திரு ரஞ்சித் அவர்களின் செயல் மிக மிக பாராட்டுக்குரியது.❤❤ சித்தப்பா பவுல் மிக அழகாக சொல்கிறார் "கிறிஸ்துவின் அன்பு எங்கள் உள்ளங்களில் போற்றப்பட்டு இருக்கிறது கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது நாங்கள் கிறிஸ்துவின் நற்கந்தமாக இருக்கிறோம்" பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவற்றை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான் ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை கர்த்தர் அவனுக்கு திரும்ப கொடுப்பார். பைபிள் ஒரு அற்புதமான புத்தகம். அதை வாசிப்பவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகிறது. இது இறைவனால் அருளப்பட்டு அவரது அடியார்களால் எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமம்.
இதனைத் தான் திரும்ப திரும்ப சொல்கிறேன் அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு Bible ஒன்று போ தும் அனைவரையும் ஆண்டவரின் குரலை கேட்க. ஆண்டவர் வசனத்தின் மூலம் பேசுகிறார் என்பது தான் உண்மை. இயேசு கூறினதை போல் என் ஆடுகள் என் குரல் கேட்கும். அது சத்திய வசனம். Brahmin குலத்தில் பிறந்தாலும் Bible படித்த மாத்திரத்திலேயே இயேசுவை குடும்பமாக ஏற்று கொண்டோம். மற்ற மதத்தினரின் நம்பிக்கையோ, பழக்க வழக்கங்களை யோ நீங்கள் criticism செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம்மை தாழ்த்தி ஆண்டவரை நோக்கி செய்யும் prayers மாத்திரம் போது மானது. அன்பு ஒன்றே அனைவரிடமும் காட்ட வேண்டும். அனைவரும் அவரின் படைப்பே.
இப்படிபட்ட பரிசுத்த வேதத்தை தேவன்உண்டாக்கின பூமியில் வாழ்ந்து கொண்டு சில மனிதர்கள் தொடவே கேவலபடுகிறார்கள் அந்தமனிதரைகுறித்து பரிதாபபடுகிறேன் கர்த்தர் நல்லவர் அவர்கிருபைஎன்றுமுள்ளது ஆமென்👍
எனக்கும் இந்த மாதிரி அனுபவம் உண்டு. நான் தவறாக சம்பாதித்த பணத்தை பல மடங்கு வட்டியோடு சேர்த்து அனாதை விடுதிகளுக்கு அனுப்பினேன் கர்த்தர் என்னோடு பேசியதால் கர்த்தருடைய வசனத்துக்கு கீழ்ப்படிந்து அவ்வாறு செய்தேன்
பழைய ஏற்பாட்டில் தண்டனை கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்.. 2சாமுவேல் 12 ல் அடுத்தவன் மனைவியை அபகரித்துக் கொண்ட தாவீதுக்கான தண்டனை அது.தேவ நாமம் தூஷிக்க காரணமாக நடந்து கொண்டால் தண்டனை பயங்கரமாக இருக்கும்.
தேவன் பரிசுத்தர்.சொல் செயல் நடத்தை பேச்சு எல்லாவற்றிலேயும் சுத்தமாக இருக்க வேண்டும் என பைபிள் கூறுகிறது. மத்தேயு 5ம் அதிகாரத்தில் இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார்.சிந்தனை முதற்கொண்டு தூய்மையாக இருக்க வேண்டும்
2சாமுவேல் 12:11 ல் தாவீது க்கான தண்டனை அது அவன் ராஜா.சாதாரண குடிமகன் ஒருவனின் மனைவியை கெடுத்து அவனை கொன்று விட்டான்.எனவே அவன் மீது சாபம் வந்தது.அவன் வீட்டார் கெடுக்கப்படுவார்கள்.அவனுடைய பிள்ளைகள் யுத்தத்தில் செத்துப் போவார்கள் என்பதுதான் அந்த சாபம்.தேவனுடைய நீதி அங்கே வெளிப்படுகின்றது.தவறு செய்தால் தண்டனை உண்டு.பழைய ஏற்பாட்டில் தண்டனை பயங்கரமாக இருக்கும்
ஒரு பெண்ணைப் பார்க்கும் போது தவறான கண்ணோட்டத்தோடு பார்த்தால் அவன் விபச்சாரம் செய்ததாக கருதப்பட்டு அவன் நரகத்தில் தள்ளப்படுவான் என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்.
அருமையான சாட்சி , ஆண்டவர் இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக ...
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.... நிச்சயம் உங்களுடைய சாட்சி உலகம் முழுவதும் செல்லும்....அநேகருடைய உள்ளத்தில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வரும்
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் பேதைகளை ஞானியுமாக்குகிறது. ஐயா வாழ்க வளமுடன் !
திரு ரஞ்சித் அவர்களின் செயல் மிக மிக பாராட்டுக்குரியது.❤❤
சித்தப்பா பவுல் மிக அழகாக சொல்கிறார்
"கிறிஸ்துவின் அன்பு எங்கள் உள்ளங்களில் போற்றப்பட்டு இருக்கிறது
கிறிஸ்துவின் அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது
நாங்கள் கிறிஸ்துவின் நற்கந்தமாக இருக்கிறோம்"
பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்
அவற்றை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம்
பெறுவான்
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்.
அவன் கொடுத்ததை கர்த்தர் அவனுக்கு திரும்ப கொடுப்பார்.
பைபிள் ஒரு அற்புதமான புத்தகம். அதை வாசிப்பவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகிறது.
இது இறைவனால் அருளப்பட்டு அவரது அடியார்களால் எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிபார் ❤❤❤❤
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் கர்த்தருக்காக காத்திருக்கிரவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை எந்தமணிதனையும் மாற்றக்கூடிய வல்லமை கர்த்தருடைய வேதவார்தைகளுக்கு உண்டு அனைவரும் பைபிள் வாசியுங்கள் கர்த்தர் உங்களையும் உயர்த்துவார் ஆமேன் 🙏
Semma.... 👌
Bro. Ranjith! God bless you& your family!
கர்த்தர் நல்லவர் அனைவருக்கும்
Amen ,✝️ god bless you sir 🛐✝️
Jesus yesappa bless you brother
🙏🙏🙏👍👍👍அருமையான சாட்சி
Thanks you 🙏🙏🙏👍👍👍🌹🌄
Jesus Christ bless you brother
Praise the lord
God bless you அப்பா ❤❤❤
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏
Happy to hear. May God bless you ❤.
Hallelujah🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
சட்டத்தால் திருத்த முடியாத மனிதனை தேவனுடைய வேதம் செய்ததற்காக ஆண்டவருக்கு கோடி நன்றிகள்
Hallelujah Thank you Jesus 🎉❤
ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏அய்யா
இதனைத் தான் திரும்ப திரும்ப சொல்கிறேன் அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு Bible ஒன்று போ தும் அனைவரையும் ஆண்டவரின் குரலை கேட்க. ஆண்டவர் வசனத்தின் மூலம் பேசுகிறார் என்பது தான் உண்மை. இயேசு கூறினதை போல் என் ஆடுகள் என் குரல் கேட்கும். அது சத்திய வசனம். Brahmin குலத்தில் பிறந்தாலும் Bible படித்த மாத்திரத்திலேயே இயேசுவை குடும்பமாக ஏற்று கொண்டோம். மற்ற மதத்தினரின் நம்பிக்கையோ, பழக்க வழக்கங்களை யோ நீங்கள் criticism செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம்மை தாழ்த்தி ஆண்டவரை நோக்கி செய்யும் prayers மாத்திரம் போது மானது. அன்பு ஒன்றே அனைவரிடமும் காட்ட வேண்டும். அனைவரும் அவரின் படைப்பே.
சரியாக சொன்னீர்கள்
நன்றி
Jesus bless you....
இப்படிபட்ட பரிசுத்த வேதத்தை தேவன்உண்டாக்கின பூமியில் வாழ்ந்து கொண்டு சில மனிதர்கள் தொடவே கேவலபடுகிறார்கள் அந்தமனிதரைகுறித்து பரிதாபபடுகிறேன் கர்த்தர் நல்லவர் அவர்கிருபைஎன்றுமுள்ளது ஆமென்👍
Amen god bless you ❤️❤️❤️✝️✝️✝️🙏🙏🙏🙏
ரஞ்சித் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற படம் நினைவிற்கு வருகிறது
Yes brother.
That flim is Ayaa's real life.
God Jesus bless you brother.
❤❤Jesus is Great 🎉🎉🎉
AMEN
Jesus bless you
சத்தியம் உன்னை விடுவிக்கும். வேதாகமம் சத்தியம் கூறுகிறது.
Amen 🙏🙏🙏
எனக்கும் இந்த மாதிரி அனுபவம் உண்டு.
நான் தவறாக சம்பாதித்த பணத்தை பல மடங்கு வட்டியோடு சேர்த்து அனாதை விடுதிகளுக்கு அனுப்பினேன் கர்த்தர் என்னோடு பேசியதால் கர்த்தருடைய வசனத்துக்கு கீழ்ப்படிந்து அவ்வாறு செய்தேன்
That is Jesus Christ ❤ praise the lord 🙏
Amen👍👍👍😊
Amen praise the lord
In🎉🎉🎉
Ranjith movie is now available please watch ❤ awesome movie 🎉
இதே போல மக்கள் பணத்தை கோடிக் கணக்கில் திருடி வைத்திருக்கும் ? தி .......... கட்சியின் குடும்பத்தினரும் மக்களுக்கு திருப்பிக் கொடுப்பார்களா ? 😁😁
கற்பழிப்பை.ஏசு.ஆதரிக்கிறார்
ஆதாரம்
11.சாமுவேல்.அதிகாரம்12.
வசனம்11.
ஈரோட்டில் இருந்து ராஜன்
பழைய ஏற்பாட்டில் தண்டனை கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்.. 2சாமுவேல் 12 ல் அடுத்தவன் மனைவியை அபகரித்துக் கொண்ட தாவீதுக்கான தண்டனை அது.தேவ நாமம் தூஷிக்க காரணமாக நடந்து கொண்டால் தண்டனை பயங்கரமாக இருக்கும்.
தேவன் பரிசுத்தர்.சொல் செயல் நடத்தை பேச்சு எல்லாவற்றிலேயும் சுத்தமாக இருக்க வேண்டும் என பைபிள் கூறுகிறது.
மத்தேயு 5ம் அதிகாரத்தில் இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார்.சிந்தனை முதற்கொண்டு தூய்மையாக இருக்க வேண்டும்