25/07/2024 | Dinamalar kurukku ezhuthu potti | Dinamalar crossword answers | தினமலர் குறுக்கெழுத்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 25/07/2024 | தினமலர் குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinamalar crossword answers today | dinamalar kurukku ezhuthu potti in tamil today
    இடமிருந்து வலம்
    1. குறிப்பிட்ட எண் உள்ள நிலம்.
    7. கடல்.
    8. என்னை -----ன், உன்னை கொடு.
    11. சுவை.
    21. விழாவுக்கு தன் ---ளிப்பாக சிறு தொகை கொடுத்தான்.
    வலமிருந்து இடம்
    2. நிலையானது.
    3. பங்கு: ஒரு பகுதி.
    4. மலர் மலர்வதற்கு முந்தைய நிலை.
    6. மார்கழி ----- மதி நிறைந்த.
    15. சைக்கிள் - தமிழில்.
    16. காட்டு விலங்கு ஒன்று; வேகமானது.
    20.சூர்யா-ஜோதிகா நடித்த படம்.
    22. ஆசிட் - தமிழில்.
    23. குப்பை கூளம்.
    மேலிருந்து கீழ்
    1. உயர்ரக துணி.
    2.துாக்கம்.
    4. பாஷை.
    10. சிக்கல் நிறைந்த சிற்றுண்டி.
    13. சாப்பாடு.
    14. விருந்தினரை வரவேற்கும் சொல்.
    17. சமையல்காரன் - ஆங்கிலத்தில்.
    18.கஞ்சன்.
    19. வீட்டின் வாயிலில் இருப்பது.
    கீழிருந்து மேல்
    3. மண்ணுக்கு மரம் ----மா?
    5. கொடுமையான வட்டி, கலைந்துள்ளது.
    7. -----டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி.
    9. கொடுக்கில் விஷம் கொண்டது.
    12. பால் ---தி விட்டது.
    15. மத்தளம் போல் இருக்கும் வேறொரு இசைக்கருவி.
    23. பொருட்காட்சி; எக்ஸிபிஷன் தமிழில்.
    #sahothayam #dinamalar #crossword

Комментарии • 8

  • @vasanthachairmandurai9002
    @vasanthachairmandurai9002 Месяц назад +1

    எளிது நன்றி. வணக்கம்

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 Месяц назад +1

    மிகவும் எளிமையாக இருந்தது 🎉🎉🎉

  • @ptsthrishanker1527
    @ptsthrishanker1527 Месяц назад +1

    காக்க காக்க மறந்துவிட்டேன். நன்றி. வணக்கம்.

  • @rajagopalptd8692
    @rajagopalptd8692 Месяц назад +1

    ஐயா வணக்கம். தூய தமிழ் உங்களிடம் தான் கற்க வேண்டும்.

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 Месяц назад +1

    காக்க காக்க தெரியவில்லை 😢🎉

  • @sundarsharmila
    @sundarsharmila Месяц назад +1

    இந்த ஊரின் அந்த காலப் பெயர் கல்யாணப்பட்ணா விடை சி_சி

  • @dthamaraiselvan2591
    @dthamaraiselvan2591 Месяц назад

    சாப்பாடு
    சோறு
    தமிழ் எங்கே போகிறது???😂😂😂

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 Месяц назад +2

    ஏன் ஒருவர் அழகாக சொன்னாரே, அதனை ஏன் கெடுத்து வீட்டீர்கள். இந்த மெஷினில் கேட்பது நன்றாக இல்லையே. பார்த்து சரி செய்யுங்கள்.🎉🎉🎉