Это видео недоступно.
Сожалеем об этом.

துரோகம் செய்த மனைவி..! கணவன் எடுத்த முடிவு? Detective Malathi | Women Detective | Nakkheeran TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 мар 2023
  • #NakkheeranTV #detectivemalathi #WomenDetective #detectivemalathinakkheerantv #detectiveinterview #detectivecase #detectivemalathiinterview #illegalrelations #nakkheeran #detectivenews #nakkheeraninterview #investigation #ladydetectivemalathi #hiddencamera #vazhakuenn #crimecasetamil
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 180

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Год назад +51

    தன் தவறால் தான் தன் குடும்பத்தில் தவறு நடந்திருக்கிறது என்று ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் கடவுளின் மனநிலை ❤❤❤❤❤❤❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +3

      அதுக்காக தினமும் குச்சியை விட்டு ஆட்டனுமா 😮😮😮

    • @cruizejojo9187
      @cruizejojo9187 4 месяца назад

      @@murugesanthirumalaisamy5613😂😂

  • @Laskhmi2311
    @Laskhmi2311 Год назад +5

    Perfect and professional way to handle problem .well done🎉

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Год назад +5

    மனசாட்சி வேண்டும்

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg Год назад +43

    கன்டிப்பாக கணவர் வெளியூரில் தவறு செய்திருப்பார். ஆகவே புரிந்துகொண்டார். இந்த டெஸ்டை தைது அப்பெண்ணை வீட்டில் வதைக்காமல் இருந்தால் சரி.....

  • @rameshsubramanian459
    @rameshsubramanian459 Год назад +18

    In UK you can not do detective work like this without giving notice to others. If you step in front of others properties / take pics, you need to follow certain legal steps, otherwise you will be sued

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 Год назад +32

    கூட்டுக் குடும்பம் அழிந்ததின் விளைவு. தனிமையில் இருப்பதும் காரணம். பணம் ஒன்றே குறிக்கோள் என்பதின் விளைவு.

    • @punniyaraju4609
      @punniyaraju4609 Год назад

      இவங்க லாம் கூட இருந்தால் நாம ஊர் மேய முடியாது.அதனால்தான் கூட்டுக் குடும்பம் வேண்டாம் என்கிறார்கள்.

    • @aarthidra
      @aarthidra 6 месяцев назад

      கூட்டுக்குடும்பங்கள் என்ன லட்சணத்துல இருந்துச்சுன்னு எல்லாருக்கும் தெரியும். 'வைப்பாட்டி' என்கிற வார்த்தையே கூட்டுக் குடும்பங்களாலதான் உண்டாச்சு.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Год назад +36

    Really shoking to know the story. Ladies has to be loyal to their husband atleast.

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +1

      Now a days most of women's like this only maybe it's shocking but this is a reality
      Why women's are became like this ? 😏

    • @kumarathalk1474
      @kumarathalk1474 Год назад +15

      Both

    • @vinodhp6799
      @vinodhp6799 Год назад

      @real freedom propogator puriyala bro neengha Ena soldringha

    • @shinemuzammil4270
      @shinemuzammil4270 Год назад

      @@vinodhp6799 😆😆😀😂

    • @skk5405
      @skk5405 5 месяцев назад +1

      Both should b akka.. I'm a boy, both were equal. Both should b honest, loyal...

  • @sooriyayp8022
    @sooriyayp8022 Год назад +6

    Movie name Thiruttupayaley same story

  • @Saralavadivel
    @Saralavadivel Год назад +5

    யாஸ்மின் அவங்க பதிவு மிகவும் நன்றாக உள்ளது

    • @anirmala2200
      @anirmala2200 Год назад +1

      aanal migavum adhigamaga panam vaangugirar not opt for middle class family

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад

      @@anirmala2200 neenga en avanga kitta poringa for what reason ?

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад +4

    Couple is for all time mindset though apart but some take undue advantage of absence & proven stealthy natured.

  • @mary.ravi-na42223
    @mary.ravi-na42223 Год назад +4

    Hats off the parson he is the true gentleman

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +3

      Do you support this shameless behaviour?

  • @vaanavil3792
    @vaanavil3792 Год назад +7

    நக்கீரன்... கீர் கீர் என அறுக்கும் நக்கீரரோ.. ஏங்க இவ்வளவு மட்டமா போயிட்டீங்க.. இரண்டு தனி மனித உறவுகள் சார்ந்து பொது வழியில் பேசுவது இந்த சமுதாயத்தை உயர்த்துமா தாழ்த்துமா...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      கூட்டிக் கொடுக்கும் மாமா பயல்கள் தானே பாவாடை வேசி ஊஊஊடக நாய்கள். ரஞ்சிதாவுக்கு விளக்கு பிடித்த மாமா பயல் தானே நக்கீ மஞ்சள் பத்திரிக்கை ஃப்ராடு

    • @maryamreshma8373
      @maryamreshma8373 9 месяцев назад +1

      It's to create awareness.. this is happening alot in this society nowadays.. so there's nothing wrong of these kind of programs

  • @pavithraambihai14
    @pavithraambihai14 Год назад +1

    Naga yapdi mam contect pandrathu

  • @clydellaperies4721
    @clydellaperies4721 5 месяцев назад +1

    There is no excuse to fall in love with somebody while husband is away. Both husband and wife should respect marriage.

  • @aishunagaraj3775
    @aishunagaraj3775 Год назад +4

    Ithu oru. Case ah

  • @iyyapppan
    @iyyapppan Год назад

    AGENCY is misspelled for the last five episodes

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +4

    நக்கீரன் பதிவுகள் சிறப்புகுற்றம் குற்றமே

  • @abilashaj7258
    @abilashaj7258 Год назад +5

    A true gentleman

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +4

      What kind of gentleness did you see?

  • @chitra.ramani504
    @chitra.ramani504 5 месяцев назад

    Good husband ❤

  • @vanibaskar1027
    @vanibaskar1027 Год назад +5

    Men knew about detective agency and they are giving case to you. But so many ladies are not in a position to give case. But you are telling only about ladies.

    • @kircyclone
      @kircyclone Год назад

      There are some other detectives who talk about cases given by women... search more this same channel...

    • @GokulHardy7
      @GokulHardy7 11 месяцев назад

      Women's are cheaters ☕

  • @vaani01000
    @vaani01000 Год назад +3

    என் கணவன் மேல நிறைய சந்தேகம் விட்டுட்டு விட்டுட்டு ஓடிடுவான் பல பெண்கள் பேசுவாங்க அதான் என் தம்பி பாலாஜி ராஜாவை வரச் சொல்லி வீட்ல தங்க சொல்லி விசாரிச்சேன் இவ்வளவு விஷயம் எனக்கு பின்னாடி இருக்கிறது எனக்கு தெரியாது எனக்கு யார் கூடவும் தவறான லிங்க் இல்லை ஒருத்தர் தான் பெயர் தான் இரண்டு புரியுதா பிராடுங்க என்ன பிராடுதனம் என்னை கேவலப்படுத்த வேண்டாம் கண்டவனோட படுத்து எந்திரிக்க கள்ளத் தொடர்பு வச்சிக்கிட எதுக்கு கல்யாணம் பண்ணனும் இதுக்கு கல்யாணம் பண்ணிட்டு கள்ளத் தொடர் புல இருக்கனுமா

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +1

      Unga husband vera ponnu kuda irukurara

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 Год назад +3

    Husband is great

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +5

      Avan oru managettavan

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      நாகர்கோவில் பாதிரியிடம் அவிழ்த்து காட்டிய பெண் புருஷன் போல😂😂😂😂

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Год назад +4

    Sonnathyae soolugirathai vittu mudivai sollavum

  • @pavithraambihai14
    @pavithraambihai14 Год назад +2

    Mam office la work pandrathuku, ena qualification venum Ketutu soluga,annave

  • @pavithra-7429
    @pavithra-7429 Год назад +17

    அந்த husband எதுனா தப்பு பண்ணிருப்பான்...
    அதுனால தான் அந்த wife தப்பு பண்ணுனாங்கனு சொன்னப்ப அவ்வளவு react பண்ணல..

    • @sathGpvi
      @sathGpvi Год назад +1

      Yes very true

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +4

      Vekkame illam eppudi avaluku support pandringa ?

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +2

      ஏன்னா இப்பிடி பேசுறவளும் தப்பு பண்ண ஜென்மமாம இருக்கும்

  • @senkuttuvant1171
    @senkuttuvant1171 Год назад +1

    Audio is poor

  • @v.chithrav.chithra4931
    @v.chithrav.chithra4931 Год назад +4

    இது மிகவும் தவறு ஒரு குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் அந்த ஆளும் தவறஆனவர் அந்த பெண்ணும் தவறானவள். இதைவிட அந்த பெண் காதலனுடன் குழந்தையை எடுத்து சென்று விடலாம் குழந்தை வளர்ந்தால் இந்த உண்மை தெரிந்து அதன் மனம் எவ்வளவு பாடுபடும் அந்த ரொம்ப நல்லவர் ஏன் DNA Test எடுக்க வேண்டும்

    • @karthikakarthika2100
      @karthikakarthika2100 Год назад +1

      Mm atha than nanum ninaichen

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад

      Ava husband cheat panni inoruthan kuda sex vachi kolantha pethuruka nee support pandra 😡

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад

      ​@@karthikakarthika2100 ithuku nee support vera thuu

    • @itsmeabika3804
      @itsmeabika3804 Год назад +1

      Yes kutty pappa paavam

    • @jothikrishna9195
      @jothikrishna9195 5 месяцев назад

      Pinnadi entha mathuri pirachana venum naalum varalam, intha kolantha ivanutha illa avanutha nu doubt la nonthu saavuratha Vida therinjukita nallathu thaana. Soththu pirachana illa vera ethavathu um varalam, illa thirumba manaivi thavaru seiyalam so safe ha ipovo panni vachkkurathu nallathu, ella vandiyum accedent aavarathu illa, aana ella vandikkum yen insurance kattayam podanum nu soldranga? Ippadithaan intha test um.
      Avan nallavana kettavana theriyathu
      Aana kolanthaya pathukurenu sonnan paathuya unmaiyave periya manasuthan. Illa antha pombala kolantha karuva kalachitu irukkanum.

  • @avadaimani2828
    @avadaimani2828 Год назад +5

    அந்த பெண் அடிமை வாழ்வு தான். வாழ்வாள்

  • @ramadossg3035
    @ramadossg3035 Год назад +8

    நிறைய நல்ல மனிதர்கள்... இருக்கத்தான் செய்கிறார்கள்..!

    • @kircyclone
      @kircyclone Год назад

      ஆமாம்... pengal அதை oththukolla மறுக்கிறார்கள்...

    • @vishagan410
      @vishagan410 2 месяца назад

      அட நீங்கவேற அவன் நல்லவனாக இருந்தால் ஏன் டிஎன் ஏ டெஸ்ட் புரியவில்லை

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h 11 месяцев назад +1

    அது என்ன ரெஸ்ட் ரூம் பிரச்சினையில் பசங்கன்னா பரவாயில்லை என்று சொல்வதே அசிங்கம்....

  • @rsvarma210
    @rsvarma210 Год назад +22

    அவரது மனம் உண்மையை தாங்கிக்கொண்டு மரத்துபோய் விட்டது....

    • @abinayasunesh7770
      @abinayasunesh7770 Год назад +5

      Crct... Ana avala adichi thurathi viturkanum...

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +2

      @@abinayasunesh7770 avala konrukanum

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 Год назад

    இது ரொம்ப புதுசா இருக்கு 🙄🙄🙄🙄

  • @Saralavadivel
    @Saralavadivel Год назад +17

    ஆக மொத்தம் நீங்க ஒன்னும் கண்டு புடிக்கல

    • @amsavenisubramaniam877
      @amsavenisubramaniam877 Год назад

      Semma comedy

    • @anisfathima1893
      @anisfathima1893 Год назад

      🤣🤣🤣

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Год назад +2

      கள்ள புருசனோட போட்டோ எடுத்து கூடுத்தாங்க இவிங்க

    • @Nilachanal
      @Nilachanal Год назад

      Sriuppu அடக்க முடியவில்லை சூப்பர் question bro

  • @senthilks4058
    @senthilks4058 Год назад +9

    நண்பன் இப்ப பங்காளி😂😂😂😂😂

  • @vijivithesh2999
    @vijivithesh2999 Год назад +18

    Real gentle man and hero of society

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +8

      How do support this shameless behaviour

    • @akilruban3549
      @akilruban3549 Год назад +9

      Ipdi thappu pandravangaluku unna maari aalunga sombu thookura vara thappu nadandhute irukum💯

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 Год назад

      தூ, கவரிமான் பிரம்பரை.

  • @shreenathshree1989
    @shreenathshree1989 Год назад +1

    Doing mama vela is called detective

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Год назад

    Ponnaiyan and kalla olu great super investigation

  • @shalumathu3848
    @shalumathu3848 Год назад +1

    W@ evr d situation might b huby n wife shd b 2gether separation leads to lots f prbs

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஆமாங்க நாகர்கோவிலில் எப்படி பிரிவார்கள் 80 பேர் ?

    • @shalumathu3848
      @shalumathu3848 Год назад

      @@murugesanthirumalaisamy5613 wat?

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад

      ​@@shalumathu3848 Own wife innoruthan kuda sex vachi kolantha perha kuda should be together than solluva pola
      Un wife innoruthan kuda sex vachiruka yocichale sagalam nu thonum

    • @GokulHardy7
      @GokulHardy7 Месяц назад

      I​@@shalumathu3848 ithu rombha kevalam

  • @Praveenjoelvspj
    @Praveenjoelvspj Год назад +1

    Kevalam kasukaga family life ah izhanthu family ah izhanthu... chaik 🙈.

    • @vinodhp6799
      @vinodhp6799 Год назад

      Antha artham illaingha .. family ya nalla paathukka kaashu sambhathikka poraan

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Год назад +3

    Kutraunarchi irukkume, innocent ah ippadi oru Vela pannitu aparam innocent ah

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад

      Ava husband oru managettavan

  • @Anukeerthimanimaran
    @Anukeerthimanimaran Год назад +3

    இதெல்லாம் ஒரு பொழப்பா..மிக பிற்போக்கான கேவலமான interview.

  • @user-pf5je8qn8l
    @user-pf5je8qn8l 4 месяца назад

    எத்தனை பேருக்கு இந்த மனநிலை வரும்

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 Год назад +7

    That husband periya manusu thaya unaku 😂.

  • @madhushakannan4963
    @madhushakannan4963 Год назад

    She's beautiful infact while laughing she's so cute 😊😊

  • @sindy5710
    @sindy5710 Год назад +1

    May b may b,,andha person rich aa irundhu,future la ponnu ku kudukure share ketuvaanga plan Iruka terila....

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +1

      Antha husband oru managettavan

    • @mathy.n6156
      @mathy.n6156 Год назад

      Yes

    • @vinodhp6799
      @vinodhp6799 Год назад

      Athey tha sss

    • @jothikrishna9195
      @jothikrishna9195 5 месяцев назад

      Apadi iruntha kandipa vaanganum, thappu illai, friend pondatinu kooda paakama nalla ooththu kolantha kuduthurkan la kudukkatum.

    • @GokulHardy7
      @GokulHardy7 Месяц назад

      ​@@jothikrishna9195 ithu kevalama

  • @Saralavadivel
    @Saralavadivel Год назад

    The man did everything then whats ur job ur job is not clear

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад

      Do you support this shameless behaviour?

  • @SureshBabu-qn6vf
    @SureshBabu-qn6vf Год назад +4

    That girl is lucky to have 2 men in her life.. 😊

  • @rpal8933
    @rpal8933 Год назад +7

    நீங்கள் இருவரும்தான் இதை ஆச்சரியமாக பார்க்கிறீர்கள். பல இடங்களில் கணவனே தன்வீட்டிலேயே மனைவியின் காதலனை தொடர்ந்து அனுமதிப்பர்கள் உண்டு. வேறு ஒருவருடன் மனைவி ஓடிப்போய் 2/3 மாதங்கள் கழித்து திரும்ப அழைத்து வந்ததெல்லாம் உண்டு
    ஆனால் உலகம் முழுவதும் இதை மட்டும் பெரிதுபடுத்தாமல் ஒத்துப்போனால் எந்த பிரச்னையும் இல்லை.
    பழைய காலத்தில் கூட்டு குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே உண்டு. ஏன் பெரிது படுத்துகிறீர்கள்

  • @varahiamma5129
    @varahiamma5129 Год назад

    பெரியார் வாழ்க

    • @arunkumar-fq2ho
      @arunkumar-fq2ho Год назад

      பெரிய மீசை எதுக்கு ⬇️
      ruclips.net/video/sh8ZCvRk1Sc/видео.html

    • @varahiamma5129
      @varahiamma5129 Год назад +1

      @@arunkumar-fq2ho super 👌 ji.understoof

  • @kabiljay7166
    @kabiljay7166 Месяц назад

    Mapla foreign la fun paniruparu adhan accept panitaru

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Год назад +5

    Pavam intha husband

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +1

      Do you support this shameless behaviour

    • @r.gayathrir3709
      @r.gayathrir3709 Год назад

      @@GokulHardy7 he should punish her wife that's why I said pavam

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Год назад

      பொம்பளை சட்டி

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +1

      ​@@GokulHardy7 husband paavam sonna wife ah support panraanga nu arthama?
      Moolaya kazhatti vachidu

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +1

      @@r.gayathrir3709 your own wife sex with your friend athum Avan enalam panirupanu nenachale sagalam nu thonuma illaya

  • @sathishk6547
    @sathishk6547 Год назад +1

    Putting nose to someone else’s kundi and get paid hmm!!!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஊடக விபச்சாரிகளுக்கு ஏதாவது கசமுசா மேட்டர் சொல்லி பிச்சை எடுக்கும் போதே திக லுலு செக்ஸ் க்ரூப்புக்கும் ஆள் பிடிக்கனுமே. ஏதாவது திருமணம் தாண்டிய புனிதமான உறவுக்கு புது டிக்கெட் அப்போது தானே மாட்டும் தலைவர்கள் இரவு நேரத்தில் ஆராய்ச்சி செய்ய பகூத் அறிவுடன் 😮😮

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 5 месяцев назад

    இவ யாரு லாயரா , கவுன்சிலரா , டிடக்டிவா ?

  • @allen7632
    @allen7632 Год назад +4

    Apadi patta velaila erukuravanga amma veetu ku poidalam

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад

      Correct

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +1

      En alone iruthu self control oda iruka mudiyatha appudi enna aripu ?

    • @allen7632
      @allen7632 Год назад

      @@GokulHardy7 eruntha santhosham

  • @gopalm1386
    @gopalm1386 Год назад +8

    Aiyooo idhu oru kudumbamaa😂

    • @dhanuv7485
      @dhanuv7485 Год назад +1

      Situation we should also understand no joint family is major pbm

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад

      ​@@dhanuv7485 are you women ?

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад

      ​@@GokulHardy7 women ah iruntha mattum advice egirum la.. Men ah iruntha enna pesnaalum paravala..

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад

      ​@@dhanuv7485 individual family has faithful husband and wife..
      Even joint family women can do the same..
      Oru adult ah ethana naal thappu pannama kankaanikka mudiyum?
      Thappu panna kudathu nu irukka women evalavo peru irukkaanga..

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +1

      @@pugazhenthi3542 evalavo per irukanga enga Mars laya illa Jupiter la ya 😂
      Ippa irukura 90% mela house wife's affair vachikuranga the only reason is sex 🤮
      Itha Nan mattum illa resenda India la edutha research solranga
      Married women's have separate sex partner nu

  • @jyothip4121
    @jyothip4121 Год назад

    Wwww

  • @akilruban3549
    @akilruban3549 Год назад +12

    Vekkam ketta wife vekkam ketta husband 💯😂ivana gentleman nu solluvainga sila per😂kevalama culture maaritu varudhu🤦‍♂️veli nadu la kuda maaritanga .inga ippa kevalama maaritu irukainga💯adhan inga evanum munnerama kevalama poitu irukainga vekkam kettavainga🤦‍♂️

    • @vichusatz3185
      @vichusatz3185 Год назад +1

      1960's born ah nee?😂

    • @akilruban3549
      @akilruban3549 Год назад +6

      @@vichusatz3185 nee enna 2k ya vekkam kettavan 😂unaku enna unaku idhulam periya visayam illa pombala poruki nee ipdi dhan kepa 💯😂

    • @Krishnan-cq5hq
      @Krishnan-cq5hq Год назад

      கலாச்சார காவலனு நினைப்பு,🤣🤣🤣

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +1

      ​@@vichusatz3185 ava husband ah cheat panni inoruthan kuda sex vachi kolantha pethuruka ithuku nee support vera 😡
      Inoruthan namma wife sex vchikiten avan ennalam panirupan nenachale sagalam nu thonum

    • @GokulHardy7
      @GokulHardy7 Месяц назад

      ​@@vichusatz3185 kevalam

  • @avreja537
    @avreja537 4 месяца назад

    கருமண்டா

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 Год назад +5

    Dravida model

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 Год назад +12

      brahmin model

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 Год назад

      bharathanatiyame Unga Ponnukala aduthavankalukku expose panni kootti kodukka thaane? Iyere

    • @allen7632
      @allen7632 Год назад +3

      ​@@Kalanjiyam22 fact fact

    • @rsmuthu4688
      @rsmuthu4688 Год назад +2

      பிராமின் மாடல்

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +2

      Yow brahmin women ah pathi unakku theriyatha.. Nee velaikku pona piragu, veetukku vara vaippa.. Nee veetukku varathukulla ella thadayathayum azhichiduva..
      Brhamin women romba gettikaari😂😂😂

  • @makeshmaggi4730
    @makeshmaggi4730 7 месяцев назад

    இந்த பொம்பள அதோட கிளையன்ஸ் எல்லாரையும் அவன் இவன் தான் பேசுமா...
    இந்த பொம்பள மரியாதையெல்லாம் பேசுறதுனால தான் நானும் மரியாதை இல்லாம பேசுறேன்...

  • @ALTIMA992
    @ALTIMA992 Год назад +3

    முஸ்லிம் பெண்கள் இப்படித்தான்

    • @vijayakumarisamuel2262
      @vijayakumarisamuel2262 Год назад

      7😅😅😅😅😅just.

    • @rajesk245
      @rajesk245 Год назад +2

      அப்படியா bro பார்த்து இருகிங்களா

    • @sumaiya6233
      @sumaiya6233 Год назад +1

      @@rajesk245 ஒரு சாராரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார் அதற்குத்தான் இது பதில்

    • @mohammednijamudeen665
      @mohammednijamudeen665 Год назад

      நீங்க தான் எல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு விளக்கு புடிச்சி ங்களா

    • @rajesk245
      @rajesk245 Год назад

      @@sumaiya6233 ஆமா ஒரு முஸ்லிம் பெண் பண்ண தப்புகாக எல்லா முஸ்லிம் சமூகத்து பெண்கள் ல இலிவ பேசக்கூடாது அது அவரு பேசுனது தப்புங்க

  • @abishadaniel7738
    @abishadaniel7738 Год назад +1

    Can I please contact that mam.. please nakkeeran contact me

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад

      Do you support this shameless behaviour

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +2

      ​@@GokulHardy7 shameless thaan but nee yen aduthavan life ki ivalo konthalikura? Ella pombala thappu panra video la yum unn comment ah paakuren.. Paathu unakkum apdi aagida poguthu😂
      Ushara irunthukko...
      Matured ah yosichina, unn wife um normal human avalukkum need irukku atha satisfy pannanum nu puriyum..
      Avanga ethanala thappu pannanga, inimel pannuvaangala, nambalama namba koodatha nu yosikkanum..
      Avar antha decision eduthanaala rendu kuzhanthaingalukku proper parenting kidachi irukku..
      Divorce panni iruntha, pullainga romba kashtta pattu irukkum..
      But divorce pannanuma, or senthu vaazhanuma nu mudivu panrathu antha wife behavior ah vachi thaan..
      Sila jenmangala thirutha mudiyathu, apdippatta toxic relationship la irunthu veliya vantha thaan ellarukkum nallathu..
      So ivanga story la antha husband avar wife character ah base panni decision eduthu irupaar.. Maybe avanga thappu pannama vaazhalaam.. God knows rest of the thing

    • @Shenbaga1234
      @Shenbaga1234 Год назад

      @@pugazhenthi3542 super sir, nice explanation, child than mukkiyam nu yosichurukkkalam may be avar wife innocent ha erukkalam, wife theriyama kuda senchurukkkalam,

    • @arunkumar-fq2ho
      @arunkumar-fq2ho Год назад

      பெரிய மீசை எதுக்கு ⬇️
      ruclips.net/video/sh8ZCvRk1Sc/видео.html

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад

      ​@@pugazhenthi3542 sex mattum than life ah appudi need irunthuchi na husband kitta solli irukanum rendu perum senthu discuss panirukanum ithapathi
      Atha vittutu arippeduthu husband friend kudaye sex ku povengurathu kevalam
      Antha husband oru managettavan
      Own wife innoruthan kuda sex vachiruka Avan ennalam panirupanu nenachale sagalam nu thonum
      Divorce panni intha nai panna asingam tha Avan ponnu kitta soli irukanum appa than life fulla nenachi ava kasta paduva

  • @akilruban3549
    @akilruban3549 Год назад +1

    Ippa kuda ulla frnd da namba mudiyala .ivalungalum ipdi dhan irukalunga sila girls. Alagu kaga aduthavan kuda poiduranga sila pasangalum seri ponnungalum seri 🤦‍♂️ennamo modern culture masuru culture nu sollitu ipdi thiriyurainga 🤦‍♂️andha chinna kozhadhaigal dhan pavam💯

    • @Praveenjoelvspj
      @Praveenjoelvspj Год назад

      👌🤣😂

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад

      ​@@Praveenjoelvspj enna sirkuringa neenga support ah m

    • @aarthidra
      @aarthidra 6 месяцев назад

      Modern cultureல மட்டுமில்ல, அந்தக்கால கூட்டுக்குடும்ப arrangementலயும் கண்றாவிகள் எல்லாம் நடந்திருக்கும்.., but வெளியே தெரிஞ்சிடாம பாத்துகிட்டிருந்திருப்பாங்க.

  • @kalyanviji3679
    @kalyanviji3679 5 месяцев назад

    டி அவனையும் கூட்டிகிட்டு வந்து வெச்சுகிஃபா

  • @ro8jh
    @ro8jh Год назад +2

    இதெல்லாம் ஒரு நியூசாடா..தூ

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 Год назад +4

    அதுக்காக வெளியூர் செல்லாம காவலா காக்க முடியும் பெரியார் பேத்திக்கு 😂😂😂

    • @aarthidra
      @aarthidra 6 месяцев назад +1

      வெளியூரில் அந்த ஆள் எந்த தவறும் செய்யாமல்தான் இருந்தான் என்று உறுதியாக நம்மால் சொல்லமுடியாது.