#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 105

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg Месяц назад +55

    லட்டுக்கு மிருகக்கொழுப்பு நெய்யை பயன் படுத்தி இருந்தால், குற்றவாளிகளை மன்னிக்கவே கூடாது!

    • @biscuit3756
      @biscuit3756 Месяц назад

      Yen nee saptathey illaya cringe message pannatha

    • @shivadhiprince
      @shivadhiprince Месяц назад

      Sema😂😂😂😂

  • @rsinternational5438
    @rsinternational5438 Месяц назад +69

    எனக்கு ஒரு சந்தேகம் துரைமுருகனின் மகன் அவர்களும் திருப்பதி கமிட்டியில் தானே உறுப்பினராக இருக்கிறார் அவர் மேலேயும் ஏன் சந்தேகம் வரக்கூடாது?

  • @botinfoentertainmentchanne6559
    @botinfoentertainmentchanne6559 Месяц назад +37

    சந்திரபாபு நாயுடு ஆக சிறந்தவர்.. ஜெகன் திருடன்..😢

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 Месяц назад +29

    பெருமாள் கிட்டயே வேலையை காட்டிட்டான் ஜகன். எல்லாம் அதிகார திமிர்

  • @SPM-RAMESH
    @SPM-RAMESH Месяц назад +66

    அதைத்தான் அன்னைக்கே சொல்லிட்டாங்களே திராவிட மாடல் கட்சியை சேர்ந்தவர்கள்ன்னு..

    • @10batif72
      @10batif72 Месяц назад +1

      Idhu YSR Congress not Congress they are completely different government 😅

  • @kadherali9115
    @kadherali9115 Месяц назад +13

    ஒரு புனிதத் தலங்களில் இப்படிப்பட்ட தவறுகள் செய்யக்கூடாது

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Месяц назад +41

    திருப்பதிக்கே லட்டா !
    அந்த நிறுவனத்திற்கு பெயர் இல்லையா ?

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 Месяц назад +1

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @ரெளத்திரன்
      @ரெளத்திரன் Месяц назад +1

      அது நிறுவனம் கிடையாது. திருப்பதி தேவஸ்தானம் அங்கேயே உற்பத்தி செய்வதால் திருப்பதி லட்டு என பெயர் பெற்றது.

    • @psychologyprofessor5741
      @psychologyprofessor5741 Месяц назад

      அவர் அந்த நிறுவனத்தின் பெயர் கேட்டது கோயம்புத்தூர் சேர்ந்த நெய் சப்ளை செய்த நிறுவனத்தின் பெயரை​, செய்தி வாசிப்பாளர் கோயம்புத்தூர் சேர்ந்த நிறுவனம் என்று சொல்கிறார் அதனால் தான் இவர் கேட்கிறார் ஏன் அந்த நிறுவனத்திற்கு பெயர் இல்லையா என்று@@ரெளத்திரன்

  • @dreamsindia6073
    @dreamsindia6073 Месяц назад +72

    இனிமேல் ஜெகன் cm ஆகவே முடியாது

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 Месяц назад +27

    ஆமாங்க லட்டு முன்னமாதிரி இல்லைங்க திருப்பதி லட்டு னு கொடுத்தாலும் சாப்பிட தோனமாட்டங்குது

  • @rkrishnan3813
    @rkrishnan3813 Месяц назад +15

    Ithu unmai thaan

  • @parthasarathy663
    @parthasarathy663 Месяц назад +22

    ஜகன் அவர்களின் கைங்கர்யம்

  • @HowHema
    @HowHema Месяц назад +11

    😮 TTD ke intha nelamaiya... poratichi la nala news ponga..

  • @sairampasupathi8158
    @sairampasupathi8158 Месяц назад +12

    மன்னிக்கமுடியாத குற்றம் ஜகன் மோகன் ரெட்டி செய்தது.

  • @Sathya66999
    @Sathya66999 Месяц назад +9

    சத்தியம் எதற்கு ,வாங்கிய பில் எந்த கம்பனி விளக்கம் ,ஆதாரம் வெளியிட்டால் போதும்

  • @navaneethan91
    @navaneethan91 Месяц назад +57

    ஜெகன் மோகன் கிறித்துவன் எனவே கோயிலில் என்ன நடந்தால் என்ன என்று விட்டுவிடுவார்

    • @gsm-e3l
      @gsm-e3l Месяц назад

      Correct . Ini naam yarum christhava naatuku poga kudathu. Appo than buthi varum intha Christians ku

    • @victorkannan814
      @victorkannan814 Месяц назад

      Correct eni entha phone u use panna kudathu light poda kudathu bike and car la poga kudathu christian create panna ethayum use panna kudathu,
      Enna bro konjamavathu arivoda pesunga
      ​@@gsm-e3l

  • @Obito-c9u
    @Obito-c9u Месяц назад +3

    இப்ப திருப்பதி சாமிகிட்ட அரசில் ஆக்கு றாங்க சாமி யார் தப்பு செஞ்ச தண்டனை தருனும் கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏

  • @saipathmanabhanpathmanabha5451
    @saipathmanabhanpathmanabha5451 Месяц назад +1

    பணம் பிரதானம் என்கிறபோது எல்லாவித அதர்மங்களும் நடக்கும்.ஓரே வழி கடுமையான தண்டனை.
    மற்ற மதத்தினரின் வழிபாட்டில் இதுபோல நடந்தால் என்ன தண்டனையே அது தான் தீர்வு.
    பாரத் மாதாகீ ஜெய்.....

  • @Tamilnadu2Telangana
    @Tamilnadu2Telangana Месяц назад +25

    C.M நாயுடு அவர்கள் நங்கூரத்த நச்சுனு போடுறார்....ஜெகன் அவர்கள் சோலி முடிந்தது...😂😂

  • @ramkumar-fn1mp
    @ramkumar-fn1mp Месяц назад +37

    Jegan mohan is christian so he would done.but what about the faith of million devotees 😮

    • @gopalmaniraj
      @gopalmaniraj Месяц назад +3

      TTD board members ha thaan kekanum!

    • @saravanan5813
      @saravanan5813 Месяц назад +2

      @@gopalmaniraj TTD board member subba reddy is jagan reddy uncle..recently after govt change he was removed

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd Месяц назад +1

    திருப்பதி லட்டு சாப்பிட்டால் வயிற்றில் வலி வருகிறது. கடவுள் தான் தண்டனை தர வேண்டும்

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Месяц назад +11

    My God. What is this? Ex Devasthanam Board chief says sathyam before God. Non sense. God will not come and say that it is adulterated ghee. We have to believe Medical Science Report only

  • @rajivasu4833
    @rajivasu4833 Месяц назад +8

    He must pay for deteriorating the faith of devotees like us

  • @elangovank763
    @elangovank763 Месяц назад +11

    திருப்பதி ஏலுமலையானே.. பிரசாதம் சாப்பிட்டவன் நிலைமை.. கோவிந்தா.. கோவிந்தா 😂

    • @kudimaganram1537
      @kudimaganram1537 Месяц назад

      Avan yaan da kovintha senjavanthan kovintha

    • @elangovank763
      @elangovank763 Месяц назад

      நீயும் தாண்டா கோவிந்தா 😂​@@kudimaganram1537

  • @VENKATESHA-t4u
    @VENKATESHA-t4u Месяц назад +2

    😢

  • @suraon6
    @suraon6 Месяц назад +19

    என்னடா சாணி உருண்டை மாதிரி இருக்கு!!???😢😮😢
    அடப்பாவிகளா பக்கத்து வீட்டு மாமா திருப்பதி போய்ட்டு வாங்கிட்டு வந்து கொடுத்தாருன்னா ஒரு லட்டு நானே சாப்பிடுவேனே 😢😮😢

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Месяц назад +7

    Elloraiyum non vegeterian aakkittan in tha Jagan.

  • @happysad4828
    @happysad4828 Месяц назад +5

    Ada pavingala 😢

  • @balasubramani3221
    @balasubramani3221 Месяц назад

    Sammandha patta throki galai
    Thandanai (kadum) valangavendum
    Ippadi,Kasu sambarichu kudumbathirku sodhu serkkanuma naigalal
    Vilankamattinga. Ungalakku alivu arambam ayuduchu
    Jaisriram jaihind 🙏

  • @muthukumarn660
    @muthukumarn660 Месяц назад

    கோவை நிறுவனம் எது.. அ ... பூர்ணா வா....?

  • @janakiramanr470
    @janakiramanr470 Месяц назад +11

    அதனால் எல்லோரூரம் non veg ஆகிவிட்டாங்க
    என்ன செய்ய முடியும்

  • @Obito-c9u
    @Obito-c9u Месяц назад

    ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் காசு கொட்டு கொட்டு கொட்டும் சாமி ஏழுமலையான் சாமி இந்தியாவில் முதல் பணக்காரர் அவர் தான் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Месяц назад +2

    சந்திரபாபு, ஜாதி போடாம இருந்ததுக்கு நன்றி பாலிமர்

    • @nirami4425
      @nirami4425 Месяц назад +1

      polimer சேனல் சந்திரபாபு நாயுடுவை - சந்திரா பாபு என்று மட்டும் போட்டதால் அவர் நாயுடு இல்லாமல் போயிடுவாரா . அவர் பெயர் gazatteல சந்திரபாபு நாயுடு தான்ய போலி புரட்சீஸ்

  • @RamachandranK-xo5cx
    @RamachandranK-xo5cx Месяц назад +1

    They say the ghee was supplied by a TN firm. Please dig intbthis, also.

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 Месяц назад +8

    Is apology enough? How many crores of TT devotees r cheated? Y not criminal action initiated? Those responsible to spend their entire life behind d bar.

  • @RamachandranK-xo5cx
    @RamachandranK-xo5cx Месяц назад

    Those who play with Lord Venkateswara will be punished .

  • @எங்கஊருதருமபுரி

    இனிமேல் நான் திருப்பதிக்கு போனால் எப்படி லட்டு வாங்க தோணும்

  • @naveen0856
    @naveen0856 Месяц назад +6

    bhai people nalla sapiduvanga

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Месяц назад

    இவர்கள் இவர்கள் கட்சிஅப்போதுஉயிரோடுஇருந்ததுதானே.ஒரு சின்ன எதிர்ப்புக் கூடப் பதிவிட வில்லையே.தான்வாழக் கடவுள்மீதேக் காரித் துப்புகிறார்கள்

  • @srinivasanjayasekaran1543
    @srinivasanjayasekaran1543 Месяц назад +2

    Jagan spoiled Tirumala.

  • @kothaijay3543
    @kothaijay3543 Месяц назад

    Elumalaian than ithai kelvikekanum... Avargal Ivar verum kallu endru nenaithu vittanar... Kalla theivama endru antha ezhumalaiyan avar sakthiyai kattanum

  • @tamilkani3144
    @tamilkani3144 Месяц назад +1

    Appo appam Ellam etha thinnuruppane Enna pannuva🤔🤔🤔🤔🤔

  • @urimai_kural
    @urimai_kural Месяц назад +1

    Oh ithuthan beef laddu ah😮

  • @2008happyindia
    @2008happyindia Месяц назад +1

    tirumala is only for VIPs and VVIPs....an ordinary person cannot pray the deity peacefully over here.....

  • @Irish_Tamizhan
    @Irish_Tamizhan Месяц назад

    Perumal eppadiyo kelambi irupaaru tirupathi is no more divine 😢

  • @manikandanp1111
    @manikandanp1111 Месяц назад

    Yaarai nambi naan pirendhen !. Nee yeppadiyo naan appadi!.

  • @elangovank763
    @elangovank763 Месяц назад +2

    மக்களே...
    வீட்டில் லட்டு செய்து சாப்பிடுங்கள்..
    பக்திக்காக பணமும் செலவு செய்து நோயையும் வாங்காதீர்கள் 👍

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd Месяц назад

    இந்த அல்லே லூயா கமிட்டி இப்படி தான் செய்வார்கள்

  • @rangavesa2016
    @rangavesa2016 Месяц назад +2

    People should not go behind any prasadam from temples. Human beings incharge of these things will do any thing to earn money. In 2018 nearly 13 persons were dead and 100 hospitalised due to food poisioning at a temple in chamrajnagar in karnartaka. This was done by a seer to oust a trustee.

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 Месяц назад

    CBI Visaranai podanga tirupati@tirumala Temple's central government ku surrender pannanum Andhra nirvaham sariya ellai😢😢😢😢

  • @tsunder1450
    @tsunder1450 Месяц назад

    100 நாளில் ஒண்ணுமே தெரியாதா இவருக்கு

    • @viji8322
      @viji8322 Месяц назад

      தெரிந்த காரணத்தால் தான் ஜீலை மாதமே ஆய்வுக்கு அனுப்பபட்டது

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 Месяц назад +1

    Laddu is very bad quality since 2019

  • @sundarraj5050
    @sundarraj5050 Месяц назад

    Subbarav is guilty?

  • @gsm-e3l
    @gsm-e3l Месяц назад

    Panni kozhuppa taste pannitu, innum rendu laddu extra vaangitu ponaale antha mami

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs Месяц назад +1

    Every one tasted the laddu in last five years
    Very worst activities by Jagan

  • @adithiyhar2483
    @adithiyhar2483 Месяц назад +1

    Chaii 🤢

  • @senthilg.s8748
    @senthilg.s8748 Месяц назад

    Nee poi quality ah ready panni koduppa

  • @devakumarc53093
    @devakumarc53093 Месяц назад +1

    😁😁😁😁

  • @parthi15
    @parthi15 Месяц назад

    Idhulayum ah da corruption... Avva ke bhuva la vechiteal😮😅

  • @HeathLedger-f1t
    @HeathLedger-f1t Месяц назад

    ஜெகன்மோகன் ஜட்டி " ஐட்டம் ( ரோஜா ) முக்கிய குற்றவாளிகள்🥴

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol2277 Месяц назад

    Ungha secularku pesurea govt politicianku aaluveillamea poyurchy😅😅😅

  • @raminformatique6422
    @raminformatique6422 Месяц назад

    Adraa sakaanaana

  • @HariBaskar-yj7ru
    @HariBaskar-yj7ru Месяц назад

    பெருமாளுக்கே..... விபூதி.... யா 🤔🤔🤔🤔😲😲😲..... சைவதுக்கே.... அசைவமா? 😭😭😭😭😲😲😲😲😲😲😲

  • @JohnJohnson-yz1ic
    @JohnJohnson-yz1ic Месяц назад

    Dai....panni kozuphu thinuputtu dhan, mada kolla kooodathanu solringala.....Ada kadavulae....

  • @narasimmans.6204
    @narasimmans.6204 Месяц назад +2

    திருப்பதிக்கே பவர் இல்லையா....

  • @JerwinPvt
    @JerwinPvt Месяц назад +5

    Apo ava ellarum Non veg saptutaaaa 🤣🤣🤣

  • @jagan5522
    @jagan5522 Месяц назад

    Jagan Mohan reddy is a worst human being and politician

  • @Obito-c9u
    @Obito-c9u Месяц назад

    அப்ப லட்டுல இப்படி இன்னா அடுத்து ஐங்கிரி திருப்பதி தருவங்களா

  • @razeenabee
    @razeenabee Месяц назад

    Appo Indha laddu saptavan la mattu kozhupu sapduravanungala😂

  • @Earth_Animal_Lover
    @Earth_Animal_Lover Месяц назад +2

    🤮🤮🤮