@@abishekramvaidhya1932 தம்பி இன்றைய மனநிலையில் பெற்றோர்கள் சம்மதம் எதிர்பார்த்தால் எல்லாம் எதிர்மறையாக மாறிவிடும். பெற்றோர்கள் advice செய்யலாம். மற்றபடி எதிர்கால வாழ்க்கை பொறுப்பு காதலர்களைச் சேர்ந்தது. காதலிப்பதற்கு முன் பலமுறை யோசிக்கலாம் . காதல் கண்ணை மறைத்து விட்டால் அது அவரவர் தலைவிதி என்று அட்சதை போட்டு வாழ்த்தி இனி வாழும் வாழ்க்கை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.(இது என் குடும்ப வாழ்க்கை அனுபவம்)
அது சம்பாதிச்ச பணம்னு உனக்கு யார் சொன்னது புரோ. பெத்தவங்க அன்பு அதைவிட முக்கியம் இல்லையா. வீட்டை விட்டு கட்டின புடவையுடன் வந்தா அவன் ஏத்துக்கமாட்டானா. வெட்டி பயல்கள் இதுக்கென்றே திரியரானுங்க. எத்தனையோ பேர பாத்தாச்சி புரோ. காதலிச்சி வீட்டை எதிர்த்து கல்யாணம் செஞ்சவங்கள. ஒரு பெண் எம் டெக் படிச்சிட்டு காலேஜ்ல வேல பாக்குது. காலேஜிக்கு போற பஸ்ல வரும் செக்கர் ரூட் போட்டு தூக்கிட்டான். இப்ப அவன் வெட்டியா திரியரான். அந்த பெண் ரொம்ப கஷ்டப்படுது. கொரணா காலத்துல சம்பளம் இல்லை. இருவருக்கும் வேலை இல்லை.
உன்னோட குடும்பத்துல இதைப்போல் ஒரு பிரச்சினை வரும்போது...உன்னோட நியூஸ் Team Members Kitta சொல்லி இதைப்போல் Script எழுதி .... Background la Same Music Bgm pottu Mass ah Nee கிண்டல் பண்ணி News Read பண்ணனும்...
அடேய் உங்க TRB காக என்ன வேணும்னாலும் செய்தி போடுவிங்களாடா நாய்களா... முதலில் அவர்களை வாழ்த்துங்கள்... வாழ்த்துக்கள் திருமண ஜோடிகள் இருவருக்கும் 🌹🎊🎉💐💐💐🌹🎊🎉
வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர்களே.நீடுழி வாழ்க.மனதுக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ள எதற்கு ஜதீ மதம்.மனதுக்கு பிடித்தவருடன் வாழ்ந்தாள் மட்டுமே சந்தோஷமாக வாழ முடியும்.Good Luck
ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணது கூட அவங்க பெத்தவங்களுக்கு ரொம்ப பாதிப்பு இருக்காது ஆனா உங்க நியூஸ் பாத்ததுக்கு அப்புறம்தான் அவங்க வேதனை இன்னும் அதிகமா இருக்கும்.ஏன் இப்படி நல்ல காதல போய் கள்ள காதல் மாதிரி சித்தரிச்சி போடுறீங்க Mr.வேல்ராஜ்
நீங்கள் செய்தி ஊடகம் தானே troll channel இல்லை அல்லவா?? தமிழ் நாட்டில் திருமணத்தை தாண்டி நிறைய செய்திகள் உள்ளன.செய்தி ஊடகம் என்பது கடைநிலை மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் அதை தவிர்த்து பிற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது அல்ல 😖😖😖😖
யாரெல்லாம் முதல் தலைப்ப தப்பா படிச்சிட்டு உள்ள வந்தது. "மாணவருடன் காதல்" 🙄
நானும் தான்
me😐
Me
Mm apdithan potturukaga
😳Me
இப்படி எல்லாரையும் கிண்டல் பண்றதுக்கு ஒரு நாள் உங்க குரூப் லையே ஒருத்தன் நியூஸ் ல வர பொரான் பாரு
வந்துட்டு தான் இருக்கானுங்க ஆனா இவனுக அதலாம் போட மாட்டானுக.
அட அவனும் இங்க நான் தானே (வேல்ராஜ்) 😌😌😌 ரகிட ரகிட ரகிட.. 😂😂
Haha
Super bro
Kandpa
ஏம்பா இப்படி ஓட்டம்ன்னு போடுறீங்க.
மொதல்ல இந்த ஜோடிங்களை
வாழ்த்துவோம்.
இது கள்ளக்காதல் கிடையாது நல்ல காதல்.
Crt
Suppar
ஆனா பெற்றோர் சம்மதத்தோட கல்மாணம் பன்னிருந்துருக்கலாமே அஞ்சு வருஷமா காதலிக்குராங்க பெத்தவங்க கிட்ட காதலிக்குறத சொல்லி சம்மதம் வாங்க கடும்முயற்ச்சி எடுத்துருக்கலாம்ல இப்போ யாருக்கு அசிங்கம் அந்த பெத்தவங்களுக்குதான.
எதுக்கு உடுமலைப்பேட்டையில் வெட்டி கொன்றது போல கொள்வதற்க
@@abishekramvaidhya1932 தம்பி இன்றைய மனநிலையில் பெற்றோர்கள் சம்மதம் எதிர்பார்த்தால் எல்லாம் எதிர்மறையாக மாறிவிடும்.
பெற்றோர்கள் advice செய்யலாம். மற்றபடி எதிர்கால வாழ்க்கை பொறுப்பு காதலர்களைச் சேர்ந்தது. காதலிப்பதற்கு முன் பலமுறை யோசிக்கலாம் . காதல் கண்ணை மறைத்து விட்டால் அது அவரவர் தலைவிதி என்று அட்சதை போட்டு வாழ்த்தி இனி வாழும் வாழ்க்கை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.(இது என் குடும்ப வாழ்க்கை அனுபவம்)
அவ சம்பாரிச்சா அவ வாங்கி மாட்டிக்கிறா .உனக்கு எங்க டா எரியுது ஒலக்க..
Good
Semma bro
Correct bro
Super bro ....
🤣😂🤣😂
இதில் என்ன இருக்கு இருவரும் காதலர்கள் திருமணம் செய்துகொண்டார்கள் நன்றாக வாழ அனைவரும் வாழ்த்துவோம்.
"சாதி மறுப்பு திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை" இப்படி சொல்லி புகழ்லாமே!! ..பாலிமரு
Apdi pana views egurathey
பாதுகாப்பு தன கேட்டு வந்தாங்க அதுக்கு ஏன் இப்படி ஒரு நியூஸ் பாலிமர் ஒழிக
😂😂😂😂
அதே பள்ளியில் வேறொரு ஆசிரியைக்கு ரூட்டு விட்டபடி உங்கள் காதல் கண்ணன் வேல்ராஜ்😁
😆😆😆😊😆😆😆😆😆
Enga school evanga tha mrg agama erunthaga eni yarum Ella 🤭🤭😁
பாலிமர் செய்திகளுக்காக பெண் கழுத்தில் போட்டிருக்கும் நகைகள் ஐம்பது சவரன்தான் என அடித்து சொல்லும் உங்கள் வேல்ராஜ்... 🙏🙏🙏
🤣🤣🤣🤣
Ama
😂😂😂😂😂😂😂
😅
🤣🤣
கல்யாணதுக்கு மொய் வைக்க செல்லும் உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣
P....l r...j
🤣
Super
அடடடேஏஏ
😃😃😃😃
பாலிமர் செய்திக்காக 101 ரூபா மொய் வைத்த வேல்ராஜ்.
1 ruppee
😄😄😄😄😄😄😄😆😆😆
Sema 😂
அவ்வளவுதானாமொய்யி 😁😁😁
🤣🤣🤣🤣🤣
தாலியே கூட மஞ்சதாலி என்று சொல்லுவதில் நம் வேல்ராஜை அடிச்சுக்க ஆள் இல்லை
😂😂😂😂😂😂
Yala comment section layu comment panriga pa dog cute ta eruku
Yen thali kairu colour colour a erukka Enna?
அவர் எப்போதுமே செம கெத்துதானே
அக்கத்து வீடு பக்கத்துவீடு பத்தி பேசுற பொம்பளைகளும்...பாலிமரும் ஒன்று😂
கள்தொடர்பு இழுத்துகுட்டு ஓடுறது..எவன் பொண்டாட்டிய எவன் வச்சிருக்கானு சொல்வதில் நம்ம பாலிமர அடிச்சுக்க முடியாது😂😂😂
நல்ல நீயூஸ் சேனல்....😂😂😂
☕☕டீ கடை ஆண்கள் இல்லையா.....
🤣🤣😁🤣😁🤣😁😅😁😅😁🤣😁👍👍👍😁
Semmaya sonenga bro....
🤣🤣🤣🤣🤣🤣🤣
@@Pandian015 super sis
இரண்டு காதல் திருமணத்திற்கும் வாழ்த்துக்கள் .. வாழ்க பல்லாண்டு...
யோவ் வேல்ராஜ் ஒரு நாள் ஒன்னோட மகளுக்கு இப்படி நடக்க போது அப்ப எப்படி மியூசிக் போடுவா
Un kuthama en kuthama yaara naanum kutham solla nnu music poduvaru ji
Super
Sari yanna comment
@Murugan Bala podu thala verithanama irukanum
Musica நம்ம போடுவோம்
யோவ், வேலு ஒன்ன நியூஸ் போட சொன்ன தன் நா னஏ, ராகம் போட்டு கல்யாண ஆல்பம் எடுக்குற, இதுல சர்மிளா டீச்சர் னு கொஞ்சல் மொழி வேற,
Sema bro
Maharasan naan sonna nenachadhe ellam appdiye soldran...
😂🤣🤣🤣
1:20
எல்லாம்ஒருஅன்புதான்
வேல்ராஜ் உன்மேல எவனோ கேஸ் போட போறேன், ரொம்பவே உனக்கு நக்கல் அதிகமாயிட்டு போயிட்டு இருக்கு.
சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட ஆசிரியர் என்ற செய்தியை திரித்து இழிவான முறையில் செய்தி வெளியிடும் பாலிமர் செய்திகள் Tv
media echa naayinu ellarukum theriyumla bro......adhan ipdi
பாலிமர் செய்திகளுக்காக நியூஸ் இல்லாத நிலையில் பணம் கொடுத்து நியூஸ் உருவாக்கிய வேல்ராஜ்.
Polimer நியூஸ் சேனல் காரனுக்கு பொண்டாட்டி புள்ள எல்லாம் இருக்கா இல்லையா
அவங்க கல்யாணத்துக்கு வீடியோ கவரேஜ் வச்சிருந்தா கூட இதுபோல எடிட்டிங் பண்ணி BGM போட்டு இருக்க மாட்டான்
Crt
@@seethaammu5597 😂
kanda naai kandathu sollunga ma Happy married life sandhosama irunga😊😊😊😊🤝🤝🤝🤝
தவறான பதிவு. அவருடைய நகை அவருடைய பணம்
Super appu 💓
Aama
அந்த நகையில உனக்கு கொஞ்சம் குடுத்திருந்த நீ சும்ம இருந்திருப்ப..
🤣🤣🤣🤣🤣
Is this a news channel?,its a worst channel I've ever seen!
அந்த பொண்ணு சம்பாதித்த பணத்தில் அது நகை வாங்கி போடுது உங்களுக்கு எங்கே ?
அது சம்பாதிச்ச பணம்னு உனக்கு யார் சொன்னது புரோ. பெத்தவங்க அன்பு அதைவிட முக்கியம் இல்லையா. வீட்டை விட்டு கட்டின புடவையுடன் வந்தா அவன் ஏத்துக்கமாட்டானா. வெட்டி பயல்கள் இதுக்கென்றே திரியரானுங்க. எத்தனையோ பேர பாத்தாச்சி புரோ. காதலிச்சி வீட்டை எதிர்த்து கல்யாணம் செஞ்சவங்கள. ஒரு பெண் எம் டெக் படிச்சிட்டு காலேஜ்ல வேல பாக்குது. காலேஜிக்கு போற பஸ்ல வரும் செக்கர் ரூட் போட்டு தூக்கிட்டான். இப்ப அவன் வெட்டியா திரியரான். அந்த பெண் ரொம்ப கஷ்டப்படுது. கொரணா காலத்துல சம்பளம் இல்லை. இருவருக்கும் வேலை இல்லை.
@@chandranalavandar6534 காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்
@@chandranalavandar6534 திரியறானுங்க +திரியுலாலுங்க
பாடம் கற்றுக் கொடுக்க வேண்டிய நீங்களே பாடம் ஆயிட்டீங்க டீச்சர்
😄🤝👍
😂
ஏன்டா டீச்சர் லவ் பண்ணக் கூடாதா, லவ் பண்ணி கல்யாணம்ப் பண்ணக் கூடாதா ? என்னாங்கடா உங்க நியாயம் ? எங்க ஸ்க்கூல் கரஸ்ப்பாண்டண்டே ட்டீச்சர லவ்ப் பண்ணிதான் கல்யாணம் பண்ணார்.
@@leonalrobins3219 serupa sani la mukki adicha matheri irku reply. Thanks leonal
@@leonalrobins3219
நண்பா நான் இதில் கூறியது
யார் வேண்டுமென்றாலும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக தான் கூறினேன்
But.... Paadam katru kodukka vendiya neengal... Here is mistake bro
டேய் பாலிமர் இது எல்லாம் வேற லெவல் டா 😀
உன்னோட குடும்பத்துல இதைப்போல் ஒரு பிரச்சினை வரும்போது...உன்னோட நியூஸ் Team Members Kitta சொல்லி இதைப்போல் Script எழுதி .... Background la Same Music Bgm pottu Mass ah Nee கிண்டல் பண்ணி News Read பண்ணனும்...
Polimer ... அந்த பொண்ணு நகை போட்டால் என்ன இல்லன்னா... நீங்கள் வாங்கி கொடுத்தீங்க... இல்லல அப்ப என்ன மூடிட்டு விஷயத்தை மட்டும் சொன்னால் போதாதா
அடேய் பாலிமர் போட்ட பாரு ஒரு BGM... ஆனாலும் உனக்கு ரொம்ப எகத்தாளம் தான்....
எல்லாம் சரிதான் ஆனால் கடைசி வரைக்கும் இந்த அன்பு இருக்கும்படி வாழுங்கள் . God bless u
ஏப்பா வேலு இப்ப நீ என்னதான் சொல்ல வார,உனக்கு ஏப்பா இத்தனை வயிற்றெறிச்சல்🤣🤣🤣🤣
வாழ்த்துகள் இருவரும் கடைசி வரை இதே போல் இருக்க வேண்டும் 💐💐💐💐💐💐💐💐💐
பாலிமர் நியூஸ் சேனலுக்கு ...பால் ஊற்ற காத்திருக்கும் பொதுமக்கள்.... இதையும் உங்க ஸ்டைல்ல சொல்லுங்க வேல்ராஜ்😜😃
0:54...dei ithu kadal distencing web series thana😁😁😁😁
Corona காலத்தில் காதலை வழர்க முடியாமல் வீட்டில் முடங்கி தவித்த காதல் ஜோடி கள் ரொம்ப நக்கல் ஆய்டுசியா உனக்கு😂😂
அழகான காதல் ஜோடியை இப்படி கேவலப்படுத்திட்டியே! ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் என்பதில் வேல்ராஜ் உனக்கும் கடுப்பு தாங்கலயோ!
அடேய் உங்க TRB காக என்ன வேணும்னாலும் செய்தி போடுவிங்களாடா நாய்களா... முதலில் அவர்களை வாழ்த்துங்கள்... வாழ்த்துக்கள் திருமண ஜோடிகள் இருவருக்கும் 🌹🎊🎉💐💐💐🌹🎊🎉
உங்கள போல நக்கல் பன்ன யாரும் இல்ல பாலிமர் .... ஒரு படம் எடுங்க ஆனா ஹீரோ எங்க வேல்ராஜ் தான்
Ithu troll channel news channel illa
டீச்சரு காதலு இன்றைய சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர் வேல்ராஜ்😂😂😂😂😂🤣
வாழ்த்துக்கள் டீச்சர் and கட்டிட தொழிலாளர் ஜோடி 🙏🙏🙏
அண்ணாச்சிக்கு புள்ள கன்னாலம் முக்கியமில்ல 51 பவுனு தா முக்கியம்😂😂😂
எனக்கிப்போ கல்யாண ஆசதா வந்துடிச்சுடி 😅😍
இதை பார்த்தது ஏமாறாதீர்கள் சகோ எல்லாம் இம்(சை) 😔
😅
சேலம்ப்பா..!!! எல்லாம் அதிகாரமிருக்குன்ற ஒரு அசட்டு துணிச்சல்தான்...படிக்க வச்சது பெத்தவங்களா... நகையா சேத்து வச்சது காதலுக்கா...🙃🙃🙃
இதில் என்ன தவறு இருக்கு. இது கள்ள காதல் அல்ல.
ஏண் எதோ கல்ல காதல் மாரி சொல்ரீங்க 😂🤣
இந்த மாதிரி நியூஸ் லா பாலிமர எவனாலும் அடிச்சுக்க முடியாது...😂😂😂 வித் பேக்ரவுன்ட் மியுசிக் ...😂
Bgm created by velraj... 😄
பாலைமர் செய்திகளுக்காக ..... களுதியில் இருக்கும் நகை பறிப்பு நிகழ்தகவு உள உங்கள் பால்ராஜ் 👍😂😀😎🔥🎉🙏👍👍🙏🙏🎉❤️🎉👍👍
எந்த நியூஸ் channela வேணும்னாலும் வரலாம் ஆனா polimer நியூஸ் channela மட்டும் vara கூடாது
வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர்களே.நீடுழி வாழ்க.மனதுக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ள எதற்கு ஜதீ மதம்.மனதுக்கு பிடித்தவருடன் வாழ்ந்தாள் மட்டுமே சந்தோஷமாக வாழ முடியும்.Good Luck
இந்த காதலுக்கு ஈ-பாஸ் ஆக இருந்த ஐயா வேலுக்கு மிக்க நன்றி.........
தொடரட்டும் உங்கள் சேவை இந்த கொரோனா காலத்தில்.........
💘💘💘💘💘💘💘💘💘
ரெண்டு பேரும் சாதி வேணான்னு கல்யாணம் பண்ணிட்டாங்க இவங்கள கிண்டல் செய்வதை விட்டு விட்டு கொஞ்சம் வாழ்த்தலாமே🎁❤😍
வயசுல கல்யாணம் பண்ணி வைக்கணும், மணவாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐
Super Ramesh natuku romba theve
Intha channel eppadi block pannarathu please yaravathu sollungal please
பிரச்சனை வரும், வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் காதல் செய்வது காதல் அல்ல, காமம் மட்டுமே.
Nadaka kathal panathukum nakaikum
Ithu news channel ah illa Vara yathavutha music la kudukuringa....🤦🤦
இன்று முதல் மாணவர் அணி தலைவராகிறார் வேல் ராஜ்
God bless young couple s , hv fun and happy life... 😀
Read the news.... u dont have any rights to degrade anyone... யாராவது மான நஷ்ட வழக்கு போட்டாதான் அடங்குவ
Polimer செய்திகளுக்காக ஆசிரியைக்கு😘 தாலி எடுத்து குடுத்த உங்கள் வேல்ராஜ்........😎😎
BACKGROUND MUSIC..
தன்னானே தன்னானே தன்னானே. னனனா னே.... 😀😃😄😁😆
POLIMER வேல்ராஜ்- உனக்கு திமிர் கொஞ்சம் அதிகம் தான்!!!
கொரோனாவால் யாரு பாதிக்க பட்டுருக்காங்களோ இல்லையோ காதலர்கள் ரொம்பவ பாதிக்க பட்டு இருக்காங்க போல தெரியுது 😁😁
Ponnu Government teacher maapilai😁😁😁😁
Super daa kadhal vaalha
👍adan Kadal bro😅
@@etkimaster3210 mmm kadhal vaalha
News channel mathiri nadathunga ya...eanna ya music ku... Veluuu Vera level la poikittu irukku channelu.....
Polimer செய்திகளுக்காக காவல் நிலைய கக்கூஸிலிருந்து வேல்ராஜ்
😆😆😆😆😆
Sarmila teacher 🤣🤣🤣🤣🤣🤣👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
முறையாக திருமணம் செய்றாங்க.
அதை கிண்டல் பன்ற பாலிமர் நீயுஸ்
இதே போல உங்க வீட்டு பெண்ணும் உங்களுக்கு செலவு வைக்காமல் எவனையாவது இழுத்துட்டு ஓடி போக வாழ்த்துக்கள், அப்பயும் இதே போல செய்தி போடுவிங்களா
😀😀
பேசாமல் பாலிமர் நியூஷ் சேனலை விட்டுவிட்டு படங்களை எடுக்க தொடங்கலாம்....
அடுத்தவன் குடும்பத்த சந்தி சிரிக்க வைக்கிறதுல அப்டி என்னடா பாலிமர் உங்க அவ்வளவு சந்தோசம்😠
அடேய் எடிட்டர் நீ நல்ல வருவ டா
Yaryellam velraj fan oru like podunga frds
மகள் படிச்சு பட்டம் வாங்கும்போது பெற்றோர் சந்தோசபட்டு இருப்பாங்க...ஆனா இப்ப🤔🤔🤔
Epoo irukura nilamaiku poneee kidikala. Ena poorutha varikum crt thaan. Hpy mrg life. 👌👌👏👏💕💕💕💕
At the end ::: Ippadikku kalyanam aagatha virakkthilyil ungal velraj....//
Super
Happy married to both of the couples...stay happy.............😊 .......stay safe........
பெரியார் மண் ! வாழும் பெரியார், மான் கறி உதய் அண்ணா மண் !
அவங்க ஒரு தே groups
காதலித்தவனை ஏமாற்றாமல் திருமணம் செய்தற்க்கு நன்றி சகோதரி வாழ்க பல்லாண்டு
👌👌
நாங்கூட ஏதோ தமிழ் படத்தோட டீஸர்னு நெனைச்சுட்டேன்.......
😃😃😃
பாலிமா் கிசு கிசு ன்னு channel பேர மாத்துங்கய்யா..
பாலிமெர் கல்யான நிகழ்ச்சிகள் காவல் நிலையத்தில் இருந்து கல்யாண தம்பதிகளுடன்
வேல்ராஜ்
ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணது கூட அவங்க பெத்தவங்களுக்கு ரொம்ப பாதிப்பு இருக்காது ஆனா உங்க நியூஸ் பாத்ததுக்கு அப்புறம்தான் அவங்க வேதனை இன்னும் அதிகமா இருக்கும்.ஏன் இப்படி நல்ல காதல போய் கள்ள காதல் மாதிரி சித்தரிச்சி போடுறீங்க Mr.வேல்ராஜ்
யோவ் பாலிமரே ஏன்யா தலைப்பு இப்டி போடுறிங்க
நீங்கள் என்றும் நம்பர் ஒன் சேனலாக இருக்க ஒரே காரணம் நீங்கள் போடும் பேக்ரவுண்ட் மியூசிக் கும் நீங்கள் பேசும் விதம் தான் காரணம்
Ena pa troll nigaley panriga😂
Arumai 👍 well said 😅
ஸ்டேஷன் பக்கத்துலையே ஒரு குவார்ட்ஸ் கட்டி வைங்க இவங்க தங்க எப்படியும் வெளில போன வெட்டு விழும்..
நீங்கள் செய்தி ஊடகம் தானே troll channel இல்லை அல்லவா?? தமிழ் நாட்டில் திருமணத்தை தாண்டி நிறைய செய்திகள் உள்ளன.செய்தி ஊடகம் என்பது கடைநிலை மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் அதை தவிர்த்து பிற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது அல்ல 😖😖😖😖
யோவ் இது நல்ல காதல் தானயா பாதுகாப்பு கேட்ட. ஓடிய காதல
நல்லா செய்ற
இவர்களெல்லாம் எங்க உருப்பட போறங்கள். இவர்களுக்கு குழந்தை பிறந்து இதேபோல் செய்தால் தான் தாய் தந்தை எவ்வளவு வேதனையேடு இருக்கிறார்கள் என்று புரியும்
பாலிமர் செய்திக்காக கல்யாணம் பண்ண நகையுடன் பொண்ணு கிடைக்காத விரக்தியில் வேல்ராஜ்
என்ன நக்கலாக சொல்றிங்க....
இது நல்லது இல்ல polimer...
கள்ளிப்பாலின் அருமை"இப்போ பல பெற்றோர்களுக்கு தெரிய வரும்....
Aduthavan veeta etti pakurathe polimerku velaya pochu...
They look good couples..... should support them
சித்தரிக்கபட்டவை 😂
😂👌
Forgot to mention , echa velraj😂😂
வேல்ராஜ் ஆர்மி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏