையும் தம்பியையும் காப்பாற்ற ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து மொழி பிரச்சனை இருந்தாலும் ஜுதமிழ் சானலில் செம்பருத்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் டைரக்டரின் சொல்படி மூன்றரை வருடம் உன்னுடன் இனைந்து நடித்ததை விட ஒரு படி மேலே ஆதியோடு நடிக்க வில்லை இருவரும் சேர்ந்து வாழ்ந்து காட்டிய காவிய காதலர்கள் ஆனவுடன் மக்கள் ஆதரவோடு தன் இலட்சியத்தை நிறைவேற்ற முகிலன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் அவளை பற்றி சிறிதும் யோசிக்காமல் பாதியிலே சீரியலை முடிக்காமல் கண்கலங்க விட்டு போனதுமட்டுமல்லாமல் உன்னுடன் இனைந்து நடித்தது போல் வேறு யாருடனும் நெருங்கி நடிக்க முடியாது ஆகையால் செம்பருத்தி சீரியல் முடிந்தவுடன் நீங்கள் நடிக்கும் சீரியலில் ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டதற்கு தரமுடியாது என்று அவளை நிராகரித்த நன்றி கெட்ட நம்பிக்கை துரோகியாச்சே உனக்கே கஷ்டமாக இருக்கும் போது சபானா நிலமையை பற்றி சற்று யோசித்து பார்
In tha kathai ellam yar sonnathu unkalukku
எனக்கு யாரும் சொல்லல நீங்கள் எப்படி கமெண்டு பார்த்து தெரிஞ்சுகிறீங்களோ அப்படி தான் எனக்கும் தெரிந்தது நானும் உன்னை போல கார்த்தி சபானா பேன் தான் வீனாக அந்த பிள்ளைகள் மேல் வீனாக பேசுவதால் எனக்கு என்ன பட்டமா கொடுக்க போராங்க நீ எப்படி இருவர் மேலும் பையத்திமா இருக்கிரேயோ அதே மாதிரி தான் நானும் உன்னை போல தீபாவும் சபானாவும் பெண்கள் தானே குடும்ப கஷ்டத்தை உணர்ந்து நடிக்க வந்து விட்டால் கேவலமானவர்களா?
Fake news
Shabana potu irukalam
😂😂😂😂😂
Arthika not good in that role, had horrible mannerism opening closing mouth frequently
Imaginary reason from the utuber
Don't spread such false news
Miss you deepa😢😢😢😢😢
Miss you deepa 😢
Miss you deepa
Miss u deepa
Fake news