𝐇α𝗌ᑲ𝗂 𝐑αᑲᑲ𝗂 𝐉αᥣᥣαᥣᥣαɦ | ஹஸ்பி ரப்பி ஜல்லல்லா ..|| Singers : Mohammed Kasim & Smaila Jenu Mol.

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 35

  • @Mohammed-hi9ud
    @Mohammed-hi9ud 8 месяцев назад +2

    Masha allah allah karm

  • @syednisthar2326
    @syednisthar2326 Год назад +4

    🤲🏻ஆமீன் 🤲🏻.
    மாஷா அல்லாஹ்
    பாடகரும் அருமை
    பாடலும் அருமை
    இசையும் அருமை
    தேன் துளிகள் விழுந்தது போன்று
    இனிமையாக irukkinrathu

  • @senthilkumaran7806
    @senthilkumaran7806 10 месяцев назад +1

    சகோதரர் முகவை வாஹித் அண்ணனை மீண்டும் என்னை பழைய நினைவில் மூழ்கச் செய்து விட்டார். அவரது பாடலில் தியாகத்திருவிளக்கே.. என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.

  • @ashajahan7363
    @ashajahan7363 Год назад +3

    Kasim voice very super masaalla

  • @ganesanr3553
    @ganesanr3553 Месяц назад +1

    🙏🙏🙏🌹🌹

  • @hamidmohamed157
    @hamidmohamed157 Год назад +4

    nice song congrats to both of you .

  • @mohamedabdulfahim4762
    @mohamedabdulfahim4762 Год назад +3

    Masha Allah

  • @omarfarook255
    @omarfarook255 Год назад +1

    Super 🎉 🎉 🎉

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Год назад +3

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார்கள் வாழ்த்துக்கள் 🌹💐🌻🌹

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Год назад

      Thank you...keep supporting

    • @jawaharnisha4308
      @jawaharnisha4308 Год назад

      ​@@smailajenumol4083❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @siddiqs1321
    @siddiqs1321 Год назад +2

    அருமை

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh Год назад +3

    மிகவும் அருமை

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Год назад

      Thank you... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @sahulwaji2250
    @sahulwaji2250 Год назад +3

    Super 👌👌👌👌

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Год назад +3

    👌👍🎤

  • @ganesanr3553
    @ganesanr3553 Год назад +3

    Great 👍

  • @mohamedabdulfahim4762
    @mohamedabdulfahim4762 Год назад +3

    First view

  • @ganesanr3553
    @ganesanr3553 Год назад +2

    Great 🌹

  • @yasar11
    @yasar11 Год назад +3

    👌👌👌

  • @majeedsaf
    @majeedsaf Год назад +3

    Mashallah

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Год назад +2

    B E S T

  • @RasheedMRiyal
    @RasheedMRiyal Год назад +3

    வித்தியாசமான இசையமைப்பில் அபிமான பாடகர் காசிமுடன் கலந்து வரும் குரலும் பாடலுக்கு புதுமை தந்தது. வாழிய நீடு..
    மாஷா அல்லாஹ் ஒரு சின்ன ஆலோசனை - எதிர்காலத்தில் இப்பாடலின் வேகத்தை சற்று குறைத்தால் மேலும் சிறப்படையும்
    ஏற்றுக்கொள்வீர்கள்தானே..?
    நன்றி.
    @ இலங்கையிலிருந்து றியாழ்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Год назад

      கண்டிப்பா sir...thank you so much

    • @nallurmedia7959
      @nallurmedia7959 Год назад

      சரிதான்
      பாடலின் வேகம் கூடி விட்டது