Комментарии •

  • @ramakrishnansambandam962
    @ramakrishnansambandam962 Час назад +1

    தேசிய கவி பாரதியின் வரிகளுக்கு இனிய குரல், மேன்மையான இசை அமைப்பு என்று கூடுதல் சிறப்புகள்

  • @kvnathanram8093
    @kvnathanram8093 3 часа назад +1

    சிந்திக்க வைக்கும் தீர்க்கமான கருத்துகள் நிறைந்த, "கப்பலோட்டிய தமிழன்" திரைப்பட பாடல்களின் தொகுப்பு....
    கருத்துகளை உள்வாங்கி மனதில் நிலைநிறுத்தி பாடல்கள்ளைக் கேட்டு பிரமித்தேன்....
    தேர்ந்தெடுத்த பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
    தங்களின் நற்பணி தொடர நல்வாழ்த்துகள்
    ❤❤❤🎉🎉🎉
    காசிவிஸ்வநாதன் ராம்

  • @chandranerer1255
    @chandranerer1255 4 часа назад +1

    Beautiful songs