முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக குழந்தை பெற்றுக் கொள்ள வலியுறுத்துவது ஏன்? l Gabriel Devadoss

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 194

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 18 часов назад +67

    கேப்ரியல் தேவதாஸ் மாஸ் 👍👍 இந்த காணொளி மூலம் தங்களின் ஆளுமையும் திறமையும் மேலும் பிரகாசமாகவே தெரிகிறது வாழ்த்துக்கள் 🙏🏻 keep up the good work, GD!

    • @jegapillai4591
      @jegapillai4591 14 часов назад +5

      Mr Devodos Tamil Nadu needs you. From Toronto

  • @mohanayyavu628
    @mohanayyavu628 18 часов назад +40

    தலைவர் பிரபாகரன், வாழ்க சீமான் வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @vijaysuresh24
    @vijaysuresh24 17 часов назад +51

    அண்ணன் சீமான் எங்களை போன்ற இளைஞர்களுக்கு அரசியலை கற்பித்த ஆசான்....🙏🏻🙏🏻

    • @dhakshinamoorthydhakshinam3536
      @dhakshinamoorthydhakshinam3536 11 часов назад +1

      தெளிவான விளக்கம் அன்னா நன்றி நாம்தமிழர்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 18 часов назад +32

    NTK ❤

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 18 часов назад +24

    சிறப்பான விழிப்புணர்வு சிந்தனை ...

  • @ravi-wg3ft
    @ravi-wg3ft 3 часа назад +2

    சார் நீங்க உண்மையாவே அறிவாளி தான்.உங்களுடைய பல கானொளிகள் நீண்ட நாட்களாக பார்த்துக்கொன்டிருக்கிறேன். உங்கள் மூலமாக பல விஷயங்கள் தெறிந்துகொண்டேன்.நிச்சயமாக வருங்காலத்தில் உங்கள் கருத்துக்கள் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்.

  • @KannanVadamali
    @KannanVadamali 15 часов назад +14

    ஊடகவியாளர் கேப்ரியல் தேவதாஸ் அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்களை வணக்கங்களையும் கூறி வணங்குகிறோம்

  • @greenfocus7552
    @greenfocus7552 18 часов назад +49

    பெரியாருக்கு சீர்திருத்தம் பற்றி பேச வேண்டிய ஆசையும் தேவையும் இருந்து இருக்கலாம். ஆனால் அதற்கேற்ற அறிவு முதிர்ச்சி இல்லாதவர். எனவே அவர் கூற்றை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை

    • @kanthansamy7736
      @kanthansamy7736 18 часов назад +3

      சரியான💯✨ கருத்து❤

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 16 часов назад +2

      நீங்க தான் சரியாக சொல்லி இருக்கீங்க

    • @annamravi3678
      @annamravi3678 6 часов назад +1

      அறிவு முதிர்ச்சி இல்லாத ஒருவருக்கு எதுக்காக பெரியார் என்ற பட்ட பேரு 😂

    • @bobaprakash8905
      @bobaprakash8905 4 часа назад

      Population is decreasing worldwide. Europ’s population is half of what was a century before. Human population will cease to exist in one day. That is the order of the nature. No one can prevent the fall of the human race. Periyar is futuristic. Seeman can’t understand him. Seeman will disappear from the politics soon. I have voted for him multiple times.

    • @gveashwer
      @gveashwer Час назад

      ​@@annamravi3678கூட இருந்தவர்களுக்கு அதை விட அறிவு முதிர்ச்சி குறைவு. அதனால் அந்த கூட்டத்திற்கு அவர் பெரியார். எல்லாருக்கும் அல்ல.

  • @muraliDG84
    @muraliDG84 8 часов назад +6

    Fantastic speech Mr Gabriel.. Always admire your clear and intellectual speech..

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 17 часов назад +27

    நாம் தமிழர்...நமக்கு நால்வர்...இனம் பெருக்குவோம்...உலகை ஆழ்வோம்...🤔🤔🤔

    • @varuvel172
      @varuvel172 16 часов назад +4

      ஆள்வோம் √, ஆழ்வோம் ×.

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 5 часов назад +3

    மிகவும் சிறப்பான பதிவுகள் நன்றி, 💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @ThirupathiRaja-hk9ds
    @ThirupathiRaja-hk9ds 5 часов назад +2

    தமிழ் தடம்
    சிறப்பான பெயர் வாழ்த்துக்கள் சகோதரா👍🏼

  • @sirangv0000
    @sirangv0000 16 часов назад +14

    அண்ணன்டா

  • @kanthansamy7736
    @kanthansamy7736 17 часов назад +14

    சிறந்த கல்வி சிறந்த ஆளுமை

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam 9 часов назад +6

    மக்கள் தொகை பெருகினாலும் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சமமான பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அனைத்து இனங்களுக்கும் அவர்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும்.

  • @klmemes1259
    @klmemes1259 18 часов назад +16

    NTK❤❤❤

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam 9 часов назад +4

    சிறப்பான விளக்கம். மிக்க நன்றி வாழ்த்துகள்.

  • @karthikvpc
    @karthikvpc 15 часов назад +11

    தரமான இலவச கல்வி இருந்தால் தமிழர்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்காது

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 5 часов назад +2

    தமிழர்கள் அனைவரும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் ❤❤❤❤

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv 11 часов назад +5

    that,'s an excellent way of honest thinking GABRIEL,,,,for the wrong doings of Men ,,why women were targeted👍

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 17 часов назад +12

    தெளிவான பார்வை. தமிழர்கள் சிறுபான்மை இனமாக மாறப் போகிறது.

  • @vishwakowshik
    @vishwakowshik 17 часов назад +9

    அருமையாக புரியும் படி பேசுனீங்க

  • @mithunmurali266
    @mithunmurali266 17 часов назад +8

    Seeman anna is always politically correct 🎉🎉❤❤❤

  • @dineshkumars8143
    @dineshkumars8143 13 часов назад +4

    Super bold , true and clear speech by Gabriel . Super ❤

  • @seeman-2.0
    @seeman-2.0 18 часов назад +11

    அருமை
    அண்ணா❤

  • @Sse364
    @Sse364 17 часов назад +8

    நன்றி சார்
    அப்படியே வாரலற்றை பற்றியும் மறுபடியும் பேசவும்

  • @செல்வம்செல்வம்-வ1ட

    நாம் தமிழர்கள்
    நாம் தமிழர்
    தமிழ் வாழ்க..

  • @raveendrathasjeyathas6960
    @raveendrathasjeyathas6960 17 часов назад +9

    கேப்ரியல் உங்கள் உரையாடல் உண்மை.. கோமாளி முதல்வராக இருந்தால் இப்படித்தான்.. எல்லாத்திலும்தான்.. குழந்தைகள் முக்கியம்.. அவர்கள் படிப்பும் முக்கியம்..இங்கே குடிகார கலச்சாரம் ஆக இருக்கு

  • @rajacoimbatore4205
    @rajacoimbatore4205 8 часов назад +3

    நாம் தமிழர் சீமான் தமிழன்

  • @camilusfernando17
    @camilusfernando17 3 часа назад +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @sathishsathish5550
    @sathishsathish5550 16 часов назад +6

    Good information

  • @velumani6243
    @velumani6243 17 часов назад +7

    NTK

  • @r.phuvanjeeva6046
    @r.phuvanjeeva6046 10 часов назад +6

    இருக்குற இடத்தையெல்லாம் தனியாருக்கு கொடுத்துருங்க விவசாய நிலத்தை அளுச்சுடுங்க கட்டடம்,ஏர்போர்ட் கட்டுங்க மக்கள் தொகை பெருகும்போது மக்கள் சோரு கூட கிடைக்காமல் மக்கள் சாகட்டும்.

  • @EswaranLic
    @EswaranLic 17 часов назад +5

    அருமை❤❤❤❤

  • @muniyansahshi915
    @muniyansahshi915 17 часов назад +4

    சிறப்பு

  • @rajasekarchandasekaranthir2623
    @rajasekarchandasekaranthir2623 Час назад +1

    Too brilliant conversation.

  • @sirangv0000
    @sirangv0000 16 часов назад +5

    நாம் தமிழர்

  • @thegreynews5802
    @thegreynews5802 19 часов назад +7

    Very nice views 🎉🎉

  • @thiyagarajanadaraja2117
    @thiyagarajanadaraja2117 18 часов назад +4

    Super ❤❤❤

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 16 часов назад +3

    நன்றி

  • @yogumforlife
    @yogumforlife 18 часов назад +7

    Seeman is political Force of Tamilnadu 🔥 💪

  • @vsaravanansaravanan530
    @vsaravanansaravanan530 2 часа назад

    தமிழ் தடம் வாழ்த்துகள். திரு.காப்ரீயல் அவர்கள்.

  • @Msv-i1r
    @Msv-i1r 7 часов назад

    அதிகரிக்கும் செலவுகளால் நம்மைக்காப்பாற்றிக்கொள்வதே பெரிய பாரம். இதில் குழந்தைகளை வளர்ப்பது இனி பாராங்கல்லை தலையில்வைத்துக்கொண்டு வாழவேண்டுமா என்ற சிந்தனை வந்துகொண்டிருக்கிறது.

  • @venkatroysymonds5094
    @venkatroysymonds5094 8 часов назад

    முன்னாடி ஒரு ஏக்கருக்கு 100 கிலோ அரிசி produce பண்ணுனா இப்ப 1000 கிலோ அரிசி produce பண்ணுறாங்க என்ற point correct தான் ஆனால் முன்னாடி ஒருவருக்கு 10 ஏக்கர் நிலம் இருந்தது அதில் வசதியாக வாழ்க்கை நடத்தினார்கள் இன்று மக்கள் தொகை பெருக்கத்தால் ஒருவருக்கு 3 சென்ட் இடம் கூட கிடைக்கவில்லை.பலர் apartmentsல் வாழ்க்கை நடத்துகின்றனர்.யாராவது இறந்தால் கூட ஒரு மணி நேரம் கூட body வீட்டில் வைக்க விடமாட்டார்கள்.அதிக குழந்தை பெற்றுக் கொள்வது அரசியல்வாதிகளுக்கு தான் லாபமே தவிர மக்களுக்கு இல்லை.

  • @klmemes1259
    @klmemes1259 5 часов назад

    Thail thadam periya chennellaga valara vaalthukkal

  • @kethessivam8035
    @kethessivam8035 12 часов назад +1

    SEAMAN RIGHT

  • @KumarGurunathan-s2p
    @KumarGurunathan-s2p 14 часов назад +1

    சீமான் என்ன பேசினார் என்பதை சில வாடகை வாய்கள் பேசும் அண்ணன் சொல்றது அதையே பேசுவான்

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 5 часов назад

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @rajahehamparam1456
    @rajahehamparam1456 10 часов назад +1

    நாம் தமிழர் ❤

  • @sathish383
    @sathish383 18 часов назад +11

    பெண்களும் பற்றி சூப்பரா பேசினீங்க

  • @doctorvio
    @doctorvio 7 часов назад

    Productive speech….

  • @indra_kannan
    @indra_kannan 2 часа назад

    சீமான் ❤❤❤❤❤❤❤

  • @JustMe-is7rx
    @JustMe-is7rx 13 часов назад +1

    Used to be a big Gabriel Devadoss fan. Followed you to all the channels you moved. What a fall !! Such a shame!

  • @muthukumaranv159
    @muthukumaranv159 5 часов назад

    Knowlageble....

  • @mathildasolaiyappan9141
    @mathildasolaiyappan9141 9 часов назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉to Gabriel.

  • @sandedit826
    @sandedit826 15 часов назад +1

    குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தால் தென்னிந்திய முழுவதுமே பாதிக்கப்பட்டிருக்கிறது

  • @Tamiljoker-b2t
    @Tamiljoker-b2t 18 часов назад +1

    Super

  • @VeDeKar
    @VeDeKar 13 часов назад +1

    Contraceptives were not much developed during Periyar period. Now all we need is Inner Line permit, and internally achieve our optimum population of 247 lakhs.
    Then we can be the best state in India.

  • @SivaSiva-w4j
    @SivaSiva-w4j 18 часов назад +1

    Social view❤❤

  • @canadaMinnalTV
    @canadaMinnalTV 12 часов назад +1

    தம்பி கபிரியேல் சிறந்த ஆளுமை மிக்க பத்திரிகையாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

  • @King-fq4me
    @King-fq4me 7 часов назад

    படிப்பறிவு வந்ததால் மக்கள் சிந்தித்ததின் விளைவு மக்கள் தொகை குறைப்பு.

  • @prajan8197
    @prajan8197 7 часов назад +1

    ராமசாமி பேச்சை கருணாநிதி கேட்டு இருந்தால் நல்லா இருக்கும் ம்

  • @uthayarajsivasubramaniam2640
    @uthayarajsivasubramaniam2640 11 часов назад

    Super Anna 👍🇨🇦

  • @tamilnadu9545
    @tamilnadu9545 16 часов назад +2

    Population came down not because of govt , as we are educated and given more importance to education, we are not able afford education and medical cost. This two items govt should bring under control. Free education and medical both should be provided with good quality. But corrupted tamilnadu will not do that. Last 50 plus year which govt school has good basic facilities like toiled, classroom etc. when this kind of govt rule tamilnadu will loose all our control in future. No one can stop, as tamilnadu govt will not change and tamilnadu people also wil not change the voting pattern

  • @jegan346
    @jegan346 17 часов назад +1

    Why uploaded in only 480p resolution?

  • @LawraLawra-tr9kh
    @LawraLawra-tr9kh 17 часов назад +2

    மக்கள் தொகை குறைவது நல்லதே அதன் நன்மைகள்
    1) இன்றைய வாழ்க்கை சுழலில் தனிநபர் தேவை அதிகரித்து விட்டது எனவே அவர்களுக்கு ஆன அத்தியாவசியம் அற்ற பொருட்கள் உற்பத்தி அதிகரித்து விட்டது இவ்வாறு மக்கள் தொகை குறைந்து விட்டால் அவற்றின் உற்பத்தி தேவை இல்லாமல் போகும் அதன் உற்பத்திக்கான இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் தனியார் முதலாளிகள் தங்கள் பண வேட்டை நிகழ்த்த முடியாது
    2) மக்கள் தொகை குறைந்தால் நகர்மையம் ஆவது நின்று விடும் இருக்கும் நகரம் பொதும் என்ற நிலை உருவாகும்
    3) மனித உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் அதைக்கொண்டு
    தன் நிறைவு பெற்ற மக்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து இந்த உலகை ரசிப்பார்கள் அப்போது மனித நாகரிகம் பரவலாக்க படும் நாடுகள் கடந்த நட்பும் அவற்றுக்கு இடையிலான சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கும்
    4) இன்று நம் பேற்றேர்கள் தங்களால் இயன்ற அளவு தங்கள் குழந்தைகளுக்கு சொத்து செற்க்க நினைத்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை துன்பம் நிறைந்த ஒன்றாக மாற்றி வாழ்கின்றனர் பணக்காரர்கள் மேலும் தனக்கு அடுத்து வரும் தன் சந்ததிக்கும் சேர்த்து சம்பாதிக்க வேண்டும் என்று தவறான முறையில் செயல்படுகின்றனர் குறிப்பாக
    இயற்கை வளங்கள் வேட்டையாட படுவதற்கு மிகவும் முக்கியமான காரணம் இதுதான் மக்கள் தொகை பெருக்கம் தான்
    5) நாடுகளுக்கு இடையே உள்ள போர் இல்லாமல் இருக்கும் அவற்றுக்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி குறையும்
    6) மக்கள் தொகை குறைந்தால்
    உலகில் வாழும் மற்ற உயிர்களுக்கும் சரியான வாழ்விடம் கிடைக்கும்
    காடுகள் அழிப்பு நிறுத்தப்படும்
    7) பணக்கார நாடுகள் மக்கள் தொகை குறைந்து விடாமல் இருக்க மற்றும் அவர்களுடைய நாட்டை பராமரிப்பு செய்ய மற்ற நாட்டு மக்களை பணி அமர்த்துவார்கள்
    8) மக்கள் தொகை குறைவது இயற்கையின் மருசுழற்ச்சி காலப்போக்கில் கட்டாயம் நிகழும்
    9) இலான்மஸ்க் போன்ற பன்னாட்டு முதலாளிகள் செய்யும் நாசகார திட்டங்கள் எடுத்துகாட்டாக செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டம் மற்றும் ஸ்டார்லிங் திட்டங்கள் எதுவும் தேவைப்படாது அதனால் அவர் போன்ற முதலாளிகள் மக்கள் தொகை குறைந்தது வருவதை கண்டு அச்சப்படுவார்
    10) இந்திய அளவில் தமிழ் நாடு மற்ற மாநில மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்
    11) மக்கள் தொகை அனைத்து நாடுகளிலும் படிப்படியாக குறைவதற்கு அனைவரும் கல்வி கற்க வேண்டும் - நன்றி

    • @venkatroysymonds5094
      @venkatroysymonds5094 8 часов назад

      Well said bro.

    • @aruldavidprabagar6163
      @aruldavidprabagar6163 7 часов назад

      தமிழகத்தில் தமிழர்கள் மக்கள் தொகை கம்மிய ஆனால் வேறு இனத்தவர் வேறு மாநிலத்தவர் தமிழ்நாட்டில் குடியேறி தமிழகத்தை அழித்து விடுவார்கள் ஏற்கனவே அழிந்து கொண்டிருக்கிறது இன்னும் அழிக்க வசதியாக இருக்கும் அது கூட உங்களுக்கு புரியவில்லையா அதனால் தான் தமிழர்கள் தமிழர்களுடைய பாப்புலேஷன் அதிகமா இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்

  • @RanjithKumar-m1m
    @RanjithKumar-m1m 5 часов назад

    🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk

  • @pushpakarankaran924
    @pushpakarankaran924 18 часов назад +2

    ஜெர்மன்ல ஒரு புள்ள பிறந்தா அந்த பிள்ளைக்கு 3500€ Euro கொடுப்பாங்க

    • @prasanthkv1746
      @prasanthkv1746 15 часов назад

      Adhu diaper vaanga kuda pathaadhu boss

  • @mastermind918
    @mastermind918 6 часов назад

    19:06 அட தர்குறி அக்கா சீனாவில் 3 child policy கொண்டு வந்து 2 வருஷம் மேல ஆகிடுச்சு 😂

  • @Sathees2024
    @Sathees2024 13 часов назад

    அறிவற்ற முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்யும் மாநிலம் எப்படி வளம் பெறும்?

  • @jeyachandranchandran668
    @jeyachandranchandran668 18 часов назад +2

    ❤❤❤👍💪💪

  • @msekar4221
    @msekar4221 16 часов назад +1

    👍👍👍👍

  • @balajikamalesh3338
    @balajikamalesh3338 6 минут назад

    I disagree with the perspective on population growth. Currently, the global death rate is approximately 26,700 per day, while the birth rate is significantly higher at 80,000 per day-nearly three times as much. To ensure sustainable development, the birth rate must be controlled and reduced to below 60,000 per day. Failure to do so could lead to numerous challenges, including increased food adulteration and other socio-economic issues.

  • @indwelcomes
    @indwelcomes 18 часов назад +1

    👍👏

  • @sukumarant5255
    @sukumarant5255 16 часов назад

    கேப்ரியல் ஐயா மிக அருமையான பதிவு உண்மை தான் ஓரளவு கல்வி மற்றும் வேளை வாய்ப்பு என்று வரும் போது கூடுதல் பிள்ளைகள் என்பதே சுமை போல். அவர்கள் மீதும் குற்றம் இல்லை.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 9 часов назад

    நற்பணி தொடரட்டும்.. வாழ்க தமிழ்.

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 18 часов назад

    👏👏

  • @உயிர்மைநேயர்கள்

    🎉

  • @VeDeKar
    @VeDeKar 13 часов назад

    Best population for TN is 2.47 crores or 247 lakhs.

  • @arunrajjeevarathinam6138
    @arunrajjeevarathinam6138 18 часов назад +2

    Dear brother, too many explanations. just sharing my opinion 🙏🙏

  • @SathiSathish-y5q
    @SathiSathish-y5q 16 часов назад

  • @KitchenPlatform
    @KitchenPlatform 15 часов назад

    South Korea and Japan are facing serious issues due to population decrease.

    • @prasanthkv1746
      @prasanthkv1746 15 часов назад

      Japan is a country and Tamilnadu is a state right?

    • @KitchenPlatform
      @KitchenPlatform 14 часов назад

      @prasanthkv1746 Japan is a nation with same ethnic group and mother tongue. So are all Indian states... You cannot compare Japan as a nation to India... You can only compare it to different states of India.

    • @prasanthkv1746
      @prasanthkv1746 13 часов назад

      @@KitchenPlatform Population decrease in south or Tamil Nadu is because of the cost of living here. Schools and colleges have become costly and people want to live their life for themselves and not be burdened by having kids and spending more for them

  • @முருகவேலுபிரபாகரன்

    👏👏👏👏👏👏👍👍👍👍👍👍💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🐯🐯🐯🐯🐯🐯🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💐💐💐💐

  • @vigneshd6494
    @vigneshd6494 12 часов назад

    Only capitalism need continous growth. We don't need continuous growth for sustainable living.

  • @maghensubra3766
    @maghensubra3766 8 часов назад

    THAMIL Thesiyam

  • @SivaSiva-w4j
    @SivaSiva-w4j 18 часов назад

    😮❤❤❤❤❤❤❤❤

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk 17 часов назад

    Population will surely go down bcz of cost of living inflation and poor job quality

  • @narayang1245
    @narayang1245 17 часов назад +1

    தூய தமிழில் பேசுங்கள்

  • @manikandanb2546
    @manikandanb2546 4 часа назад

    Tamil Nadu la education and medical la free agukunga aparam parunga pethu pottutea irukom. Already enaku 2 kutty iruku... Economic reasons nala than family planning panitom.. government schemes kondu vantha nanga Aduthu 2 kolantha pethuka kuda ready than

  • @kalidhasan3209
    @kalidhasan3209 9 часов назад

    ❤சிறப்பு ❤

  • @karatekannan
    @karatekannan 15 часов назад +3

    நீ மட்டும்தான் பேசிகொண்டு இருக்கிறாய் என்பது புரியுதா உனக்கு

  • @nakamichi-e1h
    @nakamichi-e1h 18 часов назад

    'த்' கொண்டுவந்தமைக்கு வாழ்த்துகள்

  • @ellalan-u7g
    @ellalan-u7g 11 часов назад

    have more children and send them to usa and canada.,you don't have to look after.

  • @DARK-360
    @DARK-360 13 часов назад

    Gabril sir. Ungha history story collocation ok but Tamilnadu population control pannadhu makkal need, Bihar & UP knowledge ellame population increas panna adhu Ideally wrong process,. Administrative panna people than important adhukku large qnty erundha adhu namma thappu ella sir. Adhu avanghe Immature..

  • @sankarv4368
    @sankarv4368 18 часов назад +1

    Tamilnadu population decline
    Maybe 2031 or 2032

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 4 часа назад

    The present ruling DMK government leading the younger generation in the right and progressive path?.
    Each parties have their own ideology and credibility.
    See the Good, Bad and Ugly side of each party and comment genuinely.
    We cannot support blindly or simply accuse . Drop the personal vengeance.
    Without partial to any parties , its quite clear the political environment in Tamil Nadu is injustice to the public.
    eg: the ignorance of environmental department of Tamil Nadu on the issues of Kerala's Medical Westage.( maybe its subject to correction
    If action has been taken).

  • @projecttruth3492
    @projecttruth3492 7 часов назад

    Read about ee ve raa in all perspectives and angles before speak about him

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 17 часов назад

    Vijay Lakshmi next cm of Tamil Nadu

    • @recognmedia6272
      @recognmedia6272 16 часов назад

      எப்டி இருந்துச்சு சீமான் சுன்... 😂
      அவன் சாமானை வந்து சப்பலைன்னா பசி அடங்காது போல தினமும் 🤣🤣🤣🤣

    • @jegapillai4591
      @jegapillai4591 14 часов назад +1

      Nonsence

    • @adavadi6934
      @adavadi6934 10 часов назад +1

      Trisha next cm of tamilnadu. Anything else?😊

  • @Sel-25-va
    @Sel-25-va 18 часов назад +3

    I like the concepts of Tamil nationalism. But Seeman is the number 1 fraud.
    Today he called a terrorist who killed 58 innocents including children as his father.
    You have chosen the wrong leader Gabriel.

    • @hazeenantony6671
      @hazeenantony6671 18 часов назад +8

      How u was cheated by seeman 🤣🤣🤣

    • @puvanendranselliah172
      @puvanendranselliah172 18 часов назад +5

      What happened in Gujarat?? That’s also terrorism.

    • @Sel-25-va
      @Sel-25-va 18 часов назад

      @@hazeenantony6671 i was a early ntk supporter. One day you will too see the real face of seeman.

    • @AARISH_6
      @AARISH_6 18 часов назад +3

      ​@@Sel-25-vaSeeman is 1000x times better than any other current politicians. So don't bark nonsense here, how to run the govt the loan and develop the their family wealth become Asia richest family owner of fundamentals water education medical liquor.

    • @cringeyguy7976
      @cringeyguy7976 17 часов назад +3

      ​​​​@@Sel-25-vaseeman is a rugged guy, he exaggerates more about some persons and his relationship with them. He contradicts himself many times during his speeches which is making him as a troll material. But despite all these he is always true to his ideology, he is consistently raising some very good points during press meets but they are overshadowed by his dumb rugged speech. if he can surround himself with more knowledgeable persons with the passionate tamil desiyam ideology,His party would flourish and I think he can run a great government

  • @Sel-25-va
    @Sel-25-va 18 часов назад +2

    Seeman doesn't even know basic concepts of economics and how governments run.
    He is misleading the younger generation, especially youngsters in rural villages.

    • @SaravanaKumar-dm9wg
      @SaravanaKumar-dm9wg 18 часов назад +6

      கடன் வாங்கி உள்கட்டமைப்பை வலுப்படுத்தி...பெரு முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விவரிப்பது தான்... பொருளாதார வளர்ச்சியா.....

    • @SaravanaKumar-dm9wg
      @SaravanaKumar-dm9wg 17 часов назад +5

      இங்கே நடப்பது சந்தை பொருளாதாரம்... சீமான் சொல்வது உற்பத்தி பொருளாதாரம்.....

    • @adavadi6934
      @adavadi6934 10 часов назад

      Can u give some example?

    • @Attitudezero884
      @Attitudezero884 5 часов назад

      ​@@adavadi6934 he blamed airforce for airshow incident and asked why they didn't came to help us during floods such a comedian he is😂😂😂😂