30-12-2024 நாளை ஓய்வூதியர்களுக்கு 2 முக்கிய அறிவிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024
  • திருப்பூா் மாவட்டத்தில் தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான ஒய்வூதியா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜனவரி 8 -ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. பங்கேற்கும் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை மனுக்களை டிசம்பா் 30 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Комментарии •