Комментарии •

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 2 месяца назад +24

    ❤❤❤WITH OUT DMK PARTY, THE CONGRESS PARTY IS NOTHING IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

  • @anbalagananbalagan9455
    @anbalagananbalagan9455 2 месяца назад +9

    காங்கிரஸ் கூட்டணி தேவை முன்பு மக்கள் நல கூட்டினியால் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது

  • @mkvenganna
    @mkvenganna 2 месяца назад +20

    ஸ்டாலினின் சிறந்த முடிவு🖤

    • @A27-z4l
      @A27-z4l 2 месяца назад +1

      😂

  • @grandpa8619
    @grandpa8619 2 месяца назад +1

    ஊடகத்திற்கு கலகம் பண்ண ஆசை

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 2 месяца назад +10

    Good move.

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 2 месяца назад +15

    Peter Alphonse is better than other congress party leaders

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 2 месяца назад +2

      Peter is okay because of decency but other should be given lesson without DMK Congress don't get single seat

  • @saravananpandi2924
    @saravananpandi2924 2 месяца назад +6

    தமிழகத்தில் கண்டிப்பாக 20 26 இல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சி தான் அமையும் தமிழக சட்டசபையில் அதுதான் தமிழக மக்கள் கருத்து

  • @ganesansopi7270
    @ganesansopi7270 2 месяца назад +18

    கார்த்திக்
    சிதம்பரம்
    அப்பா
    மகன்
    உங்கள்
    இருவராலும்
    காங்கிரஸ்
    கட்சிக்கு
    நல்ல
    பெயர்
    போச்சி

    • @subramani1721
      @subramani1721 2 месяца назад

      கார்த்திக்சிதம்பரம் தமிழகத்தில் காங்கிரஸை முடித்து விடுவார் செல்வப்பெருந்தகை உஷாராக இருக்க வேண்டும்

  • @dossia1602
    @dossia1602 2 месяца назад +3

    2026 திமுக வாய்ப்பு இல்லை

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 месяца назад +5

    செல்லாப் பெருந்தகை....

    • @sivalingam2176
      @sivalingam2176 2 месяца назад

      😁😁😁😁😁😭😭😭

  • @azeezbasha1166
    @azeezbasha1166 2 месяца назад +3

    Good decision, it is better D. M. K. to contest alone in Upcoming Assembly Election. Peoples are with DMK for its good governance.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 2 месяца назад +16

    ரோடுகள் எல்லாம் முதலில் சரி செய்யுங்கள் மாண்புமிகு தலைவர அவர்களே❤🎉

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 2 месяца назад +3

    தீம்க கூட்டனி இல்லை என்றால் புட்டுக்கும்

    • @vampires75
      @vampires75 2 месяца назад

      புட்டுகினாக்கா
      ஆட்சிக்கி
      பீ சப் பி வந்துருமா?

  • @babym5137
    @babym5137 2 месяца назад +11

    தனித்து போட்டி இட்டால் வெற்றி பெற முடியாது

  • @sudharsonsk1159
    @sudharsonsk1159 2 месяца назад +1

    Admk+ congress+vck

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mg 2 месяца назад +9

    Superrr 🖤❤🎉

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 2 месяца назад +1

    பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக

  • @saravananpandi2924
    @saravananpandi2924 2 месяца назад +4

    தமிழகத்தில் சாலைகள் சரி இல்லை ரேஷன் கடையில் பருப்பு வழங்குவதில்லை

  • @ranisuresh931
    @ranisuresh931 2 месяца назад +4

    Ragul's approaches affected Parliament election's results

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 месяца назад +3

    MAKALIN MUDHALVAR...CM STALIN AYYA!
    LONG LONG LIVE ..CM STALIN AYYA!
    WE STAND WITH YOU ALWAYS AND ALWAYS...CM STALIN AYYA!!!!!

    • @appuvigneshwaran48
      @appuvigneshwaran48 2 месяца назад +1

      Dmk🤡🤡🤡🤡 joke family team only 😂😂😂😂

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 2 месяца назад +1

    Rahul Gandhi should take action

  • @SIva-l4k
    @SIva-l4k 2 месяца назад +2

    VATHUKKAL. DMK

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 месяца назад +9

    மேட்டிமை வரவே கூடாது

  • @dranjanaj7696
    @dranjanaj7696 2 месяца назад +6

    Congress cannot win a single seat in TN without DMK alliance.

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 2 месяца назад +1

    I feel Congress try CM

  • @StalinVenkatesan-g2o
    @StalinVenkatesan-g2o 2 месяца назад +1

    😊ஆமா!!தலைவர் நம்ம வேண்டிடபடியே,திட்டம் தீட்டியுள்ளார்!!❤❤❤

  • @privateluxurysydneht2722
    @privateluxurysydneht2722 2 месяца назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NoushadBiju-i3t
    @NoushadBiju-i3t 2 месяца назад +2

    வெளியேறினால் மகிழ்ச்சி தனித்த நிற்போம் தலமையேர்ப்போம் செல்வபெருந்தொகைக்கு ஆதரவு......

  • @ranjithkarunakaran9281
    @ranjithkarunakaran9281 2 месяца назад +1

    அண்ணா பிறகு இந்த வரலாறு இல்லை

  • @chandramogan2546
    @chandramogan2546 2 месяца назад +2

    🎉

  • @mygame1366
    @mygame1366 2 месяца назад +2

    🎉🎉🎉

  • @askarkhan4271
    @askarkhan4271 2 месяца назад +3

    National Congress leaders should keep an eye on state level to keep strong relationships to continue the scenario.
    Such kind of the leaders ro be replaced from Congress, otherwise could not see the Congress party from the local states.
    Another view of point that it is not good for national level political party like Congress, but it would be the right direction at present for Congress party because BJP is very strong now as compared with Congress from wealth and network.
    Tamilnadu Congress leader may hickout soon if he has no good relationships with all others

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 месяца назад +1

    Rss திமுக கள்ள உறவு வாழ்க

  • @skumar7642
    @skumar7642 2 месяца назад +1

    மிகச் சிறந்த ஆளுமை என யாரோ நம்ப வைத்துள்ளனர்

  • @KhajaMoinu-m5d
    @KhajaMoinu-m5d 2 месяца назад

    Well done

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 2 месяца назад +1

    Vinasakale vibareethabhudhi.

  • @giovannajason
    @giovannajason 2 месяца назад +6

    காங்கிரஸ் அதிமுக கூட கூட்டணி வச்சால் திமுக தோர்கும்,

  • @rishwan0073
    @rishwan0073 2 месяца назад

    Excellent performance mr Stalin excellent performance

  • @parameswaran6088
    @parameswaran6088 2 месяца назад +4

    திமுக தனித்து போட்டி இட்டால் 2016 ல் மக்கள் நல கூட்டணி அமைத்து போட்டி இட்டது போல் நடக்க வாய்ப்பு இல்லை அதிமுக மக்கள் நல கூட்டணி கூட்டணி அமைத்து வெற்றி பெற போகிறது இது தான் கள நிலவரம்..

  • @velusamye1180
    @velusamye1180 2 месяца назад +6

    கணக்குத்தெரியாதவன் வீட்டில் நித்தமும் சண்டை.

    • @baskareb
      @baskareb 2 месяца назад

      Sommu kodutha yethanay edeynu pottu parthagha ayyoo kuyooooo

  • @A27-z4l
    @A27-z4l 2 месяца назад +1

    சிக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கபா
    2026-ல கூட்டணி முடிவுக்கு வரும்
    😅😅😅😅

  • @RajasekarS-me7mz
    @RajasekarS-me7mz 2 месяца назад +4

    1 MLA win pannukka

  • @VenkateshDmk-i4z
    @VenkateshDmk-i4z 2 месяца назад

    Yes 💯 correct 🔥🙏🖤❤️

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 месяца назад +1

    ஜெயலலிதா போல செயல்படுவது தவறு

  • @ernestisac296
    @ernestisac296 2 месяца назад +1

    காங்கிரஸில் வேலை செய்ய தொண்டர்கள் இருக்கிறார்களா

  • @SubraDurai
    @SubraDurai 2 месяца назад +2

    கொத்தடிமைகள் நிரைந்த பெரும் தலைவர்களின் கூடாரம்

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 2 месяца назад +1

    Senthil Balaji
    Nelamai..???

  • @VenkateshDmk-i4z
    @VenkateshDmk-i4z 2 месяца назад

    Supar 🔥💐

  • @AbdulAli-dy9vm
    @AbdulAli-dy9vm 2 месяца назад +2

    Good decision

  • @SampathKumar-yi1tp
    @SampathKumar-yi1tp 2 месяца назад +18

    நாம் தனியாகப் பயணம் செயாவதே நல்லது. நன்றிக்கெட்ட ஜென்மம் இந்த செல்வப்பெருந்தகை கூட்டாளிகள்.

  • @saravananpandi2924
    @saravananpandi2924 2 месяца назад +2

    தமிழகத்தில் ரோடுகள் சரி இல்லை டவுனுக்குள் டவுன்

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 месяца назад +1

    காங்கிரஸ் கட்சிக்கு பங்குங்கொடுக்க வேண்டாம், மற்ற மாநில கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் அதுவே சமூக நீதி

  • @rajamanohar5887
    @rajamanohar5887 2 месяца назад

    2026 again dmk cm thalapadhy good take action
    Welcome tamizh nattu makkal

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 месяца назад +2

    இப்போ தமிழ் நாட்டில்
    தேனாறும் பாலாறும்
    ஓடலை தி மு க ஓரம்கட்டப்படும்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 2 месяца назад +6

    ❤🎉😊 வெற்றி வெற்றி வெற்றி வெற்றி🙋‍♂️🖤❤🖤❤🤲👏👌👍💕💐🎉❤

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823 2 месяца назад +1

    Without Congress DMK will not get majority up to 2026 same speach congress also not win but Aiadk wins

  • @vijusundarraj1419
    @vijusundarraj1419 2 месяца назад +1

    கன்னியாகுமரி மவடத்தில் காங்கிரஸ் தான்

  • @jonzraina6236
    @jonzraina6236 2 месяца назад +3

    Vaai kolupu

  • @janagiraman2109
    @janagiraman2109 2 месяца назад +1

    The same thing happened incase of Annamalai.Selvaperunthahai has to control his tonque & loose talk.Other wise it is not good for alliance.

  • @chidambaramn7327
    @chidambaramn7327 2 месяца назад

    தற்போது தொடங்கப்பட்ட தேர்தல் பணிகளில் முதன்மையானது பணத்துக்காக ஓட்டு போடும் மக்கள் பணம் இப்போதே யாதொரு பிரச்சனைகளும் இல்லாமல் உரிய தொகுதி களுக்கு நம்பகமானவர்கள் கையில் ஒப்படைக்க படும் என்று மக்கள் மத்தியில பேசிக் கொள்கிறார்கள் வாழ்க தமிழ் மக்கள் பணத்துக்காக ஓட்டு போடும் மக்கள். மொத்தத்தில் வாழத்தெரியாதவர்கள் நாட்டில் ஆளத்தெரியாதவர்கள்தான் இருப்பார்கள் வேடிக்கையாக உள்ளது.

  • @kannanpanneer8541
    @kannanpanneer8541 2 месяца назад +2

    Super❤❤❤

  • @gunanidhisakthivel2594
    @gunanidhisakthivel2594 2 месяца назад

    அருமை

  • @vasudevanb8542
    @vasudevanb8542 2 месяца назад +4

    Selva perundhahai
    Karthik Chidambaram
    Thirunavukkarasar
    Ivarhalellam vayal kettanga
    Mudhalvar kittaya
    Unga adavadi pechu

  • @KessavaRajan
    @KessavaRajan 2 месяца назад

    Kamarajar. Avarkal. Congress. Ehtherth. Thani.....Katchi. Aramithu...Thotru. Poi. Vittar....Avar... Tamilnadu..ku.... Congress. Vendam. Endru....Sollivittar.......Neega. Vanthu....kamarjar.....Atchi.... Endru.....Sollavendam....

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 месяца назад +13

    காங்கிரஸ் புதிய தலைவர் செல்வ பெருந்தகை கொஞ்சம் அடக்கி வாசித்தால் 26-ல் காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெற்றி பெறும்.. இல்லையென்றால் பிஜேபியின் நிலைதான்...😅😅😅😅

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 месяца назад

      பத்து இருபது எம்எல்ஏக்களை வைத்து கொண்டு நாக்கை தான் வழிக்க வேண்டும் காங்கிரஸ்.காங்கிரஸ் இல்லை என்றால் திமுக ஜீரோ.

  • @rangavesa2016
    @rangavesa2016 2 месяца назад

    Congress should understand regional politics. It should not weaken the regional parties. It should try to capture power in bjp ruled states. It should concentrae in Gujarat Rajasthan Madya Pradesh Haryana Karnataka and Telengana. Leave the power to regional parties in other states. Then only Fedararism will be strengthened.

  • @thiruvukarasu8808
    @thiruvukarasu8808 2 месяца назад +1

    இந்த கலகம் எல்லாம் தி.மு.க வின் தலைவர் அய்யா ஸ்டாலினிடம் எடுபடாது என்பதை பதிவர் புரிந்து கொண்டால் நல்லது....!!

  • @xaviera7709
    @xaviera7709 2 месяца назад +2

    திமுக தனித்துப் போட்டியிட்டால் கண்டிப்பாக தோல்வியுறும் இதேபோல் தான் மற்ற கட்சிகளுக்கும் பொருந்தும்

  • @jaggus5922
    @jaggus5922 2 месяца назад

    Mr Selva peruntagai and Mr Karthik Chidambaram statement is correct.
    Mr Stalin must aware that his father Mr Karunanithi tune the government only on minority either the support of Congress. If Congress no support at that time DMK will not run the government. At that time Congress will not give any minister post, but blindly support government. Mr Stalin will consider the point of Mr Chidambaram, otherwise AIADMK will use this opportunity.
    Pl note 2026 Election will be the toughest game for which Stalin will adjust all the alliance partner.

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 2 месяца назад +7

    Dmk kuttani illai enral Congres oru thokuthi yilum jeykka mudiyathu raja.....🥀🥀🥀🥀🥀🥀

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 2 месяца назад

    I suspect rss has spreaded a trap against dmk. Dmk shouldn't fall in the trap.😮😮😮

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 2 месяца назад

    Pattiyal enam valaravittal inthaan nilamai

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 2 месяца назад

    Count down has started 😂

  • @nellaitheo
    @nellaitheo 2 месяца назад +2

    தி மு க தனித்து போட்டியிட்டால், நாம் தமிழர் கட்சியின் நிலைதான் வரும்.

    • @Prathaps-kp1iq
      @Prathaps-kp1iq 2 месяца назад

      தி மு க வெல்லும்

  • @AseervathamA
    @AseervathamA 2 месяца назад

    DownDMK.rombaaadavendam.

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp 2 месяца назад +1

    Thanithu nendral dmk tholvi adaiyum

  • @VictorChinnappan
    @VictorChinnappan 2 месяца назад +3

    DMK plan good dection very good

  • @pugazhenthiv23
    @pugazhenthiv23 2 месяца назад

    Makkalukku innum niraiya nalladu pannanum.
    1, Makkalukku paathukaappu illa
    2,Podha Kanja olikkanum
    3, Ration la Arishi,Oil,sugar, koduma
    Sariya kidaikkala ,
    4,Anaivarukkum Samamana Kalvi ,(Education)
    4,Thozhilil Makkalukku Varumanam illa innum Extra,
    Ithalam illana olinja ,Thalimil Nathil Niranthara Muthalvar neengatha thalaivare !

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 2 месяца назад +1

    திமுக கூட்டணி இல்லையென்றால், காங்கிரஸ் MP, MLA தேர்தல்களில் ஒரு தொகுதியில்கூட உறுதியாக வெற்றி பெறமுடியாது...

  • @madathilmohanraj9142
    @madathilmohanraj9142 2 месяца назад

    Without congress DMK will not get more than 25 seats and without DMK, Congress will get less than 5 seats.

  • @chddhn7410
    @chddhn7410 2 месяца назад

    Another Annamalai in making. உள்ளதும் போச்சு டா நொல்ல கண்ணா தான். If at all you want to improve, do it at ground level. Instead of Selva perunthagai, Congress should nominate Sashikant Senthil. He can garner votes a lot better than Selva perunthagai.

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 2 месяца назад

    கூட்டணி இல்லாமல் காங் இல்லை

    • @Thenpakkam_Manibalan
      @Thenpakkam_Manibalan 2 месяца назад

      கூட்டணி இல்லாமல் திமுகவும் இல்லை

  • @ambethrajan1507
    @ambethrajan1507 2 месяца назад

    திமுகவிற்கு கூட்டணி தேவையில்லை . காமராசு ஆட்சி அமைக்க , காங்கிரஸ் கூட்டணியின்றி போட்டியிட வேண்டும் . ( முடிவு : காங்கிரஸ் அடுப்பில் பூனை தூங்கும் )

  • @mbalaji8643
    @mbalaji8643 2 месяца назад

    M K Stalin is busy to elevate Udhayanidhi as Dy CM and b9th are knowledge and versatile leaders in India Alliance partners are waste In Kerala Andhra Maharashtra Jharkhand à Bihar coalition government s are rulings but in Tamilnadu alliance partners are on l for votes collection s are sole rights of DMK and Stalin fam8ly

  • @christodevasahayama9339
    @christodevasahayama9339 2 месяца назад

    DMK, VCK. MDMK and communists is enough. Congress should out

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 2 месяца назад

    DMK👑🖤❤️🔥

  • @saminathanms9026
    @saminathanms9026 2 месяца назад

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு பல கட்சிகள் மாறி வந்த திரு செல்வப் பெருந்தகை அவர்களை விட பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களில் / பயணித்தவர்களில் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் யாரும் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது
    அதேநேரத்தில் திரு செல்வப் பெருந்தகை மற்றும் சில காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அஇஅதிமுக அனுதாபிகள் திரு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பில் உள்ளனர் காரணம் காங்கிரஸ் கட்சி எதிர்கால நலனுக்காக அல்ல தங்களது சுய நலனுக்காக (திமுக கூட்டணியை உடைத்து பொட்டி வாங்க)
    காரணம் திரு எடப்பாடி பழனிச்சாமியால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த வெற்றியையும் பெற்றுத்தர முடியாது வேண்டுமானால் அஇஅதிமுக கட்சி அதிகமான வாக்குகளை பெறலாம் வெற்றியை அல்ல

  • @nellaitheo
    @nellaitheo 2 месяца назад +3

    இவன் போட்ட கணக்கொன்று அவன் போட்ட கணக்கொன்று இரண்டுமே தவறானது.

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 2 месяца назад +1

    அதெல்லாம் ஒன்னும் இல்லை... ஆஃப் ஆகி கொடுப்பதை வாங்கி விட்டு செல்வார்கள்

  • @jesuraj5450
    @jesuraj5450 2 месяца назад

    selvaperunthagai karthikchidhampbrathaukatchiyavittuneekkungaillainaanthabjpyinkaikkolikudumpathalpirachanaidhan.

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 2 месяца назад

    Tamil Nadu congress party won the parliament elections with alliance and ultimatel support of the DMK party even before they weren’t sworned in parliament they had forgotten thankfulness and they are talking about their Kamaraj aatchi they should think before what are they talking

  • @JeyabalpaviPavithra
    @JeyabalpaviPavithra 2 месяца назад

    தளபதி மாஸ் தனித்து போட்டி சூப்பர் தி மு க சுய மரியாதை தமிழ் நாட்டை உருவாக்கும்

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 2 месяца назад

    Panan, kaduna, money, thuttu, thattu.. .. 😅

  • @jparthasarathi398
    @jparthasarathi398 2 месяца назад

    That's why they gave Modi as PM third time. North India based on DMK concept congress win 124 with regional parties support 😂

  • @shreekrishnanvenkatesan6560
    @shreekrishnanvenkatesan6560 2 месяца назад

    congress should focus on northern states and leave this state to dmk and be quiet. In north except gujrat no other states have always stayed with bjp, if congress works well they can win there but they only come our during election just like bjp in south. Then how they will win? especially when bjp does all schemes and road development projects in north. Now also bjp is strong comparing congress everywhere. This will continue if congress keeps doing stupidity and yes without dmk one seat is not possible

  • @rammohan4134
    @rammohan4134 2 месяца назад

    Minnammbalam channel ah kappi adichi news podreenga (ABP Nadu).
    Ithulam oru pozhappu....

  • @petercrosby923
    @petercrosby923 2 месяца назад +1

    Wrong decision DMK must walk through congress

  • @flutecharles3304
    @flutecharles3304 2 месяца назад

    காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் அதிகம் சீட் கொடுக்கக் கூடாது....இதுதான் தொண்டர்களின் வேண்டுதல்.....

  • @flutecharles3304
    @flutecharles3304 2 месяца назад

    தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு ஓட்டுக்கள் குறைவுதான்...

  • @jeraldraju3930
    @jeraldraju3930 2 месяца назад

    Congress muthalil modiyai thuarthivittu maththiyil aatchiyai pidikka muyalvathai vittu vittu thaanam kodutha maattai pallai pidithu paartha kathayaga, varam koduthavanin thalayileye kaivaitha kathai pol nadanthu kolvathu kevalam. Intha puthiyalthan Congressku naadu muzhuvathum intha nilaimai. Netflix kaarthi sinathanavuku thoguthiyileye nalla peyar illai. Perunthagai dmk vai achuruthi, vck vai jathiya reethiyil pirithikondu sendru vidalam endru paarkiranpola. Krishnaswamyin nilaimai indru enna enbathai konjam ninaithu paarthu, adakki vaasikanum. Muthuku savaari seythe palagiduchille, thaniya ninnu paakklamnu aasai vanthiruchu pola.