Hi renu எனக்கு சுடிதார் கட்டிங் தெளிவா போட்டு காட்டுங்க ப்ளீஸ்... நான் ப்ளௌஸ் தைக்கிறேன் ஆனால் சுடிதார் தைத்தால் சரியா வரமாட்டுகிங்குது... ப்ளீஸ் எனக்கு தெளிவான விளக்கம் குடுத்து போடுங்க...
தெளிவான விளக்கம் சகோதரி👌👌👌👌இந்த பிளவுஸ் நேர் கட்டிங் போட்டுருக்கீங்க. ஆனால் எனக்கு முன்னாடி கிராஸ் கட்டிங் வேணும் சகோதரி. மீண்டும் இதே மாதிரி பிளவுஸ் கட்டிங் முன்னாடி கிராஸ் கட்டிங் போட்ட வீடியோ போடுங்க சகோதரி🙏🙏🙏🙏
Hai Renu உங்க வீடியோ பார்த்து இன்று என்னுடைய மகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் தைச்சேன் (சுடிதார்) மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி 🎉🎉🎉❤❤❤phinoform model skirt venum please video podunga.my humble request 😊😊
Hi sister neeka back shoulder 4 1/2 la irunthu front shoulder 3 1/4 etothurukuka normala cross cutting satha cutting Ella front shoulder Kami pannitha etokanuma ennaku front neck shoulder loose problem varurhu pls reply panuka body loose 46 irukura blouse ku shoulder evvlo vakanu
அக்கா எப்படி இருக்கீங்க நேற்று நாங்கள் பழனிக்கு வந்தோம் உங்கள் ஞாபகம் வந்தது அடிக்கடி வீடியோ போடுங்கள் ரொம்ப enrgeya இருக்கும் health அ பார்த்துக்கொள்ளவும் பாப்புஸ் பாத்துகொங்க இந்த பக்கம் வந்தால் வீட்டுக்கு வாங்க நாங்கள் விருத்தாசலம் ok அக்கா ❤
ஹாய் அக்கா இந்த பிளவுஸ் கட்டிங் புரிஞ்சிச்சு அக்கா நெக்ஸ்ட் பிளவுஸ் கட்டிங் டீச்சிங்கும் போடுங்க அக்கா பிளவுஸ் சைஸ் எப்படி கண்டுபிடிக்கணும் சொல்லிக் கொடுங்க அக்கா ப்ளீஸ் அக்கா பிளவுஸ் எல்லாம் தைக்கிற என சைஸ் மட்டும் தெரியல அக்கா எப்படி அழைக்கணும் சொல்லி கொடுங்க அக்கா என் பெயர் ஜோதி😊
ஹாய் அக்கா எல்லா சைஷ் பிளவுஷ் ஆம்கோல் அளவு எவ்வளவு தான் வைக்கணுமா டிச்சிக் வீடியோ போடுங்க அக்கா எந்த வீடியோ போட்டாலும் கட்டிங் அண்ட் டிச்சிங் வீடியோ போடுங்க அக்கா ப்ளீஸ்
Sister back neck 4.5 inch width vachiga, front 3.25 inch vakiriga 1,25 inch extra back neck varuthu yeppadi cutting panrathu single blousela solluga please🙏🙏
36 size princess cut blouse cutting , stitching video podunga sis
Akka Aliya cutting stitching sollithaga
Neat explanation. Please stitching videovum podunga..... Usefulla irukkum..
Hai akka neenga romba alaga porumaya pesuringa. Unga voice a kekumbothu naamalum ivlo porumaiya pesanumnu thonuthu. Super cutting akka thanks❤
Akka ethoda stitching podunga plssssssss
Hi renu எனக்கு சுடிதார் கட்டிங் தெளிவா போட்டு காட்டுங்க ப்ளீஸ்... நான் ப்ளௌஸ் தைக்கிறேன் ஆனால் சுடிதார் தைத்தால் சரியா வரமாட்டுகிங்குது... ப்ளீஸ் எனக்கு தெளிவான விளக்கம் குடுத்து போடுங்க...
ரேணுமா எனக்கு இந்த மாடல் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க❤
தெளிவான விளக்கம் சகோதரி👌👌👌👌இந்த பிளவுஸ் நேர் கட்டிங் போட்டுருக்கீங்க. ஆனால் எனக்கு முன்னாடி கிராஸ் கட்டிங் வேணும் சகோதரி. மீண்டும் இதே மாதிரி பிளவுஸ் கட்டிங் முன்னாடி கிராஸ் கட்டிங் போட்ட வீடியோ போடுங்க சகோதரி🙏🙏🙏🙏
Cutting stitching video podunga sis 34size
Super 😊nallaruthathu Tq👍
Please இதேபோல் இன்னொரு blouse cut செய்து stitching video போடுங்க please ma
Stitching video podunga sister
Stitching video podunga sis ❤
Stitching video podunga sister please
Cutting and stitching video podunga sis
Sister intha blouse stiching video podunga
Mixed dress cutting stitching poduga akka
Yitha mathiri
Blouse stitching video podunga sis❤
Renu, please stitching video um podunga....
Tq so much sister enaku rompa usfulla iruku my name mekala pls oru hai sollunga
Super renu tnk u princess cut centre belt illama oru cutting poduringala.
Thayavuseithu stitching vedio podunga sister
ஹய் ரேணு எப்படி இருக்கீங்க 36"பிளவுஸ் கட்டிங் போடுங்க
Hi sis...pattern blouse stitching podunga....
Hi, 40 size blousela ess alavu evalo addpannuniga nu sollunga renu
Endha blouse stitching poduga sister plssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
உங்க நம்பரை பழைய மொபைல்ல மிஸ் பண்ணிட்டேன்
Hai pa enaku proper princes cut striching video podunga pls
Intha blouse ke stitching video podunga Renu...
Stitching video podunga
Akka ethoda stitching video poundaga plssssss
Video is really amazing..36 inch princess cut blouse cutting and stitching upload plz
Blouse measurements sollunga sis
Hai Renu உங்க வீடியோ பார்த்து இன்று என்னுடைய மகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் தைச்சேன் (சுடிதார்) மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி 🎉🎉🎉❤❤❤phinoform model skirt venum please video podunga.my humble request 😊😊
Intha model stitching video podunga sis
Hai sister njanum oru tailor aanu. Sisterude speech yenik oru positive motivation aanu. Sisterk malayalam ariyumo. Njan keralathil ninnum aanu ketto. ❤.
Hi renu intha blouse stitching video podunga
Cutting super Akka
Straight pant plazoo pant detail cutting podunga renu
Thank you sister 🥰
Thanya papa blouse onnu stitch panni podunga
34 size blouse cutting and stitching podunka renu
Back neck akalam 4.5but front 3.5 shoulder join pannum pothu yapti correct ahh varum
Hi renu ma very happy to watch your video
Hi renu sister princess cutting super❤
Sis vdo super.eanku kai stich panum pothu solder joint thukkitu surukkam varuthu sis athu clear ah solunga sis.
Hi sister neeka back shoulder 4 1/2 la irunthu front shoulder 3 1/4 etothurukuka normala cross cutting satha cutting Ella front shoulder Kami pannitha etokanuma ennaku front neck shoulder loose problem varurhu pls reply panuka body loose 46 irukura blouse ku shoulder evvlo vakanu
Hi akka epdi erukenga .Straight cutting Ella size num correct ah erukuma akka
Narrow pant video podunga sis
அக்கா எப்படி இருக்கீங்க நேற்று நாங்கள் பழனிக்கு வந்தோம் உங்கள் ஞாபகம் வந்தது அடிக்கடி வீடியோ போடுங்கள் ரொம்ப enrgeya இருக்கும் health அ பார்த்துக்கொள்ளவும் பாப்புஸ் பாத்துகொங்க இந்த பக்கம் வந்தால் வீட்டுக்கு வாங்க நாங்கள் விருத்தாசலம் ok அக்கா ❤
Hi .... Belt ilama princess cut blouse podunga
Super sister ❤❤❤
Ethoda stitching video poduga renu
Saree munthi straight ah eppadi stitch panrathunu video podunga sis
மிக்க நன்றி Renu
Sister,32 size ku muserment sollunga
Renu akka neeya naana ponathu entha episode? Therinthavanga sollunga
Hi sis🙋♀️
Your voice is very nice 👌
Nice explanation sister ❤
Hai Renu
நீங்க lasta போட்டுருந்த்
Blouse கட்டிங்கட்பண்னி
காட்டுங்கள்.
I like your speech akka❤❤
Front nevk back neck differ aguthu joint pannum pothu epdi match agum
Renuma hi 34 size close neck princes cuting and stitching video potunga renuma.pls
Stitching video podunga
Stitching video podunga renu
Hi sister .thank you.
Stiching video potunka pls
Stitching video vum include pannunga renuma
ஹாய் அக்கா இந்த பிளவுஸ் கட்டிங் புரிஞ்சிச்சு அக்கா நெக்ஸ்ட் பிளவுஸ் கட்டிங் டீச்சிங்கும் போடுங்க அக்கா பிளவுஸ் சைஸ் எப்படி கண்டுபிடிக்கணும் சொல்லிக் கொடுங்க அக்கா ப்ளீஸ் அக்கா பிளவுஸ் எல்லாம் தைக்கிற என சைஸ் மட்டும் தெரியல அக்கா எப்படி அழைக்கணும் சொல்லி கொடுங்க அக்கா என் பெயர் ஜோதி😊
Akka blouse la ahoulder length yapti calculate panrathu 40 inch blouse shoulder total length 15 inch etha yapti calculate panrathu
Super akka ❤
Hi Rehnuma stitching video podunga
Stitching vedio podunga sister
ரேணுமா.சூப்பர்❤❤
Hiii renumaa motivational video pls
ஹாய் அக்கா எல்லா சைஷ் பிளவுஷ் ஆம்கோல் அளவு எவ்வளவு தான் வைக்கணுமா டிச்சிக் வீடியோ போடுங்க அக்கா எந்த வீடியோ போட்டாலும் கட்டிங் அண்ட் டிச்சிங் வீடியோ போடுங்க அக்கா ப்ளீஸ்
Edhu ena body size sister,body size kuda eavloo inch add Panigaa soluga sister
Hi sis your voice after long time nan keekaran so sweet
Ettha model stitching video poodunga
Hi sister super thank you
Sister entha blouse Patti varummla sis.patti missing
Athamma and Baba children's is fine you are take care your health bhai Renu sister
Sister back neck 4.5 inch width vachiga, front 3.25 inch vakiriga 1,25 inch extra back neck varuthu yeppadi cutting panrathu single blousela solluga please🙏🙏
Hi sis yenakkum unga papanga agela kuttys irukkanga so saree yeduthu renduperukkum pavadai chattai stich panna sollikodunga plz
Hi sis short top cutting and stitching video poduga
Pls mom size chart podunga
Stitching video podunga sister
Enga irunthiga sis evalavu nala
34inch princess cutting stitching video post ponga
Actress wear panuvangala sis .... Antha mari gathering pant cutting stitching video podunga
ok sister
Hi sis... nenga voice over ku ena mic use pandringa
Belt piece separate aa cutting panama cutting poda lama sis
Hi sister ungala romba pdikkum
Hai akka blouse class chudithar class edukuringala. Personal ah sollunga akka pls
Hai Mam how are you? I'm waiting for ur vedio ❤
Super sister
ஏன் முகத்தை காட்டவில்லை ரெணுகா சிஸ்டர்??
Sissy maxi kurthy poodunga
Y no video sis
Hi sister unga video miss panren
Mam
Gathering
Pant
Pls
Mam