இந்தியாவா காப்பாத்துறதா போங்கனே காமெடி பண்ணி திரியாதீங்க ...தமிழன் அழிவுக்கு இவனும் உடந்தையாக இருந்தான் காங்கிரஸ் எனும் மகாகேவலமான மாமா கட்சி + திருட்டு முன்னேற்ற கழகம் ரெண்டும் சேர்ந்து அழித்தார்கள் ......
மற்ற நாடுகள் அப்புறம். முதலில் தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஆனால் தமிழ் நாடு இந்தியாவின் ஒரு அங்கிகரமான மாநிலம் என்பதனால் இலங்கை நிலை வராது. இந்திய மத்திய அரசு காப்பாற்றி விடும்.
me comment dakina sinhala modayanta theruwan saranai. ape un modai ban . drmalu unge jaathiya gena hithawa sinhala un ekamuthuwak gena kiyanawa. 👋👌 තව සෙල්ලම් ඉස්සරහට වෙයි හතකෙටෙ කල් වැඩී
Its not about family politics alone....if oppositions bcome weak and communalism dominates among people then this was the fate......Continuous change over of ruling party is needed otherwise this was the stuff happen
துடித்து இறந்த தமிழர்களின் சாபமும் அந்தக் குடும்பத்தாரின் சாபமும் இனி அந்த நாட்டை ஒரு வழி ஆக்காமல் விடாது. இருக்கும் தமிழர்களுக்கு நல்லது செய்து பாப சாப விமோசனம் தேடிக் கொள்ளுங்கள்
@@niharabegum3389 அதற்காகத்தான் தமிழர்களுக்கு நல்லது செய்யுங்கள். அவர்களில் எத்தனைபேர் இன்று கண்ணீரோடும் இருப்பார்கள் அவர்கள் மனம் குளிர அவர்களுக்குத் தேவையானது அனைத்தும் செய்து தர வேண்டும்
செய்த பாவத்துக்கு முதலில் காங்கிரஸ் கானாமல் போனது😂 அடுத்தது ராஜபக்சே டீம் அடுத்த அழிவு திமுக தான் 😂😂😂 பாவத்தின் சம்பளம் மரணம் ஆனா மரணத்த விட இது பெரிய தண்டனை 💪💪💪
இனத்தின் பாவம் சும்மா விடாது
ராஜினாமா செய்கிறார் மகிந்த ராஜபக்சே கோடி நன்றிகள்
அதே தான் என் மன்திலும் ஓடியது சாகட்டும்
Ippo than breaking news sl channela pottanga mahinda padhavi vilaga mattanam idhu unmaiku purampana seidhi endru sonnargal
yow avan rajinama senjalum avanoda thorathu sonthakaran ulpada arasiyala than irukan avan oruthan mattum vilagana pathathu.
திரும்ப ஆட்சி செய்வதற்காகவே இந்த ராஜினாமா
தமிழ்நாட்டில் திமுக ஸ்டாலின் னும் ராஜினாமா செய்தால் தமிழ்நாடு நலமாக இருக்கும்🙏
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே கூடிய சீக்கிரம் தமிழன் பிரதமர் ஆக வாழ்த்துக்கள்.
@Priscilla win bot 100% sinna thirutham varave vida maaddanga. Cricketer kumar sangakkara vantha nalla irukum. Very down to heart person
Vizhagi oru use um illa antha family mothamum tholayanum
S
Natakkura kadaya solluga bro
Ippo than breaking news sl channela pottanga mahinda padhavi vilaga mattanam idhu unmaiku purampana seidhi endru sonnargal
இலங்கை நாசமா போனதற்கு காரணமே இந்த ராஸ்கல்தான்.
Ivan raskel illa thyvidiya payan
Paanai vayeru bemani…
Not only him 5 brothers and 1 son directly into politics. Other family members indirectly.
@@sakthisureshbabu9213 yes
And that idiotic monks
சொத்துக்களை பறிமுதல்செய்து அவரை குற்றவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
Aama
இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன இலங்கை சோழிய முடிச்சிட்டான்... அந்த நாட்டு மக்கள் தான் பாவம்
Enoda mind voice idhu dhan..
Correct
இதுக்குதான் இத்தனை நாள கடவுள வேண்டினேன் 🙏 அப்படியே அவன் செத்துடான் என்ற செய்தி கேட்டால் இன்னும் சந்தோசம்.என் இனத்தின் பாவம் அவனை சும்மா விடாது 😭
அடுத்து வரும் அதிபர் யார் யாருக்கு வாய்ப்பு உள்ளது
அவன் செத்தா தமிழனின் தீபாவளி அன்றுதான் ஆரம்பம்
@@nubatamil5989 me🙋
இனத்தின் பாவம் சும்மா விடாது
இலங்கை சோழிய முடிச்சிட்டான்...
அந்த நாட்டு மக்கள் தான் பாவம்
சொத்துக்கள் நாட்டுடமை ஆக்க வேண்டும்.
ஆமாம்..
Vaipilla raja
ஏன் நாளை நல்ல நாளா. சாகப்போகிறவன் இன்னைக்கே சாக வேண்டியதுதானே.
அருமை நண்பரே ஹிட்லர்
முசோலினி
இடி அமீன்
ராஜபக்சே
பதவியில் மட்டுமே இறக்காமல்
அவர்களுக்கு நடந்த நிகழ்வுகள் ராஜபக்சேவுக்கும் நடக்க வேண்டும் நண்பா
@@aarirose6072 modi ya maranthuta paaru
Ok best 👍👍👍💯😎
மங்கள சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.
போட்றா வெடிய.
மங்கள இசை தமிழகத்திலும் கருனாநிதி குடும்ப கொட்டமும் அடங்கும் எம் இன உறவுகளின் ஆன்மா சும்மா விடுமா?
இவனுக போனதான் எங்கள் தமிழ் இனம் எங்கள் தாய் நாடு நல்லா இருக்கும் god is good👏👏👏
அவர் கொள்ளை அடித்து சேர்ந்தது உள்ள செல்வத்தை திருப்பி கொடுப்பாரா.
இலங்கை தமிழர்கள் மக்களின்பாவம்
தமிழ் நாட்டு மக்களின் பாவமும் திமுக வை விடாது
Only rajapaksha . Lol
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி
என் தமிழன் சிந்திய 2009 ரத்தம் உங்களை யாரும் சொம்மா விடாது
Ellam nadipu sir... Im frm srilanka
Don't worry bro
All fine zoon
Enga india ku vaangaa bro nanga paathukurom ungalaa ellarayum
அப்டியா வந்து kootitu ponga india ku.. 🥰🥰😍
Janna : tq dear
ரொம்ப லேட் இருந்தலும் 🙏🙏🙏
போதும் போதும் ஒரு நாட்டையே சுரண்டி டாலராக மாற்றி வைத்துள்ளது பத்தாதா
S....
No use.
இந்தியாவிலும்... நாட்டின் சொத்துக்கள் விற்கபடுகிறது.... என்ன ஆகும் என்று அனுமானிக்க முடிகிறதா.....
இலங்கைக்கு விடிவு காலம் பிறக்கட்டும்
விடிவுகாலமா கடன் யார் அடைப்பது
நல்ல செய்தி
இந்தியா அங்க உள்ள நம் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் 💙
இந்தியாவா காப்பாத்துறதா போங்கனே காமெடி பண்ணி திரியாதீங்க ...தமிழன் அழிவுக்கு இவனும் உடந்தையாக இருந்தான் காங்கிரஸ் எனும் மகாகேவலமான மாமா கட்சி + திருட்டு முன்னேற்ற கழகம் ரெண்டும் சேர்ந்து அழித்தார்கள் ......
Srilanka வை பிடித்த பீடை விலகியது 🤣👌👌👌👌👌👌
Inum 3 per erukkanga
India va puduchathu yappa vilagum
தமிழ்நாட்டில் திமுக ஸ்டாலின் னும் ராஜினாமா செய்தால் தமிழ்நாடு நலமாக இருக்கும்🙏
@@ajayroshan6460 nalama lam erukathu pothitu poi mootharam kudi
@@allen7632 திமுக ஒரு அநாகரிகம் என்பதிற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு, மக்கள் திமுக விற்கும் உங்களை போன்ற பன்பற்ற கீழ்தராமனோற்கு முடிவு கட்டுவார்கள்.
நன்றி நன்றி
இலங்கை தமிழர்களின் கண்ணீர் கர்மா அதற்கு உதாரணம் ராஜபக்சே அரசு
இது போதாது,தூக்கு போட்டு சாவு🤣
🔥
Avlodhaan. Simple.
இது போன்ற நிலைமையை நோக்கி நகரும் மற்ற நாட்டு மக்களும் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
மற்ற நாடுகள் அப்புறம். முதலில் தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஆனால் தமிழ் நாடு இந்தியாவின் ஒரு அங்கிகரமான மாநிலம் என்பதனால் இலங்கை நிலை வராது. இந்திய மத்திய அரசு காப்பாற்றி விடும்.
@@dangalgoldmines3423 neee sootha mooditu poda punda
....otha kudumba aatchi thapila...kudumbam kooda nadatha theriyathavan aatchi nadakurathy thaan thapu
சீமான் அவர்கள் பட்ட கஷ்டம், வெற்றி இனி, வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்களே
சீமானே ராஜபக்ஷேவிற்கே ஆதரவாகவதான் இருந்தான்
Amai saman panni padai ready
Seeman oombunaan
போ சாமி.... என் தலைவர் பிரபாகரன் அவர்களே இலங்கையின் எங்கள் உயிர்
pdabhakaran is terror
பிரபாகரன் ஒரு கொலைகாரன், தீவிரவாதி. செய்த பாவங்கள் நரகத்தில் இருந்து வேதனைப்படும்.😂😂
Rompa nalathu
First Win For Us Idhu Inum Mudiyavillai Inum Nerya Pera Veetuku Anupanum🤩🔥 Keep Rocking Srilankans 💪 Makkal Power Enanu Kaatanum Indha Poramboku Thirudi Thindra Kudumbatha Veratiyadikanum😎👏🤝
தமிழ்நாட்டில் திமுக ஸ்டாலின் னும் ராஜினாமா செய்தால் தமிழ்நாடு நலமாக இருக்கும்🙏
Fake news
@@ajayroshan6460 சங்கீ
@@tamilsonglover7847 🔥👍
@@ajayroshan6460 sangi found. 2Rs credited to your bank account 🤣
இலங்கையில் நடந்த படுகொலை தமிழீழ மக்களின் சாபம் 🤔🤔🤔 இலங்கையை ஆள ஒரு நாள் தமிழன் தான் வருவான் அது சீக்கிரம் நடக்கும் 💞💞💞💞
சணக்கியன் சார் வந்தால் நன்று.
Adhu. Engal. Prabakaran. Thaan
me comment dakina sinhala modayanta theruwan saranai.
ape un modai ban . drmalu unge jaathiya gena hithawa sinhala un ekamuthuwak gena kiyanawa. 👋👌 තව සෙල්ලම් ඉස්සරහට වෙයි හතකෙටෙ කල් වැඩී
You have to wait long time
@@binarathathsara9835 eka thama bm
மிக்க நன்றிகள்... சந்தோசம் சந்தோசம்....🤗🤗
தமிழ் மக்களில் ஒருவரை பிரதமர் ஆக்குங்கள்... நாடு உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும்....
Apdi ellam aakka maattanunga naasama pona naaigalala srilanka enga naade seeraliuthu ithe namma thalaivar irunthuruntha ipdi seivanungala singala modayanunga😡😠
தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி அமையவில்லை
வருங்கால பாரதப் பிரதமர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க 💪💪💪
ஸ்டாலின் மாதுரி ஒருதரா
அமெரிக்காவில் துனை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவர்கள் ஒரு தமிழர்.
இழந்த பலரின் பாவம்; அனுபவிக்க வேண்டும்...
Congrats 👏👏👏
தமிழின துரோகம் துரத்திகிறது
குடும்ப ஆட்சி நடத்தினால் இந்த நிலை வரும்
தமிழ் நாட்டில் இந்த நிலை வராமல் தடுக்க வேண்டும்
Stalin is good for tn
Its not about family politics alone....if oppositions bcome weak and communalism dominates among people then this was the fate......Continuous change over of ruling party is needed otherwise this was the stuff happen
ஆமாம் ஒரே குடும்பத்துக்கு தரக்கூடாது இரண்டு குடும்பத்திற்கு தரவேண்டும் அம்பானி அதானி
@@pollathavansarath1612 super 😂😂
Appo 10 varusamaa kudumpa aatchiyaa nadanthathu ?
Great news 👌🔥👍💐 தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய koduran
இவனை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்.
என் இனத்திற்கு நீங்கள் செய்த துரோகத்தின் பலன்
Super
நன்றி நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
இவர்கள் எல்லாரும் வீட்டுக்கு போனால் மக்களுக்கு செய்யும் முதல் நன்மை
Ade inoru Sajith vanthalum kollyadupan ok
@@thillaiampalamsrigana5267 ade Avan erukka koodathada Avan vannila Avalavu makkalai kondavan Pavam Avarkalai vidathada
அண்ணன் தம்பி இருவரும் இணைந்து நாட்டை நாசம் செய்து விட்டனர் என்றோ செய்த பாவம் இன்று ஆட்டி படக்கிறது
இவரை கைது செய்ய வேண்டும்
அப்பாடா இலங்கைக்கு விடிவுகாலம் வந்துவிட்டது....... உம்.... இந்தியாவுக்கு எப்போதோ 😔😔😔😔😔😔😔
தமிழ்நாட்டில் திமுக ஸ்டாலின் னும் ராஜினாமா செய்தால் தமிழ்நாடு நலமாக இருக்கும்🙏
தமிழ்நாட்டுக்கு விடிவு எப்போது
தமிழர்களின் சாபம் இது நாடாண்ட அரசன் ஆண்டியனான...
துடித்து இறந்த தமிழர்களின் சாபமும் அந்தக் குடும்பத்தாரின் சாபமும் இனி அந்த நாட்டை ஒரு வழி ஆக்காமல் விடாது. இருக்கும் தமிழர்களுக்கு நல்லது செய்து பாப சாப விமோசனம் தேடிக் கொள்ளுங்கள்
awanga kutumpaththuku sapam witunga nattukku sapam wantam pothu makkal kustam pata wantanga
@@niharabegum3389 அதற்காகத்தான் தமிழர்களுக்கு நல்லது செய்யுங்கள். அவர்களில் எத்தனைபேர் இன்று கண்ணீரோடும் இருப்பார்கள் அவர்கள் மனம் குளிர அவர்களுக்குத் தேவையானது அனைத்தும் செய்து தர வேண்டும்
@@Hema-n5v Ellam makkalukkum anda raja paksathan udawi seiya wantun podumukkal thamil pasum nangkal oruththaruku oruthther anpotuthan irukkum
இதுவே அண்ணன் பிரபாகரன் மட்டும் பிரதமராகவோ , அதிபராகவோ இருந்து இருந்தால் இலங்கை 🇱🇰 பல மடங்கு முன்னேறி இருக்கும் 💪 💪 ❤️ 🙏 .......
Valimai 🔥💥
நல்ல செய்தி சந்தோஷமாக உள்ளது
Innum Sri Lanka news la itha paththi ondum innum vara la I'm from Sri Lanka 🇱🇰
Unma thaan
@@nihathnijanihathnija5813 illa bro ippa than enka nattu news tv la sonnanka vathanthiyam endu naankalum sonthosam pattom ana athu kanava poittu
😭😭😭😭😭
Poi machan sakthi tv la paruka
I think it's not real.
இப்போது தான் happy ஶ்ரீலங்கா தமிழனுக்கு இன்று தான் சுதந்திரம் கிடைச்சிருக்கு👍
Srilanka deserve this ...thanks God 🙏
Hm nice thinking good luck for future 😂😂🤣
என் தலைவனே மறைந்துவிட்டார் இனி இது போன்றோர் என்ன ஆனாதான் என்ன
வெகு விரைவில் இந்தியாவில் இது போல் நடக்கும் திருச்செந்தூர் முருகன் அருளால்
Epdi solrnga
@@saiharshan5646 அவர்ஸ்ட்டாலின்ஆட்சியைவிமர்சிக்கிறார்ஏற்கனவே தமிழ்நாடு போனகலைஞர்ஆட்சியில்பவர் கட் டினால்தொழில்முடங்கிதிவாலகியதைசொல்கிறார்
இறைவன் ஒருவன் இருக்கிறான்.அவன் என்றும்
இதே போல் மோடியும் ராஜினாமா செய்தால் நல்லா இருக்கும் 😂
ஸ்டாலின் ராஜினாமா செய்தவாரா??
மிக்க நன்றி நன்றி
All the blardy Rajapakse family must be rid-off from their offices. They're responsible and accountable to the collapse of Sri Lanka economy
சனியன் தொலைந்தது
Romba thanks niga porathu please sri Lanka makkalaku nalla irukalam
ithu unmaya vaaaa
Fake bro
Very good
Appadiya janatipathi mattrina Nalla irukkum
ரொம்ப நல்லது.
Happy news 🙏💪💪💪💪💪poi thola tamilan kaila kuduga
S bro
குமரி கண்டதின் மிச்ச மீதி
தமிழனின் நாடு
Nama kitta than kudukanum bro
Sweet news.
வச்சான் பாரு ஆப்பு எனக்கு..!😂😂
இவர்கள் போகட்டும் இறைவனுக்கு நன்றி
Innum Sri Lanka newsla Kuda varala
Athuthan bro
Views Ku fake news pooduraan daaili
நாடகம் ஆடுரான் மகிந்த
Super
என் தலைவன் பிரபாகரன்....
செய்த பாவத்துக்கு
முதலில் காங்கிரஸ் கானாமல் போனது😂
அடுத்தது ராஜபக்சே டீம்
அடுத்த அழிவு திமுக தான் 😂😂😂
பாவத்தின் சம்பளம் மரணம்
ஆனா மரணத்த விட இது பெரிய தண்டனை 💪💪💪
புரட்சி வெற்றி பெற்றது
அண்டை நாடுகளான நம்மைவிட குறைந்த மக்கள் தொகை உள்ள நாடுகளான இலங்கை பாகிஸ்தான் திவால் ஆகும் நிலையில் நமது பிரதமரின் ஆட்சி உயர்ந்தது. வாழ்க மோடிஜி.
உண்மை
இலங்கை இப்பதான் இப்படி,நாம அப்போதுல இருந்தே😂😂😂
NEXT LIST INDIA WAITE BE WARE OF INDANS
அப்போ ஏன் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் ஏறுகிறது இது தான் உயந்ததின் அர்த்தமோ .
இந்தியாவை நோக்கி இலங்கையின் மைன்ட் வாய்ஸ் :
இன்று நான் நாளை நீ.
அப்படியே செத்துப்போடா
His entire family members holding ministerial posts must quit for the betterment of Srilanka.
வினை விதைத்தவன் வினை அருப்பான். தினை விதைத்தவன் தினை அருப்பான். மோடிக்கும் இதே நிலைதான் வரும்.
நீங்கள் இருவரும் பேசி என்ன புதிதனம் நடக்க போகிறது 😀😂😀
ராஜபக்சே இலங்கையின் வடக்கேயிருந்து உயிர்துறந்தார் இலங்கை உயிர்பெறும்
தமிழ்மக்களின் ரத்தகாட்டேரி
புதிய பிரதமர் வரட்டும், புதிய செயல்கள் உருவாக ஏதுவாகும்.
Ivana thookula podanum🤬 ivana pathale erichala varuthu
என் இனத்துக்கு துரோகம் செய்தவன் வீழ்ந்தான்
Kothapaya va nadu kadathungal
வாழ்த்துகள்
Next India
Soon
பண்ணட்டும்ராஜினாமா பண்ணட்டும்
அரசியல் நாடகத்தின் ஒரு அங்கம், இவரை நாட்டை விட்டு துரத்தணும்.
Good news thank you so much
வாழ்த்துகள் டா
வாழ்த்துகள். பூண்டாய். வாழ்வதை. விட. நழ்ழவனாய் வாழ்
மகிழ்ச்சி...உண்மையென்றால்.
அருள்நிதி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இன்பநிதி துணை பிரதமராகத் கூடும்.
நொந்த குமார் என்ன ஆவார்???
நல்ல செய்தி. ராஜபக்சே ராஜினாமா செய்த உடன் சீமான் புதிய பிரதமராக பதவி ஏற்கிறார்.
மயங்கி விழுந்தார் இதுக்கு தானா
மோடி தான் என்று நினைத்தவர்கள்👍
ஒரு தமிழன் பிரதமர் ஆக வாய்ப்புள்ளது,
ஆ.. ஆச்சரியம் ஆனால் உண்மை
அந்த நாடு முழுவதும் நல்லா இருக்கும்
கொல்லைஅடிச்சாச்சு ,கொளையும்
பன்னியாச்சு , தமிழனின் வரி பணத்தில் உதவியும் கிடச்சிருச்சு ,
இவனை செய்த பாவம் விடாது துறத்தும்.