இந்தியாவுக்கு மிக அருகில்.. | கடலுக்கு நடுவில் ஒரு அற்புதக் கோவில் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • இந்தியாவுக்கு மிக அருகில்.. | கடலுக்கு நடுவில் ஒரு அற்புதக் கோவில் | #ChummaOruTrip | #jaffnavlog
    #chummaorutrip #jaffnavlog #tamilculture #jaffnakovil #nainativu #tamilnadu
    #tamilvlog #tamilnaduvlog
    சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கிரீடங்களையாக்கி அணிவர். கிரீடமின்றேற் சிறப்பில்லையல்லவா? இலங்கையின் கிரீடமெனப் போற்றப்படுபவை சப்த தீவுகளே.
    சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ் பெற்ற நயினாதீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறையப் பதினெண் மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. இத்தீவின் மறுபெயர்களாவன, நாகதீவு, நாகத்தீவு, நாகதிவயன, நாக நயினாதீவு, நயினார்தீவு, நாக தீபம், நாகதீப, மணிபல்லவம், மணிபல்லவத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம் என்பனவாம். ஒல்லாந்தர் காலத்தில் ஹார்லெம் என அழைத்தனர்.
    நாகதீவு என்ற பெயர் நாகர்களின், குடியிருப்பாலும் நாகவழிபாட்டாலும் நாகங்கள் அதிகமாக வாழ்ந்தமையாலும் ஏற்பட்டதே. சிங்கள மன்னர் இலங்கையை அரசாண்ட காலத்தில் நாகதிவயன என அழைக்கப்பட்டிருக்கலாம். திவயின என்ற சிங்களச் சொல் தீவு என்னும் பொருளுடையது.
    இத்தீவுக்கு வழங்கப்படும் பல பெயர்களுள்ளும் நயினாதீவு என்னும் பெயர் ஆராய்ச்சிக்குரியது. மதுரையில் மாநாய்கன் என்னுமொரு வைசியர் இருந்தாரெனவும், அவரே நயினாதீவு வட கீழ் திசையில் நாகபூசணிக்கொரு சிறந்த ஆலயம் கட்டுவித்தாரெனவும் மதுரை வைசியர்களிடமிருந்து பெற்ற ஏடுகள் கூறுகின்றன.
    நயினார்பட்டார் அறிவிற் சிறந்தவராகவும், அரசினர் தொடர்புடையவராகவும் வாழ்ந்தபடியால் தன் ஞாபகத்தைப் பிற்காலத்தவரும் நினைக்க விரும்பி நாக நயினாதீவு என மாற்றினார். காலப்போக்கில் நயினார்பட்டரின் செல்வாக்கும், அவர் சந்நிதியாரினதும் செல்வாக்கும் விருத்தியடைய ‘நாக’ என்ற சொல்விடப்பட்டு நயினாதீவு என அழைக்கப்படலாயிற்று.
    இது பற்றியே கொக்குவில் வாக்கிய பஞ்சாங்கத்தில் இன்றும் நயினாதீவு வீரகத்தி விநாயகர், நயினாதீவு நாகபூசணியம்மை எனக் குறிக்கப்படுகின்றன. நயினார்பட்டரின் 20 ஆம் தலைமுறையினரான இளையதம்பி உடையார் காலத்தில் பட்டர் மரபினர் நாகபூசணிக்குப் பூசை செய்வதை விடுத்து அரசாங்க சேவையிற் சேர்ந்தனர். பிற்காலத்தில் பட்டர் மரபினர் செல்வாக்கொழிய நயினார்தீவு என்ற சொல்லில் ‘ர்’ விடப்பட்டு நயினாதீவு ஆகியது.
    நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம்
    இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் ‘ பரப்பவன் சல்லி ‘ என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக அமைந்துள்ளது.
    ஆகம மரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்புருவங்களாகவே உள்ளன.
    அம்பாளின் காற்சிலம்பு விழுந்த புவனேஸ்வரி பீடமாக இவ்வாலயம் கருதப்படுகிறது. நாகபாம்பு பூக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வுரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது.
    வரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க இவ்வாலயம் அந்நியர் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின்னர் இவ்வாலயம் இராமலிங்கம் இராமச்சந்திரர் என்பவரால் 1788 இல் கல்லுக்கட்டிடமாகக் கட்டப் பெற்றது. 1935 ஆம் ஆண்டு கிழக்கு வாயில் இராஜகோபுரம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் விமானம் 1951 ஆம் ஆண்டு அழகாக அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நுழைவாயில் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய 108 அடி உயரமான நவதள நவகலச இராச கோபுரத்திற்கு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
    இவ்வாலயத்தில் 1951, 1963, 1983, 1998, 2012 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவிய காலங்களில் 1958, 1986 ஆகிய ஆண்டுகளில் இவ்வாலயம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியது.
    இவ்வாலய மகோற்சவம் ஆனிப் பூரணையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் பத்து நாட்களே மகோற்சவம் நடைபெற்றது. 1960 ஆம் ஆண்டிலிருந்து பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது.
    இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் பூரணைதோறும் இடம் பெறும் ஸ்ரீசக்ரபூஜையும் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு என்பவற்றிற்காகச் செய்யப்படும் நாகசாந்தியும் நாகப் பிரதிஷ்டையும் முக்கியமானவையாக விளங்குகின்றன. இவ்வாலயத்தில் நித்திய அன்னதானம் 1.4.1998 முதல் நடைபெறுகின்றது.
    வன்னியும் வேம்பும் இவ்வாலயத்தின் தல விருட்சங்களாக விளங்குகின்றது.
    1986 ஆம் ஆண்டு முதல் பன்னிரெண்டு பேர் கொண்ட அறங்காவலர் சபையினர் இவ்வாலயத்தை பரிபாலனஞ் செய்து வருகின்றனர்.
    History Credit: www.nainathivu.com

Комментарии • 119

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Год назад +11

    தைரியமான தமிழ்பெண் என்றும் தைரியமாக தொடரவும் ஆதரவு என்றும் உள்ளது

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @rajasuji5881
    @rajasuji5881 Год назад +8

    Very good subi 🥳 உன் கிட்ட நிறைய திறமை இருக்கு இதுவும் உனக்கு ஒரு வாய்ப்பு 🔥 உன் முயற்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +3

    எங்களின் பாரம்பரிய கோவில் வாழ்த்துகள் சகோதரி !

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад

    வணக்கம் சகோதரி மிக அருமையான காணொளி பதிவிட்ட உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் முதலில் உங்கள் குரல் வளம் அருமையான குரல் வளம் கொடுத்த இறைவனுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் அன்புக்கு நன்றி உறவே...தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள்..🌹

  • @ViNa-xq2wc
    @ViNa-xq2wc Год назад +2

    Mekavum arumaijaka ullathu subi super 👍👍👍👍🎉🎉🎉

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @shalominagenthiran
    @shalominagenthiran Год назад +2

    Vazhthukkalll dr🎉❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @josphgnanaseelan681
    @josphgnanaseelan681 Год назад +4

    Subi முதலில் உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அழகான குரல் மற்றும் அருமையான பதிவு

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @iswarycatania4297
    @iswarycatania4297 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி நல்ல குரல் பார்த்தோம் கேட்டோம் ரசித்தோம் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்🌹💐🌹🙏

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @DilipmenuDilipmenu-sl2yg
    @DilipmenuDilipmenu-sl2yg Год назад +1

    Congratulation Subi nee men melum valara ennudalaya manamarndha vazhththukkal wish you all the best ma

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @krishnakandy5397
    @krishnakandy5397 Год назад +1

    சிறந்த பதிவு 💛 திறமையான தொகுப்பாளினி💚 திறமைக்கு வாழ்த்துக்கள் சுபி

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @dilantech351
    @dilantech351 Год назад

    Wow super ma voice um semma subi keep it well... All the very best ma semma semma... ❤😍💥

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் அன்புக்கு நன்றி உறவே...தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள்..🌹

  • @VinoVino-co5lf
    @VinoVino-co5lf Год назад +2

    Woo rompa super subi ella Jaffna makkalukum eppadi otu amman kadhhe koduthetika ...subi💯💯💯👍👍👍

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      அன்புக்கு மிக்க நன்றி உறவே .. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @adhiadhithyan3122
    @adhiadhithyan3122 Год назад +1

    Semmma semmma keep it up @subi we are waiting for your next video 🥳💯💫❤

  • @antonsa7504
    @antonsa7504 Год назад +1

    சிறப்பு தங்கை மகிழ்ச்சி🙏🙏🙏🙏

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @jayseejayviewersdancer
    @jayseejayviewersdancer Год назад

    Subi... superb job... வாழ்த்துக்கள்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад +1

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..

  • @ssudhan3639
    @ssudhan3639 Год назад +2

    Well done my sister ❤❤❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @tjthiwan
    @tjthiwan Год назад +2

    Well done subi ❤ keep it up & voice semma

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @GAYATHRISIVANATHAN-ny7tw
    @GAYATHRISIVANATHAN-ny7tw Год назад +1

    Congratulations subi such a wonderful voice. keep it up

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @nironirosha5343
    @nironirosha5343 Год назад +2

    Semma subi semma voice congratulations dr😍😍😍😍

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @JeyosonJeyoson
    @JeyosonJeyoson Год назад

    Super❤❤❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் அன்புக்கு நன்றி உறவே...தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள்..🌹

  • @selliahseethadevi3510
    @selliahseethadevi3510 Год назад +1

    Super 🎉🎉🎉🎉

  • @NilushaNilusha-u1c
    @NilushaNilusha-u1c Год назад +1

    Hi sister unkalukku 1st Congratulations subi unka voice nice❤❤❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @DharshuDharshu-xf6gi
    @DharshuDharshu-xf6gi Год назад +2

    Well done subi 💫👌

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +3

    காட்ச்சிக்கு அருமையாக உள்ளன , வணிக நோக்கத்திற்க்கு வந்த இந்துக்கள் இந்த மண்ணில் இறைவனுக்காக காணவேண்டி நின்ற பொழுது அம்மன் பல உருவில் பக்த்தர்களுக்கு காட்ச்சி கொடுத்துள்ளா அவர்களின் வாழ்க்கையையும் காத்து செம்மையாக அழகான அமைதியான அருள்புரிய ஆசிவழங்க வேண்டும் தங்களுடைய கானொலிக்கு நன்றிங்க,

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      அன்புக்கு மிக்க நன்றி உறவே .. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад

    மகள்கள் . இருவரும் க்கு நல் வாழ்த்துக்கள் கோவை

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..

  • @SriskandrajahRajaratnam
    @SriskandrajahRajaratnam 29 дней назад

    Hi beautiful princess all your videos absolutely super

  • @simonraj3391
    @simonraj3391 Год назад

    Super subi.... Keep it up ❤

  • @sujeesujee126
    @sujeesujee126 Год назад

    Super subi sister ❤

  • @suben8
    @suben8 Год назад

    Akka valvetti vevil pillaiyar video eduththu podungo 😢😅

  • @thavamalarselvanayagam9409
    @thavamalarselvanayagam9409 Год назад

    அருமையான பதிவு. குரல் மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs Год назад +2

    Superb

  • @milenarts4218
    @milenarts4218 Год назад +2

    Nice

  • @manopriya4858
    @manopriya4858 Год назад +2

    Hi sister unagalkku 1st congratulations unaga voice cute iam mano priya from kallabokka

    • @manopriya4858
      @manopriya4858 Год назад

      Hi subi unaga video,voice cute and congratulations unaga media work mellum vallara wish pannuran iam mano priya from kallabokka madulkelle

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @kalaikshyraveenthiran8739
    @kalaikshyraveenthiran8739 Год назад +1

    ❤❤

  • @simplycitycreative
    @simplycitycreative Год назад +2

    super subi🤩🤩🤩🤩🤩nanbiyoooo

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      அன்புக்கு மிக்க நன்றி உறவே .. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @dharshidharshi2268
    @dharshidharshi2268 Год назад +2

    Super subi❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @uthayakrishna3569
    @uthayakrishna3569 Год назад +2

    Nice voice super video I am from Dubai udhayan.❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @ViNa-xq2wc
    @ViNa-xq2wc Год назад

    1 day 10k subi you voice is so sweet 🧁🧁 plz thidarthu eamakku unkaludaja voice pathevai tharavumm...🏆🏆

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் அன்புக்கு நன்றி உறவே...தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள்..🌹

  • @subasuba6476
    @subasuba6476 Год назад +2

    Super subi

  • @ubsksat
    @ubsksat Год назад +1

    How much cost for a trip in srilanka for a person, i am from Tamilnadu

  • @tamilgun7309
    @tamilgun7309 Год назад +1

    காணொளி மிகவும் அழகா இருக்கு சகோதரி அன்பான வேண்டுகோள் பேசும்போது so என்று ஆங்கில கலப்பை தவிர்க்கவும் தமிழில் முடிந்தவரை பேசவும் நன்றி

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..

  • @priyanthanpriyan6905
    @priyanthanpriyan6905 Год назад +1

    🎥🎞✂🎞♥

  • @FathimaIfadha-s6k
    @FathimaIfadha-s6k Год назад +2

    Nice subi❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      அன்புக்கு மிக்க நன்றி உறவே .. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹

  • @muhamedafnas-jb4oq
    @muhamedafnas-jb4oq Год назад +2

    Nice subi

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @moscowrussia7913
    @moscowrussia7913 11 месяцев назад

    Wer is my Favourite Kamsi Girl? The naughty among u 3. U 2 are also my favourite! Love from Russia

  • @antonxavier1523
    @antonxavier1523 Год назад

    You both are very nice and beautifully girls.

  • @janu5077
    @janu5077 Год назад

    சிறப்பு 👌🙏,,

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @jimmyjimm2726
    @jimmyjimm2726 Год назад

    வணக்கம் ,

  • @HariPriya-nc1td
    @HariPriya-nc1td Год назад +2

    Vera level subi tangachi

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @pirapa1096
    @pirapa1096 Год назад

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 Месяц назад

    Naina theevu. Chinna vasaula ponathu .30 years mela achu india vanthu

  • @ilmudeenmohammad3088
    @ilmudeenmohammad3088 Год назад +2

    Subi 🎉

  • @SadhuSadhurshi
    @SadhuSadhurshi Год назад +2

    Subi sissy super 😘❤

  • @kopikopikan7046
    @kopikopikan7046 Год назад +2

    Subi

  • @loguuma5538
    @loguuma5538 Год назад

    Mega Arumai OM NAMA SIVA

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 Год назад +1

    🙏👍🤍

  • @vs-tamilan538
    @vs-tamilan538 Год назад +1

    Subi sister congratulations

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @MaheshLoga-s3q
    @MaheshLoga-s3q Год назад

    Supi sister super

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @anandadon828
    @anandadon828 Год назад +1

    Nice 👌 but பாம்பு missing 😅

  • @nsadheera
    @nsadheera Год назад

    ❤❤

  • @hepshibayaso7292
    @hepshibayaso7292 Год назад +2

    Super subi🎉❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  Год назад

      உங்கள் ஆதரவுக்கு கோடானகோடி நன்றிகள் தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்..❣

  • @judekabildon
    @judekabildon Год назад +3

    Subi