Dance-ல Adjustment பண்ணாம ஜெயிப்பேன் : Dancer Sharmila Emotional Interview | Tiktok

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #sharmiladancer #avalglitz #dancerlife
    Dancer Sharmila, a professional dancer who has an eminent skill of performing any dance form by just having a glance of it, Hailing from Thoothukudi, She was continuously dancing for 10 years despite her poor family situation, Currently, she is working in a RUclips Channel and simultaneously performing various dance forms on and off stage.
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    RUclips : bit.ly/avalglitz
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz

Комментарии • 1,7 тыс.

  • @parvathykrish9282
    @parvathykrish9282 2 года назад +1596

    உன்னுடைய ஒழுக்கம், நேர்மையான பேச்சு உன்னை உயரத்தில் வைக்கும்...

    • @marygpragasam9182
      @marygpragasam9182 2 года назад +12

      சரியா சொன்னீங்க ❤

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 года назад +13

      Adhelam irukattum....thappa irukra aangal ku oru punishment sollunga

    • @vigneshm1426
      @vigneshm1426 2 года назад +1

      Simple punishment, etha thappa nadantha ila nadaka try pana apovae odanae solitta next time prob varaathu yaarukum, atha vitu 4-5 years apro thappu panavan oda name kuda solama ipd panitaan apd panitaan nu sola kudaathu@@blue_moon1_1 😊

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 года назад +2

      @@vigneshm1426 eppo sonnalume neenga periya edathu aambala na action eduka poradhu illa la? Ipoo indha ponna thappa ketavanga yaarnu visarichu punishment kuduka porengala? Illala? Not every family encourages a girl to say the truth publicly...bayam. what if the guy is powerful? Konjam famous aagitu, namma sonna 10 Peru kekra edathuku vandha aprm solradhu safe and strong.... Vairamuthu mela avlo cases vandhuchu, enna kilichenga? 5+ girls accused him, but avan mudi ah kooda pudunga mudila.... Famous ah irukra chinmayi solliye onnum pannala , idhula fame illadha ponnunga complaint kudutha, kanduka kooda maatanga... And ippove sollita, aprm problem varaadhu neenga epdi assurance kudukrenga? Seriously? Evlo blackmailing varum nu ungaluku theriyuma? Ellam therinja madhri pesadhenga... Ipdi suthi valachu solradhuku, "Enna nadandhalum, thappu panravan aambalaya irundha, avanuku dhan support pannuven, ponnunga mela ellam pazhi ah um ponnu mela potu victim blame panniduven" nu neenga direct aah sollitu poiralam.

    • @vigneshm1426
      @vigneshm1426 2 года назад +2

      Elaam therinja maari la na pesala 🤣 just odanae solitta nallathu thaa sona, plus abuser ku support panravan naa ila. Entha oru complaint panalum blackmail, threats elaam vara thaa seyyum nama bold ah atha face pananum. Apd threats varum nu bayanthu 4-5 years apro panava name kuda solama athuk apro soldrathu la entha use um ila nu thaa sona bro/sis. @@blue_moon1_1

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Год назад +18

    இப்படி தான் பல பொண்ணுங்கள தவறான பாதைக்கு கொண்டு போய்டுவானுங்க, நம்ம ஜாக்கிரதையா இருந்துக்கனும்.
    வறுமை நிலைக்கு பயந்துவிடாதே!
    திறமை இருக்கு மறந்துவிடாதே!
    அருமை சகோதரி 👏👏👏....

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 2 года назад +972

    இந்த வயதில் பேச்சில் எவ்வளவு முதிர்ச்சி, நல்ல பொண்ணு.

    • @balakrishnansasikala3876
      @balakrishnansasikala3876 2 года назад +9

      Neenga nalla varuvenka ma

    • @fpservice2670
      @fpservice2670 2 года назад

      Sri Nagapooshani Amman Temple in Scarborough, ON CANADA 🎵🎼🎵மனஸ்வினி🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵
      ♥ 🔥💯ruclips.net/video/N9EaUHZukUE/видео.html&ab_channel=BaldEagle🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎧🔥

  • @vijimanojvijimanoj1221
    @vijimanojvijimanoj1221 2 года назад +12

    உன்னிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்குன்னு நினைக்கிறேன்டா....
    இந்த வயதில் நீ பேசும் பேச்சு...
    அது வெறும் பேச்சு மட்டுமல்ல...
    அது உனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் நீ அடைந்த பக்குவம்....
    உன் நல்ல மனசுக்கு நீ நல்லா வருவடா...
    ஆனால் எந்த சூழ்நிலையிலும் உன் ஒழுக்கத்தையும் நேர்மையையும் விட்டு கொடுத்து விடாதேடா....
    👍👍👍

  • @vijiwilliams6565
    @vijiwilliams6565 2 года назад +572

    பாப்பா நீ எந்த சூழ்நிலையிலும் உன் ஒழுக்கத்தை கெடுத்துக்கொள்ளாமல்,நேர்மையுடன் இரு. கடவுள் உன் கூடவே இருப்பார் நீ நல்லா இருப்ப GOD BLESS YOU 👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌

  • @santhisanthi1143
    @santhisanthi1143 Год назад +5

    கவலைப் படாதே உன்னைப் போன்ற ஒரு பிள்ளையை பிரிந்து வாழ்வதில் உனது பெற்றோர் தான் வருத்தப்படவேண்டும். எந்த உயரத்திற்கு போனாலும் உனது கடந்த காலத்தையும் உனது ஒழுக்கத்தையும் விட்டுவிடாதே..யாருக்கும் எதற்கும் அடிமையாகாதே.உனது எதிர்காலம் சிறப்பாக அமையும் உனக்காக இறைமகன் யேசுவை பிரார்த்திக்கிறேன். ( இலங்கை )

  • @meenusbottlecraft1563
    @meenusbottlecraft1563 2 года назад +380

    👏🏻👏🏻👏🏻.. பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல்.. வாழ்க்கையை வாழ தெரியாமல் வாழும் எவ்வளவோ குழந்தைகளுக்கு மத்தியில் உன்னுடைய திறமையும், தன்னம்பிக்கையும் மெய்சிலிர்க்க வைக்குதடி என் தங்கமே.. உன்னுடைய வாழ்வில் இன்னும் பல வெற்றிகள் பெறவும்.. உன் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறவும் இந்த உடன் பிறவா சகோதரியின் வாழ்த்துகள்.. 🎊💐🤝🎁

    • @nathiyas7518
      @nathiyas7518 2 года назад +1

      Ni enga veetuku vanthuruda ma nan pathukure, Enga pillaikum unkita tha da ma dance ku anupanum, viraivil cinema duraiku Sella vaalthukal da ma

    • @nathiyas7518
      @nathiyas7518 2 года назад

      Ni enga veetuku vanthuruda ma nan pathukure, Enga pillaikum unkita tha da ma dance ku anupanum, viraivil cinema duraiku Sella vaalthukal da ma

    • @nathiyas7518
      @nathiyas7518 2 года назад

      Ni enga veetuku vanthuruda ma nan pathukure, Enga pillaikum unkita tha da ma dance ku anupanum, viraivil cinema duraiku Sella vaalthukal da ma

    • @action246media9
      @action246media9 2 года назад

      சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
      ruclips.net/video/0Z3fG2cuePM/видео.html

  • @gonsalvesglittus115
    @gonsalvesglittus115 2 года назад +45

    அன்பு மகளே நீ விரும்பிய உயரங்களை அடைய வாழ்த்துகள்....

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад +1

      மகளே நீ நினைதது நடக்கும் .
      நடந்தே தீரும்.இதைத் தவிர
      இயற்கைக்கு வேற வழியே இல்லை.

  • @shalinishalini4992
    @shalinishalini4992 2 года назад +502

    சகோதரி உன் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா கவலைப்படாதே முயற்சி திருவினையாக்கும் உன் டான்ஸ் என்னக்கு ரெம்ப புடிக்கும் 👌👌👌👏👏👏👏

    • @saranyawrites39
      @saranyawrites39 2 года назад +1

      Enoda channel piduchu iruntha subscribe panni support panrengala sis

    • @vaishuwithkavi6133
      @vaishuwithkavi6133 2 года назад +1

      எனக்கும் ரொம்ப பிடிக்கும்🤝🤝

    • @sivarajaratnam2897
      @sivarajaratnam2897 Год назад

      அன்பு மகளே இன்று உனது வீடியோ பார்த்தத்துமகிழ்ச்சி முயற்சி என்றும் வீணைபோகாது எனவே காலங்காதே நல்லவரகள் துணை என்றும் கிடைக்க இறைவன் துணையாக இருப்பான்

  • @annamalain9013
    @annamalain9013 2 года назад +7

    எதிர்நீச்சல் அவமானம் புறக்கணிப்பு இவைகளை சூடிய மகளே... விடா முயர்ச்சியும் கடின உழைப்பும் உன்னுள் உள்ள வரை வெற்றி உன் காலடியில்...
    பொன் மக்களுக்கு வாழ்த்துகள் 💐

  • @vanithaprabagaran6740
    @vanithaprabagaran6740 2 года назад +184

    கலர் பெரிய விஷயம் அல்ல. நீ களையாக அழகாக இருக்கிறாய் மா. நீ கண்டிப்பாக பெரிய அளவில் வருவாய் மா. வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் மா

  • @hlakwt1349
    @hlakwt1349 Год назад +3

    சூப்பர்மா வாழ்த்துக்கள் இதுபோன்ற தன்நம்பிக்கை உள்ள பெண்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்...உங்களுக்கு அதிகமாகவே இருக்கு...வாழ்த்துக்கள்... கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுடன் இருக்கும்....இன்றிலிருந்து நானும் உங்களுடன்...இலங்கயில் இருந்து கலா...

  • @mahendranm890
    @mahendranm890 2 года назад +100

    தனியாக இருக்கும் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... எந்த நிலையிலும் ஒழுக்கத்தை கைவிடாமல் உண்மையுடன் உழைக்கும் பட்சத்தில் வெற்றி நிச்சயம்.. வாழ்த்துக்கள்

  • @vishnuvis3035
    @vishnuvis3035 2 года назад +37

    ஷர்மி உன்னுடைய வீடியோஸ் அனைத்தையும் நான் பார்ப்பேன் மிக மிக அருமை நீ எடுக்கும் முயற்சிக்கு நீ கண்டிப்பா வெற்றி பெறுவாய் கவலை வேண்டாம். ஆனால் நீ எவ்வளவு உயரத்தில் போனாலும் உன் பழைய நிலையை மறந்து விடாதே. கடவுளின் ஆசீர்வாதம் உனக்கு எப்பொழுதும் இருக்கும்

  • @user-fj9vv7dk6x
    @user-fj9vv7dk6x 2 года назад +262

    பாப்பா நீ பேசும் பொழுது எனக்கு கண் கலங்குகிறது ஆனால் உன் கண் கலங்க கூடாது நீ சாதிக்க பிறந்தவன்

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 года назад

      Yes

    • @annadurai9254
      @annadurai9254 2 года назад

      வாழ்த்துக்கள் sister good luck 🤝🏻🤝🏻 very nice

    • @fpservice2670
      @fpservice2670 2 года назад

      Sri Nagapooshani Amman Temple in Scarborough, ON CANADA 🎵🎼🎵மனஸ்வினி🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵
      ♥ 🔥💯ruclips.net/video/N9EaUHZukUE/видео.html&ab_channel=BaldEagle🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎧🔥

  • @kumareshanm603
    @kumareshanm603 2 года назад +30

    கோல் நோக்கி ஓடுவது மட்டும் அல்ல.. வரும் தடைகளை தகர்த்து எறிந்து விட்டு ஓட வேண்டும் என்பதையும் சுமந்து கொண்டு ஓட வேண்டும் என நீ சொன்னது அருமை சகோதரி.... வாழ்த்துக்கள்

  • @marygpragasam9182
    @marygpragasam9182 2 года назад +59

    இந்த காலத்துல இப்படி ஒரு பெண் குழந்த, உன் தாயும் தகப்பனை நினைக்க கோபம் வருதுமா வாழ்க வலமுடன்👏❤

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Год назад +5

    உன் திறமையை படிப்பிலும், விளையாட்டிலும் காண்பித்து சாதனை புரிய வாழ்த்துக்கள்.
    GOD bless you, Dear.

  • @Akshayshakthi
    @Akshayshakthi 2 года назад +77

    நிறம் ஒரு தடை அல்ல. இயற்கை உனக்கு அழகான உடலமைப்பை கொடுத்திருக்கிறது... நீ உன் திறமையை வெளிக்காட்டுகிறாய்... இது போதும் உன் வெற்றிக்கு..👍💐🎊

  • @alexhelina7917
    @alexhelina7917 2 года назад +9

    சிவப்பு என்பது நிறம் தான் அது அழகல்ல உன்னோட நேர்மையும் உண்மையும் திறமை மிக அழகு

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад +156

    ஒழுக்கத்தை எந்த சூழ்நிலையிலும் கை விட்டு விடாதே சகோதரி.
    தன்மானம் என்றுமே தலை குனிவை ஏற்படுத்தாது. நன்றி

  • @fullmoon.....6626
    @fullmoon.....6626 2 года назад +8

    Thangam don't feel da உன்னுடைய பதிவு விரைவில் நல்லுள்ளம் கொண்ட ஒருவர் பார்வையில் படும்... நீ வெற்றி பெற வாழ்த்துக்கள் டா

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 2 года назад +57

    தங்கமே...உன் திறமை உன்னை உயர்ந்த நிலைக்கு இட்டு செல்லும் அம்மா...

  • @Ammu-Abarna
    @Ammu-Abarna 2 года назад +19

    உன் பேச்சிலும் உன் அனுபவத்திலும் உண்மை மட்டுமே உள்ளது நீ நல்ல இடத்திற்கு செல்வாய் என் வாழ்த்துக்கள்

  • @moneyearnings2460
    @moneyearnings2460 2 года назад +217

    ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் இருந்து இவளோ கஷ்ட படர கண்டிப்பா ஒரு நாள் நீ வாழ்க்கையில ஜெயிப்ப உன்னுடைய நேர்மைக்காக.. உங்களுடைய டான்ஸ் எனக்கு ரொம்ப புடிக்கும் உன்னுடைய ரசிகன் நான் என்றும்

    • @fpservice2670
      @fpservice2670 2 года назад

      Sri Nagapooshani Amman Temple in Scarborough, ON CANADA 🎵🎼🎵மனஸ்வினி🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵
      ♥ 🔥💯ruclips.net/video/N9EaUHZukUE/видео.html&ab_channel=BaldEagle🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎧🔥

    • @shagishaagi1729
      @shagishaagi1729 2 года назад +1

      Super,❤❤❤❤❤

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 года назад +23

    ஜெயித்து காட்டணும்👍சாதிக்க பிறந்த பெண் நீ.வாழ்த்துக்கள்

  • @prs2001
    @prs2001 2 года назад +59

    உங்களோட கடந்து வந்த பாதை கேட்ட எனக்கு நாலா ஒன்னும் கிழிக்கலனு தோணுது பா😭😭....உங்களோட உழைப்புக்கு ஒரு நாள் கண்டிப்பா வெற்றி கிடைக்கும் அந்த வெற்றி மிக விரைவில் கிடைக்க அந்த கடவுள் உனக்கு அருள்புரிவார் பா🙏🙏🙏🙏🙏

  • @sakrapani9339
    @sakrapani9339 Год назад +3

    தன்னம்பிக்கையுடன் மனம் தளராத உனது உழைப்பு பாராட்டுக்குறியது.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @bhuvaneshwarib8284
    @bhuvaneshwarib8284 2 года назад +40

    Punitham girl nu solli trend pannuni 1week la 900 followers ya 99,000 ya mathuna Namma society ..... indha mari ponnungalukum support kudutha nalla erukum

    • @thinkdifferent8933
      @thinkdifferent8933 2 года назад +1

      Correct

    • @amala8487
      @amala8487 Месяц назад

      White is Silber Black is Gold. You are Not Black, you are Braun Gold. My child you are Gods child He will Guide.

  • @dindigulponnu
    @dindigulponnu 2 года назад +3

    கண்டிப்பாக வெள்ளித்திரையில் நீ மிகப்பெரிய உயரத்தில் இருப்பாய் ஒருநாள். அதற்காக காத்திருக்கும் நாங்கள் 💐வாழ்த்துக்கள் தங்கையே❤

  • @ThuusiEditzofficial1990
    @ThuusiEditzofficial1990 2 года назад +457

    சூழ்நிலையில் தான் திறமை வெளிப்படும்💪🏻 வெற்றி கைகூடும்👍🏻...

  • @devivegadeson8659
    @devivegadeson8659 2 года назад +27

    என்றும் நேர்மையை விட கூடாது. வாழ்க வளமுடன் 🙏 keep it up.

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 года назад +235

    நானும் இராமநாதபுரம் மாவட்டம் பெண்தான்.. இந்த மாவட்டத்தில் பிறந்த பெண்களுக்கு ரோஷம் அதிகம்.. உன் தன்மானம் ஒழுக்கம் திறமை உன்னை நிச்சயம் வாழ்க்கையின் உயரத்துக்கு கொண்டு செல்லும்.. வாழ்த்துகள் மகளே..

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 2 года назад +3

    தங்கை கண்டிப்பா வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள் .. உங்களின் விடா முயற்சிக்கு என்னுடைய வணக்கங்கள் 🙏🙏🙏

  • @masteemaster8165
    @masteemaster8165 2 года назад +110

    ஜெயிக்கணும். வெரி தனம்
    வெற்றி அடையாளம் 🙏🙏🙏🙏🙏

    • @fpservice2670
      @fpservice2670 2 года назад

      Sri Nagapooshani Amman Temple in Scarborough, ON CANADA 🎵🎼🎵மனஸ்வினி🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵
      ♥ 🔥💯ruclips.net/video/N9EaUHZukUE/видео.html&ab_channel=BaldEagle🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎧🔥

  • @nisharizwan892
    @nisharizwan892 2 года назад +5

    கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்த உனக்கு, கூடிய விரைவில் உன்னுடைய இலக்கை அடைந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍

  • @kalaimali2151
    @kalaimali2151 2 года назад +114

    வாழ்த்துக்கள் டா பாப்பா நீ நல்லா வருவ முயற்சிய கை விடாத உனக்கு அந்த ஆண்டவன் துணை இருப்பான் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍

    • @fpservice2670
      @fpservice2670 2 года назад

      Sri Nagapooshani Amman Temple in Scarborough, ON CANADA 🎵🎼🎵மனஸ்வினி🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵
      ♥ 🔥💯ruclips.net/video/N9EaUHZukUE/видео.html&ab_channel=BaldEagle🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎧🔥

  • @thoorigai9626
    @thoorigai9626 2 года назад +7

    ஏழ்மை தனிமை இந்த பெண்ணிற்கு எதையும் சமாளிக்கும் திறமையை தந்து விட்டது. எந்த அரவணைப்பும் இல்லாமல் தவிக்கும் இந்த பெண்ணிற்கு இனியாவது கடவுள் நல்ல வழி காட்ட வேண்டும்.

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад +21

    இந்த வயதில் இவ்வளவு அனுபவ அறிவு உள்ளது. விரைவில் உங்கள் கனவு நிறைவேறும். வாழ்த்துகள் சகோதரி.

  • @chanduruchanduru4571
    @chanduruchanduru4571 2 года назад +10

    🎬நீங்க படத்தில் நடிக்க என்னோட வாழ்த்துக்கள் சிஸ்டர் 👑
    💥தெய்வத்தான் ஆகதேனிணும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் 💯🔥

  • @rajeshtamil388
    @rajeshtamil388 2 года назад +113

    உங்க உடைகளை பார்த்து நீங்கள் வசதிகள் நிறைந்த குடும்பம் உள்ள பெண் என்று நினைத்தேன் மன்னித்து கொள்ளுங்கள்🙏🙏!!நீங்கள் கஷ்டங்களும் கனவுகளும் நிறைந்த பெண்.. வாழ்த்துகள்👏👏👏👏🎁🎁🎉🎊

  • @rajinimanoj1376
    @rajinimanoj1376 2 года назад +4

    U will win ur life sharmi.no worries about your parents. People added a comments in this all are your brother, sisters and parents. So no worries... God is with you

  • @silviyadaborah1769
    @silviyadaborah1769 2 года назад +24

    உன்னுடைய விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் நீ வெகு விரைவில் ஒரு நல்ல நிலைமைக்கு உயர்வாய் என்று மனதார வாழ்த்துகிறேன் மகளே....

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 2 года назад +15

    👌👌👌எல்லா தடைகளையும் தாண்டி நீ நினைத்த ‌காரியம் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @jaihind1473
    @jaihind1473 2 года назад +9

    உங்கள் dance dress very descent. எதார்த்தமான வெளிப்படையான பேச்சு தங்களின் நேர்மையான ஒழுக்கம் மற்றவர்களுக்கும் கூறும் message அனைத்தும் உண்மை. நீங்க உங்க வாழ்க்கையில் மேன்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.🤩

  • @mosesgrona8620
    @mosesgrona8620 2 года назад +10

    Sharmi உன்னோட திறமைக்கு நீ ரொம்ப நல்லா இருப்ப da ❤️🔥

  • @mallikanandhu4308
    @mallikanandhu4308 2 года назад +87

    தன்னம்பிக்கை வரிகள் ..... சூப்பர் மா. நல்லபடியாக வளரவாய் அம்மா. வாழ்த்துக்கள்

    • @fpservice2670
      @fpservice2670 2 года назад

      Sri Nagapooshani Amman Temple in Scarborough, ON CANADA 🎵🎼🎵மனஸ்வினி🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵
      ♥ 🔥💯ruclips.net/video/N9EaUHZukUE/видео.html&ab_channel=BaldEagle🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎧🔥

  • @amurgesh5595
    @amurgesh5595 2 года назад +2

    யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே உன்கிட்ட ஏகப்பட்ட திறமை இருக்கு நேர்மையான வழியில் போராடு வெற்றி நிச்சயம் ‌💯👏👏❤️

  • @sundari7670
    @sundari7670 2 года назад +75

    Seriously huge huge respect....no words.ipadiyum dhairiyama vazhragala ponuga.

  • @parthipana6713
    @parthipana6713 2 года назад +13

    கவலைப்படாதீங்க உங்களுடைய பயணத்தில் நீங்கள் மிகப்பெரிய வெற்றி அடைவீர்கள்

  • @Shenba-cn9cx
    @Shenba-cn9cx 2 года назад +22

    Romba naala una pathi therinchika wait pannitu irunthan ma.. thanks for the interview.. very good dancer..

  • @selvamjs7376
    @selvamjs7376 2 года назад +4

    பெற்றவர்கள் கைவிட்டாலும் - படைத்தவன் கைவிடமாட்டான்-அன்பே சிவம்-வாழ்வே தவம் - கருணேயே கடவுள்....❤️🌹👍

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 года назад +8

    இவ்வளவு பிரச்சனைகளுக்கு உள்ளேயும் படித்து ஒரு தொழில் பார்க்க கூடிய நிலையில் இருப்பது சந்தோஷம் ஆனால் ஆபாச பார்வைகளும் பாலியல் தொல்லைகளும் நிறைந்த உலகம் இது அதிலும் சினிமா நடனம் போன்றவைகளுக்கு பெண்கள் வருவது ஓர் பெரிய போராட்டத்திற்கு தயாராக தான் வரவேண்டும் .மேலை நாடுகளில் இத்தகைய கலைஞர்கள் வெகுவாக பேசப்பட்டாலும் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் ஏராளமான பிரச்சனைகள் எதிர்நோக்குகின்றார்கள் ஆசிய நாடுகளில் அவை 70 மடங்கு அதிகம் ஆனாலும் சாதிக்க வேண்டும் என்று பலர் முனைந்தாலும் சிலரால் தான் வெற்றி பெற முடியும். வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  • @appadiya5634
    @appadiya5634 2 года назад +3

    உனது பேச்சும் உழைப்பும் நம்பிக்கையும் திறமையும் இளைபவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையும் கொடுக்கும் 🤗🤗 💪 தங்கம்டா நீ 👌என் தங்கையின் கனவு நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏

  • @selvaranig8729
    @selvaranig8729 2 года назад +54

    தங்கமே! அழுதே கண்ணு' என் வீட்டுக்கு வந்துடு|அன்பிற்கு அளவே இல்லை. என் செல்லம் மனசு வலிக்குது

    • @kglmedia6462
      @kglmedia6462 2 года назад

      தங்கமேவாழ்த்துகள் அழதோடாநாங்கள் இருக்கின்றேம். நீவாந்தும்மா.எங்கள் ஆஸ்டாலுக்கு.காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரியத்தெரிய த்தெரு வீடுஅற்றேர் தங்கும்வீடடுதி காஞ்சிபுரம் .

  • @minthujah
    @minthujah Год назад +3

    மனதார சொல்கிறேன் சகோதரி இவ்வுலகில் உள்ள அனைத்து நல்லவிதமான சந்தோசங்களும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எண்ணிய இலட்சிய பாதையை இறைவன் அருளோடும் நேர்மையோடும் ஆரோக்கியத்தோடும் வெகு விரைவில் அடைவீர்கள்.வாழ்க வளமுடன்...🙏🙏🙏

  • @SivakumarS-tl5tg
    @SivakumarS-tl5tg 2 года назад +59

    கண்மணி ... நிச்சயம் நீ வெற்றிபெறும் நாள் அருகில் தான்...👍 முயற்சி ஐ கை விட வேண்டாம்... வாழ்த்துக்கள்.

  • @abdulbros271
    @abdulbros271 2 года назад +4

    கடவுளே... தூய்மையான உள்ளங்களை காப்பாற்று.. கலங்காதே பெண்ணே, உன் கனவுகள் விரைவில் நிறைவேறும்

  • @missbossy8032
    @missbossy8032 2 года назад +20

    The way this girl speaks and the way she handles her attitude while dancing is two extreme ends.

  • @by-md9tr
    @by-md9tr Год назад +3

    Expected u to became a viral girl ma... Also una yarachum interview pananum nu nanachen..finally u did it...

  • @raviviji1676
    @raviviji1676 2 года назад +16

    கண்டிப்பாக நடக்கும் மா இறைவன் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.யாராவது உத

  • @samydurai5068
    @samydurai5068 2 года назад +27

    You are who you are and never change for anyone. You will be rewarded for your talent.

    • @fpservice2670
      @fpservice2670 2 года назад

      Sri Nagapooshani Amman Temple in Scarborough, ON CANADA 🎵🎼🎵மனஸ்வினி🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵
      ♥ 🔥💯ruclips.net/video/N9EaUHZukUE/видео.html&ab_channel=BaldEagle🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎶 அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்🎵🎧🔥

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 2 года назад +9

    சூழ்நிலையே ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியமான இலக்காக அமையும் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🤝🤝🤝💐💐💐🤴👍God bless you

  • @pappacreations
    @pappacreations Год назад +1

    பொறுப்பு இல்லாத தாய் தந்தைக்கு பிறந்திருந்தாலும் நீ அறிவு ஆற்றல் உழைப்பு ஒழுக்கம் தன்னம்பிக்கை நேர்மை அனைத்தும் உன்னிடம் இருக்கு கண்டிப்பாக வாய்ப்பு உன்னை தேடி ஒடிவரும். எத்தனையோ சோதனையில் நீ இப்படி நல்ல விதமாக வளர்ந்து இருப்பதே பெரிய சாதனை தான்.

  • @ThuusiEditzofficial1990
    @ThuusiEditzofficial1990 2 года назад +34

    உங்க வாழ்க்கைல இருக்கற வலிக்கும் ... 💔அருமையான திறமைக்கும்... 💃🏽 நாட்கள் நகர நகர .. சிறப்பான எதிர் காலம் அடைவது சாத்தியம் ( சத்தியம் )

  • @pazhanivadivel7028
    @pazhanivadivel7028 Месяц назад +1

    மகளே நீ வாழ்வாய், வையம் புகழ வளர்வாய்! நல்லவர்கள் துணை எப்பவும் கிடைக்கும்டா செல்ல மகளே! அழவைத்து விட்டாய்!

  • @suseelamami5093
    @suseelamami5093 2 года назад +20

    திறமைக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.
    வாழ்க வளமுடன்.

  • @VILLAGE_GANA_MUSIC
    @VILLAGE_GANA_MUSIC Год назад +2

    All the best சகோதரி நீ இன்னும் மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள் 👍

  • @sangithanga
    @sangithanga 2 года назад +25

    Such a matured speech by this girl. Sure you will achieve many things in your life dear. Keep going👍👌👌👏👏👏👏👏

  • @kirubakarane1590
    @kirubakarane1590 2 года назад +3

    உன்னுடைய நேர்மையான, ஒழுக்கமான எந்த நல்ல முயற்சிக்கும் ஒரு நாள் உன்னத உயர்வு உண்டு. பந்தயத்தில் ஓடிக்கொண்டே இரு கடவுள் உன்னை ஆசீர்வதித்து உன் பேரை பெருமைபடுத்துவார்!

  • @adhiamar3893
    @adhiamar3893 2 года назад +40

    நீ நல்லா இருக்கணும் தங்கம் நீங்க நெனச்சது நடக்கும் டா தங்கம்

  • @monishac8352
    @monishac8352 2 года назад +9

    I am so proud of u sharmi u have improved moreee than before u have a beautiful life d chloo❤️ u have a bright future my dear frd♥️ I am always there for u d

  • @commonman1107
    @commonman1107 2 года назад +79

    Full interview is full of Positiveness.. U will surely win ur life thagachi.. Ur really a good & bold soul singapenney 🔥🔥🔥🔥🔥💙😇✌

  • @reenanand1196
    @reenanand1196 2 года назад +2

    En kooda 11th and 12th padicha ponnu...ippa ivlllo thooram valanthuda....rmmba happya irukku paakum podhu....rmba kasda patta ponnu....family support illa avaluku...but innu nalla nilamaiku varanu.....I feel very happy to see this.....sharmila dr

  • @saapattusangam6308
    @saapattusangam6308 2 года назад +12

    உங்கள் தூய்மையான உள்ளம் தான் இறைவன்.. 🙏

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 2 года назад +1

    குட்டிமா அருமையான பேச்சுடா.உன்னுடைய விடா முயற்சி உன்னை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டுவரும்.உனக்கு இந்த மேடையை அமைத்துக் கொடுத்த அவள் கிலிட்ஸ் சேனலுக்கு மிகப்பெரிய நன்றி.

  • @vetriselvimanokaran9082
    @vetriselvimanokaran9082 2 года назад +26

    முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துகள்

  • @sarangapany3508
    @sarangapany3508 Год назад +2

    you are a highly talented person! wish you all the success in the world!!

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 2 года назад +33

    Hi sharmi... I have seen many of ur videos. U r such a talented girl. Ur decent dressing, ur confident, ur talent... One day u will reach high. Dont worry abt struggles. Be Strong. All the best.

  • @thiagarajankalyanraman8530
    @thiagarajankalyanraman8530 2 года назад +1

    திறமையும் தன்னம்பிக்கையும் உன்னிடம் முள்ளது . உன் முயற்சிக்கு கடவுள் துணை நிற்பார். கலங்காதே சகோதரியே. 👍👍

  • @shalinishalini4992
    @shalinishalini4992 2 года назад +40

    கலங்காதே சகோதரி 😌😌😌😌

  • @srbabys2798
    @srbabys2798 Год назад +2

    விரைவில் உன்னை திரையில் பார்க்க இந்த அண்ணன் waiting டா சாமி💪🤩💪🔥🔥🔥

  • @koperundevivelmourougane1924
    @koperundevivelmourougane1924 2 года назад +27

    Well done ma , வாழ்க வளமுடன், பாத்து carefula இரு👍

  • @stagedancerk.udaysarath5477
    @stagedancerk.udaysarath5477 2 года назад +2

    தைரியமாக உங்களோட முயற்சியை கைவிடாமல் தொடருங்க....நீங்க நல்லா வருவீங்க தங்கச்சி 🤗 🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @user-dc4mf3wh8c
    @user-dc4mf3wh8c 2 года назад +39

    Feel pannatha d thangam...unna enakku romba pudikkum ma.....unakku niraiyavae talents irukku... 💫All the best for your future 😍😍🥰

  • @selvimunu5353
    @selvimunu5353 2 года назад +4

    சூப்பர் டா வெற்றி நிச்சயம்

  • @shansiva3
    @shansiva3 2 года назад +69

    Sharmi ma great job 👏 😘😎🤗
    Have Patience , everything will come to you
    U r important skin color is not a big deal
    U r so young very talented & beautiful
    Love ur confidence
    Don’t feel bad about ur parents
    Every family goes through this in someway

  • @syamgoud7438
    @syamgoud7438 2 года назад +3

    I don't know Tamil...but really impressed her attitude,dance grace, acting

  • @vanithasunder4059
    @vanithasunder4059 2 года назад +26

    What a wonderful soul, your speech made my heart heavy and eyes full of tears. My prayers for you and hoping to see you in the big screen one day. May God protect you and guide you in your journey.

  • @aswinib5795
    @aswinib5795 2 года назад +4

    1st time oru nalla disciplined aana interview ah paatha feel ma... You definitely a good inspirational girl for all of us😇Keep rocking da🔥✨

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 2 года назад +85

    God bless you girl. You will definitely become a star. Let all your wishes come true.

  • @thinkpositive256
    @thinkpositive256 Год назад +1

    Nan en life la patha best video interview edhu,,, skip panama fula patha 1st video edhu,,, sister positive thoughts erukula kandipa ne win aguva sister ❤️

  • @koms7870
    @koms7870 2 года назад +19

    Vedios ellam nalla iruku ma.. Confidence level super.inum happy songs neraiya podunga becoz ppl avanguluku kedaikara timela RUclips la relax panna varanga. Nalla reach irukum..

  • @rps7592
    @rps7592 2 года назад +3

    Ne kandippa oru naal periya aala varuva da kanna... seekiram ah nalla movie la chance unaku kidaikka my prayers dear...god bless you always....

  • @shalinisathiyamoorthy3298
    @shalinisathiyamoorthy3298 2 года назад +13

    Please help this talented girl a good chance. She deserves

  • @prem91
    @prem91 2 года назад +1

    உன்னுடைய குரல் இவ்ளோ மென்மையான குரலாக இருக்கும் என்று நினைத்து கூட பார்க்கல சகோ நீங்க நிச்சயம் என்றேனும் ஓர் நாள் வெற்றி பெறுவீங்க 🙏

  • @whoiam8434
    @whoiam8434 2 года назад +19

    உன்ன பிக்பாஸ் க்கு கூப்பிடுவாங்க தங்கம். அப்ப உன் அப்பா,அம்மா என் பொண்ணுனு சொல்லுவாங்க கவலைப்படாதே.

  • @antonyantonyvijayantonyant1755
    @antonyantonyvijayantonyant1755 2 года назад

    வீடியோ எல்லா ஆண்களும் பார்க்கனும் நாமதான் கஷ்டபடுகிறோம்னு நினைக்கிற ஆண்கள் இந்த பெண் இல்லை குழந்தை யை பார்த்து தன்னம்பிக்கை யோட போராடனும்.God bless you ma.கண்கள் கலங்கியே தான் முழு வீடியோவை பார்க்க முடிந்தது.

  • @user-bv1tm1sz7l
    @user-bv1tm1sz7l 2 года назад +8

    சரக்கு கிடைக்குமா சரக்கு சரக்கு
    அந்த வீடியோவை நான் நூறு தடவை பார்த்துட்டேன் நல்ல நடிப்பு திறமையும் உங்களிடம் இருக்கிறது சகோதரி நிச்சயமாக நீங்கள் சினிமாவில் தடம் பதிப்பிர்கள்

  • @jamessanthosh7484
    @jamessanthosh7484 2 года назад

    கவலைப்படாதே சகோதரி, பொருமையாயிறுங்கள் வெற்றி கிடைக்கும் god bless you 👍