Salaam osthad im from srilankan thanks for your secrets..how old are you..i really appriciate nobody will teach for newcomers..i will talk about your teachings in srilanka..thank you somuch for lessons 👍👍👍allah bless you.
Anna neega one week 2 video podugaa Anna negaa parava pura vaa parthii video podugaa anna athu ilarukum us full ahh irukum Old Line parava pura iruthaa atha purava pathi video oh podugaa
Hi sir please reply intha powder badam le settu thaan araikanuma or inthe powder 1 spoon pootu waterleum mix panni kudukalaama sir intha feed after pigeon fly or before fly for karna pura please reple daily kudukalama or howmany day can give please reply sir
சார் வணக்கம் நீங்க ரொம்ப கிரேட் சார் யாரும் இவ்வளவு நிறைய விஷயத்தை சொல்லிக் கொடுக்க மாட்டாங்க அப்படியே இன்னொரு ஹெல்ப் Sir புறா காலால் லட்டி வருது அதுக்கு எதாச்சும் மருந்து இருந்தா சொல்லுங்க pls Sir 🙏🙏
ஐயா உங்களுக்கு மிக்க நன்றி நீங்கள் செய்யும் புறாக்களை மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் சென்னையிலிருந்துது விஜயகுமார்
இது மாதரி ரகசியங்களை உடைத்து சொன்னதும் எங்கலுக்கு மிகவும் உச்சகமக உல்லது சார் புறா வளர்க்கும் ஆர்வம் ௯டு சார் தொடரட்டும் உங்கள்பனி💐
புறா கலையின் ரகசியங்களை சொல்லி புறா வளர்க்கும் எங்களை வளர்க்கும் உங்களுக்கு நன்றி ஐயா.
அருமையான பதிவு
நான் உங்கள் ரசிகன் அய்யா❤️❤️🙏🏻
Hi
அருமை மிகவும் முக்கியமான சிறந்த தகவல் நன்றி ஐயா வணக்கம்🙏🙏🙏
Unga loft set up konjam kaminga broo...Unga best highflyer amd girabz collection...
Salaam osthad im from srilankan thanks for your secrets..how old are you..i really appriciate nobody will teach for newcomers..i will talk about your teachings in srilanka..thank you somuch for lessons 👍👍👍allah bless you.
Thanks for your support share our channel and watch all the vidoes we will share our experiences here
அருமை ஐயா
Anna neega one week 2 video podugaa
Anna negaa parava pura vaa parthii video podugaa anna athu ilarukum us full ahh irukum
Old Line parava pura iruthaa atha purava pathi video oh podugaa
Nandri nandri ayya 🌹🌹🌹🌹🙏
Awesome explanation and useful information
High fly pegion ku epdi use pandrathunu thani video podunga
Ayya namakaendru oru what's app group ondru thuvankukal .namaku vandiya doubtelam Kettu clear panikilam
Hi sir please reply intha powder badam le settu thaan araikanuma or inthe powder 1 spoon pootu waterleum mix panni kudukalaama sir intha feed after pigeon fly or before fly for karna pura please reple daily kudukalama or howmany day can give please reply sir
Sir unga loft.. Tour podunga... Unga pura collection allam kaatunga...... Plzzz... Rommba naala wait pannuren🤗
Super... Useful...👍
Good speech and explanation sir 😊
Ullar thirachai pathi solluga 👍
Sir intha powder parava puravukku eppidi use cheyyanam ennu solluma please .good video 👍👍👍😍
Iyya male peigon karu medicine solluga plz next video poduga plz 👍🙏
Iyya antha 2 poruil ennaga iyya..
Naan ungal seedar ayya❤️❤️❤️
மேல் ரோமர் கும் ரோமர் கும் என்ன வித்தியாசம் ஐயா...
Anna vella kannu dhavadala pathi soluga
Very nice talk
Ayya ithu thavadaal Pigeon ku kodukkalaama
Super baa
Ayya antha Thool sonningala ayya athu enna enna potu araikanum ayya plz reply pannunga ayya 🙏🙏🙏
Bai karna jathai set pandratha pathi podunga
Saatha puraaku epdi use panrathu solli thaanga aiya
கழிசல் நோய்க்கு நாட்டு மருந்து பத்தி பொடுக
Sadha puravukum ippadi tha pannanumma illa karnaiku matumma .?
Super sir
Inline breeding eappadi pandrathu
Namba pazaya vamsa vazi puravaa eaduka mudiumma ( orea oru male tha irruku athoda Appa mathiri ithula irrunthu eadukamudiumma blood line )
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் நான் ராமநாதபுரம் ஏர்வாடியில் இருந்து பேசுறேன் பாய் பரவை புறாவுக்கு தம் தூள் கொடுப்பது எப்படி
Thatha Pura chest bone bend auiirruntha athu Enna defect ta irrukum ..then athodaa vedaikumm antha mathiri varummaa
Mixie la araikalama
Satha Pura ku yepdi kudukura thu ngra video sekerama podunga sir
Trichy Laa yantha area la erukinga
Unga loftla irukka sirazi pigeon patthi sollunga
Sir iam Kerala davadal purakku kodukkalaama
Sss
Karna pura breeding food apro training food slunga
Sadha purak epadi kodukum oru vedio seyuma I'm from Kerala inke karna Pura race illaaa sadha purathaa
Entha eye sign ku entha puraa podalanu sollunga karna puraa la
Already namba channel Karna Pura eye sign potu iirkom please atha skip Panama parunga tq
What power u show in bottle
Sir, can this work for Bangalore Climate - tumbler pigeons ?
பாய் சுக்கா நோய்க்கு எதாவது நல்ல மருந்து சொல்லுங்க பாய்
Sir I don't know tamil,plz tell in English. Sir I want 2 fly pegion in summer .so what I have to do
Friends endha medicine seiyaraduku evalo rate achu
கர்ணம் அடிக்காத புறாவை எப்படி கர்ணம் அடிக்க வைப்பது அய்யா
Sir ,
இந்த தூள் ஸாதா புராவுக்க வேரெ மாதிரி குடுக்கணும் எந்ட்ரு ஸொன்னத எப்படி பந்ட்ரத? Please reply...
ஐயா இது அனைத்து பொருள்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியவை தான ஐயா
Edhu timing pura ga illa karuna pura ga intha power
Cross breed and origin breed parava Pura nu eppdi identify pandradhu
Assalam Walekum
Thata u r coop update it videopaduga thata view to all pigeon thata pls
Hello
Vathi♥️
Hi sir please inform this medicine in Kannada
Thank you.
Parava Pura yatna wall irukum
Sir English names of the 15 materials
Please see the description of 100 years of secret titiled video in our channel thank u
சார் வணக்கம் நீங்க ரொம்ப கிரேட் சார் யாரும் இவ்வளவு நிறைய விஷயத்தை சொல்லிக் கொடுக்க மாட்டாங்க அப்படியே இன்னொரு ஹெல்ப் Sir புறா காலால் லட்டி வருது அதுக்கு எதாச்சும் மருந்து இருந்தா சொல்லுங்க pls Sir 🙏🙏
ஐயா புதிய பட்டாக்கள் புறாவை ட்ரெயினிங் பண்ணுவது எப்படி ஐயா வீடியோ போடுங்க
Already posted video about this in our Channal hyflyer pigeon training
Sir,patchi parthu pura race pannuranga it's true.
சாதா புறா அதிக நேரம் பறக்க எவ்வாறு பயிற்சி அளிப்பது ஐயா
💜
Sir, dhamthool ready paniyachu... Satha Pura ku yepdi kudukanum nu solunga
Will explain in next video thank u
ENNA RRRATE ACHU BRRO SEIYARADUKU
🤍🤍🤍
நாட்டு மருந்து கடையில் இந்த 15 மூலிகையும் கிடைக்குமா சார்?
Sure bro
ஆமா
ஐயா மாயா போன ஆண்களுக்கு வைத்தியம் சொல்லுங்க ஐயா
Baacksal thiriya thorusal pannalam
ஐயா நீங்கள் சொல்றது புரியலை
Sata Pura Itna wall Venum
12wall nailla pura
@@manikd.5manikd.554 Anna unga number
@@abhilashr7044 9976597275
Sir your location pls I need pegion
Puthur trichy
But not for sales just for share our experiences that's it and thanks for ur support
அருமை ஐயா
Super sir
Super sir