Switch board la phase Nuteral mari mari varuthu Antha line correct ah kuduthaa Entha equipment run Aga mattuthu Nuteral line la phase direct varuthu Supply mari marri varuvathunalayum EB bill athigama Varumlaa bro Oreeaa kulappama irukku
அண்ணா வணக்கம் அண்ணா எங்க வீட்ல போஸ்ட் மரத்துல அடிக்கடி மழை பெய்கிறப்ப ஸ்பார்க் ஆகி லைன் கட்டாகுது மறுபடியும் லைன் பண்ண கூப்பிட்டு தான் வேலை பார்க்கிற மாதிரி இருக்கு எதுனால இந்த ப்ராப்ளம் வருது . வராம இருக்க என்ன பண்ணலாம்..
Bro, இபி மீட்டர்ல எல்லா எம்சிபியும் ஆஃப் செய்தாலும் மீட்டரில் 1.12kw ன்னு காட்டுது பூஜ்ஜியம் ஆகவில்லை ஆனால் கால் பல்பு எரியவில்லை. ஏன் 1.12kw பூஜ்ஜியம் ஆகவில்லை என்ன காரணம்?
ப்ரோ நீங்க சொன்னதெல்லாம் தெளிவா இருந்துச்சு நாம இப்ப யூஸ் பண்றது எல்லாமே மெட்டல் பாக்ஸ் அதனால எர்த் ஆயிட்டா இருக்கும் எப்பவுமே அதை கண்ட்ரோல் பண்ண முடியாது அப்போ எல்லா மெட்டல் பாக்ஸ்ளையும் எர்த் ரிமூவ் பண்ணி விடணும் நீ சொல்றத பார்த்தா கரெக்ட்டுங்களா
அண்ணா இன்வெர்ட்டர் ஒயரிங் வீடியோ போடுங்க அண்ணா
Thank you🙏
Bro enga veetala heater tap shakkadichchi nanga Mazhe veedu anga iruntha mainna off pannikkuda shakkadikkudu enna reason bro
சூப்பர் 👌👌👌👌👌👌👌
Super explain Pro
Bro Indian toilet with flush tank fixing video podunga....full video podunga bro
Bro main switch off panna meter la reading kattuma...
Old bridge use பண்ணினா current bill overa varunkla
சார் ups ku கரண்டு அதிகமா எடுக்குமா??
Switch board la phase Nuteral mari mari varuthu
Antha line correct ah kuduthaa Entha equipment run Aga mattuthu
Nuteral line la phase direct varuthu
Supply mari marri varuvathunalayum EB bill athigama Varumlaa bro
Oreeaa kulappama irukku
150Rs karandu bill kattinom ippo 800 varai kattrom
அண்ணா வணக்கம் அண்ணா எங்க வீட்ல போஸ்ட் மரத்துல அடிக்கடி மழை பெய்கிறப்ப ஸ்பார்க் ஆகி லைன் கட்டாகுது மறுபடியும் லைன் பண்ண கூப்பிட்டு தான் வேலை பார்க்கிற மாதிரி இருக்கு எதுனால இந்த ப்ராப்ளம் வருது . வராம இருக்க என்ன பண்ணலாம்..
Romba simple.line manai correct panni unga veettu service wirei nalla 4 alladu 5suthu suththi nalla tighta loop adikka sollunga.velai mudinjathu.ennathaa linemanai correct panni nalla seyya sonnalum avanga kambathil yeri velai seyvathai naama paakka mudiyathuthaney.avanga nalla adichirukkenpanu saatharanama sollittu poiduvaanga.unmayil nalla adichitta marupadiyum avangala koopida maatteengathaney.piragu varumaanam yeppadi varum?athaan vera onnum ellai.okva?
Thambi enga veetuku 500 unit mela varthu enna panna
Bro,
இபி மீட்டர்ல எல்லா எம்சிபியும் ஆஃப் செய்தாலும் மீட்டரில் 1.12kw ன்னு காட்டுது பூஜ்ஜியம் ஆகவில்லை ஆனால் கால் பல்பு எரியவில்லை.
ஏன் 1.12kw பூஜ்ஜியம் ஆகவில்லை என்ன காரணம்?
Bro. கரண்ட் அடுப்பு எப்போதும் பயன்படுத்திறோம். இதுக்கு முன்னாடி கரண்ட் பில் 500 குள்ள தான் வரும் ஆனா இப்போ லா 1500 வருது என்ன பண்ணலாம்
👌semma
Athukku payar error ellai bro EARTH Nu athulaye yezuthi erukku
சார் வீட்டு லையன் வயர் பழையதாக மாறிவிட்டது அதை புதிய வயர் மாட்டனும் ep ஆபிஸ் போகணும்மா இல்ல எலக்ட்ரிசன் போதுமா
EB la sollanum
ப்ரோ நீங்க சொன்னதெல்லாம் தெளிவா இருந்துச்சு நாம இப்ப யூஸ் பண்றது எல்லாமே மெட்டல் பாக்ஸ் அதனால எர்த் ஆயிட்டா இருக்கும் எப்பவுமே அதை கண்ட்ரோல் பண்ண முடியாது அப்போ எல்லா மெட்டல் பாக்ஸ்ளையும் எர்த் ரிமூவ் பண்ணி விடணும் நீ சொல்றத பார்த்தா கரெக்ட்டுங்களா
Visayaththa muthalla solludapa arukama
அண்ணாஉன்பென்நாபர்தெவை
தம்பி உன்னோட போன் நம்பர் தேவை
Like
Sir unga number send pannunga please