இந்த குழம்பு மிளகாய் தூள் இருந்தா சைவம்,அசைவ குழம்பு,வறுவல் சுவையாக செய்யலாம்/kulambu podi in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • இந்த குழம்பு மிளகாய் தூள் இருந்தா சைவம்,அசைவ குழம்பு,வறுவல் சுவையாக செய்யலாம்/kulambu podi in tamil
    வீடே மணக்கும் சாம்பார், குழம்பு செய்ய இந்த பொடி போதும்
    எங்க வீட்டு குழம்பு மிளகாய் தூள் போல அரைச்சு பாருங்க
    1 kg Dry red chilly / காய்ந்த மிளகாய்
    200 gm Kashmiri Chilli (optional) / காஷ்மீரி மிளகாய்
    1 kg Coriander seeds / மல்லி விதை
    200 gm Cumin seeds / சீரகம்
    150 gm Saunf / சோம்பு
    200 gm Pepper / மிளகு
    100 gm Mustard / கடுகு
    200 gm Turmeric / விரலி மஞ்சள்
    150 gm Channa dal / கடலை பருப்பு
    150 gm Toor dal / துவரம் பருப்பு
    100 gm Urad dal / உளுந்து
    50 gm Fenugreek seeds / வெந்தயம்
    150 gm Parboiled rice / புழுங்கள் அரிசி
    3 tsp Salt / உப்பு
    how to make kulambu milagai thool
    how to make sambhar powder
    kuzhambu milagai thool
    how to make milagai thool

Комментарии •