கிருஷ்த்துவ - நரிக்குறவர் பாடல் | Narikuravar song | Tamil Song | tamil news song

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 261

  • @RameshKumar-by1qe
    @RameshKumar-by1qe Год назад +57

    எப்படியாவது அநேகரை இரட்சிப்புக்குள்நடத்தும்படி செய்யும் ஓவ்வொரு உழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பீராக 🙏

  • @jagadeesanrbla4274
    @jagadeesanrbla4274 Год назад +13

    சகோதரி சகோதரரே மிகவும் அருமையான நடனம் தேவன் தேவனுடைய ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும் ஆமென் அல்லேலூயா

  • @s.a.2458
    @s.a.2458 Год назад +53

    தேவன் எல்லோரைய்ம் இரட்சிப்பாராக தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤

  • @rasa6202
    @rasa6202 Год назад +10

    ஆண்டவர் மேலும் மேலும் ஆசீர்வதிப்பார்,
    அருமையான வரிகள் மற்றும் நடனம் எல்லாமே அருமை

  • @santhijararaj
    @santhijararaj Год назад +7

    அருமையான பாடல் அற்புதமான நடனம் ஆணடவர்‌ அற்புதம் அதிசயம் நிறைந்தவர் ஆமென்

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 4 месяца назад +2

    அருமை அருமை 👌👌👌பாடல் நடனம் சூப்பர் 👏👏👏இயேசு அப்பாக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @vincentnachimuthu1887
    @vincentnachimuthu1887 Год назад +13

    நல்லமுயற்சி இனிமையான இசை அந்த குழுக்களில் உள்ள எல்லோரையுமே பாராட்டலாம் வாழ்த்துக்கள், God bless all of you.

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 2 месяца назад +2

    ஆமென் இயேசு அப்பா,எல்லோரும் நலமுடன்,வளமுடன் வாழவேண்டும் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்

  • @vickyanna5411
    @vickyanna5411 Год назад +13

    இனிமையான பாடல் ஆடல். கர்த்தருக்கே மகிமை. 🙏🙏

  • @kalidossp1721
    @kalidossp1721 3 месяца назад +2

    தேவனுடைய நாமம் மகிமை பட்டத்திற்காக நன்றி! அன்பு பிள்ளைகள் மேலும் மேலும் தேவனை துதிப்பார்களாக ஆமென்.

  • @pfprince1524
    @pfprince1524 Год назад +27

    Praise the Lord 'பாடலைக்கும்போது மனதிற்கு உச்சாகம் கொடுக்குது மகிழ்ந்து களிக் கூறுகிறது Good Thank you

  • @srikumari6998
    @srikumari6998 Год назад +19

    கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @inbakumart8415
    @inbakumart8415 Год назад +94

    பாடல், நடனம் என குழுவில் இணைந்த அனைவரும் மிக, மிக நன்றாக செய்திருந்தீர்கள், அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்! தேவன் தாமே உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக! ஆமென்.

  • @christopherjohn266
    @christopherjohn266 Год назад +18

    அண்ணன் பாடல் மிகவும் அருமையாக உள்ளது

  • @mselvaraj5278
    @mselvaraj5278 Год назад +26

    உழைக்கும் வர்க்கமாகிய நீங்கள் ஒருநாள் எழுச்சி வளர்ச்சி பெறுவீர்கள் மக்களே. கிருத்தவமக்களின் தொண்டு போற்றுதலுக்குறியது.
    வாழ்த்துகள்
    வாழ்க தமிழ்
    வளர்க பாரதம்

  • @rani8336
    @rani8336 2 месяца назад +2

    இது போல் இன்னும் பல பாடல்களை எழுத கர்த்தர் ஆசிர்வதிப்பார். 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @gloryglory4358
    @gloryglory4358 11 месяцев назад +2

    Praise the lord 🙏. Sema sema super. Song, music, dance, voice, ராகம், அனைத்தும் அருமை அருமை அருமை

  • @elroikiruba7678
    @elroikiruba7678 Год назад +8

    அருமையான பாடல் நடனம்.God bless you.

  • @stalin744
    @stalin744 Год назад +15

    † வாழ்வு தருவது தூய ஆவியே ஆமென்🙏. அல்லேலூயா🙏. †
    * உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 Год назад +5

    மிகவும் சிறந்த நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. Год назад +13

    சிறுபிள்ளைகள் அற்புதமாய் நடனமாடி தேவாதி தேவனை மகிமைப்படுத்தியுள்ளார்கள்.பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.❤❤❤❤.

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj Год назад +6

    அல்லேலூயா. உங்கள் ஊழியங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. மிகப்பெரும் அறுவடை உண்டாவதாக!

  • @jayajohn4469
    @jayajohn4469 Год назад +12

    ❤இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤ ❤❤👌👌👌🙏🙏🙏

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 Год назад +3

    மிக அருமை அருமை பாடல் ❤ 🎉🎉🎉🎉

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Год назад +3

    Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai God bless you Brothers and sisters ❤️ 🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +2

    மிக அருமையான நடனம் காட்சியமைப்பு வாழ்த்துக்கள்

  • @shylajamary5013
    @shylajamary5013 Год назад +2

    அருமை அருமை சகோதரி சகோதரர்களே....👍👍👍👍👍

  • @chitra6731
    @chitra6731 Год назад +9

    Very nice all r dancing very well.Super.,for praising the lord

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Год назад +2

    அன்பான பாடல் நடன குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தேவன் உங்களை இரட்சித்து ஆசீர்வதிப்பாராக.ஆண்டவராகிய இயேசு அவர் மெய்யான ஒரே தெய்வம்.கர்த்தர்.இரட்சகர்.உலத்தையும் அண்டசராசரங்களை படைத்தவர்.அவர் சாமி அல்ல.இயேசு தேவன் தெய்வம் என்றே பாடுங்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @vellayanvalli7248
    @vellayanvalli7248 Год назад +6

    Praise the lord
    Thank you Jesus

  • @christanandanc241
    @christanandanc241 Год назад +10

    கிறிஸ்துவில் அன்பின் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 3 месяца назад +4

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉❤❤❤❤❤🎉

  • @antinviniba1477
    @antinviniba1477 Год назад +13

    ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz Год назад +2

    நல்ல பாட்டு நல்ல நடனம்❤❤❤❤

  • @simonduraisingh631
    @simonduraisingh631 Год назад +3

    Very Nice song God Bless you 🎉

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Год назад +2

    Nice to see all God bless you ✝️⛪❤❤❤jeses Christ

  • @masstrustjoseph2279
    @masstrustjoseph2279 Год назад +1

    ஏசு சாமி நம்ம சாமி
    நல்லவரு. வல்லவரு
    எனும் பாடலும் ஆடலும்
    அருமை யான காட்சி
    மிகவும் சிறுபான்மை
    மக்களான குறவர்களை தத்தெடுத்து அவர்களின் அவசியமான உணவு உடை உறைவிடம்
    கல்வி வேலைவாய்ப்பு
    ஆகிய வசதிகள் செய்து அவர்களை
    உயரத்திவிட அரசியல் வாதிகளும்/ஆன்மீக வாதிகளும் முயற்சிக்கவும் வெறுமனே பிரசங்கமும் மேடை வசனமும் மக்களின் நலனுக்கு உதவாது
    போதிப்பவன் சாதிப்பதில்லை
    சாதிப்பவன் போதிப்பதில்லை
    ஜோசப் மாஸ் டிரஸ்ட் சென்னை 118

  • @suseelabai6447
    @suseelabai6447 Год назад +1

    Very nice padal Andavar ungalai asseervathipparaka praise the Lord Hellaluya

  • @ythaniel4212
    @ythaniel4212 Год назад +1

    எப்படி ஆனாலும் செய்தி அனைத்து சமுதாய மக்களிடம் சென்று சேர்ந்தால் போதும். முயற்சி க்கு வாழ்த்துக்கள்.

  • @Arokiyasamy-f6q
    @Arokiyasamy-f6q 3 месяца назад +1

    Super GAYS அச த்தீட்டீங்க இது தான் கிறிஸ்தவ ஊழியம் அனைவரும் முழு ஈடுபாடு வாழ்த்துக்கள் sister brother

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 Год назад +11

    Praise the lord.🙏

  • @chandranraman9519
    @chandranraman9519 11 месяцев назад +1

    நன்றாக இருக்கிறது. வாழ்க வளமுடன்

  • @mevilamary4879
    @mevilamary4879 3 месяца назад +2

    Verynicesongthanks❤

  • @Paulpaulpaulchristopher
    @Paulpaulpaulchristopher 3 месяца назад +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்.வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 Год назад +3

    Very Wonderful Song God bless you ..All

  • @Mohank-gv3pf
    @Mohank-gv3pf 11 месяцев назад +2

    பாடல் அருமையா இருக்கு சூப்பர் கிளாமர்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Год назад +1

    Super❤ amen 🇱🇰 jaffna tamil from Australia 💖❤❤⛪⛪⛪⛪⛪⛪👍😁

  • @rejinanesakumari5208
    @rejinanesakumari5208 Год назад +13

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 Год назад +1

    Amen allaluya karthavea evarkalaium payam paduthe erukera umathu kerubai kaka thothiram amen

  • @anithajoseph9182
    @anithajoseph9182 Год назад +2

    God bless you all and appreciation to this ministry

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 Год назад +5

    Beautiful! God bless all His children

  • @stephanraj2464
    @stephanraj2464 Год назад +2

    Very Good song God Bless of them

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Год назад +2

    Very nice god blessings you and your family’s good luck ❤❤❤

  • @pantiyansaritha4858
    @pantiyansaritha4858 Год назад +6

    Yes amen.super.👌👌👌👌👌 praise God 🙏🙏🙏🙏

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Год назад +1

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆமென்

  • @raniwilson8094
    @raniwilson8094 Год назад +6

    Ungal yavrukkum manamarntha Vaalthukkal.God shower HIS mercy and grace to you all.

  • @bobinraj5337
    @bobinraj5337 Год назад +2

    🙏 amen praise the Lord

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 Год назад +15

    Glory to jesus! 💗💗💗

  • @Rakkeshraja-l6n
    @Rakkeshraja-l6n Год назад +6

    Praise the Lord ❤

  • @ramasamykulanthasamy418
    @ramasamykulanthasamy418 Год назад +2

    You are all children Living God. May God the farther strenghen and protect
    You all.

  • @maryjosephine3308
    @maryjosephine3308 Год назад +27

    அனைத்து மக்களும் ஆண்டவரை உண்மையாய் போதிக்கும் சபையில் இணைய வாழ்த்துக்கள்

    • @masilmani3756
      @masilmani3756 Год назад

      Dearfr.i.congratulTeyou.fortheitems.verysocial.andbiblicalsongsandances.verynatural

  • @timumrtyh
    @timumrtyh Год назад +3

    Hallelujah amen Amen🙏🙏🙏

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 Год назад +2

    God bless you.all the best

  • @jonescatherine7794
    @jonescatherine7794 Год назад +6

    👌👌👌👌👌👌அருமை

  • @BabyShalu-ee5ir
    @BabyShalu-ee5ir Год назад +7

    Glory to Jesus 💝

  • @parisuthamarinathan5207
    @parisuthamarinathan5207 Год назад +1

    இயேசு என்றும் மாறாத நல்ல இறைவன்.🙏🙏🙏🙏

  • @devalakshmiv4670
    @devalakshmiv4670 Год назад +8

    Amen hallelujah 🙏🙏🙏

  • @estherhenry1777
    @estherhenry1777 Год назад +11

    Hallelujah!! Glory to God Almighty!!

  • @davidraj8119
    @davidraj8119 Год назад +2

    Super May God bless you All 🙏🙏🙏⚘⚘⚘

  • @sandrablessy9258
    @sandrablessy9258 3 месяца назад +2

    Praise God 🎉

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 Год назад +1

    I love you my dr jesus ❤️ God bless you friends 💐

  • @christinapoongodi5184
    @christinapoongodi5184 Год назад +3

    Glory to jesus❤❤❤

  • @rajalingamkandiah7976
    @rajalingamkandiah7976 Год назад +1

    Super. Valthukkal

  • @perumaljohn4942
    @perumaljohn4942 Год назад +2

    ❤ praise the lord God bless you all 🙏🙏🙏

  • @samperiannan306
    @samperiannan306 Год назад +2

    First time. We are watching from usa. Bless you all. In Jesus name.

  • @UnnatharGeethangal
    @UnnatharGeethangal Год назад +2

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @frsministries1030
    @frsministries1030 Год назад +2

    Good culture Gospel present. It has to reach the particular people ❤🎉.

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 Год назад +2

    Thank you jésus 🤲🏻 Appa

  • @ramaswamyram3503
    @ramaswamyram3503 4 года назад +3

    Very nice God bless you 😇

  • @MaryErica-xp9cq
    @MaryErica-xp9cq 8 месяцев назад +1

    Jesus Christ bless all ❤❤

  • @terancethomas9038
    @terancethomas9038 Год назад +3

    Nice super❤

  • @vijayalakshmilakshmi5698
    @vijayalakshmilakshmi5698 Год назад

    Super valthukkal god bless

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 Год назад

    Super chlms god blessing your 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @savisdcruz6680
    @savisdcruz6680 15 дней назад

    Super amen Amen Amen

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад +3

    Hallelujah Amen God Bless You All Thank You So Much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐✝️🕊️

  • @christanandanc241
    @christanandanc241 Год назад +13

    God bless you all. 🌹

  • @saranvithya6909
    @saranvithya6909 Год назад

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🥰

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 Год назад +3

    excellent job

  • @amuthasukumaran5113
    @amuthasukumaran5113 2 месяца назад

    மிக அருமை

  • @mstudio752
    @mstudio752 Год назад

    🎉 சிறப்பு ❤

  • @sahayabalraj8476
    @sahayabalraj8476 Год назад

    Tank U same👍👍👍👍👍🙏🙏🙏🙏💃💃💃💃💃👋👋👋👋Pred the Lord God bless you

  • @SubbaiahSubramaniyam
    @SubbaiahSubramaniyam 11 месяцев назад

    Supero super God Bless all

  • @manigandanm6420
    @manigandanm6420 Год назад +2

    சாமியே சாமியே ஆல்லேலுயா

  • @helenmary9384
    @helenmary9384 Месяц назад

    Very nice song br❤❤❤

  • @maryregina8748
    @maryregina8748 Год назад

    Suuuppper. ❤❤❤❤

  • @koodaljesupon9963
    @koodaljesupon9963 Год назад +2

    Super❤❤👍

  • @logusamyl7549
    @logusamyl7549 Год назад +2

    அருமை

  • @josephdharmaraj4667
    @josephdharmaraj4667 Год назад +1

    ❤ super

  • @harikrishnanhari9651
    @harikrishnanhari9651 Год назад +3

    Super 🎉

  • @tamilnellainanban2409
    @tamilnellainanban2409 11 месяцев назад

    Super songs vera level