காய்கறி இல்லையா அப்போ இந்த குழம்பு செய்யுங்க/குளிர்காலத்திற்கு ஏற்ற-கடுகு குழம்பு/Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 62

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Год назад

    வாழ்கவளமுடன் அம்மா
    ஆஹாவீடேமணக்குதுபோங்க
    இந்தபாரம்பரியமிக்ககுழம்பு
    இப்பவுள்ளமழைக்காலத்திற்கு
    ஏற்றகுழம்பு..இன்னிக்குவிடநாளைக்கு
    அப்பப்பாசொல்லத்தேவையில்லைமண்சட்டியில்
    வைத்துள்ளேன்இன்னும்கொஞ்சம்
    ருச்யாகஇருக்கும்..சாதத்திற்கும்
    நாளைக்குஇட்லிக்குசேர்த்துவைத்துள்ளேன்
    அருமை அருமை அருமை
    நன்றிவாழ்த்துக்கள்

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Год назад +1

    நீங்க செய்து காட்டியதை பார்க்கும் போதே அட்டகாசமாக உள்ளது .நன்றி மா நீங்க செய்து காட்டிய சீரககுழம்பு செய்து பார்த்தேன் டேஸ்ட் ரொம்ப நல்லாஇருந்தது

  • @kanchanas6971
    @kanchanas6971 Год назад +1

    Avasarathirku engal paatti seivargal.
    Supera irukkum.Nandri.

  • @OrganicHealthy
    @OrganicHealthy Год назад

    அருமையான medicanal value இருக்கும் கடுகு குழம்பு செய்து காட்டி இருக்கீங்க அம்மா. நன்றி. 👌🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை சூப்பர் மா கடுகு குழம்பு உங்களுக்கு இந்த கலர் புடவை மிகவும் அழகாக இருக்கின்றது அம்மா

  • @indhuk740
    @indhuk740 Год назад +1

    Good morning mam
    Nice recipe inaiku try pandra I'm suffering from cold .Thank you for sharing this recipe

  • @indram3967
    @indram3967 Год назад

    அருமையான குழம்பு ரவா இட்லி செய்தேன் அருமையாக உள்ளது.நாளைக்கு எங்கள் வீட்டில் இந்த குழம்பு தான்.

  • @santhip9020
    @santhip9020 Год назад

    Mustard kuzhambu came nice mam.
    Thanks for the tasty and healthy recipe 👍👍🙏

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад

    Aunbaaba kaalai vanakkam Amma nalla pathevu sareyaa sonneerhal Amma saaththudan nalla combinatsion. Nandri Amma

  • @gayathridevi5165
    @gayathridevi5165 Год назад

    Happy new year Amma, may god bless you abundantly in this 2023 and please share all new recipes

  • @lalithamithun6059
    @lalithamithun6059 Год назад

    அம்மா மிகவும் அருமை கடுகு குழம்பு.

  • @pavintechengineeringpavint1389

    Super Amma
    Inga Saudi Arabia la bayangara kulir ippo, 10degree thaan irukkuma sunlight, this week I will cook this 😀😀😀
    Hariharan Saudi Arabia

  • @anithag9101
    @anithag9101 Год назад

    Super different recipe thanks Aunty

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Год назад

    அம்மா, இனிய காலை வணக்கம். உங்களுக்கு
    இந்த நாள் இனிமையாய் இருக்க வாழ்த்துக்கள்.
    கடுகு குழம்பும்,
    உங்கள் விளக்கமும்
    சூப்பர். 👍🙏🏼👌.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Год назад

    Thanks for this recipe will try Amma.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Год назад

    வணக்கம் அம்மா 🙏. கடுகு குழம்பு அருமை 👌 நன்றி 👋🌹

  • @simpleliving8335
    @simpleliving8335 Год назад

    Super recipe Madam. I am Mrs Indumathi Gowrishankar
    I t was nice meeting you yesterday at Vegetable shop Madam.

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 Год назад

    It's. Different. Kolambu. Amma. Tks👌

  • @meenakshivenkatakrishnan7579
    @meenakshivenkatakrishnan7579 Год назад +1

    கடுகு குழம்பு சூப்பர். உங்கள் புடவை மிக நன்றாக உள்ளது அம்மா. நன்றி.

  • @saranshakthi
    @saranshakthi Год назад

    Amma I tried ur veg Biryani it came out very well ..my family appreciated me alot all credit goes to u only.try to make chicken biryani.plz

  • @anug8643
    @anug8643 Год назад

    Very unique recipe. Very nice. Also Revathi ji....you look so elegant in all the sarees you wear. I always look forward to seeing all your saree collection in every video. Romba Classy aa theriyirenga neenga🙏🏽🙏🏽

  • @GPmusicalKitchen
    @GPmusicalKitchen Год назад

    Dear amma, demonstration super

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 Год назад

    அருமையான இன்றைய சீதோஷ்ண நிலைக்கு தேவையான குழம்பு இதில் பூண்டு பற்கள் தட்டி சேர்க்லாமா

  • @madhuk5268
    @madhuk5268 Год назад +1

    Super akka. Very useful for all.

  • @mangayaworld221
    @mangayaworld221 7 месяцев назад

    Mam kaduku thuvaiyal podunga mam please

  • @atianataraj524
    @atianataraj524 Год назад

    hi aunty, h r u and everyone at home i am watching yur videos, but i am not able to reply,i am still in Canada, with my grandson, nice recipe ,i have a doubt here it is minus degree weather, so cold ,if we step out of house ,we should wear cloves ,thick winter coat,cloves,pinee,means to cover head and ears,heavy boots,nov,dec,jan,feb,march,all these mnths,minus 20degree,it will go and snow also heavy ,,,will this recipe is ggod ,thats why i am asking,

  • @padmavathyr2190
    @padmavathyr2190 10 месяцев назад

    வணக்கம் அம்மா அருமை அம்மா ❤❤

  • @umamaha158
    @umamaha158 Год назад

    Saithu pakkaren,tku mam

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 Год назад

    Tq so much ma for healthy and tasty recipe ♥️♥️👍👍

  • @srilekhaguru
    @srilekhaguru Год назад

    Super ma'am. Very simple and useful.

  • @lalithaananthakrishnan3594
    @lalithaananthakrishnan3594 Год назад

    Arumai

  • @girija4
    @girija4 Год назад

    Protein rich snacks recipes podavum . Channa, moong and peas vechu mudinja try pannitu recipes upload pannavum.

  • @AMCHU1
    @AMCHU1 Год назад

    🤗🙏🙏🙇🏻‍♀️😇. Thank you so much Mami🙏😊. May Krishna bless you🙏. Jai Shree Krishna 🙏🙇🏻‍♀️👣❤️💐

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Год назад

    vanakkam mams
    Good evening to both of you.
    Wow, vert different and healthy kozhambu mam.
    Kandippa seiren.
    4:02 mmmmmmmmmmmmmmm!
    Mam, indha sareela niraya videos podungo mam!🤗🤗🤗🤗🤗🤗
    Pranaams.
    Meenakshi.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Год назад

    Simple kulambu to prepare for this season

  • @nagarasan
    @nagarasan Год назад

    கடுகு குழம்பு/MY MOTHERS SPL AND MY FEV RESIPE

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Год назад

    இனிய காலை வணக்கம் அம்மா. ❤❤❤🙏🙏🥳

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen Год назад

    Healthy recipes

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 Год назад

    Good one aunty

  • @prahasri3087
    @prahasri3087 Год назад

    Thank you mam .very useful

  • @malabalasubramanian7585
    @malabalasubramanian7585 Год назад

    Very nice

  • @jeevaravi9648
    @jeevaravi9648 Год назад

    அம்மா வணக்கம் 🙏. கறிவேப்பிலை உருளை வறுவல் செய்தேன்.நன்றாக இருந்தது. கடுகு குழம்பு இதே முறையில் செய்வேன்.ஆனால் வெங்காயம், பூண்டு சேர்ப்பேன்.இந்த மாதிரியும் செய்கிறேன் அம்மா.

  • @deepaarumugam1838
    @deepaarumugam1838 Год назад

    Super ma

  • @ramalakshmikarthikeyan7087
    @ramalakshmikarthikeyan7087 Год назад

    Super mam

  • @tamilselvi3331
    @tamilselvi3331 Год назад +1

    சூப்பர் மேடம் , சீசனுக்கு ஏற்ற மாதிரி குழம்பு சொல்லிருக்கீங்க , நன்றி,,

    • @lalithabalaram9824
      @lalithabalaram9824 Год назад

      ரொம்ப ஸ்னால்ல recipe நன்றி அம்மா

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob Год назад

    Awesome amma

  • @thummat6982
    @thummat6982 Год назад

    Lunch combo plz ma

  • @sindhurajasinduraja8789
    @sindhurajasinduraja8789 Год назад

    Super

  • @gomathis6230
    @gomathis6230 Год назад

    👍👍👍

  • @shanthin4297
    @shanthin4297 Год назад

    👌

  • @RedChillisKitchen
    @RedChillisKitchen Год назад

    Hi mam I'm new subscriber

  • @jenopearled
    @jenopearled Год назад

    Hi Amma, i have had sarson ki saag which is mustard leaves and other greens together, this kulambu seems to serve our south Indian palate, thank you for the recipe. 🙏🏻

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад

    Pillapetha idhu kuduppa

  • @AR-yv3dj
    @AR-yv3dj Год назад

    Perungayam pottirukkalaam.

  • @atianataraj524
    @atianataraj524 Год назад

    this is bhuvana natraj

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh Год назад

    Madam.ungalairombapidikkum

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 Год назад

    Tamarind destroys medicinal values.
    Suggests alternate to tamarind