24 வருடத்திற்கு முன்பு ஷார்ஜாவில் ஒரு ரெஸ்டாரண்ட் வழியாக பணி முடிந்து வரும்போது ஒரு தமிழ் பையன் வந்தான்.பாய் ஒரு திர்கம் வேண்டும் என்றான் .எதற்கு என்றேன்.ரொட்டி வாங்க வேண்டும் என்றான்.கொடுத்தேன்.நேராக ரெஸ்டாரண்ட் சென்று 2 பாகிஸ்தானி ரொட்டி ஒரு திர்ஹத்திற்கு வாங்கி வேகமாக தன் இருப்பிடத்திற்கு சென்றான்.நான் அதைப் பார்த்து மனம் வேதனையோடு சென்றேன்.படிப்பு குறைவாக படித்து வேலையும் இல்லாமல் கஷ்டம்.தங்கள் அட்வைஸ்.சரியானது பாய்.
முன்பு.இருந்த து புதுக்கோட்டை.நிஷாம் பாக்கு ஊர்.தற்பொழுது தஞ்சாவூர் settled.
பாம்பன் அருகில் உள்ள தங்கச்சிமடத்தில்1989ல் பள்ளிவாசல் கட்டிக்கொ டுத்த பொறியாளர் ஐயா.நான்.please read my comments.
அல்ஹம்துலில்லாஹ். ரொம்ப சந்தோஷம் ஐயா நீங்கள் எங்கே இருக்கீறீர்கள்.?
At that time pudukkottai. Nizam colony . Nizam pakku famous. City.Now Thanjavur.