இந்த ஃபாதர் பிரசங்கம் ரொம்ப அற்புதமா இருக்கும் இந்த செப்டம்பர்ல எங்க ஊர் அதிசயபும் திருவிழாவுக்கு வந்துருந்தாங்க ஃபாதர் பிரசங்கம் குடுத்தாங்க பாருங்க அவ்வளவு அருமை நன்றி ஃபாதர்🙏🙏
எங்க ஊர் கோயம்புத்தூர் புளியகுளம் அந்தோணியார் திருத்தலத்தில் பிரசங்கம் வைத்தார்..அதில் நாம் ஆண்டவரிடம் நமது விண்ணப்பம் மற்றும் வேண்டுதல் செய்தால்.. ஆண்டவர் முதலில் ஜேசிபி வண்டி யை அனுப்பி நம்மிடம் உள்ள பாவங்கள் குற்றம் குறைகளை தோண்டி எடுத்து விட்டு தான் பிறகு அஸ்திவாரம் போட்டு ஆசிவழஙகுவார் .என்று நெஞ்சில் ஆணியடித்ததுபோல் மறையுரை ஆற்றினார்.. நன்றி அருள் தந்தை மே.. மேலும் மேலும் உங்கள் இறைப்பணி தொடர்ந்து ஆற்ற சிறப்புற என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வார்.ஆமேன்
Jesus coming soon intha fr pesurathu wrong nenga vizhippay irungal World end days la iruku yes nanum rc than Jesus enaku veli padutthiya seythi Jesus coming soon Intha fr holy spirit vazhi pesala sontha arivil pesugirar Ippadi padda joke ah nampi yemanthu pogathinga ✝️ Jesus sudden ah Vara irukirar aayattha padum timela vazhuom ippadi padda talk namaku use illa bible padiunga prayer pannunga
Praise the Lord Ave Maria Amen Alleluia
I like this Father speech very much. Very nice and very good explanations and preaching. Praise the Lord Ave Maria Amen Alleluia
இந்த ஃபாதர் பிரசங்கம் ரொம்ப அற்புதமா இருக்கும் இந்த செப்டம்பர்ல எங்க ஊர் அதிசயபும் திருவிழாவுக்கு வந்துருந்தாங்க ஃபாதர் பிரசங்கம் குடுத்தாங்க பாருங்க அவ்வளவு அருமை நன்றி ஃபாதர்🙏🙏
இயேசுவே உமக்கு புகழ் மரியே வாழ்க ஆமென். 🔔🔔🔔🎚🎚🎚
எங்க ஊர் கோயம்புத்தூர் புளியகுளம் அந்தோணியார் திருத்தலத்தில் பிரசங்கம் வைத்தார்..அதில் நாம் ஆண்டவரிடம் நமது விண்ணப்பம் மற்றும் வேண்டுதல் செய்தால்.. ஆண்டவர் முதலில் ஜேசிபி வண்டி யை அனுப்பி நம்மிடம் உள்ள பாவங்கள் குற்றம் குறைகளை தோண்டி எடுத்து விட்டு தான் பிறகு அஸ்திவாரம் போட்டு ஆசிவழஙகுவார் .என்று நெஞ்சில் ஆணியடித்ததுபோல் மறையுரை ஆற்றினார்.. நன்றி அருள் தந்தை மே.. மேலும் மேலும் உங்கள் இறைப்பணி தொடர்ந்து ஆற்ற சிறப்புற என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வார்.ஆமேன்
ஆமென்🙏🙏🙏🙏☦️☦️☦️☦️🙏🙏நன்றி
ஆமென்.
எங்கள் ஊர் வெங்கடாசலபுரம் மண்ணின் மைந்தர் தந்தை
Praise the Lord ❤❤❤❤
Praise the lord ✝️🙏
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐
Jesus coming soon
intha fr pesurathu wrong nenga vizhippay irungal
World end days la iruku yes nanum rc than
Jesus enaku veli padutthiya seythi Jesus coming soon
Intha fr holy spirit vazhi pesala sontha arivil pesugirar
Ippadi padda joke ah nampi yemanthu pogathinga
✝️ Jesus sudden ah Vara irukirar aayattha padum timela vazhuom ippadi padda talk namaku use illa bible padiunga prayer pannunga