2கே கிட்ஸ்கள் உண்மையில் பாவம்..இப்ப வர்ற பாடல்களை கேட்டு எப்படி அதையும் ரசிக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது.. இந்த மாதிரி பாடல்கள் கேட்டு ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் அவர்கள்.. மொட்டை ராட்சசன் 🎶🎵
#இளையராஜா-வை ஏன் இவ்ளோ கொண்டாடுகிறோம், அதற்கு பதிலை இந்த பாடல் சொல்லும்:- இந்த இசைக்கு எந்த Definition-ம் பொருந்தாது. இந்திய சினமாவில் அவ்வளவு புதுமை இந்த இசை. அந்த காலம் (1981) எனப்தால் Retro Style -என நாமாக ஒரு விளக்கத்தை கொடுக்கிறோம். பாடலின் ஆரம்பத்தில் Drums கருவியும், கிட்டாரும் மென்மையாக பாடலை ஒரு ராகத்தில் தொடங்க, திடீரென முழுக்க வேறொரு ராகத்தில் வயிலின் இசை பாட்டிற்குள் இணையும். அதுவும் வெறு ஒரு Tempo-வில். அப்படியே மலேசிய வாசுதேவன் அவர்களின் கம்பீர குரல் மென்மையை மனதுக்குள் வீசும். சரி அவ்வளவுதான் என நினைத்தால் , அப்படியே புல்லாங்குழல் இடையிடையே போதையேற்றி, முதல் BGM பின் சரணம் என ஒற்றை வயிலின் வழிகாட்டி போல குரலோடு பயணித்து முடிக்க. இரண்டாவது BGM-பற்றி வார்த்தையால் உணர்த்த முடியாது அவ்வளவு உள்ளுணர்ச்சியை தந்திருக்கிறார், நம் இசைஞானி. அதிலும் BGM முடிவில் வரும் புல்லாங்குழல் பிட், அப்பப்பா சிலிர்த்து போகும் உடல். இவ்வளவும் எப்படி இந்த சின்ன மூலைக்குள் தோன்றியது. "ஆச்சரியம் எங்கள் இசைஞானி!!!" இப்படி இசை சோறு போட்ட இசைஞானியை கொண்டாடாமல் எப்படி தூங்குவது. #இசையே_மதம்! #இசைஞானியே_இறைவன்!!
ப பப்ப ப பப்ப பா ப பப்ப ப பப்ப பா என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே ப பப்ப ப பப்ப பா மஞ்சள் நிற பூவெடுத்து மங்கை உடல் சீர் கொடுத்து கொஞ்சி வரும் பாட்டெடுத்து வந்த சுகமே மஞ்சள் நிற பூவெடுத்து மங்கை உடல் சீர் கொடுத்து கொஞ்சி வரும் பாட்டெடுத்து வந்த சுகமே சொல்ல சொல்ல நெஞ்சை அள்ளும் காவியம் பிறக்கும் கொள்ளை கொள்ளும் வண்ணம் இன்ப ராகம் பிறக்கும் இசை மழை பொழிந்தது குயிலே அழகே வருவாய் அருகே ஏ.. என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே தங்கச்சிலை நீ சிரிக்க தாகம் கொண்டு நான் இருக்க ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க எண்ணம் இல்லையோ தங்கச்சிலை நீ சிரிக்க தாகம் கொண்டு நான் இருக்க ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க எண்ணம் இல்லையோ தொட்டு தொட்டு மன்மதனின் லீலை அறிவோம் மொட்டவிழுந்து வாசம் தரும் பூக்களை ரசிப்போம் அணைப்பதில் கிடைப்பது பெருமை வருவாய் தருவாய் சுகமே என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே ப பப்ப ப பப்ப பா ப பப்ப ப பப்ப பா
What an excellent composition by Raja Sir. Amazing sung by Malaysia Vasudevan and Beautiful Sarasangi Raaga based this song. Musicians credits to: Solo Violin:V.S. Narasimhan, Drums:R. Purushothaman, Keyboards:Viji Manuel and Chandrasekar, Guitars: Sada and Sashi, Flute: Sudhakar and Strings Conductor:Govardhan and Voice Conductor: Sundararajan
that violin and electric guitar both playing complete different ragas!! yet it compliments each other!! genius only raja sir can give a complete surprise!! ohh mind boggling composition !!!
And the violin is connected to the flanger before the output.. so even the violinist couldn't completely comprehend what Raja has conceived in mind until he listens to the final song.
What a composition!!! Complete western classical in sarasangi ragam.. flute interludes, bass guitar, overlapping violin n all the above mv s voice... genius of western classic
Multiple tempos in this song... Particularly Violin... Singer and drums in one tempo Violin comes and shows another tempo... Goodness gracious...no words to express happiness....
Oh ! What a brilliant composition in Raga Sarasangi. No human can concieve on those imaginative strains! The orchestration needs no mention because it has to be felt reverberating in our veins and nerves with such an extraterrestrial fusion taking us to the Land of Utopia. Oh ! Let's bend before the Mastero, to express the the romantic ecstasy felt in the solo.
If you listen to this song very carefully...you will understand how cleverly Raaja has composed this song 40 years ago in raaga number 27 Sarasangi and the background music is composed with inspiration from the 18th century German Composer Johannes Brahms
Dear Madam Krithiga Vedachalam !!! Very glad to see your comments on VSN Sir 's Violin Solo !!! I happened to see this composition & Recording as my uncle VSN Sir took me to AVM studios in his bike those days !!! I am proud to have witnessed these recordings those days !!! My Best Wishes !!! RT !!! I am in touch with him regularly ! Though by age he has become older but he is younger to.play Solo Violin as usual due to his Extensive Himalayan Music Knowledge since his age of 6 till 75 now !!! Greatest Musician !!!
@@rtrajan88 you're blessed to have such a person as your uncle and also blessed to have seen these recordings in person. We're hearing it here, and you've seen it live. What a blessed soul you're. I guess you're also a musician?
Kamal hero but avarukku intha paattu yendraal adithool. Suman paravaayillai yellappaadalhalum kadalmeengal movie yil hit kamal raja koottani evergreen hit
2கே கிட்ஸ்கள் உண்மையில் பாவம்..இப்ப வர்ற பாடல்களை கேட்டு எப்படி அதையும் ரசிக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது.. இந்த மாதிரி பாடல்கள் கேட்டு ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் அவர்கள்.. மொட்டை ராட்சசன் 🎶🎵
After watching Quarantine from reality
Ipdi oru songa ivlo nala kekalayenue oru varutham😥
எனக்கே இதை கேட்கும்போது இவளோ கர்வம் இருக்கே ப்பா.........
#இளையராஜா-வை ஏன் இவ்ளோ கொண்டாடுகிறோம், அதற்கு பதிலை இந்த பாடல் சொல்லும்:-
இந்த இசைக்கு எந்த Definition-ம் பொருந்தாது. இந்திய சினமாவில் அவ்வளவு புதுமை இந்த இசை. அந்த காலம் (1981) எனப்தால் Retro Style -என நாமாக ஒரு விளக்கத்தை கொடுக்கிறோம்.
பாடலின் ஆரம்பத்தில் Drums கருவியும், கிட்டாரும் மென்மையாக பாடலை ஒரு ராகத்தில் தொடங்க, திடீரென முழுக்க வேறொரு ராகத்தில் வயிலின் இசை பாட்டிற்குள் இணையும். அதுவும் வெறு ஒரு Tempo-வில். அப்படியே மலேசிய வாசுதேவன் அவர்களின் கம்பீர குரல் மென்மையை மனதுக்குள் வீசும்.
சரி அவ்வளவுதான் என நினைத்தால் , அப்படியே புல்லாங்குழல் இடையிடையே போதையேற்றி, முதல் BGM பின் சரணம் என ஒற்றை வயிலின் வழிகாட்டி போல குரலோடு பயணித்து முடிக்க.
இரண்டாவது BGM-பற்றி வார்த்தையால் உணர்த்த முடியாது அவ்வளவு உள்ளுணர்ச்சியை தந்திருக்கிறார், நம் இசைஞானி. அதிலும் BGM முடிவில் வரும் புல்லாங்குழல் பிட், அப்பப்பா சிலிர்த்து போகும் உடல். இவ்வளவும் எப்படி இந்த சின்ன மூலைக்குள் தோன்றியது.
"ஆச்சரியம் எங்கள் இசைஞானி!!!"
இப்படி இசை சோறு போட்ட இசைஞானியை கொண்டாடாமல் எப்படி தூங்குவது.
#இசையே_மதம்!
#இசைஞானியே_இறைவன்!!
👏👌👍
👌👌👌
Super sir
அற்புதம்.. இந்த பாட்டைப் போலவே உங்கள் வர்ணனை 🔥🔥❤️❤️
ரொம்ப அற்புதமான நுணுக்கமான விளக்கம்.....
சூப்பர்.......
அடேங்கப்பா.... அம்பிகா கொள்ளை அழகு 🥰
Evanalayum intha matari music poda muditathu.. Really western plush
Wowww what a composition!!!!! Really u can't believe how raja sir compose like this it's a wonderful composition
ப பப்ப ப பப்ப பா
ப பப்ப ப பப்ப பா
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
ப பப்ப ப பப்ப பா
மஞ்சள் நிற பூவெடுத்து
மங்கை உடல் சீர் கொடுத்து
கொஞ்சி வரும் பாட்டெடுத்து
வந்த சுகமே
மஞ்சள் நிற பூவெடுத்து
மங்கை உடல் சீர் கொடுத்து
கொஞ்சி வரும் பாட்டெடுத்து
வந்த சுகமே
சொல்ல சொல்ல நெஞ்சை அள்ளும்
காவியம் பிறக்கும்
கொள்ளை கொள்ளும் வண்ணம் இன்ப
ராகம் பிறக்கும்
இசை மழை பொழிந்தது குயிலே
அழகே வருவாய் அருகே ஏ..
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
தங்கச்சிலை நீ சிரிக்க
தாகம் கொண்டு நான் இருக்க
ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க
எண்ணம் இல்லையோ
தங்கச்சிலை நீ சிரிக்க
தாகம் கொண்டு நான் இருக்க
ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க
எண்ணம் இல்லையோ
தொட்டு தொட்டு மன்மதனின்
லீலை அறிவோம்
மொட்டவிழுந்து வாசம் தரும்
பூக்களை ரசிப்போம்
அணைப்பதில் கிடைப்பது பெருமை
வருவாய் தருவாய் சுகமே
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
ப பப்ப ப பப்ப பா
ப பப்ப ப பப்ப பா
The violin is chilling and mesmerising indeed. No words to describe it Raja sir. You are indeed our treasure . We love you
What an excellent composition by Raja Sir. Amazing sung by Malaysia Vasudevan and Beautiful Sarasangi Raaga based this song. Musicians credits to: Solo Violin:V.S. Narasimhan, Drums:R. Purushothaman, Keyboards:Viji Manuel and Chandrasekar, Guitars: Sada and Sashi, Flute: Sudhakar and Strings Conductor:Govardhan and Voice Conductor: Sundararajan
Wow!! wow!! everybody were legends in thier own way. Thank you for posting sir.
Indha songs keta piragum epdithan innum pudhu musicians kelambi varangalo rajasir epdi neenga thangikuringalo sir
Nice information .. thanks 🙏
Thanks for the details. they have to be credited too
Thanks, sir! Neengadhaan andha voice conductoraa?
Excellent Composition by maestro Ilayaraja With lots of Drums Base Guitar.Varieties of Instruments.And ofcourse Malaysia Vasudevan magical voice.
👍Osacr for this song from my side for Ilayaraja. Every songg of IR deserves a Oscar. Great Magic'.
100per cent correct 👍
இசைஞானியின் இசையில் சிம்மக்குரலோன் மலேசியா வாசுதேவன்.
Lyrics by panchu arunachalam sir
அம்பிகாவின் நடனம் அருமை
that violin and electric guitar both playing complete different ragas!! yet it compliments each other!! genius only raja sir can give a complete surprise!! ohh mind boggling composition !!!
And the violin is connected to the flanger before the output.. so even the violinist couldn't completely comprehend what Raja has conceived in mind until he listens to the final song.
I became a fan of Raja sir after this song. Awesome composition. There can be no substitute for Raja Sir.
Ar Sriram the start ❤️❤️
What a composition!!! Complete western classical in sarasangi ragam.. flute interludes, bass guitar, overlapping violin n all the above mv s voice... genius of western classic
Advance composition, even after 39 years it has proven as updated stuff, every thing spontaneous and live music. That's ilaya
S correct because sarasaangi ragam also beautiful but classical singers (vidwans-vidhushis) can't use this raga so for why??????
I am watching 2021........vera level innum next 30years kum kekkaa thonum
2023 ..
It’s a classic mix of Retro & then trending pop culture. Genius Ilayarajah!!!
சரஸாங்கி என்ற ஒரு கருநாடக இசை இராகத்தில் அமைக்கப்பட்ட பாடல் இது .
குருநாடக இல்ல bro
கர்நாடக சங்கீதம்
சரியாகப் படிக்கவும்@@krishnankrishnan3110
@@krishnankrishnan3110ஓ கிளீனர் இல்ல, லாரி கிளீனரு😂😂
Multiple tempos in this song... Particularly Violin... Singer and drums in one tempo Violin comes and shows another tempo... Goodness gracious...no words to express happiness....
Oh ! What a brilliant composition in Raga Sarasangi. No human can concieve on those imaginative strains!
The orchestration needs no mention because it has to be felt reverberating in our veins and nerves with such an extraterrestrial fusion taking us to the Land of Utopia. Oh ! Let's bend before the Mastero, to express the the romantic ecstasy felt in the solo.
Whatta groovy, intoxicating composition! Such a manly voice Malaysia Vasudevan sir...mayakkam thara singing, and violin,,, apdiye konjuthey 🧡🧡🧡🧡
What a composition,this man maestro,squeezes us with his magicalmusic,wow,malaysiavasudevan,what a rendering of voice!
Superb retro song, malaysia vasudevan voice is extravaganza, beautiful ambika, wow what a song.
What a Bass! unbelievable composition
Electric guitar 🎸.. Ayyo canot figth with my ilayaraja
What a composition, heavenly rocking🎸🎶🎶 🥰🥰💞🥰💞🥰💞you RajathiRaja and vibrat Malaysia vasu sir👍🥰
Yet another master piece, it may be his 2000th song, no words
I have no words praise shri Ilayaraja sir,he is beyond all the fame and Pride.Ambilka not a natural dancer,but she dance well this song.
This composition is simply brilliant. Best thing i only heard in depth this year, man how did i miss this ??
Such. A. Wonderful music. Damm. Gud. Am. Nearing. 43 still. Am. Saving. This. Collections. Of. Songs. Stress .releifed
Amazing dance movements by Suman..!!
Excellent song composed in SARASAANGI RAGAM 27TH MELAKARTHA
No one can beat Ilayaraja sir
Ilayaraja is the Mozart, Beethoven, Rachmaninov, Tchaikovsky of Tamil songs
More than that :)
Music is Universal. Raja is more than anyone IMO ☺
If you listen to this song very carefully...you will understand how cleverly Raaja has composed this song 40 years ago in raaga number 27 Sarasangi and the background music is composed with inspiration from the 18th century German Composer Johannes Brahms
Yeah mesmerizing music❤❤
Illayaraja is God of Music....voilein rendering music is mesmerized our sensitive organs.... very excited music
Close your eyes and listen to this song. Else, too risky. Brilliant composition.
❤️❤️❤️இனிய பாடல் இசை அருமை குரல் இனிமை🌹🌹❤️❤️❤️⭐⭐⭐⭐⭐❤️❤️❤️
Raja sir + Malaysia vasudevan sir + panchu arunachalam sir = magic
The start is unimaginable!!
This song power blast speedy fast song like a rocket.Hiting peoples heart A legend was made still exist. Love this song forever.
Oh my god..what a composing.. really great song 👌
Ilayaraja sir music my favorite amazing music
Gem song and very much different music.
This song is very underrated 😭
Gitar ம் phet > Plaet ம் இனிமை.
Superb music raja sir
Raja Sir hits very super hits 👍🎶🎸🎺🥁🎼🎵🥁🎷🎹👌📯🎼🎻👍
As usual Malaysia Vasudevan voice rocks...
V.s.narasimhan,the violonist,proves himself as a great musician,varehvah
Dear Madam Krithiga Vedachalam !!! Very glad to see your comments on VSN Sir 's Violin Solo !!! I happened to see this composition & Recording as my uncle VSN Sir took me to AVM studios in his bike those days !!! I am proud to have witnessed these recordings those days !!! My Best Wishes !!! RT !!! I am in touch with him regularly ! Though by age he has become older but he is younger to.play Solo Violin as usual due to his Extensive Himalayan Music Knowledge since his age of 6 till 75 now !!! Greatest Musician !!!
@@rtrajan88 you're blessed to have such a person as your uncle and also blessed to have seen these recordings in person. We're hearing it here, and you've seen it live. What a blessed soul you're. I guess you're also a musician?
first time ! great!
Raja sir , Enna sola ! Music majic
Mind blowing song.
Ilayaraja + m.vasudevan! - super🎉
A great song in kadal meengal sung by Mercurial Late Malaysia Vasudevan.
Super Song.
What a gem !
super summon uncle dancea illa malaysia vasu devan voiceya illa mastreo composea ethu entra theriyala
Enna brilliant composition kku evlo mattamaana visuals..
Super memories
I love dumman uncle dance
Fantastic song
What a music notes fantastic ❤️❤️❤️❤️❤️❤️ 👍❤️👍❤️👍
Ambika making her debut as heroine thru this film in 1980 with Suman In Kadal Meengal.
Introduced in Tamil movie Chakkalathi
@@singswing8634 correct..அந்த கால கட்டத்தில் பத்திரிகைகளில் 'சக்களத்தி'அம்பிகா என்றே குறிப்பிட்டு எழுதுவார்கள்.
Enna pattu my fav song
This song is still young and beautiful.
❤hi.for.ilayaraja.music.composed.and.malaysia.vasudevan.voice.(nice).tamil.flim/song.date:13/04/2023.
My favorite song ❤️💕 superrrrrr ⭐⭐⭐⭐⭐
listened many a times
Who still watching on 12.05.2018
Lot of ❤️ from Oman
Its June 2019, and still we watch .... and still to go...
Jan 2020
Nov'21
23rd dec 2022
my favorite song
Music music damn.... so so gud.. tat tat ta
சேம pidithapaadal
Raja. Sir. Hits. Very. Super. Hits.🎹🎶🥁🎵🎵🎸🎷🎼🎻🎸🎵👍. 27.10.2021
Wow old discothe song super 👌🏽
Malaysia vasu sir lives in our heart forever.
what a music
Best voice same with spb same msia
tamil2lyrics header logo image
Kannadasan
Endrendrum Anandhame Song Lyrics
in Kadal Meengal
Englishதமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ப பப்ப ப பப்ப பா
ப பப்ப ப பப்ப பா
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
ப பப்ப ப பப்ப பா
ஆண் : மஞ்சள் நிற பூவெடுத்து
மங்கை உடல் சீர் கொடுத்து
கொஞ்சி வரும் பாட்டெடுத்து
வந்த சுகமே
ஆண் : மஞ்சள் நிற பூவெடுத்து
மங்கை உடல் சீர் கொடுத்து
கொஞ்சி வரும் பாட்டெடுத்து
வந்த சுகமே
ஆண் : சொல்ல சொல்ல நெஞ்சை அள்ளும்
காவியம் பிறக்கும்
கொள்ளை கொள்ளும் வண்ணம் இன்ப
ராகம் பிறக்கும்
இசை மழை பொழிந்தது குயிலே
அழகே வருவாய் அருகே ஏ…..
ஆண் : என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
ஆண் : தங்கச்சிலை நீ சிரிக்க
தாகம் கொண்டு நான் இருக்க
ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க
எண்ணம் இல்லையோ
ஆண் : தங்கச்சிலை நீ சிரிக்க
தாகம் கொண்டு நான் இருக்க
ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க
எண்ணம் இல்லையோ
ஆண் : தொட்டு தொட்டு மன்மதனின்
லீலை அறிவோம்
மொட்டவிழுந்து வாசம் தரும்
பூக்களை ரசிப்போம்
அணைப்பதில் கிடைப்பது பெருமை
வருவாய் தருவாய் சுகமே
ஆண் : என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே
வந்த அழகு
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
ப பப்ப ப பப்ப பா
ப பப்ப ப பப்ப பா
tamil chat room
Other Songs from Kadal Meengal Album
Kalai Maane Song Lyrics
Kalai Maane Song Lyrics
Mayile Mayile Song Lyrics
Mayile Mayile Song Lyrics
Thaalattuthey Vaanam Sad Song Lyrics
Thaalattuthey Vaanam Sad Song Lyrics
Thaalattuthey Vaanam Song Lyrics
Thaalattuthey Vaanam Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT
Uyire Nee
Uyire Nee Vilagadhe Song Lyrics
Manam Kanivaana Andha
Manam Kanivaana Andha Song Lyrics
Aaduvathu Udalukku
Aaduvathu Udalukku Song Lyrics
ooty mala
Ooty Malai Beauty Song Lyrics
Hello Hello
Hello Hello Song Lyrics
Adi Sandali Song Lyrics
Adi Sandali Adi Sandali Song Lyrics
azhagi per azhagi
Azhagi Nee Perazhagi Song Lyrics
kottaiya vittu male
Kottaiya Vittu (Male) Song Lyrics
Idhala Kudhala Madhana
Idhala Kudhala Madhana Song Lyrics
thaamtha
Thaamtha Theemtha Aadum Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2021 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
Supero super.... 👌🎵🎸
Super song sema voice music
Wow,Wow,WOW,Song
Very nice song in movie
Just listen to the bass lines.. my god
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
23.7.2023
24.1.2023..😍🥰
Nice
i like dance movement
Kamal hero but avarukku intha paattu yendraal adithool. Suman paravaayillai yellappaadalhalum kadalmeengal movie yil hit kamal raja koottani evergreen hit
புலியூர் சரோஜாம்மா கொரியோகிராபி போல😂
dance
நிறையபேர் ஆங்கிலத்தில் பதிவு.இங்கி அமெரி பிறந்தவர்களா
🔥😁
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yaru pa dance master
I don't know either, but I guess he should be a hater of Ilayaraja 😂
23rd dec 2022
👄👄👄🎸🎻
ISAI RAJA iLAYARAjA SIVA
❤hi.for.ilayaraja.music.composed.and.malaysia-vasudevan.voice.(nice).tamil.flim/song-date:11/02/2023.