செய்றமோ இல்லையோ அண்ணன் பேசுவதை கேட்கிறதே ஒரு சுகம் அதை சாப்பிட்ட ஒரு ஃபீல் வந்து பார்த்தால் அண்ணனோட பேச்சு வந்து பத்தின கொடுக்குது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம்
தீனா சார் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி மறைந்திருக்கும் சமையல் கலையை வெளிச்சம் போட்டு காட்டியது ராஜன் சார் செய்த சாம்பார் நானும் வீட்டில் செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது
தலைவரே தீனா ! இந்த ஊடகத்தில் எத்தனையோ சமையல் பதிவுகள் உள்ளது... இருப்பினும் உங்களுடைய இந்த அறுசுவை சமையல் பயணம் அத்துணை தனிச்சிறப்புடன் இருக்கின்றது.🎉 இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம். நன்றி ❤
I tried this. Came out well. Ingredients not mentioned/missed in the description are Chilli pwd 30gm Curry masala 25gm Coriander pwd 50gm Tumeric a few pinches I put the cooked curry base into a cooker with the boiled chicken and cooked for once whistle. Came out well. I also tried seperately with chk and potato. With total 250ml oil for 3kg chicken. I used only 20gm chilli powder and it was still lightly spicy. This recipe is good. Thank you. Appreciate all the tips!!
உங்களுடைய சேனல்ல சமையலை பார்த்தாவே சமைக்கனும் என்ற ஆசை மிக அதிகமாக வருகிறதுஅதுவும் கோயம்புத்தூர் காரர் அந்த எக்ஸ்பிளைன் பண்றத பாத்தாலே ரொம்ப அழகா இருக்குதுங்க
Dheena sir neenga podra ella receipium nan try panven nan samchutu ennalaye namba mudiyadhu avlo taste irukum familylayum avlo pudikum. Ella onga instructions dan sir Great job sir innu pala oorla maranu iryka parambariya samayala innu kathukanu sir.
அருமையான சமையல். கோயம்புத்தூர்காரன் என்ற முறையில் கூடுதலாக பெருமை அடைகிறேன். தீனா எங்க அண்ணா பெயரை திருமதி ராஜன் என்று போட்டு விட்டீர்கள். அண்ணாவின் சம்சாரம் சொல்லி கொடுத்த ரெசிபி யா..
dheena sir continue your great work with this great man.....learning cooking and important tips through these videos ..........keep going..need more videos with this great chefmaster...
Madhurai karar ...madhurai karar than... banglore la eruka sir... Week end Sunday sir...Old monk rum Kum white rice ku paka chicken curry....stress burts iyeduchu sir.... thank you sir...thank you Deena chef..!!
அண்ணா நீ கேக்குற கேள்விக்கு அந்த அண்ணா சொல்லுற பதில் அதோட அவரோட குரல்,, அதுக்கே அவரோட கைய புடிச்சி கடிச்சிவிடணும்னு தோணுது.., எதுவாக இருந்தாலும் சமையல் கற்று கொடுப்பதற்கு நன்றிகள் பல 🙏🏻
Inneiki (22/09) night enge veetule inthe maathiri chicken seithom bro, awesome... Too many votes🎉... All Credits goes to enge ooru Annanchi, and Deena bro..... Deena Always Rokz🎉😊
I’m from Delhi, though I don’t know Tamil at all but you are my latest favourite chef. Also I am a fan of Mr. Rajan of Coimbatore. Love you both of you. 🙏🏽
Today I tired this recipe at our home. It came out very well. The taste was super delicious. Thank you chef for getting this wonderful recipe. Thank you Mr. Rajan for explaining each and every process step by step with tips and tricks.
மிகவும் அருமையான கோழி கிரேவி பார்க்கும் போதே நாவில் எட்ச்சில் வருது. சூப்பர் நான் செய்து பார்த்தேன் செம்மlkie💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎 நிறைய நுட்பங்களை சொல்லி கொடுத்த அருமையான பதிவு like💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
No one has ever taught these many important tips to cook a chicken curry..I learnt so much ..Hats off to Rajan Master l! Loved the way u both conversed and both of ur passion for cooking s visible in ur smile expressions and explanations. BEST COOKING VIDEO I VE EVER WATCHED. THANKS A LOT CHEF DHEENA..pls make more such videos with Rajan Master.
Tried this today. Not like Tirunelveli side dishes where we will add coconut or coconut milk... This dish will be good for only chappathi... Not goes well with rice... But easy to make.
Very interesting he is a real guru 👏 he explained well with his super secrets god bless 🙌 him.. thanks chef 👩🍳 eagerly waiting to explore a another wonderful recipe ...
As it is very hard to get real indian recipies in Germany, your Videos with Mr. Rajan and others are superb. Also the english subs help a lot. Thanks for this south Indian recipies.
Dheena anna unga concept super Raajan anna super chef avar cooking style romba nalla irruku , one request dheena anna Aatu kudal fry Rajan anna cooking video edhir parkirom
Rajan iyya unga samayal arumai... 🎉samayal kadal Naraya sindhanai mikka ragasiyam irukku unga pechil.. oru oru pechum. Oru oru vishayathaium... samayal thurail pudhusa ketkuran.. ❤iyaaa unga thiraimail eadhum azhiya kudadhu valaranum 🎉 nalupera valakkanum.. unga persollum alavukku 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 supper unga saranai mikka unavai suvaikka thundum , pechii ❤ Dheena sir ur simply horned.. unga thannadakka pechee unga valarchikkum pirarvalarchikkum karanam...❤❤❤❤
Mahisa.Rajan is following the priciple ofcorrect measure of fire,water air(cooling time) for grinding masala, above all time to be followed to keep the natural taste of condiments.Tank you Chef.
I watched all videos, all you videos are extraordinary. He is one my best chefs. Ask him make homemade curry masala. The best part of video is the explanation of ingredients.
செய்றமோ இல்லையோ அண்ணன் பேசுவதை கேட்கிறதே ஒரு சுகம் அதை சாப்பிட்ட ஒரு ஃபீல் வந்து பார்த்தால் அண்ணனோட பேச்சு வந்து பத்தின கொடுக்குது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம்
சமையலும் அருமை அதை கொண்டு வந்து மக்களிடம் சேர்த்த தீனாவுக்கும் நன்றி.
Super chicken
Good night
தீனா சார் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி மறைந்திருக்கும் சமையல் கலையை வெளிச்சம் போட்டு காட்டியது ராஜன் சார் செய்த சாம்பார் நானும் வீட்டில் செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது
Link please
தலைவரே தீனா ! இந்த ஊடகத்தில் எத்தனையோ சமையல் பதிவுகள் உள்ளது...
இருப்பினும் உங்களுடைய இந்த அறுசுவை சமையல் பயணம் அத்துணை தனிச்சிறப்புடன் இருக்கின்றது.🎉 இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம். நன்றி ❤
தீனா நீங்கள் அவரைப் பாராட்டிய விதம் அருமை உங்கள் பெருந் தன்மையைக் காட்டுகிறது இருவரின் உரையாடல் கேட்க சமையலின் சுவை யின் அருமை தெரிகிறது மிக்க நன்றி
Niraikudam !
அண்ணாச்சி அடிபொழி,,இதிலேயே சிக்கனுக்கு பதில் கத்தரிக்காயை வதக்கிபோட்டால் அருமை புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்காக,,நன்றி அண்ணாச்சி நன்றி தீனா💯💯💯💐🙏🏻
1st time non veg video pathu samaiyal senchen, en wife vida 1st class ah vanthathu 👍🙏🙏 thank you❤
நல்ல அனுபவம் உள்ள சமையல் கலை வல்லுநர்...... அவர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..... 🎉🎉🎉
I tried this. Came out well. Ingredients not mentioned/missed in the description are
Chilli pwd 30gm
Curry masala 25gm
Coriander pwd 50gm
Tumeric a few pinches
I put the cooked curry base into a cooker with the boiled chicken and cooked for once whistle. Came out well. I also tried seperately with chk and potato. With total 250ml oil for 3kg chicken. I used only 20gm chilli powder and it was still lightly spicy. This recipe is good.
Thank you. Appreciate all the tips!!
மிகவும் அருமையான கோழி கிரேவி பார்க்கும் போதே நாவில் எட்ச்சில் வருது. 👌
அருமையான ருசி.சமைத்து.கொடுத்தேன்.பாத்திரம்.காலி.நன்றி.அய்யா.🎉
நீங்கள் எடுத்துரைக்கும் முறை அற்புதமாக உள்ளது உங்களின் இந்த சேவை தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Master is really a great man for sharing all his secrets to the world. Great salute to you Rajan sir 😊😊🙏
உங்களுடைய சேனல்ல சமையலை பார்த்தாவே சமைக்கனும் என்ற ஆசை மிக அதிகமாக வருகிறதுஅதுவும் கோயம்புத்தூர் காரர் அந்த எக்ஸ்பிளைன் பண்றத பாத்தாலே ரொம்ப அழகா இருக்குதுங்க
I tried this gravy with boiled eggs with one change.. less chilli powder. Entire household loved it. Thank you so much.
மிகவும் அருமையான சமையல் குறிப்புகள் தெளிவான விளக்கங்கள் நன்றி நன்றி சகோதரா 😍🤗👍🤝👏👌
Dheena sir neenga podra ella receipium nan try panven nan samchutu ennalaye namba mudiyadhu avlo taste irukum familylayum avlo pudikum. Ella onga instructions dan sir Great job sir innu pala oorla maranu iryka parambariya samayala innu kathukanu sir.
அருமையான சமையல். கோயம்புத்தூர்காரன் என்ற முறையில் கூடுதலாக பெருமை அடைகிறேன். தீனா எங்க அண்ணா பெயரை திருமதி ராஜன் என்று போட்டு விட்டீர்கள். அண்ணாவின் சம்சாரம் சொல்லி கொடுத்த ரெசிபி யா..
Neenga 2 perum mass chef,porumaiaka yarum solli tharamattanaga nice explanation thankyou chef
Unga vedio pathukittey chicken senjitten super ra vandhu irukku yenakku indha test romba pudichi irukku. Thank you
Recipee kaka illaina kooda unga 2du Peru conversation kaka ve entha video va pakkanum pola irukkuuu❤❤❤❤❤❤❤😂😂😂😂😂 I love it ❤❤❤❤
dheena sir continue your great work with this great man.....learning cooking and important tips through these videos ..........keep going..need more videos with this great chefmaster...
ராஜன் செய்வதை விட அருமையான டிப்ஸ் டைமிங் சொல்லும் விதம் சிறப்பு. அனுபவம் மிக்கவர் வாழ்த்துகள் சார்
சிறப்பான சுவை, 2முறை செய்து குடும்பமாய் சுவைதோம்...
Super Dheena audience pulse ha pudichitinga sucesss than ivarodaa season👍👍👍 hit than inthaa show season
என்னதான் இருந்தாலும் தீனா சார் மாதிரி கொத்தமல்லி போட முடியாது ரெண்டு பேருக்குமே வாழ்த்துக்கள் சார்❤❤
தீனா சார் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Madhurai karar ...madhurai karar than... banglore la eruka sir...
Week end Sunday sir...Old monk rum Kum white rice ku paka chicken curry....stress burts iyeduchu sir.... thank you sir...thank you Deena chef..!!
Chef is down to earth and asked questions like a new bee, this man cooked well and explained it in a great way
They are both chefs
யப்பா முடியல அங்க stove On panna இங்கயும் உடனே on பண்ணி அங்கனகுள்ளயே சமைக்கனும் போல இருக்கு 😅😅😅
SUPERB Deena Sir 👍😁
Deena Anna Rajan Anna recipe niraya podunga ❤
First thanks dheena bro ❤️Neenga pandra elam recepe um romba nal enakku doubt yarkitta epdi kekaruthune theriyama irunthuchu madurai meenakshi temple pongal thayirsatham and ipo Coimbatore kalyana rasam and chicken gravy fantastic thanks bro 👍
அரமையானசிக்கன்கரேவியைஅல்வாபோன்றசுவையுடன்அழகானவிவரக்குறிப்புகளுடன்தந்தராஜன்&தீனாஆகியோருக்குமனமார்ந்தநன்றிகள்!பாராடுகள்!!வாழ்க,வளர்கமணமுடன்,ருசியுடன்!!!,..அதே,...
நிறைய நுட்பங்களை சொல்லி கொடுத்த அருமையான பதிவு
ஓவ்வொரு ingredientsக்கும் சொல்கின்ற பதம் அருமை உண்மையில் அல்வா மாதிரி இருக்கும் போல 👌
I tried this recipe today... Came out very well... Delicious.. thanks to @chefdeenaskitchen sir & Mr.Rajan sir😊
Sir yesterday I tried this recipe. My daughter likes it very much. My mother also liked it very much. Thankyou very much Rajan sir & Deena sir .
Ungaloda honest review videos thhan ennoda shop la follow pannare 2 month. Thank you so much
தினா சார்நீங்களே ஒரு நல்ல சமையல் கலைஞர் இதுல நீங்க இன்னொருத்தர் சமையலை கத்துக்கனுமா உங்க சார்பா நாங்க இந்த டிஷ்
கத்துக்கிரோம் ❤ நன்றி
செம்ம, இது போன்ற நபர்களின் சமையல் டாப்.
Nethu intha dish try pannen Vera level ah vanthuchu, Nan Bachelor than chappathiku Vera lvl try Pani parunga elarum❤❤
Sir Na today try pannunen sir.. unmaiyavey romba romba tasty ya irunthathu.. romba thanks sir🙏❤️🧑🍳
Really nice Naa today cook panni sapten....nejama solrenga vera 11
Ninga sonna mathri naa tire Pana test vera level bro
அண்ணா நீ கேக்குற கேள்விக்கு அந்த அண்ணா சொல்லுற பதில் அதோட அவரோட குரல்,, அதுக்கே அவரோட கைய புடிச்சி கடிச்சிவிடணும்னு தோணுது.., எதுவாக இருந்தாலும் சமையல் கற்று கொடுப்பதற்கு நன்றிகள் பல 🙏🏻
Deena bro ivaroda reseipe neraya podunga bro
Inneiki (22/09) night enge veetule inthe maathiri chicken seithom bro, awesome... Too many votes🎉... All Credits goes to enge ooru Annanchi, and Deena bro..... Deena Always Rokz🎉😊
I’m from Delhi, though I don’t know Tamil at all but you are my latest favourite chef. Also I am a fan of Mr. Rajan of Coimbatore. Love you both of you. 🙏🏽
அருமை இளநீர் இட்லி கார சட்னி செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது
Avaru senja mathiiri erunthadha
@@priyaveera4450 😂😂😂
@@priyaveera4450yes avanga seithadhu polave erunthadhu
Nanum senju pathean nalarunthathu puli matum konjam athegam aiduchu nextime sari panekalam
Try panni pathen vera level la vanthuchu. Usual veda athigama saptom 😊
Today I tired this recipe at our home. It came out very well. The taste was super delicious. Thank you chef for getting this wonderful recipe. Thank you Mr. Rajan for explaining each and every process step by step with tips and tricks.
மிகவும் அருமையான கோழி கிரேவி பார்க்கும் போதே நாவில் எட்ச்சில் வருது. சூப்பர் நான் செய்து பார்த்தேன் செம்மlkie💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
நிறைய நுட்பங்களை சொல்லி கொடுத்த அருமையான பதிவு like💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
Naa try pannane Teaste vera level la iruthuchu TQ sir 🙏
No one has ever taught these many important tips to cook a chicken curry..I learnt so much ..Hats off to Rajan Master l! Loved the way u both conversed and both of ur passion for cooking s visible in ur smile expressions and explanations. BEST COOKING VIDEO I VE EVER WATCHED. THANKS A LOT CHEF DHEENA..pls make more such videos with Rajan Master.
Im Ratna frm Malaysia. Im a vegetarian. I tried this recipe as vege its super. My family members like it very much. Tq very much.
Annan samayal dhool. Meen kulamnu recipe was attagasam from his channel …
Yepo rajan sir nxt video varumnu wait pannetu irundhen..so happy today.
Tried this today. Not like Tirunelveli side dishes where we will add coconut or coconut milk... This dish will be good for only chappathi... Not goes well with rice... But easy to make.
Very interesting he is a real guru 👏 he explained well with his super secrets god bless 🙌 him.. thanks chef 👩🍳 eagerly waiting to explore a another wonderful recipe ...
Annanaan intha dish try pannen Sema mass ah irunthuchu...... ❤❤Thak u anna
Anna super purattasi deewali ku ready panalam nanri
Mushroom vaithu seithen... Taste Vera level 😋
I like the cook very happy smiling while preparing his recipes Deena you nice too
Anna senchu pathan vera level taste, Tangy & sweetness combo🎉😂
As it is very hard to get real indian recipies in Germany, your Videos with Mr. Rajan and others are superb. Also the english subs help a lot. Thanks for this south Indian recipies.
Super Deena sir ungala madhiriye erukura innoru samayal kalainera neenga paarattuna vidham innum super 🎉🎉 Vaalga valamudan...
Sir the cook is given as Mrs Rajan. It’s Mr Rajan
Sir unga samiyal romba ennaku pudikum..super sir
Aiyaa oru vera level meen kozhambo or karuvattu kozhumbu video podunga… tried your biriyani recipe vera level…
சிக்கன் அல்வா super தீனா அண்ணா and ராஜன் அண்ணா
Chicken eth pola senjee patha anna super ah iruthuchi anna
Chef Thanks for getting us the best recipes Ultimate one around Tamil Nadu!
All your episodes are very impressive!!!
You have great passion for food!
Deena சொல்லும் போதே சாப்பிட தோணுது.
anna parkimbothu superaga irukkuthu seithaal innum supperaga irukkum
Masala mixie la araikama ammila arachu eruntha , taste innum super o super ah erunthirukum.
Na two time senjitha intha recipe ah avlo super ah eruku
Na saivamaga seiytehen. Romba nalla iruku.super chef
Dheena anna unga concept super Raajan anna super chef avar cooking style romba nalla irruku , one request dheena anna Aatu kudal fry Rajan anna cooking video edhir parkirom
நேத்து இதேமாதிரி நானும் செஞ்சேன்
சூப்பரா இருந்தது.
ஹோட்டல்ல சாப்பிட்ட மாதிரி இருந்திச்சி ன்னு சொன்னாங்க
@@vairavanudaiyar8929 karimasala entha brand potinga
சூப்பர் அண்ணா... இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.🙏
நான் செஞ்சு பாத்தேன் அருமையா இருந்தது. ❤
அருமை ராஜன் சார். நன்றி தீனா சார்.
Anna idha Mari saythan semma Yana super taste Anna husband and son super taste sonaga anna
Ivar sirippu satham enga appa sirippu madhiriye irukku. I missed my father.
உங்கள் சமையல் அனைத்தும் சூப்பர் சார்
Such a humble person. He shared the recipe to the best way he can. Some will not let go off their strengths that easy
Very nice sir , Ivar sonna rasam method podunga sir
Rajan iyya unga samayal arumai...
🎉samayal kadal
Naraya sindhanai mikka ragasiyam irukku unga pechil.. oru oru pechum. Oru oru vishayathaium... samayal thurail pudhusa ketkuran..
❤iyaaa unga thiraimail eadhum azhiya kudadhu valaranum
🎉 nalupera valakkanum.. unga persollum alavukku
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 supper unga saranai mikka unavai suvaikka thundum , pechii ❤
Dheena sir ur simply horned.. unga thannadakka pechee unga valarchikkum pirarvalarchikkum karanam...❤❤❤❤
Deena sir...your generosity is high...like your positive attitude..
Rajan sir s food scientist ...great going
nooov dheena na, intha recipe vera levellllll
அப்பாவின் சிரிப்பு அழகுதான் 😂😂😂❤❤
He is excellent chef. I love his explanation
Sir nanum coimbatore than intha chicken gravy partha supera irrku innike saiyaren sir....
Amazing recipe..... Finger licking recipe.... It feels like butter chicken in namma ooru style. Thank you so much
Dear chef tried this recipe at home today it came very well...taste is ultimate....
Thank you......❤
This annachi sambar I tried vera level....very nice taste and different. Thanks anachi...
Mahisa.Rajan is following the priciple ofcorrect measure of fire,water air(cooling time) for grinding masala, above all time to be followed to keep the natural taste of condiments.Tank you Chef.
I watched all videos, all you videos are extraordinary. He is one my best chefs. Ask him make homemade curry masala. The best part of video is the explanation of ingredients.
Mr.rajan anna unga samayal super.adhavida ninga pesradhu romba super.