‘ஊதா கலரு ரிப்பன்’ பாட்டை வேணாம்னு சொன்னார், Director Ezhil! - Yugabharathi Interview | Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • I wrote this Famous "Rajinikanth Movie" Song for Vijay - Lyricist Yugabharathi Speaks about his Film career working With Top stars of Tamilcinema
    Yugabharathi Interview | Part 1 : • யுகபாரதினு ஒருத்தன் இர...
    Yugabharathi Interview | Part 3 : • AR Rahmanக்கு ஏன் பாடல...
    #Yugabharathi #LyricistYugabharathi #ArunrajaKamaraj #Rajinikanth #Polladhavan #VetriMaran #YogiB #NaMuthukumar #Dhanush #Rajinikanth #LyricistYugabharathiInterview
    subscribe and support us: / tamilnadunow
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer: Ma Pandiarajan
    Camera: Balaji.G, Varun Prasad
    Editor: Ajith Kumar
    Channel Manager: Ganesh R
    Creative Head: Ki.Karthikeyan
    Business Head: Ganesh Murugan
    Follow us on:
    Facebook : / thetamilnadunow
    Instagram : / thetamilnadunow
    Twitter : / thetamilnadunow

Комментарии • 57

  • @logeshj5171
    @logeshj5171 3 года назад +36

    நெறியாளரின் கேள்விகள் மிகவும் சிறப்பு. ஒரு பாடலாசிரியரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னவோ அவை அனைத்தும் சிறப்பான விதத்தில் கேட்டது அருமை. ஒரு கேள்வி கூட தேவை இல்லாத கேள்வி அல்ல🖤 வாழ்த்துக்கள்

  • @rkkaran1688
    @rkkaran1688 2 года назад +5

    இந்த கலியுக பாரதியை என்க்கு ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்க்கும்....வாழ்த்துகள்.

  • @antonyexpedite5671
    @antonyexpedite5671 2 года назад +8

    Utimate!!! யுகபாரதி அண்ணா,
    "சுந்தர தமிழினில் பாட்டிசைத்து"
    வாழ்க தமிழ், வளர்க்க யுகபாரதி புகழ்

  • @Maruthanaayagam1991
    @Maruthanaayagam1991 3 года назад +29

    உங்கள் பாடல் அதன் வரிகள் மிக அருமைய.
    உங்கள் பேச்சும் சிறப்பு அண்ணா 👌👌😙😙😚😚😚😍😍🙏🙏🙏

  • @Dojo815
    @Dojo815 2 года назад +11

    I'm an English Professor but every tym I listen to the depth of Tamil n it's elegance I feel goosebumps.

  • @user-iv8sl5gu6c
    @user-iv8sl5gu6c 3 года назад +10

    நா முத்துகுமார் வரிகள் எனக்கு புடிச்ச வரிகள் மனதை தொட்டுவிடும்

  • @aziz9188
    @aziz9188 3 года назад +27

    #யுகபாரதி அண்ணன் பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ❤️
    அந்தப் பாடலைப் பற்றி விளக்கம் தருவது ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த வீடியோ தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

  • @s.s.vallals.s.vallal7658
    @s.s.vallals.s.vallal7658 3 года назад +17

    யதார்த்த கவிஞர் அண்ணன் யுகபாரதி

  • @Raj_Alamanda_photography
    @Raj_Alamanda_photography 2 года назад +4

    The interviewer has done a lot of research. His sensible questions are bringing the best information from the guest. The guest treats him with respect because of that. One of the best interviews I have seen recently.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 11 месяцев назад +1

    இவர் பேச்சு மிகவும் அற்புதம். இவர் தமிழைக் கேட்டால் பிரமிப்பாக உள்ளது .

  • @suganeshedits
    @suganeshedits 3 года назад +9

    எனக்கு பிடித்த பாடலாசிரியர்

  • @smallchandruful
    @smallchandruful 3 года назад +12

    Always pleasure listening to Yugabharathi interview. The creating art is exciting and the story unfolds by him is fascinating

  • @gneela6780
    @gneela6780 2 года назад +3

    Muthukumarkku aduthu ungala tha sir romba pudikkum

  • @prasanthselvaraj3564
    @prasanthselvaraj3564 3 года назад +10

    Na.muthukumar😍 yugabharathi

    • @user-iv8sl5gu6c
      @user-iv8sl5gu6c 3 года назад

      My favourite நா முத்துகுமார்

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 года назад +5

    சிறப்பான காணொளி ❤️❤️❤️
    Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி...
    நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... பாடல் கேளுங்கள், நிச்சயம் உங்களுக்கு நம்பிக்கை தரும் நன்றி. 🙏🙏

  • @ajaymani3816
    @ajaymani3816 3 года назад +5

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema

  • @rajaaamarandurai9586
    @rajaaamarandurai9586 Год назад +1

    Most valuable lyricist in tamil cinema industry....

  • @viswa6005
    @viswa6005 3 года назад +8

    @20:45 vijay - songs apt for rajini .

  • @Nattyboy66
    @Nattyboy66 3 года назад +3

    Intellectual talks intellectually . Hats off to interviewer also . Right questions 🙏

  • @tirunelvelinadar5364
    @tirunelvelinadar5364 2 года назад +2

    Superstar thalaivar 😍🔥

  • @muthuanjali3255
    @muthuanjali3255 Год назад

    Arumaiyana manidhar ugabharathi sir.

  • @vickyrx1009
    @vickyrx1009 3 года назад +4

    Super part 3 waiting

  • @murugannagappan8442
    @murugannagappan8442 2 года назад +1

    வாழ்த்துகள் ஐயா

  • @karti4181
    @karti4181 3 года назад +14

    Vairamuthu great writer.. No one write like vairamuthu... 😊

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Год назад +1

    இரவு 12.30 மணிக்கு பார்க்கிறேன் நிருத்திட்டு தூங்க மனசே வரவில்லை.....

  • @PremKumar-nd8lk
    @PremKumar-nd8lk 3 года назад +1

    அருமையான பதிவு😍

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 3 года назад +3

    வாழ்த்துக்கள் 👍👍

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 3 года назад +1

    சிறப்பு!

  • @lekshmananV
    @lekshmananV 2 года назад

    உங்கள் பதிவு அருமை...

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💖💖💖💖

  • @stoneheart5061
    @stoneheart5061 3 года назад +4

    உங்களுடைய எளிமையான வரிகளும் நான் அடிமை❤️❤️ அண்ணா

  • @amar7869
    @amar7869 3 года назад +11

    About Thalaivar from 17:20-21:32

  • @rampr.chandhru4736
    @rampr.chandhru4736 Год назад

    வாழ்த்துக்கள்

  • @kumar.appukutty
    @kumar.appukutty 2 года назад

    மகிழ்ச்சி

  • @a.m.nandhivarman3897
    @a.m.nandhivarman3897 3 года назад +9

    சுந்தர தெலுகினில் பாட்டு இசைத்து என்றால், அது கர்நாடக சங்கித கீர்த்தணைகள்!!!!

    • @amiedn01
      @amiedn01 3 года назад +3

      சுப்ரமணிய பாரதி பரிசுக்காக அன்றி தமிழை போற்றி பாடியது கிடையாது.
      அவர் எதற்கு சுந்தர தமிழ் என்று சொல்ல போகிறார். நீ பாரதியாருக்கு முட்டு கொடுக்க வேண்டாம்.
      தமிழ் அறிவு வேறு. தமிழ் பற்று வேறு.
      தமிழரின் சதிராட்டம் திருடப்பட்டு பரதநாட்டியம் என்று ஆனது.
      தமிழிசை திருடப்பட்டு கர்நாடக சங்கீதம் என்று ஆனது.
      தெலுங்கு கன்னடம் தோன்றியது ஏறத்தாழ வருடங்களுக்கு முன்பு தான்.
      அப்படி என்றால் சங்கீதமும் 1500 வருடங்களாக தான் இருக்கிறதா?
      வீணை யாழ் போன்ற கருவிகளை செய்த தமிழர்கள் இசை தெரியாமலா செய்தார்கள்.

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky Месяц назад

    Large heart

  • @jaseem12
    @jaseem12 3 года назад

    Arumaiyaana pathivu

  • @purunjaa2121
    @purunjaa2121 3 года назад

    WaiTinG FoR #AnnaaTThe...😎

  • @ashrifshihan7105
    @ashrifshihan7105 2 года назад

    அவன் வரிகளில் வாழ்கிறான்.#நா.முத்துக்குமார்

  • @wesleywesley4464
    @wesleywesley4464 3 года назад

    Super

  • @nandinianandhan8952
    @nandinianandhan8952 2 года назад

    Na.Muthu kumarin nalla manathai kooriya
    yuga bharathiku nantri..............
    Na.Muthukumarin ninaivugal nenjai vittu agala vendam entru irukum pola...........
    avarai patri kettalo....ninaithalo...nammai ariyaamal kannil neerthuli
    vanthuvidukirathu............

  • @astrobala
    @astrobala 3 года назад +3

    ethu mari naraya video poduga

  • @mankind474
    @mankind474 3 года назад +1

    22:05

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq 3 года назад +1

    Sir karthik netha writings ah pathi sollama vittudenga ...

  • @gdlife4880
    @gdlife4880 3 года назад

    🙏🙏🙏

  • @Ram-rj9hq
    @Ram-rj9hq 3 года назад +23

    மேதகு படத்தில் பாடல் எழுத மறுத்து விட்டார் என்று வருத்தம்

  • @aransugircreations
    @aransugircreations 3 года назад +3

    ஆல்தோட்டபூபதி பாட்டு ல ராப் வரி வரும்

  • @nanmaransarathi8554
    @nanmaransarathi8554 3 года назад

    wow ne ethirpakrom viduthalai rap

  • @thamilandaafarmar3941
    @thamilandaafarmar3941 2 года назад

    Kathaikkaga song eluthala...

  • @nakamamurugesan9849
    @nakamamurugesan9849 2 года назад

    பாடல் காட்சி இல்லாமல் துளைப்பு bore

  • @தென்தமிழகம்
    @தென்தமிழகம் 2 года назад +3

    பாட்டு எழுதுங்க அதுக்காக தண்ணி அடிச்சு சாவாதீங்க..அண்ணாமலை,நா.மு,கண்ணதாசன்,

  • @manjunathanjeni1435
    @manjunathanjeni1435 3 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா