Modi-யின் வியக்கவைக்கும் ராஜதந்திரம்.. Rangaraj Pandey Interview | BRICS Summit | Putin | Jaishankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 164

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Месяц назад +48

    வாழ்க நம் பிரதமர் மோடி ஐயா💞🙏💞 வளர்க பாரதம்🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @Yesall-i1m
      @Yesall-i1m Месяц назад

      கேரளா வில் அணு மின் நிலையம் ஸ்டெர்லைட் ஆலை வைக்கவும்

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      பதிவை இட்ட தளம் (RUclipsr), அதற்க்காக 0:47 மென்பொருள் (Android, IOS, Window & Mac) வன்பொருள் ( Chips) அனைத்தும் அமேரிக்கா கட்டுப்பாட்டில்.
      அடிப்படை கட்டுமானங்கள் இல்லாமல் முதலாளியை சீண்டப்படாது.
      தன் டாலருக்கு/ஆளுமைக்கு பாதிப்பு என்றால் அமேரிக்கா+ இஸ்ரேல் அனைவரையும் அழிக்கும் .
      ஈராக், லிபியா, சிரியா, ரஷ்யா,ஈரான் வரிசையில் இந்தியா இணையலாம் 😢

    • @GRajKumar-k1l
      @GRajKumar-k1l 5 дней назад

      .​@@Yesall-i1m

  • @gokulj7299
    @gokulj7299 Месяц назад +14

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம் வாழ்க பாரதம் வளர்க‌ தாமரை‌ மலர்க‌ ராமராஜ்யம் ⚖️ மோடி அய்யா அவர்கள் ஆட்சி நல்லாட்சி ஆகட்டும்

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 Месяц назад +18

    வாழ்க நம் மோடிஜி பல்லாண்டு

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Месяц назад +40

    We love India and modiji to develop all

    • @Yesall-i1m
      @Yesall-i1m Месяц назад

      கேரளா வில் அணு மின் நிலையம் ஸ்டெர்லைட் ஆலை வைக்கவும்

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 Месяц назад +35

    விஷ்வ மித்ரன் மோடிஜி பல்லாண்டு வாழ்க

    • @Yesall-i1m
      @Yesall-i1m Месяц назад

      கேரளா வில் அணு மின் நிலையம் ஸ்டெர்லைட் ஆலை வைக்கவும்

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      பதிவை இட்ட தளம் (RUclipsr), அதற்க்காக 0:47 மென்பொருள் (Android, IOS, Window & Mac) வன்பொருள் ( Chips) அனைத்தும் அமேரிக்கா கட்டுப்பாட்டில்.
      அடிப்படை கட்டுமானங்கள் இல்லாமல் முதலாளியை சீண்டப்படாது.
      தன் டாலருக்கு/ஆளுமைக்கு பாதிப்பு என்றால் அமேரிக்கா+ இஸ்ரேல் அனைவரையும் அழிக்கும் .
      ஈராக், லிபியா, சிரியா, ரஷ்யா,ஈரான் வரிசையில் இந்தியா இணையலாம் 😢

  • @rajendrant1451
    @rajendrant1451 Месяц назад +11

    Jai hind Jai Bharat ❤

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Месяц назад +14

    இந்தியாவிலும் அகில உலக பத்திரிகை மற்றும் ஊடகம் தொடங்க வேண்டும். Newyork Times , Washington Post ஆகியவற்றைப் போல் நமது உலகளாவிய கருத்துக்களை வெளியிட வேண்டும்.
    இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும்.

    • @vaniganapathi830
      @vaniganapathi830 Месяц назад +1

      Wion, Firstpost lam oralavukku cover panranga

    • @gurubvn
      @gurubvn 3 дня назад +1

      New York Times, Washington Post மாதிரி வேண்டாம். அவை இரண்டும் கூலிக்கு மாரடிப்பவர்கள். அவர்கள் அரசின் கைக்கூலிகள். கடுகை, மலையாக சித்தரிப்பவர்கள். மலையை, கடுகு போல மாற்றுபவர்கள். பிபிசி- யும் இதில் அடங்கும்.

  • @mohanrajanseenivasan281
    @mohanrajanseenivasan281 Месяц назад +9

    பாரதம் வாழ்க வையகம் வாழ்க…

    • @Yesall-i1m
      @Yesall-i1m Месяц назад

      கேரளா வில் அணு மின் நிலையம் ஸ்டெர்லைட் ஆலை வைக்கவும்

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d Месяц назад +16

    சார், ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள். இனிமேல் யாரும் தயவுசெய்து "ஆம் ஆத்மி" கட்சி என்று சொல்லாதீர்கள். " துடைப்ப கட்டை கட்சி " என்று சொல்லுங்கள். ( குறிப்பு : இதற்கு என்றொரு காரணம் உண்டு. துடைப்பம் எப்படி தேய்ந்து போகுமோ, அதைப் போலவே இந்த கட்சியும் ).

  • @rajavadivelud79
    @rajavadivelud79 Месяц назад +6

    அண்ணன் பாண்டே அவர்கள் உலக அரசியல் பற்றி மிகத் தெளிவோடு இருந்து, நிறைய விஷயங்களை எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி

    • @Yesall-i1m
      @Yesall-i1m Месяц назад

      கேரளா வில் அணு மின் நிலையம் ஸ்டெர்லைட் ஆலை வைக்கவும்

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      பதிவை இட்ட தளம் (RUclipsr), அதற்க்காக 0:47 மென்பொருள் (Android, IOS, Window & Mac) வன்பொருள் ( Chips) அனைத்தும் அமேரிக்கா கட்டுப்பாட்டில்.
      அடிப்படை கட்டுமானங்கள் இல்லாமல் முதலாளியை சீண்டப்படாது.
      தன் டாலருக்கு/ஆளுமைக்கு பாதிப்பு என்றால் அமேரிக்கா+ இஸ்ரேல் அனைவரையும் அழிக்கும் .
      ஈராக், லிபியா, சிரியா, ரஷ்யா,ஈரான் வரிசையில் இந்தியா இணையலாம் 😢

  • @MK-xf5gy
    @MK-xf5gy Месяц назад +3

    மிக நல்ல பொருத்தமான சரியான பதில்கள் திரு. பாண்டே. All the questions were answered spot on aptly

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Месяц назад +18

    உலக நாடுகளுக்கான இந்தியாவின் பார்வை அதே சமயம் உலக நாடுகள் இந்தியவை எந்த அந்தஸ்த்தில் வைத்துள்ளது உலக நாடுகளுக்கான உதாரணமாக இந்தியா சிறப்பாக வளர்ந்து வருகிறது என்பதை இதை விட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது பாராட்டுக்கள்👍👍🙏🙏

    • @Yesall-i1m
      @Yesall-i1m Месяц назад

      கேரளா வில் அணு மின் நிலையம் ஸ்டெர்லைட் ஆலை வைக்கவும்

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      பதிவை இட்ட தளம் (RUclipsr), அதற்க்காக 0:47 மென்பொருள் (Android, IOS, Window & Mac) வன்பொருள் ( Chips) அனைத்தும் அமேரிக்கா கட்டுப்பாட்டில்.
      அடிப்படை கட்டுமானங்கள் இல்லாமல் முதலாளியை சீண்டப்படாது.
      தன் டாலருக்கு/ஆளுமைக்கு பாதிப்பு என்றால் அமேரிக்கா+ இஸ்ரேல் அனைவரையும் அழிக்கும் .
      ஈராக், லிபியா, சிரியா, ரஷ்யா,ஈரான் வரிசையில் இந்தியா இணையலாம் 😢

  • @stardelta4332
    @stardelta4332 Месяц назад +10

    கடந்த பத்தாண்டுகளில் மோடிஜி சாதனையில் கிடைத்த வளர்ச்சி என்பது உங்கள் நேர்காணலில் நன்றாக புரிகிறது.
    இந்த வளர்ச்சியை புள்ளி கூட்டணி புள்ளிகள் கெடுத்து விடாமல் இருக்க வேண்டும்
    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்🎉🎉

  • @gokulj7299
    @gokulj7299 Месяц назад +6

    தங்கத்தின் முதலீடு தான் சிறப்பு அண்ணன் ஸ்ரீரங்க ரா‌ஜன்‌ பாண்டே‌ அவர்கள் சொன்னது போல்

    • @Yesall-i1m
      @Yesall-i1m Месяц назад

      கேரளா வில் அணு மின் நிலையம் ஸ்டெர்லைட் ஆலை வைக்கவும்

  • @kesavank61
    @kesavank61 Месяц назад +16

    இது மாறி நெறியாளரும் அரசியல்வாதிகளும், மீடியரக்களும் இந்த நாட்டை முன்னேற விடமாட்டார்கள.

    • @Yesall-i1m
      @Yesall-i1m Месяц назад +1

      கேரளா வில் அணு மின் நிலையம் ஸ்டெர்லைட் ஆலை வைக்கவும்

  • @pararajasingamsatheeswaran5144
    @pararajasingamsatheeswaran5144 Месяц назад +4

    ஐயா நான் ஒரு ஈழத்தமிழன் புலம்பெயர் உறவுகள் எங்கள் போராளிகளை காவல்தெய்வங்களாகவே மதிக்கின்றோம்.
    ஈழத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போராளிகளில் ஒருவர்கூட புலம்பெயர் தமிழரின் உதவி கிடைக்காமல் இல்லை என்பதை என்னால் அடித்து கூற முடியும் இந்த உதவிகள் எல்லாம் எந்த எதிர்பாப்பும் இன்றி அவர்கள்மீது உள்ள மரியாதையின் நிமிர்த்தமே செய்ய படுகின்றன
    போராட்டத்தின் பின் புலம்பெயர்ந்து வாழுகின்ற முன்நாள் போராளிகளில் ஒரு சிலரை தவிர்த்து தங்களுடன் சேர்ந்து போராடிய தோழர்,தோழி களிற்கு இன்றும் உதவி செய்கின்றனர்
    போராட்டம் மவுனித்ததின் பின் புலம்பெயர் புத்தியீவிகள் புலம்பெயர் தேசத்தில் ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக தமிழர் பிரதேசங்களிற்கு உதவிகரம் நீட்ட முயன்றது அதை சிறிலங்கா இனவாத அரசு தடுக்கும் முகமாக எந்த விதமான
    அரசு சார்பு இல்லாத அமைப்பு களின் உதவியும் அரசாங்கத்தினூடாகத்தான் வரவேண்டும் என்று கூறியது அவர்களிடம் கொடுத்தால் என்ன நடக்கும்என்று அனைவரும் அறிந்தது.
    அதனால் அந்த அருமையான சந்தர்ப்பம் கைவிடப்பட்டது
    2009 போர் நிறைவு பெற்றபோது
    12 ,13 வயதில் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் சிறிலங்கா சிங்கக்கொடி பதித்த மேற் சட்டை அணிந்து திரிந்தவர்களிற்கு
    எங்கள் போராட்டத்தை பற்றியோ அல்லது போராளிகள் பற்றியோ தெரிய நியாயம் இல்லை!
    இவர்களில் சிலர்தான் போராட்டத்தையும் , போராளிகளையும்
    கேவலமாக சித்தரிப்பவர்கள்
    நன்றி

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 Месяц назад +8

    ஜெய் மோடி ஜி

  • @vijiraja8253
    @vijiraja8253 Месяц назад +3

    Pandey always talk with clarity on the subject. Very unbiased truthful opinion.👍

  • @kmuraju9985
    @kmuraju9985 Месяц назад +3

    A very good, informative interview. We need more of this. Kudos to Pandey and Sarma!

    • @kansg233
      @kansg233 Месяц назад

      Sharma is brainless fool! he is trying to learn journalism... kindly ask him to pay Rs. 50000 to Pandey's each show... so that he could learn journalism and pandey too will be happy

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Месяц назад +3

    வாழ்த்துகள் அண்ணா

  • @subathrachathu3727
    @subathrachathu3727 Месяц назад +3

    வாழ்த்துக்கள்.

  • @gurucharanm1923
    @gurucharanm1923 24 дня назад +1

    Super👍👍👍🎉🎉🎉support

  • @SenthilKumar-g2l
    @SenthilKumar-g2l Месяц назад +2

    We love our india

  • @geethakrishnakumar9415
    @geethakrishnakumar9415 Месяц назад +7

    உலகத் தலைவர் திரு மோடிஜி அவர்கள் ❤

  • @SasthaSubbarayan
    @SasthaSubbarayan 17 дней назад

    Real and sensible person. Mr Pandar.

  • @jayaraj2356
    @jayaraj2356 20 дней назад

    நல்ல பதில்கள்

  • @RameshBalaB2W
    @RameshBalaB2W Месяц назад +2

    Nostradamus predict panna Andha periya thala namma Modi ji thaan. This is the new level of Modiplomacy.

  • @Akr-mohan
    @Akr-mohan Месяц назад

    Excellent speech❤

  • @vishnusankarraja8133
    @vishnusankarraja8133 Месяц назад

    Mr.pandey you are very correct
    I am persanal p.a honble George Fernandes
    Now I am in New Delhi
    From rajapalayam
    Rgds
    Vishnusankar raja

  • @pprtqb7492
    @pprtqb7492 Месяц назад +10

    😂 யாரும் செய்ய முடியாதசாதனயைசெய்வவர்தான்நம்பிரதமர்

  • @UKhinOo-h5g
    @UKhinOo-h5g Месяц назад

    அருமையான செய்தியாளர் தம்பி

  • @ganeshmurthy9473
    @ganeshmurthy9473 Месяц назад +2

    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @karthikselva100
    @karthikselva100 Месяц назад +2

    எப்போதும் நான் நினைப்பது வல்லரசு இந்தியாவை பற்றி! பிரிக்ஸ் காயின் என்பது டிஜிட்டல் காயின்! இதை 140கோடி இந்திய மக்கள் தொடங்கி விட்டனர்! இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! உலக மக்கள் தொகையில் 24% டிஜிட்டல் கரண்சி பயன்படுத்தி கொண்டு உள்ளனர்.‌‌😮

  • @kathankannan2752
    @kathankannan2752 Месяц назад +8

    காங்கிரஸ் ஒழுங்காக இருந்தால்
    சைனா ஒழுங்காக இருப்பார்கள்
    இந்தியாவில் சைனாவில் உளவு துறை காங்கிரஸ் கட்சி தான்

    • @chandrasekarank9732
      @chandrasekarank9732 Месяц назад

      இது 100% உண்மை

    • @Yesall-i1m
      @Yesall-i1m Месяц назад

      கேரளா வில் அணு மின் நிலையம் ஸ்டெர்லைட் ஆலை வைக்கவும்

    • @MohanRana-dj7ot
      @MohanRana-dj7ot Месяц назад

      ​@@Yesall-i1mhi ooramphoo

  • @dhandapani5928
    @dhandapani5928 Месяц назад +2

    Super 👍

  • @sujathad8050
    @sujathad8050 Месяц назад +1

    My goodness for the first time this reporter asked sensible questions 🙏🏼

    • @kansg233
      @kansg233 Месяц назад

      Sharma do not have any knowledge about Foreign affairs, he is very weak in indian political affairs... he knows only party in india is DMK... that is the world's biggest party in india...(according to brainless baby sharma) now then, shama tries to understand Journalism by meeting and talking to Pandey sir....

  • @Lakshmi-c6i9s
    @Lakshmi-c6i9s Месяц назад

    Excellent spech. Please give awareness in TN. Last 50y they are in separate mood, but not shown. TN voters gives exordinary support to state parties. Mainly Muslims and Hindu minorities . Jaihind

  • @lahari6273
    @lahari6273 Месяц назад +1

    Superb analysis pandeji very good congratulations 😂😂❤❤

  • @ravendhiran4062
    @ravendhiran4062 Месяц назад

    one if the best interview to both❤

  • @Akr-mohan
    @Akr-mohan Месяц назад

    Rangarajpandi sir super❤

  • @UKhinOo-h5g
    @UKhinOo-h5g Месяц назад

    அருமை தாங்கள் அரசியலில் வரலாம்

  • @arumugamanand7151
    @arumugamanand7151 Месяц назад +1

    Thanks

  • @DurairajPlastic
    @DurairajPlastic Месяц назад

    🎉🎉 jaj Bharat 🎉🎉🎉

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Месяц назад +1

    Modiji the best👍💯 long live sir.

  • @omganapathy9419
    @omganapathy9419 Месяц назад +1

    ரஷ்ய அதிபர் விளையாடுபின் lபுட்டினும் பாரதப் பிரதமர் திருமண நரேந்திர மோடி அவர்களும் இந்த இருநாட்டு அதிபர் அவர்களின் மட்டுமே இந்த உலகத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்

  • @KK123RRR
    @KK123RRR Месяц назад

    Well said.... I stopped watching Thathi TV, after you moved out. So for me this is mainstream. ❤

  • @pradeepkumaras1968
    @pradeepkumaras1968 Месяц назад +2

    Lal Bahadur Shastri's death at Tashkent was a blot on Russian's history! It paved way for Mrs Indira Gandhi's ascension to power!

  • @redsking722
    @redsking722 Месяц назад +2

    Modiji..🇮🇳👌👏

  • @UKhinOo-h5g
    @UKhinOo-h5g Месяц назад

    அருமையான வார்த்தை

  • @Yesall-i1m
    @Yesall-i1m Месяц назад +1

    கேரளா வில் அணு மின் நிலையம் ஸ்டெர்லைட் ஆலை வைக்கவும்

  • @tamilarasansundaram7106
    @tamilarasansundaram7106 Месяц назад +2

    You need extra electricity you can build new nuclear facility in Gujarat not in TN. Why did't build other states because they are never allowed this type of threatening.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Месяц назад +1

    அன்று நேரு😢 இன்று அதைவிட பல மடங்கு நரேந்திர மோடி ராஜதந்திரம் உலக நாடுகள்😮!😂😂😂

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 Месяц назад +1

    ஸ்டெர்லைட் ஆலையை குஜராத் மாநில அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து தொழில் தொடங்க அனுமதி அளித்துள்ளது

  • @Sadhguru_world
    @Sadhguru_world Месяц назад

    Sir , I'm big fan of you from the day one and your points are solid why don't you make interviews in english so large number people of can can understand

  • @kumarKumar-es4ln
    @kumarKumar-es4ln Месяц назад

    🇮🇳🇮🇳💪💪🇮🇳🇮🇳

  • @Akr-mohan
    @Akr-mohan Месяц назад

    Modi ji mass❤❤❤❤❤

  • @RajkumarJemini
    @RajkumarJemini Месяц назад +2

    🎉🎉🎉🎉🎉🎉

  • @baskarana1817
    @baskarana1817 Месяц назад

    Super thank you sir

  • @thuraisamythuttagoundar7949
    @thuraisamythuttagoundar7949 Месяц назад

    தமிழகத்தை திராவிடர்களிடமிருந்து காப்பாற்றினால் போதும். இந்தியா இன்னும் பாதுகாப்பான நாடாக இருக்கும்🙏

  • @libinrocky
    @libinrocky Месяц назад +7

    Save Kanyakumari soil and mountains 🏔️ from mining

  • @jldesign2651
    @jldesign2651 Месяц назад +1

    Sir, Why the Indian Govt. Choose for Sterlite in TN, no other state for the new plan by the India Govt. Thanks.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 Месяц назад +1

    No one can replace Modi. 👍

  • @vvvn-w2x
    @vvvn-w2x Месяц назад +1

    ❤🇮🇳❤

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 Месяц назад

    Thank you for your video

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Месяц назад

    👌🏾🙌👏🤙🤚🙌👌🏾👏🤙🤚🙏👌🏾👏🤙🙌😀👏🤙🤚🙌😀👏🤙🤚🙌👌🏾👏🤙🤚🌻🌹🌻🌹🎉🌻🌹🎉😀🌻🌹🙏😀🌻🌹🎉🙏😀🌻😭🎉🙏😀🌻🌹🎉🙏😀🌻🌹🎉👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾We selected you as our Chief Minister

  • @SriramSarma-ey6vt
    @SriramSarma-ey6vt Месяц назад +5

    Opposition to koodankulam was sponsored by foreign forces thro local NGO s

  • @ANANHITECH
    @ANANHITECH Месяц назад

    A common language should be introduced among Brics countries publics for international exchangeable language practice . So in this case BRICS can be considered for a simplified English language with Eastern types of signs and phonetics

  • @pharma8975
    @pharma8975 Месяц назад

    Un doubted, it is great achievement if u look in country first aspect.....But our people will ask what benifit we got...We never got money in account

  • @prnarayanan9058
    @prnarayanan9058 Месяц назад

    The ever incresing of Gold price.
    Is it not due to bringing the gold under trading market
    Once any commidity is brought in to trading the speculation starts. Same in the case if gold also. People to reject the purchase of Gold.
    One lakh in gold if invested in Fixed depisit will yield 7000/- oer annum. Will gokd oricr will increase to 7000/- in a yesr.
    I want Sri. Pande to explore in this subject and give his opinion for all the people.

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 Месяц назад +1

    இந்திய ரூபாய் மாத்துனா ஏற்றுமதி வித்தியாசம் உள்ளது ஏற்றுமதி குறைவாக உள்ள நாடு எப்படி அதை மாற்றுவது அது சிரமம்

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 Месяц назад +1

    Solar வைத்தாலும் வீட்டுக்குள் வயரிங் copper வேணும்

  • @good-yw4cy
    @good-yw4cy Месяц назад

    🎉

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Месяц назад +1

    யாதும் ஊரே யாவரும் கேளீர் தமிழிலும் இருக்கு
    சமஸ்கிருதத்திலும் இருக்கு என பாண்டா கூறியது தவறு

  • @pvasanthi7623
    @pvasanthi7623 Месяц назад +1

    சங்கர் சர்மா இன்னிக்கு பாண்டே சார் கிட்ட அடிவாங்காம தப்பிச்சிட்டான்😂😂😂

  • @ramt4643
    @ramt4643 Месяц назад

    👍😊🇮🇳🚩🌷😊

  • @manjuvirattu_jallikattu_lover
    @manjuvirattu_jallikattu_lover Месяц назад

    கூடங்குளம் அணுமின் நிலையம் பக்கத்தில் அதை ஆதரிக்கும் அனைவரும் குடியேறி மக்களுக்கு நம்பகத்தன்மை வரவைக்க வேண்டும்

  • @RajkumarJemini
    @RajkumarJemini Месяц назад +1

    🎉🎉C

  • @mjambu100
    @mjambu100 Месяц назад +1

    Before Sterlite 😪 Now Apple 😪 will Tamils (Not dravidians) wakeup????

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 Месяц назад

    🤣🤣🤣
    மெயின்ஸ்டீம் மீடியாவா....?
    அப்ப இது என்ன சைட்ஸ்டீம் மீடியாவா...?
    🤣🤣🤣

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Месяц назад

    Brick currency vanthal stability onruthan periya santhegathai alikkirom

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 Месяц назад +1

    Alternate to US dollar is the need of the hour. Failure of euro is due to Britain's superiority complex that they did not like euro getting stronger than pound Sterling. In the process both the currencies lost their charm (just like alliance in elections).
    In case BRICKS currency comes out they would cover more than 50% of world population and market. The members should shred their ego and try to assign correct value to the currency adopting scientific methods.

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 16 дней назад

    ஸ்டெர்லைட்யை குஜராத் மாநிலத்தில் வைக்கலாம் ,

  • @shrineevazudupi
    @shrineevazudupi Месяц назад

    Euro is still the strongest currency

  • @TamilSelvi-wj4cn
    @TamilSelvi-wj4cn Месяц назад +1

    அனல்மின் நிலையமும் குலசேகரப்பட்டினம் பக்கத்தில் கொண்டு வந்து விட்டீர்கள். கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை வைத்து விட்டீர்கள். ஒட்டுமொத்தமா தமிழ்நாட்டை அழிக்க நல்ல ஒரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோருக்கும் எல்லாமே தேவை இருக்கிறது ஆனால் அந்த தேவைகள் இயற்கைக்கு விரோதமாக இருக்கக்கூடாது ஆனால் நீங்கள் சொல்வது இயற்கைக்கும் விரோதமாக மனித குலத்தை அழிக்கும் சத்தியாக இருக்கிறது... இங்கே சப்போர்ட் செய்து பேசும் அனைவருக்கும் அதனுடைய பாதிப்பு என்ன என்பதை முதலில் படிக்க சொல்லுங்க...

  • @Chandran-ig9hg
    @Chandran-ig9hg 15 дней назад

    Rasiyavku.atharavaka..intiya.neratiyaka.kalthil.arankaventoom

  • @m.sriramram6776
    @m.sriramram6776 Месяц назад

    Hi

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Месяц назад

    Reason of Lal Bahadoor Sasthriji death?

  • @yoggi9336
    @yoggi9336 Месяц назад

    Wind

  • @sureshbabunarasimman7900
    @sureshbabunarasimman7900 Месяц назад

    ❤❤❤

  • @vasu_devan
    @vasu_devan Месяц назад

    Nuclear SMR is safe n new technology is better, india

  • @yoggi9336
    @yoggi9336 Месяц назад

    Mr panday should get more knowledge

  • @yoggi9336
    @yoggi9336 Месяц назад

    Solar

  • @killivalavan8298
    @killivalavan8298 Месяц назад

    இராமன் தான் சக்தி வாய்ந்த கடவுளாச்சே? அணுஉலை எதுக்கு இரண்டு யாகம் நடத்தி இராமன் கிட்ட இருந்து மின்சார சக்தி தயாரிக்கலாமே?

  • @DurairajPlastic
    @DurairajPlastic Месяц назад

    Ja

  • @aadhvikkhanna
    @aadhvikkhanna Месяц назад

    Oru thantiramum illa. Summa urutaathinga boss

  • @mdk13061991
    @mdk13061991 Месяц назад

    Pls don't support Sterlite in videos like this. There are lot other players still in india for copper production. Then why they not still expand their production in india. I

  • @pothiravindran3640
    @pothiravindran3640 Месяц назад

    Euro - Failure👎

  • @Subbusanthoshini4113Subbusanth
    @Subbusanthoshini4113Subbusanth Месяц назад

    வாழ்க பாரதம் வாழ்க மோடி ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f Месяц назад +1

    Modi is for Bramins and Bramins for Modi as such no surprise in praising Modi by Pande.