God's sight and touch is enough to reveal His glory in our life. Listen and be Blessed I thank dear brother John Rohith for the wonderful music arrangements and Marvellous work from dear brother Wellington Jones. Loved their efforts. God bless you😇
நீங்க விரும்பிடும் பாத்திரமாக என்னை மாற்றிடும் என் இயேசுவே உமக்காய் பயன்படும் பாத்திரமாக உருவாக்கிடும் என் இயேசுவே-2 உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே என் வாழ்க்கைதான் முற்றும் மாறுமே உங்க கரம் என்னை தொட்டால் போதுமே என் வாழ்க்கை தான் மேன்மையாகுமே-2 என் வாழ்க்கை தான் மேன்மையாகுமே 1. வெளியே வைக்கப்பட்ட கற்சாடிகளை சமூகத்தில் கொண்டு வந்து நிரம்ப செய்தீரே ருசித்து பார்த்தவர்கள் மேன்மையாய் சொல்ல உந்தன் மகிமையால் முடிசூட்டினீரே இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே உந்தன் மகிமையாய் என்னை மாற்றுமே-2-உங்க பார்வை 2. வெறுமையை கண்ட பேதுரு படகை விரும்பி கண்டு வந்து தெரிந்துகொண்டீரே வெட்கப்பட்ட இடத்திலே வந்து நிரம்பின படகாக நிமிர செய்தீரே இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே உந்தன் நிறைவால் என்னை நிரப்புமே-2-உங்க பார்வை
வெறுமையான என் கருப்பையை நிரப்புங்கள் இசேப்பா பல ஆண்டுகள் காலியாக இருக்கு பேதுரு படகை ஆசிர் வதித்த என் தேவன் என் வம்சத்தைச் ஆசிர்வதிப்பார் உம்மால் கூடும்
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
உங்க கரம் என்னைத் தொட்டால் போதுமே என் வாழ்க்கை தான் மேன்மையாகுமே . நன்றி இயேசப்பா. அருமையான பாடல். நன்றி தகப்பனே.இப்பாடலை உருவாக்க நீர் பயன்படுத்திய அனைவரையும் ஆசீர்வதிங்கப்பா. 👍👍👏👏🙏🙏🙏
உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே என் வாழ்க்கை தான் முற்றும் மாறுமே! உங்க கரம் என்னை தொட்டால் போதுமே என் வாழ்க்கை தான் மேன்மையாகுமே! என் வாழ்க்கை தான் மேன்மையாகுமே! Praise God
Blessed and glad to be a part of this beautiful song by dear Anna! What a revelation in lyrics! Yes Anna you are such a blessed vessel in the hands of our Mighty God! Waiting for next one!
நீங்க விரும்பிடும் பாத்திரமாக என்னை மாற்றும் என் இயேசுவே உமக்காய் பயன்படும் பாத்திரமாக உருவாக்கிடும் என் இயேசுவே உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே என் வாழ்க்கைதான் முற்றும் மாறுமே உங்க கரம் என்னை தொட்டால் போதுமே என் வாழ்க்கைதான் மேன்மையாகுமே 1) வெளியே ஒதுக்கப்பட்ட கற்சாடிகளை சமுகத்தில் கொண்டு வந்து நிரம்ப செய்தீரே ருசித்து பார்த்தவர்கள் மேன்மையாய் சொல்ல உந்தன் மகிமையால் முடிசூட்டினீரே இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே உந்தன் மகிமையாய் என்னை மாற்றுமே வெறுமயை கண்ட பேதுரு படகை விரும்பி கண்டு வந்து தெரிந்துகொண்டீரே வெட்கபட்ட இடத்திலே வந்து நிரம்பின படகாக நிமிர செய்தீரே இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே உந்தன் நிறைவால் என்னை நிரப்புமே 2)வெறுமயை கண்ட பேதுரு படகை விரும்பி கண்டு வந்து தெரிந்துகொண்டீரே வெட்கபட்ட இடத்திலே வந்து நிரம்பின படகாக நிமிர செய்தீரே இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே உந்தன் நிறைவால் என்னை நிரப்புமே
JESUS is Good அவர் பார்வை நம்மீது படவும், அவர் கரம் நம்மை தொடவும் நாம் என்ன என்ன நன்மை செய்தோம் என்பதே தெரியவில்லை. இயேசப்பாவிடம் போனவுடன் முதல் கேள்வியைத்தான் நான் கேட்கணும் பாஸ்டர்.. இப்பாடல் கோடிகளுக்கு ஆசீர்வாதமாக்கட்டும். இயேசப்பாவிற்கே மகிமை.
ஆம்.நாம் விரும்பும் படி அல்ல அவர் விருப்பப்படி வாழ வேண்டும் ஃஅவர் பார்வை, ஆண்டவர் கரம் நம்மீது பட்டால் போதும்...🎉❤உபயோக மற்றவை மிகவும் ருசியான எல்லாரும் புகழப்படும்.. அருமையான lirics pastor ..கிருபை நிரைந்த பாடல்
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் என்றும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக அருமையான வார்த்தைக்கள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக நன்றி பாஸ்டர் ஐயா மற்றும் இந்த பாடல் வெளிவர காரணமாக இருதவர்கள் எல்லாரையும் கர்த்தர் தமது கிருபையினால் ஆசீர்வதிப்பாராக நன்றி
Our Almighty God can reveal his glory and his marvellous works on any kind of vessel no matter how much it is damaged , discouraged, demotivated, polluted , rejected or forgotten one. He is mighty . Glory to God alone..
என் அன்பு நிறைந்த தம்பீ கர்த்தர் பேரில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் ஏன் தினமும் காலை தேவ வார்த்தை கிடையாது காரணம் என்ன தயவு செய்து எனக்கு தெரிய படுத்தவும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிரேன் நன்றி தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் பதில் தாருங்கள்
God's sight and touch is enough to reveal His glory in our life. Listen and be Blessed
I thank dear brother John Rohith for the wonderful music arrangements and Marvellous work from dear brother Wellington Jones. Loved their efforts.
God bless you😇
Really great works for jesus David sam joyson Anna.
Go d. Biess. U sonsong nallA. Erukku
Godbless u
Super anna amazing👍 all glory to God
Thank. U. Sir for Ur. Blessing
நீங்க விரும்பிடும் பாத்திரமாக
என்னை மாற்றிடும் என் இயேசுவே
உமக்காய் பயன்படும் பாத்திரமாக
உருவாக்கிடும் என் இயேசுவே-2
உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே
என் வாழ்க்கைதான் முற்றும் மாறுமே
உங்க கரம் என்னை தொட்டால் போதுமே
என் வாழ்க்கை தான் மேன்மையாகுமே-2
என் வாழ்க்கை தான் மேன்மையாகுமே
1. வெளியே வைக்கப்பட்ட கற்சாடிகளை
சமூகத்தில் கொண்டு வந்து நிரம்ப செய்தீரே
ருசித்து பார்த்தவர்கள் மேன்மையாய் சொல்ல
உந்தன் மகிமையால் முடிசூட்டினீரே
இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே
உந்தன் மகிமையாய் என்னை மாற்றுமே-2-உங்க பார்வை
2. வெறுமையை கண்ட பேதுரு படகை
விரும்பி கண்டு வந்து தெரிந்துகொண்டீரே
வெட்கப்பட்ட இடத்திலே வந்து
நிரம்பின படகாக நிமிர செய்தீரே
இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே
உந்தன் நிறைவால் என்னை நிரப்புமே-2-உங்க பார்வை
Praise the lord
Type full song ,bro
@@Lydiagracy_1197 updated sis
@@DanielKishore Thankyou
Amen
வெறுமையான என் கருப்பையை நிரப்புங்கள் இசேப்பா பல ஆண்டுகள் காலியாக இருக்கு பேதுரு படகை ஆசிர் வதித்த என் தேவன் என் வம்சத்தைச் ஆசிர்வதிப்பார் உம்மால் கூடும்
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
First keta udaney .pidithavargal..👍👍
உங்க கரம் என்னைத் தொட்டால் போதுமே என் வாழ்க்கை தான் மேன்மையாகுமே . நன்றி இயேசப்பா. அருமையான பாடல். நன்றி தகப்பனே.இப்பாடலை உருவாக்க நீர் பயன்படுத்திய அனைவரையும் ஆசீர்வதிங்கப்பா. 👍👍👏👏🙏🙏🙏
உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே என் வாழ்க்கை தான் முற்றும் மாறுமே! உங்க கரம் என்னை தொட்டால் போதுமே என் வாழ்க்கை தான் மேன்மையாகுமே! என் வாழ்க்கை தான் மேன்மையாகுமே! Praise God
உங்க கரம் என்னை தொட்டால் போதுமே..... என் வாழ்க்கை மேன்மையாகுமே.........💯 Amen ❤️🙏
Amen
உங்க பார்வை பட்டால் போதுமே இயேசுவே என் வாழ்க்கை மேன்மையாகுமே. ஆமென்
நீர்விரு ம்பிடும்பாத்திரம்
ஒரே ஒரு பார்வை பாருங்க அப்பா என் வாழ்க்கை துளிர்க்கும் 🌿🌿🌿🌿🌿🌿
உமக்காய் பயப்படும் பாத்திரமாக என்னை மாற்ரும் யேசுவே❤❤❤
மனதை தேற்றும் வார்த்தைகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் பாடலில் இசை பாடல் சூப்பர் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
Blessed and glad to be a part of this beautiful song by dear Anna! What a revelation in lyrics! Yes Anna you are such a blessed vessel in the hands of our Mighty God! Waiting for next one!
Brother Can I have your contact?
Bro what part did you play exactly ?
ஆமென் நன்றி செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக 🤚☝️✝️📖📓👁️👄💚💖👐🙌☝️🖐️👌👆☝️👏🤝👍🤚👀👣💗🤔🤩🤗🤨😭🤗🤷🙋🙅💃🚶🚣🏃🤚🌹💐 ஆமென் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் அல்லேலூயா ✋🙏 கர்த்தர் நல்லவர் 🙋☝️🤚🤷✝️🛐⛪☝️🚶🤷 ஆமென் நன்றி இயேசுவே
ஆமென் நன்றி செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே 🖐️🤚☝️✝️📖📓🛐🌹💖💚💐🌹 ஆமென் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் 🤚🙏
நீங்க விரும்பிடும் பாத்திரமாக
என்னை மாற்றும் என் இயேசுவே
உமக்காய் பயன்படும் பாத்திரமாக
உருவாக்கிடும் என் இயேசுவே
உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே
என் வாழ்க்கைதான் முற்றும் மாறுமே
உங்க கரம் என்னை தொட்டால் போதுமே
என் வாழ்க்கைதான் மேன்மையாகுமே
1) வெளியே ஒதுக்கப்பட்ட கற்சாடிகளை
சமுகத்தில் கொண்டு வந்து நிரம்ப செய்தீரே
ருசித்து பார்த்தவர்கள் மேன்மையாய் சொல்ல
உந்தன் மகிமையால் முடிசூட்டினீரே
இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே
உந்தன் மகிமையாய் என்னை மாற்றுமே
வெறுமயை கண்ட பேதுரு படகை
விரும்பி கண்டு வந்து தெரிந்துகொண்டீரே
வெட்கபட்ட இடத்திலே வந்து
நிரம்பின படகாக நிமிர செய்தீரே
இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே
உந்தன் நிறைவால் என்னை நிரப்புமே
2)வெறுமயை கண்ட பேதுரு படகை
விரும்பி கண்டு வந்து தெரிந்துகொண்டீரே
வெட்கபட்ட இடத்திலே வந்து
நிரம்பின படகாக நிமிர செய்தீரே
இயேசுவே என்னையும் கண்ணோக்கிடுமே
உந்தன் நிறைவால் என்னை நிரப்புமே
கர்த்தர் விரும்பிடும் பாத்திரமாக என்னை மாற்றிடும் என் இயேசுவே ➕➕➕
தேவ சித்தத்திற்கு இடம் கொடுப்போம்.
அல்லேலூயா 😊😇♥️
🙏நன்றி இயேசப்பா, நீங்க என்னை கண்மணியைப்போல பாதுகாத்து வழிநடத்துவதற்காக கோடான கோடி நன்றி அப்பா 🙏
உங்க பார்வை என் மேல் பட்டால் போதும் இயேசு அப்பா.உங்க கரம் என்னை தொட வேண்டும் இயேசு அப்பா.ஆமென்🙏
நீங்க விரும்பிடும் பாத்திரமாக என்னை மாற்றிடும் என் இயேசுவே....💚
உமக்காய் பயன்படும் பாத்திரமாக உருவாக்கிடும் என் இயேசுவே....💚
என்நேசர்
JESUS is Good
அவர் பார்வை நம்மீது படவும், அவர் கரம் நம்மை தொடவும் நாம் என்ன என்ன நன்மை செய்தோம் என்பதே தெரியவில்லை. இயேசப்பாவிடம் போனவுடன் முதல் கேள்வியைத்தான் நான் கேட்கணும் பாஸ்டர்.. இப்பாடல் கோடிகளுக்கு ஆசீர்வாதமாக்கட்டும். இயேசப்பாவிற்கே மகிமை.
Glory To Jesus…..😊😊😊💯💯 உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே
என் வாழ்க்கைதான் முற்றும் மாறுமே 💯💯 உமக்காய் பயன்படும் பாத்திரமாக
உருவாக்கிடும்
👸EN DHEVANAAL ELLAM KOODUMAE AVAR VIRUMBIDUM PAATHIRAMAAGA ENNAI MAATRIDUVAAR 🤷♀️🤩😍🥰🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👍😇👑💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊YESUVAE
Appa ennai paathiramaga ennai matrum appa Umakaga 🥰
இருக்கின்றவராய் இருக்கின்றவர் மீண்டும் எனக்காய் வருகின்றவர்-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே- என் தேவனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே-2 இதுவரை என்னை நடத்தின தேவன் இனியும் தாங்கி நடத்திடுவீர்-2 இனியும் தாங்கி நடத்திடுவீர்-2 கைவிடாமல் தாங்குகிறீர்-ஆராதிப்பேன்... சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்தேவன் பார்வோனின் சேனைக்குத் தப்புவித்தீர்-2 பார்வோனின் சேனைக்குத் தபபுவித்தீர்-2 அழிவிலிருந்து காக்கின்றீர்-ஆராதிப்பேன் 2-கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சியடையேன் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்-2 அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்-2 புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறீர்-2 ஆராதிப்பேன் 3-அழைத்த தேவன் உண்மையுள்ளவர் முடிவு பரியந்தம் நடத்திடுவீர்-2 முடிவு பரியந்தம் நடத்திடுவீர்-2 அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்-ஆராதிப்பேன்....
😇😇🙏❤🙌😍🥰💖❤❣💞🙏 Good Bless you and your family 👪
From john joseph Ahilan mahalingam
நீங்க விரும்பும் பாத்திரமாய் என்னையும் மாற்றும்
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏
என்னையும் நீர் விரும்பிடும் பாத்திரமாய் மாற்றிடும் இயேசப்பா..!
உம் பார்வை என் மேல் பட்டால் போதுமே, என் வாழ்க்கை தான் முற்றும் மாறுமே..
நீஙக விரும்பிடும் பாத்திரமாக என்னை மாற்றும் ..
கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ❤️👍🙏🏻
ஆம்.நாம் விரும்பும் படி அல்ல அவர் விருப்பப்படி வாழ வேண்டும் ஃஅவர் பார்வை, ஆண்டவர் கரம் நம்மீது பட்டால் போதும்...🎉❤உபயோக மற்றவை மிகவும் ருசியான எல்லாரும் புகழப்படும்.. அருமையான lirics pastor
..கிருபை நிரைந்த பாடல்
ஆமேன் ஆமேன்
இயேசப்பா உங்கள் பார்வைப் பட்டால் போதுமே
கிருபை மேல கிருபை பெருகட்டும் ஆமென்
ஆமென்... இயேசுவே நல்ல ஒரு பாடலை தந்தீங்க. உமது தாசனை ஆசீர்வதிகங்க. ஸ்தோத்திரம்....
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் என்றும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக அருமையான வார்த்தைக்கள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக நன்றி பாஸ்டர் ஐயா மற்றும் இந்த பாடல் வெளிவர காரணமாக இருதவர்கள் எல்லாரையும் கர்த்தர் தமது கிருபையினால் ஆசீர்வதிப்பாராக நன்றி
உமக்காய் பயன்படும் பாத்திரமாக ...
உங்க பார்வை என்னில் பட்டால் போதுமே 🙏 Glory to God 🙏
Amen Amen ✝️🙏❤🙏🌹
அல்லேலூயா 🙌🏻🌹💞
Praise the Lord 🙌🏻🙌🏻🌹💞...
நீர் தொட்டால் எல்லாம் மாறும் அப்பா 🙏💞..
Amen yasappa nandri Appa neenga virumbidum payanpadum paathiramaaga engalay maatrngappa
நீர் விரும்பிடும் பாத்திரமாக மாற்றுங்க இயேசப்பா
Nice song yesappa ku makimai undavathka
Neenga viumbidum pathiramaga ennai matrume.
நீங்க விரும்பும் பாத்திரமாக என்னையும் மாற்றுங்க அப்பா.🙏
👸YESUVAE ENNAIYUM KANNOKKIDUMAE UNTHAN MAGIMAIYAAI ENNAI MAATRUMAE
UNTHAN NIRAIVAAI ENNAI MAATRUMAE PROPHETIC WORD WONDERFUL SONG THANKS 😊 🙏 BEST PASTOR 👌 😁🙌
Amen 😭🙏🙇praise be God It is enough if your sight falls on me......... God who will be useful for you
நீங்க விரும்பிடும் பாத்திரமாக என்னை மாற்றிடும் என் இயேசுவே super song paster 🎤🎧🎵🎹 glory to God 🥰
உண்மை தான் அவர் பார்வை நம்மில் பட்டால் போதும் எல்லாம் மாறும், வாழ்க்கை தரமும் உயரும் ஆமென்
Nice song Anna God bless you🙏
Amen. Ennaiyum kannoki , neer virumum paathiramai vanaindhu kollum yesappa 🙏🏼
Neenga virumbidum paathiramaka ennaium matridum
Meaningful song…..
Glory To Jesus…..
Please look at us with compassion Lord.
Our Almighty God can reveal his glory and his marvellous works on any kind of vessel no matter how much it is damaged , discouraged, demotivated, polluted , rejected or forgotten one. He is mighty . Glory to God alone..
Unga karam ennai thottal pothum pa...
Amen kuraivugal mar at tum appa
Amen neenga virupidum patthiramaga ennai matridum en jesus
என் அன்பு நிறைந்த தம்பீ கர்த்தர் பேரில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் ஏன் தினமும் காலை தேவ வார்த்தை கிடையாது காரணம் என்ன தயவு செய்து எனக்கு தெரிய படுத்தவும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிரேன் நன்றி தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் பதில் தாருங்கள்
Lord Thanks For Your RHEMA Word (Lyrics). ALL GLORY TO JESUS CHRIST.
ஆமென்!!!!!!
Amen.Praise the Lord. Jesus please change my life as you like a vessel .
Amen nanri helleluyah nanri yesappa amen 💯🙏🙏🙏👏👏👏
Praise the lord David sam joyson Anna. God bless you Anna do great things to jesus christ. Please pray for me also.
Praise the Lord 🙏🙏🙏
Avar paarvai pattal podumm
Lyrics and songs 😍😍🥰💞 veri nice 😍🤩 god bless you 🥰😘 glory to God 💯💯💯
Glory to Allmighty Jesus 👏 🙌 ✨ 🙏 Beautiful song 🎵 and music 🎶 lyrics 🎵
Amen.. Jesus's bless you. Kartharudaya naamam mahimai paduvathaha. 🔥🔥🔥
Wonderful Wonderful song..all glory to my appa Jesus..
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
Praise the lord Jesus Christ 🙏 song nice 👌 எங்களையும் ஆண்டவர் விரும்பின பாத்திரமாக மாற்ற வேண்டும் amen hallelujah ✋ Thankyou daddy ✋ Glory to God
Glory to Allmighty Jesus 👏 🙌 Beautiful song and lyrics ❤ 🙌 🙏 Hallelujah
Amen Jesus
அருமையான பாடல் வரிகள் God bless you pr your ministry
Wonderful song 🎵🎵Glory to Jesus Christ 🙏
Nice song 🎵 and lyrics 👌
Amen appa
Super song thambi 🙏
Glory to God thank you pastor. Davidsam joyson God bless you n your family n ministry
அப்பா நான் உம்மை தரிசித்து நடக்கவில்லை விசுவாசித்து நடக்கிறேன் தொடுங்கப்பா
Ungal visuvasam ungalai ratchikum akka
Amen Amen 🙏 praise the Lord 🙏 Helleluia 👍
Absolutely true. When God touches our lives we will be transformed like Him
Super song to give glory to GOD pastor
Praise the Lord Anna wonderful song lyrics 🙏 God bless you more Anna so much Blessed tho song🙏😇
Jotham checking his time during video shoot is wholesome lol
Wating 🔥💞
Gorly to God
Amen 🙏
மிகவும் அருமை!! இயேசுவுக்கே புகழ்...
Help me Jesus
Amen 🙏Amen 🙏
Nice song super 💕 super God bless you
Super song God bless you brother glory to God 💯👍👌👏🥳🥳❤️
Praise the Lord Pastor . unga song eappo release aagumnu eathirparthan unga song eallame super 👌👌👌👌🙏🙏🙏🙏.
Amen yasappa 🙏🙏
Praise and Glory to God! Hallelujah! Wonderful anointed song. God bless you Pastor in HIS Abundance.
Amen....hallelujah Glory to God 🙏🙏🙏
Amen Appa
Wonderful song brother.. thanku very much for gace filled song
Super song pastor
Praise the Lord 🙏🏻🙋🏻♀️
Spr song pastor anna❤️
Nice lyrics & beautiful song David Anna praise God😇♥️
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் 💕 பாஸ்டர்