bro enkita oru display fault aana sony tv iruku bro, athula iruka speaker super effect la irukum bro, athula mothama oru subwoofer and two tweter irukum bro, antha tv la iruka speaker aa remove pannitu nalla best quality amplifier onnu connect panni use pannanum bro, athuku ethavuthu video podunga bro ( naan ethuku best quality la kekuran na antha tv cost is around 50k bro appo athula iruka speaker epdi irukum pathukonga) and (display maathalam nu paatha athuvae 35k varuthu bro so i got a new tv ) so pls help panni oru nalla suggestion la oru video podunga bro ( i think many people are throwing away the waste tv this will be useful to your many subscribers bro)
எதேச்சயாக பார்க்கபோக எலெக்ட்ரானிக்ஸ் மேலேயே ஆசை வந்துவிட்டது. எளிமையான ஆனால் விபரமான துல்லியமான வீடியோ. மற்றவர்கள் போல தேவையற்ற ஜல்லி அடிக்காமல் நேரடியாக செய்முறைக்கு போவது பாராட்டுக்குரியது. இந்த மினி ஆம்பலிபயரை லேப் டாப்பில் இணைத்தும் பயன் படுத்தும் விதத்தில் கூட தயார் செய்யலாமே. ! ஸ்டிரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் இந்த மினி ஆம்ப்ளிபயர் விற்பனைக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே. !
மிக்க நன்றி. இது போன்ற வார்த்தைகள் கேட்கும் போது இன்னும் என்னை அது ஊக்கப்படுத்துகிறது. இது ஒரு கல்விமுறை யூட்யூப் சேனல் விற்பனைக்கு கிடையாது மன்னித்து விடுங்கள் 🙏😊 இதுபோன்ற வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கூறுங்கள் 👍😊
Super ah iruku but eanaku thonura visiyatha solrean thapa eaduthukadinga Indha amp la bade trable bord use panama bahariya bluetooth bord use pani irukalam adhula oru encoder matum potu base truble volume elame panalam. And class d bord ku matching nalla irukum audio effect m seper wh irukum
Bro I Have Zebronics 5.1 Home Theatre But Doesn't Works Well In 5.1 Mode So I Want To Change That Audio Board Into Amplifier Setup Using A TDA 2030ic Used Board That's Correct Or Not What Is Your Opinion Please Share Your Advice To Make A Video On This Topic It's New Topic It Works Well Belive Me No Videos On This Topic In RUclips Bro What Is The Suitable Amplifier On This Low End Home Theater System Like TDA2030ic Used Amplifiers Please Must You Explain On This Topic
Bro 5.1 amplifier iruku bro..but old model ahh av channel tha iruku...ipo iruka trend ku mari HDMI cable use pandra mari epdi bro mathurathu.. athu pathi konjam video bro... Budget la iruka mari bro...
உங்கள் வீடியோ சிம்பிளான இருந்தாலும் தரம் நன்றாக உள்ளது. மேலும் இரண்டு செல் பயன்படுத்தி ரேடியோ கேட்பதற்கு பதிலாக லித்தியம்-அயன் 3.7v பயன்படுத்தி வேலை செய்ய விடீயோ பதிவிடுங்கள்.
உருட்டாத ப்ரோ 500க்கு வாய்பே இல்லை அடப்டர் 200வரும் usb 100,bass treble 80, audio board, volume control ,wire,lead, paste innum cabin சேர்த்தா அதிகம் வரும்
இதுல ஏதாவது சில பார்ட்ஸ் உங்க வீட்டிலேயே வேஸ்ட்டா இருக்கும் அத வச்சு யூஸ் பண்ணுங்க உங்களுக்கு இன்னும் கம்மி விலைல உங்களால் ரெடி பண்ண முடியும். எப்படியும் செட்டாப் பாக்ஸ் அடாப்டர் அப்படி இல்லாட்டி ஏதாவது பழைய ரேடியோ இருந்தால் அதில் உள்ள பொருட்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் 👍😊
Not at all clear for DIY only one with amplifier making knowledge can understand and connection difficult for a beginner Not at all clear can't understand anything
அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள், ❤❤
நன்றி 👍😊
Unkalapola yarum theliva thulliyama sollithanthu Naan pathathilla bro super 👌 👍 innum ithu ponra video podunga bro
Thankyou bro ungaluku indha madhri vera yadavadhu thevaipatta solunga 👍😊
bro enkita oru display fault aana sony tv iruku bro, athula iruka speaker super effect la irukum bro, athula mothama oru subwoofer and two tweter irukum bro, antha tv la iruka speaker aa remove pannitu nalla best quality amplifier onnu connect panni use pannanum bro, athuku ethavuthu video podunga bro ( naan ethuku best quality la kekuran na antha tv cost is around 50k bro appo athula iruka speaker epdi irukum pathukonga) and (display maathalam nu paatha athuvae 35k varuthu bro so i got a new tv ) so pls help panni oru nalla suggestion la oru video podunga bro ( i think many people are throwing away the waste tv this will be useful to your many subscribers bro)
Ok bro kandipa poduren 👍😊
5 .1 assembly video
Soon bro 👍😊
@@SurisDo Bro video yaipo varum
@Nalavanknalavanevan soon bro 👍😊
@@SurisDo இதில் சொன்ன எல்லா பார்ட்ஸ்-உம் வாங்கவே 1000 பாத்தாதே... 😢😢
பொருட்களின் விலைகளை கூறவும் பிளீஸ்....😅
Idun avaan kooli than
Hii bro yanaku oru amplifier veum 12 inch professional speaker podura Mari veum rate sollunga pls pls 500 re kula
Bro can i use 12v 2amps adaptor
Sure bro but Nalla Brand da use panunga 👍😊
@@SurisDo ok bro thank you
@YADHUKrishnav.s-q8v paravala bro 👍😊
Bro Ela cost separate solla mudiyuma
@YADHUKrishnav.s-q8v illa ga na vanguna shop la oru price irundha neenga vanguna shop la different price varum so adhu unga idea ku set aagadhu 👍😊
Bro ithula use panni irukka class d amplifier board details sollunga
எதேச்சயாக பார்க்கபோக எலெக்ட்ரானிக்ஸ் மேலேயே ஆசை வந்துவிட்டது. எளிமையான ஆனால் விபரமான துல்லியமான வீடியோ. மற்றவர்கள் போல தேவையற்ற ஜல்லி அடிக்காமல் நேரடியாக செய்முறைக்கு போவது பாராட்டுக்குரியது. இந்த மினி ஆம்பலிபயரை லேப் டாப்பில் இணைத்தும் பயன் படுத்தும் விதத்தில் கூட தயார் செய்யலாமே. ! ஸ்டிரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் இந்த மினி ஆம்ப்ளிபயர் விற்பனைக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே. !
மிக்க நன்றி. இது போன்ற வார்த்தைகள் கேட்கும் போது இன்னும் என்னை அது ஊக்கப்படுத்துகிறது. இது ஒரு கல்விமுறை யூட்யூப் சேனல் விற்பனைக்கு கிடையாது மன்னித்து விடுங்கள் 🙏😊 இதுபோன்ற வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கூறுங்கள் 👍😊
How many watts speaker to suitable for this amplifier
15 to 25 watts
Ur great bro.. good explanation...😊❤
Bro namma vachiruka home theater la extra woofer bass effect increase panna ad panna mutiyuma bro sollunga bro
Message me in instagram bro id:surisdo
Bro class d illama normal boark ku smps power supply use pannalam bro
Use panalam but life varadhu bro 👍😊
Bro 5.1 video podunga bro please please 😢
Next adhan bro 👍😊
Super bro 👍👍👍👍👍
Thankyou bro 👍😊
Bro enkum venum bro idu
Bro neegha mass bro ❤❤
Apdi yellam onnum illa bro 😁 thanks for your support bro 👍😊
5.1 part 2 video podunga bro
Tq bro na ketu video make panei potathuku love you bro❤❤❤❤❤❤❤❤
Adhu ye kadama bro Love you 2 bro 👍🫂😊
Tq so much bro love you bro keep rocking@@SurisDo💪💪 bro
Thanks for your support bro 🫂😊👍
Bro intha amplifier la 8 inch speaker podalama bro
Yes bro use panalam 😊👍
ok bro
சூப்பர் ப்ரோ நானும் வளர்ந்து வரும் டெக்னீசியன் தான்
Valthukal nanba 👍😊
@@SurisDo தலைவா நீ யூஸ் பண்ற சால்ரிங் கண்ணு என்ன கம்பெனிஎன்ன ப்ரைஸ் வருது சொல்லுங்க
@skpowradio4975 soldren bro
Bro ennkum low budget 700 amplifier
Bro best soldering iron watts sollunga bro,,,, ❤️
Kandipa Soldren bro 👍😊
💪💪💪💯💯💯💯💯👌👌👌👌👌
അടിപൊളി
2.1 amplifier how much bro
Anna idha vehicle use panalama anna paka super iruku
Bro neegha use panna stereo board la ic mela heatsink illa so complaint varalaya bro because of overheating just for clarification
Innom varala bro nalla dhan iruku 👍😊
Bro ithulaye epdi sub pre board install pandrathu
இதுல முடியாது ப்ரோ வாட்ஸ் சப்போர்ட் ஆகாது 👍
Bro 5 volt audio audio boardconnect pannama
No bro adhu audio nalla irukadhu use 12 or 24 Volt board 👍😊
Nice bro super
Thankyou bro 👍😊
Super ah iruku but eanaku thonura visiyatha solrean thapa eaduthukadinga
Indha amp la bade trable bord use panama bahariya bluetooth bord use pani irukalam adhula oru encoder matum potu base truble volume elame panalam. And class d bord ku matching nalla irukum audio effect m seper wh irukum
Ok bro next video la try panalam 👍😊
Treble,bass board specification yena bro
For audio clarity bro 👍😊
ரொம்ப அருமையான வீடியோ தேங்க்ஸ் டிராசிஸ்டர் ரேடியோ கிடைக்குமான்னு சொல்லுங்க எனக்கு வேணும்
இது வியாபாரம் செய்யும் சேனல் இல்லை நீங்க வேற யார்கிட்டயாவது கேட்டு வாங்கிக்கோங்க 👍😊
8inch speaker podalama?
Yes bro but use 12V, 5 Amps adapter bro
Bro nan recent ah sony HT-20s 5.1 speaker vangunean. Semma clarity sound... Amplifier senju vangalamnu than try panean but better ah sony vangitean.
Ok bro 👍😊
Bro I Have Zebronics 5.1 Home Theatre
But Doesn't Works Well In 5.1 Mode
So I Want To Change That Audio Board Into Amplifier Setup
Using A TDA 2030ic Used Board
That's Correct Or Not
What Is Your Opinion
Please Share Your Advice
To Make A Video On This Topic
It's New Topic It Works Well
Belive Me No Videos On This Topic In RUclips
Bro What Is The Suitable Amplifier On This Low End Home Theater System
Like TDA2030ic Used Amplifiers Please Must You
Explain On This Topic
Soldren bro 👍😊
@SurisDo Eppo Thaa Brother
Oru Shorts Aachi Podunga Brother
@madcreation29 ok 👍😊
@@madcreation29 use 2030 ic 6 channel audio board+5.1 prologic board but transformer ampere therinchukanum
@RamakrishnanJ-if1hh already adha home theater la adha setup dhan bro iruku so adhu vendam wait panunga na oru class D board soldren 👍😊
Antha Amplifier Ennaku venum send pannuvingala
Itz just information video for studio perpous not for business 👍😊
Pro class D board price sollunga bro please
Bro na vangumbodhu 135 vandhuchi bro 👍
Thank you pro 🤗
ப்ரோ இன்வெர்ட்டர் ஆம்ப்ளிபைய மாத்தி வீடியோ போடுங்க ப்ரோ 🙏🏻
Next poduren bro 👍😊
Bro inda amplifar giveway kodupingla bro ❤❤❤❤❤
Kuduthurlam bro 👍😊
@@SurisDo bro yeppo kodupinga bro❤❤❤❤
@Thillai.vinith288 next video soldren bro wait
@@SurisDo i need amplifar bro
@Thillai.vinith288 not for sale only for education perpous 👍😊
500₹நம்ப முடியவில்ல நீங்க சொன்ன பொருள்களே 500₹ரூபாய்வருமே எப்படி இது500₹சொன்னீங்க நானும் அசம்பிலிங்க செட்செய்துதருகிறேன் ❤️♥️♥️👍🙏
Ok 👍
Bro, in Philips DVD player very low sound output in left right channel but in HDMI its working fine...how to fix bro
Send me model photos in instagram bro id : surisdo 👍😊
Board details and link please
Local electronic shop la vangikonga bro online la price romba high ya iruku 👍😊
@SurisDo Thanks
Bro circuit diagram irukka? Iruntha send pannunga bro...
Ok next shorts la poduren 👍😊
Super bro❤
👍😊
jbl gtx 1300w martin audio subwoofer board Power supply எப்படின்னு video poduga brother
Kandipa poduren sir 👍😊
Hi bro I need this courier panuvinghala
No bro not for sale only for education perpous 👍😊
Bro 5.1 amplifier iruku bro..but old model ahh av channel tha iruku...ipo iruka trend ku mari HDMI cable use pandra mari epdi bro mathurathu.. athu pathi konjam video bro... Budget la iruka mari bro...
Bro product enga vanguninga
Online la price romba high ya iruku so Local electronic shop la bro 👍😊
Ithelam enga bro buy pandrathu
Avilable in all electronic shops bro 👍😊
Bro pls make the video for 2.1 amb full asambaliy setp by setp video
Already namba channel la iruku check panni parunga bro 👍😊
Material list and price podunga. Amazon or Flipkart link iruntha add pannunga
Online la price romba aadhigama iruku bro so local electronic shop la vangikonga 👍😊
Pro shan company subwoofer board not working solution please ❤
Ic change panunga bro
Bro enaku venum.. Corrier pannuvingala.. I'll Pay for it❤😊
Illa bro its just for education perpous bro spares venum na instagram la message panunga bro id: surisdo
Antha class D board name solla mudiyuma bro
2 channel Class D board nu search panunga bro varum 👍😊
Anna palaiya car radio irruku atha epdi amplifier mathri use pandrathu nu sollunga
Kandipa soldren bri 👍😊
Bro ic name
Class D Stereo board
Nalla bluetooth board Soluga bro
Pagaria and VireBT and Samcon brand boards nalla irukum bro 👍😊
2.lamplifierhowmuchpraisetellme😊
Not for sale only for education purpous
சகோ நியோன் லைட் ல மொபைல் ல operate ஆகுறமாறி டிசைன் மாத்திக்கற மாறி செய்ய முடியுமா...
ஆல்ரெடி போட்டு இருக்கேன் செக் பண்ணி பாருங்க நண்பா 🫂👍😊
Nega meterial vagura shop name sollu bro... Dpi la
Message me in instagram bro id : surisdo
Bro dharmapuri la cheap and best electronic shop sollunga na near bus stand plz within one week bro plz 😢❤
Ganesh electronics, Suvathy electronics, Durai electronics, Govindraj electronics etc.,
@@SurisDo thanks na 🫂✨✌️
@strikegamertamil578 ok bro 👍😊
Bro audio board 5 volt
Idhula use panni iruka board 8V to 24V support pannum bro 👍😊
Bro mobile streeing wheel make pannu bro in 1000rs🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜🤜🤜🤜🤜🤜🙏🙏
Ok bro pandren bro 👍😊
Organic price 400
2.1 dc amp video podunga bro 3500-4000 range
Poturlam bro 👍😊
Upload subwoofer amplifier
Ok nro 👍😊
Bro corrupt aahna micor sd usb Android phone le sari pannalaama 😢
Try pannitu soldren bro 👍😊
Hi❤bro
One piece order now 120 output
உங்கள் வீடியோ சிம்பிளான இருந்தாலும் தரம் நன்றாக உள்ளது.
மேலும் இரண்டு செல் பயன்படுத்தி ரேடியோ கேட்பதற்கு பதிலாக லித்தியம்-அயன் 3.7v பயன்படுத்தி வேலை செய்ய விடீயோ பதிவிடுங்கள்.
பண்ணிடலாம் நண்பா 👍😊 நன்றி
Sd song playlist link
Bro this amplifier and 2 speaker 600 rupees thanga bro please 😢😢😢😢😢😢🎉🎉
Idhu shop illa bro its just education perpous channel
Ok bro all board price
@Mrv.s within 500
ப்ரோ நீங்க யூஸ்நண்பா நீங்க யூஸ் பண்ற சால்ரிங் கண்ணு என்ன ரேட் என்ன பிரைஸ்
Soldren bro 👍😊
Adha cabinet enga bro kedaikum link 🔗😅
Online la price aadhigam bro so buy in local electronic shop 👍😊
@SurisDo ok bro
அந்த car speakers,5.1 video வரவே இல்லை
Varum bro 👍😊
Bro 30w soundbar make pannungaa 😊
Ok bro 👍😊
Baas board price ewlo
90₹
500 ரூபாய் எனக்கு ஒன்னு செய்யது செஞ்சு தர முடியுமா
ஒரு கல்வி முறையான வீடியோ இது விற்பனைக்கு அல்ல👍😊
ப்ரோ கொஞ்ச நாள் படிக்கும் அதுக்கப்புறம் பfuse போயிரும் ப்ரோ
அப்படியா ப்ரோ சரிங்க ப்ரோ 👍😊
Woofer connect பண்ண முடியாதா
Idhula mudiyadhu bro Next video la try pandren bro 👍😊
உருட்டாத ப்ரோ 500க்கு வாய்பே இல்லை அடப்டர் 200வரும் usb 100,bass treble 80, audio board, volume control ,wire,lead, paste innum cabin சேர்த்தா அதிகம் வரும்
இதுல ஏதாவது சில பார்ட்ஸ் உங்க வீட்டிலேயே வேஸ்ட்டா இருக்கும் அத வச்சு யூஸ் பண்ணுங்க உங்களுக்கு இன்னும் கம்மி விலைல உங்களால் ரெடி பண்ண முடியும். எப்படியும் செட்டாப் பாக்ஸ் அடாப்டர் அப்படி இல்லாட்டி ஏதாவது பழைய ரேடியோ இருந்தால் அதில் உள்ள பொருட்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் 👍😊
@SurisDo முடிந்த அளவு ஆடியோவிற்கு பழைய பொருட்களை தவிர்ப்பது நல்லது ஹம்மிங் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது
@RamakrishnanJ-if1hh டிசி அடாப்டர் உபயோகிப்பதால் அதைப் பற்றி கவலை வேண்டாம் nanba 👍😊
@@SurisDo dcஅடப்டர் னால மட்டும் வராது நண்பா நீங்கள் உபயோகிக்கும் மற்ற பழைய ஆடியோ அல்லது கன்ட்ரோல் etc😊
Not at all clear for DIY only one with amplifier making knowledge can understand and connection difficult for a beginner
Not at all clear can't understand anything
Ok Boomer 👍😊
Hii bro unga inst I'd solu bro plzx
Surisdo dhan bro 👍
Hi❤bro
Hi bro 😊