இன்னும் என்ன கொடுமையெல்லாம் பாக்கணும்-nu தெரியலயே..😆 | Siragadika Aasai | Episode Preview | 17 June
HTML-код
- Опубликовано: 28 сен 2024
- சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
Orginal life she is classical dancer 😊 very good dancer
Intha kodumaiya nangalum pakanum nu iruku😅
இந்த கொடுமைய பார்த்த பிறகு சாப்பாடு சாப்பிட தோனுதா அண்ணாமலை...
Avanga real ve classical dancer ❤ school nadathuranga
@@Baavipapa.M சும்மா தான் எல்லாம்....
பார்க்கரவங்க நாங்க தாண் பாவம் தாங்க முடியல
அழகு மலராட
அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
சிலம்பொலியும் புலம்புவது கேள்.
😂😂😂
முத்து! அப்பாவுக்கு heart attack வராமல் பார்த்துக்கோ!
Muthu anna😍 always ultimate 🥰
* தில்லானா மோகானாம்பாள் * கதைக்கு வந்த சோதனை 😢 அம்மையார் * நாட்டியப் போரோளி * அய்யோ கொடுமையடா சாமி😮😮😮😮😮🤔🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️😥😥🥹
Best example of quality of a product when there is a competition (ethir neechal) and when there is no competition
Ore fun dan 😂😂😂😂😂😂😂
சீரியல் நல்லதானேடா போச்சி இவ்வளவு நாளா, அப்புறம் ஏன்டா இப்படி 😂
Motthathula indha mokka kadhaya javvu mittai maari izhukkanum...apdi dhaane?
This serial is losing its standard. I am a person who just don't watch tv serials. But this the only one drama got my attention. Now it's barely lost its standard.
Ipdi comment panni seriel a nirutha plan start pantainga🥴
@@sivamsivam854 😄😄
Ellappa. Sema interesting ah poittu iruntha drama. Ippa loosu thanama irukku
@@rukkupushpa6760 kk😇
Vijaya yen ippadi Comedy pannitu irukinga 😂
கொஞ்சநஞ்ச ஆட்டமா(டா)டி ஆடுறீங்க.
அண்ணாமலை பார் முழுசா சந்திரமுகியான உன் மனைவி கங்கா வை இல்ல இல்ல உன் மனைவி விஜயா வை பார் 😂😂😂😂
😂😂😂
டைரக்டர் சார் இதெல்லாம் சரிதான் எப்ப ரோகினி கதையை கொண்டு வருவீங்க
TRB will hike to vera level because of her dance for sure
Pls Rohini ku storyku important kunga
நல்லா போன தொடர்...இந்த இரண்டு நாட்களாக பார்க்கவே முடியவில்லை...கொடுமை.😢
Sema comedy 🤣 😂 😆 😄
Intha get up la chandramuki mathri iruku 😅😅😅
கலா master விட நல்லா தான் ஆடுறாங்க..😅
Boring same type of repeating scene 😢
படு கேவலமாக இருக்கிறது
I am also shock
Dir ku bore adicha apopo ipdi than 😅katuvaru... Rohini n Vijaya va vachiii entertainment panivaru....
Ithu devaiya Vijaya aunty kku
😂😂😂
Intha annamalai sir pondatiya narukunu thidrathu illa avaru sari illa
பிடித்ததுமுத்துமீனா
😅😅😅😅😅😅😅😅😅
Vijaya eruma
Kodumada samy 😡😡😡😡😡😏😏
Si sir இங்க ஒரே பைத்தியமா இருக்கு சார் 😂😂
😂😂
😂😂😂
ஏன்டா தேவை இல்லாத ஆணிலாம் போட்டுக்கிட்டு... கதையா இல்ல... 30 லட்சம் பணம் கிடைச்சதயாவது சொல்லி தொலைங்கடா
😂
This director gives importance only to villis, vijaya and rohini..
Edhu villi illa pa comedy piece
Family reaction super😂😂 especially Shruthi and ravi😂😂😂
விஜயா நல்லா காமெடி பண்றீங்க. நல்லா சிரிப்பு வருது. காமெடி பண்றது அவ்வளவு லேசில் வராது. யாருக்கெல்லாம் விஜயா ❤😂காமெடி புடிக்கும்
Yen inthamari thevai illatha track kondu varinga. Anthamma talenta kattanuma.very boring. Hero herione next poi class join panni enna kathaikku romba mukkiyama? Thimir pidicha oruthi oru kudumbathaiye emathi, 400 episode ah ava thaan arivalinnu prove panni kittu, ellaraiyum muttala aakki kittu vara. Adhukku intha directorum udanthai. Thappu senjukittu irukkara avala kaappara velai ya mattum intha dir correct ah panraru. Matti vidara track vaikkama, kanda kathaiyellam eduthu vacchal atha pakka viewers enna mentala. Comedy ah seekiram mudichitu, truth revealing part ku seekiram vanga. Evlo thappu panra rohini manoj happy ah munnera mathiri kathai pogathu endru nambugirom.please do some interesting track like meenas pregnancy. Otherwise seekiram channel ah mathivittu poiduvom. Mind it.
Evlo kathai irruku puthaiyal maari thoonda thoonda ragasiyam ellam vachikittu intha thevai illatha aani pudukkura vela tha director ku
என்ன கொடும director sir ithu 😂😅
Muththu anna super😂😂
இசையைக் கேட்கும் போது திருமதி செல்வம் நாடகம் நினைவு ❤❤❤🎉🎉🎉🎉
Director has no idea how to move further, started sub stories for episode count 😂
😂😂😂 உங்களுக்கு வேற கதை கிடைக்கலையா
Yo indha serial ah modhala niruthunga yaa... Podhum, karumam. Evlo kandraavi ya, kevalama panna mudiyumo pantrukkinga... Director avaroda manasula irukkra discrimination ah laam velila kondu varadhukkaagave ezhudhura maari irukku.
Ethir neechal serial Mari unga serial ku oru end poda vendiathu than... Antha rohini pathi entha story velia varama theva illatha Ani ah varuthu
சூப்பர் சூப்பர் அனைவர் நடிப்பும் அருமை
சீரியல் போரடிக்கிறது
Ravi action super
All reactions altimate 😂intha kodumaiya oorey pakanum nu iruku (annamalai ) correct ah sonaru 😂
Summa solla koodathu Vijaya looks gorgeous ❤
Kevalama iruku😢
நாங்களும்தான்
Mental seriel bad so stupid director
Ravi yoda reaction 😂😂😂😂
Yarukagavum nikkathu 😂😂😂😂 semma step 😂😂😂😂😂by
😂😂😂😂😂பாருங்க நல்லா பாருங்க முழுசா சந்திரமுகியா மாரி இருக்க விஜயாவா..பாவம் அண்ணாமலை அப்பா 😢பாத்திங்களா எப்பிடி சிக்கியிருக்காருன்னு. புதுசு புதுசா சீன் எல்லாம் போடா நாங்க எல்லாம் ரோகினி கதைய மரந்துருவமா?இதுல இருந்து ஒன்னு நல்லா புரியுது இப்போதைக்கு ரோகினியோட வண்டவாலம் வெளிய வரப்போரதில்லன்னு.
Wasting precious time watching this drama....want to show off that bloody woman's bharathanatyam talent, stupid script writer and the rest of the production team 😂😂😂😂😂
Iiiiii Meena velakari velaiya arampichudale super
Vijay creactor pantravanga Real life la very good dancer ❤👑🤩
இன்னும் 500எபிசோட் காட்டினாலும் முத்து எதையும் கண்டுபிடிக்க முடியாது. முத்து வும் மீனாவும் டம்மி. இனி இந்த சீரியல் பார்ப்பது வேஸ்ட்😢
First command
Vijaya aunty😂😂😂😂😂
Rokini டிரஸ் எல்லாம் amazon la than வாங்குது போல...நீ போடுற டிரஸ் எல்லாம் iruku
Ippo romba important idhu.
ஆமா நானும் பார்த்தேன்
@@Sathiyavani16 வேற எதாவது important உங்களுக்கு தெரிஞ்சா solluga pa
என்ன மாதிரி போன கதையை இப்படி ஆக்கீற்றீங்களே
Meena wearing low quality dresses but Rohini dresses ok
வர வர இந்த சிரியல் நல்ல இல்ல பிடிக்கவில்லை
0:37 Never expected such a performance from the actress of Vijaya character. Great.
bootham mathiri iurukka vijaya kanravi
பிராந்து விஜயா😂😂😂🤦🏻♀️🤭
First view
Entha natakkathula edukku neraia story erukku but ethukku epti comady pantranga therilla eptiye pona etha yarum pakka mattanga pls Rokini matti vitunga director sir kathaia nerai vechukkunu ethukku epti por adikiringa
😂
விஜியா😮
சந்திரமுகி 3 போடுங்க name மட்டும் *விஜயமுகி* ன்னு மாத்துங்க
Dance super anila mam
இன்னும் எத்தன கோடுமயா பகனுமே தேரியல
O my god ennada ithu patminiku vantha sothanai😂😂
Unga age ippadioanrathuku ungalugu 💯🔥💪👏👍👌
Vijayavuku intha hairstyle summa nachu nu iruku so beautiful
SemA sema shurithi... rohini govinda....
Director Sundarajan sir mass
Actually vijaya is 🎸🎶🎶Rocking
😂😂😂😂😂😂 super irukinga. Vijay a
Uuu
Nasama pochi
விஜயா நீங்க போட்ட மேக்கப் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு ஆனா ஒரு சின்ன விஷயம் உங்க ஐப்ரோ மட்டும் நீங்க ஒன்னும் டாக்ஸ் பண்ணி இருந்தா ரொம்ப அழகா இருக்கும் நம்ம கண்ணுல இருக்க மைய விட நம்ம புருவத்தில் இருக்க டாக்கு தான் ரொம்ப தேவை கன்னத்துல ஒரு திருஷ்டி போட்டு வச்சிருந்தா ஒன்னும் அழகா இருக்கும்
We want Ravi,suruthi story.