நீங்கள் தான் பூரண விசுவாசி ஆயிற்றே நீங்கள் ஏன் அம்பானியாக ஆகவில்லை இதுவரை எத்தனை பேர் தங்கள் சபையில் அம்பானியாகவும் பில்கேட்ஸ் ஆகும் ஆகி உள்ளனர் வாயை திறந்து சொல்லுங்கள் வாழ்க வளமுடன் இவ்வாறு திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டே இருங்கள் பவுல்பட்ட கஷ்டங்களை எல்லாம் மற்ற சபை பெற்று கொள்ளட்டும் நாம் ஆசிர்வாதத்தை மட்டும் பெற்றுக்கொள்வோம் நன்றாக இருக்கிறது தங்கள் போதனை
@@vignesh.s7191 போதகர் இந்த போதனையில் போதிப்பது உலக பிரகாரமான ஐஸ்வர்யத்தை பற்றியது ஆசிர்வாதத்தை பற்றியது 30 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட மோசமாக இருக்கிறார்கள் என்று போதிக்கிறார் சபைகள் உட்கார்ந்து எழுந்து வருகிறார் என்று போதிக்கிறார் போதிப்பது பரலோக ஐஸ்வர்யம் அல்ல ஆசிர்வாத ட்ரெயின் வந்துள்ளது எல்லோரும் ஏறுங்கள் உலகில் பலருக்கு பல கிறிஸ்தவர்களுக்கு உலகப் பிரகாரமான ஆசிர்வாதத்தில் நம்பிக்கை இல்லை ஆசீர்வாதத்தில் வெளிப்பாடு இல்லை
@@santhiyapandi953 அவர்கள் உலகப் பிரகாரமான மக்கள் அவர்கள் போதகர்கள் அல்ல அவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று போதிப்பவர்கள் அல்ல ஆனால் போதகர்கள்அவ்வாறு இருக்கக் கூடாது சபைக்கு வாடகை கட்டவில்லை கட்டி ஆகிவிட்டது என்ற ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது வாடகை கட்டி விட்டால் என்றால் ரசீதை காண்பிக்கலாம்
நாம் அனைவரும் ஆசீர்வாதத்தை எடுத்துக் கொள்வோம்
கர்த்தர் நல்லவர்
ஆமென் ஆமென் நன்றி
Rev.SPC. ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
☦️🤝🙏💐♥️🎉🙏☦️
Amen 🙏 Praise the Lord Jesus Christ 🙏 Hallelujah ❤❤❤❤Thank you Jesus for ur wonderful love and all blessings 🙏 Love you Jesus 🙏 😍
Amen, Hallelujah, Glory to LORD ALMIGHTY.
ஆமென் ❤
Amen
AMEN and AMEN 🙏. God’s Blessings maketh rich.
Amen Amen Amen 🙏
Superb 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Praise the lord yksym❤❤❤❤❤
Amen Amen ❤❤
Thank you pstr❤
Our God is good ❤❤❤
Hallelujah
Amen 🙏
❤❤❤❤❤❤❤
நீங்கள் தான் பூரண விசுவாசி ஆயிற்றே நீங்கள் ஏன் அம்பானியாக ஆகவில்லை
இதுவரை எத்தனை பேர் தங்கள் சபையில் அம்பானியாகவும் பில்கேட்ஸ் ஆகும் ஆகி உள்ளனர்
வாயை திறந்து சொல்லுங்கள் வாழ்க வளமுடன்
இவ்வாறு திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டே இருங்கள்
பவுல்பட்ட கஷ்டங்களை எல்லாம் மற்ற சபை பெற்று கொள்ளட்டும் நாம் ஆசிர்வாதத்தை மட்டும் பெற்றுக்கொள்வோம் நன்றாக இருக்கிறது தங்கள் போதனை
Ambaniyidam iruppathu atleast money mattum than bro
@@vignesh.s7191
போதகர் இந்த போதனையில் போதிப்பது உலக பிரகாரமான ஐஸ்வர்யத்தை பற்றியது ஆசிர்வாதத்தை பற்றியது 30 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட மோசமாக இருக்கிறார்கள் என்று போதிக்கிறார் சபைகள் உட்கார்ந்து எழுந்து வருகிறார் என்று போதிக்கிறார்
போதிப்பது பரலோக ஐஸ்வர்யம் அல்ல
ஆசிர்வாத ட்ரெயின் வந்துள்ளது எல்லோரும் ஏறுங்கள்
உலகில் பலருக்கு பல கிறிஸ்தவர்களுக்கு உலகப் பிரகாரமான ஆசிர்வாதத்தில் நம்பிக்கை இல்லை ஆசீர்வாதத்தில் வெளிப்பாடு இல்லை
A1 A2 பணக்காரன் தான் உண்மையா நேர்மையா Tax கட்டி மக்கள் காசு திங்காம பணக்காரன் ஆகினார்களா.
@@santhiyapandi953
அவர்கள் உலகப் பிரகாரமான மக்கள்
அவர்கள் போதகர்கள் அல்ல அவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று போதிப்பவர்கள் அல்ல
ஆனால் போதகர்கள்அவ்வாறு இருக்கக் கூடாது
சபைக்கு வாடகை கட்டவில்லை கட்டி ஆகிவிட்டது என்ற ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது
வாடகை கட்டி விட்டால் என்றால் ரசீதை காண்பிக்கலாம்
You won't understand the message
Amen Amen 🙌❤
Amen
Amen
Amen