மகரம் - வலிமைக்கான கருவி ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 202

  • @laksribeauty7204
    @laksribeauty7204 2 года назад +53

    அய்யா நான் நேர்மை, உன் மை ,உலை ப்பு நான் உண்டு என் வேலை உண்டு என்று இப்பிடி தான் வாழ்ந்து வருகிறேன் ஆனால் பிரச்சனைகள் நிறைய பார்த்து விட்டேன் அனைத்தையும் இழந்து உயிர் மட்டுமே மச்சம் ஆசிர்வாதம் பன்னுங்கள உங்கள் வாக்கு பொன் ஆகட்டும் 🙏🙏

  • @sampathKumar-qc6tw
    @sampathKumar-qc6tw 2 года назад

    சுப்பர் ஐயா...100/ உண்மை.. உங்கள் கூரல் என் மனசாச்சியின் கூரல் போல உள்ளது...

  • @sarojakumarasamy7555
    @sarojakumarasamy7555 2 года назад +7

    🙏🙏🙏ஐயா இன்றுதான் ஒரூ நல்ல தலைப்பு சொல்லி இருக்கீங்க.. மகிழ்ச்சி,.. நேர்மை, ஒழுக்கம், உண்மை, உழைப்பு..அதன்படி நடந்துகிறோம் ஐயா. எங்களுக்கு ஒரு நெல்லுக்கு 50/500 கிடைக்க வேண்டாம்....2 நெல்லாக கிடைத்தாலே போதுமானவை 🙏🙏🙏🙏🙏

  • @CBM0802
    @CBM0802 2 года назад +16

    Content start 11:40

  • @nithyanithya8095
    @nithyanithya8095 2 года назад

    1000 perc true words about magaram aiya nandri nu otha varthaila solla mudiadhu unga sevai engaluku thevai aiya kadavul unga kooda irundhu aasirvadhipar

  • @kesevanrarusuraman3132
    @kesevanrarusuraman3132 Год назад +1

    I think. For those born under the zodiac Magaram Rasi should create a supportive group via any online platform. We were born under a unique zodiac. Thank you sir for letting us know...

  • @YamahaBala87
    @YamahaBala87 2 года назад +3

    Magaram endral நேர்மை ... உங்கள் கூற்றில் பிழை உள்ளது .... எம் ச ..... பகவான் உமக்கு உணர்த்துவார் 🙏

  • @durga7649
    @durga7649 2 года назад +15

    அருமையான பதிவு குருவே🙏 தாங்கள் மகரம் பற்றி கூறியது 100% நிஜம் நேர்ல இருந்து பார்த்தது போல அப்படியே புட்டு புட்டு வைக்கிறீர்கள். தாங்கள் கூறியது போல் நடந்து கொள்கிறேன். கோடி நன்றிகள்🙏💕 குருவே🙏

  • @ramalingamk1521
    @ramalingamk1521 5 месяцев назад

    Super Sir. You said correctly. Thankyou.

  • @sheikmetha242
    @sheikmetha242 2 года назад

    ஐயா மிக சரியாக கூறிகிறீர்கள்..

  • @Yercaudkaralan27
    @Yercaudkaralan27 Год назад

    Thank you guru for the valuable advice

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад +3

    Enga veetla oru magaram irukku.. Omg.. More than 100℅ u r true.. Pakkathla irundhu paartha maadhiri super aa soldringale....

  • @chandramohanchandramohan4048
    @chandramohanchandramohan4048 2 года назад +1

    Thanks Ayya Nega sonathu ellam unmi

  • @vinukiruthikab6877
    @vinukiruthikab6877 2 года назад +1

    நீங்கள் சொல்வது💯 உன்மை மகரராசி என்கனவர்ராசி இன்னும் நிரையாவே மகரராசிதிரித்திக்க வேன்டும் நன்றி வனக்கம்🙏

  • @trendytopic8414
    @trendytopic8414 2 года назад +11

    7 yrs love break up neraiya solla muteyatha kastam erku. Magaram raasi anbargal correct Erka nenaichalum enga situation,lifecircle,love,job,parents ethumay sariya amaiyala iyya. Vaalkai epteyathu unmaiyaga vala poradurom. Neenga sonnathu try panrom udalum,manamum valimaiyaga kadavul thunai vendum🙏

    • @vsidddha
      @vsidddha 2 года назад +2

      Situation same for all makaram . Let's wait till Sani exit.

    • @nnrajan6668
      @nnrajan6668 2 года назад +2

      Love tha problem, me too

    • @nnrajan6668
      @nnrajan6668 2 года назад +2

      @@vsidddha sani exit agurathukulla, nan exit aairuven pola sir

  • @jothilingam6520
    @jothilingam6520 2 года назад +2

    Video pottathuku rompa nandri ayya

  • @vijayan8119
    @vijayan8119 Год назад +1

  • @rameshjagannathan3665
    @rameshjagannathan3665 2 года назад +3

    ஐயா, நீங்கள் முன்பு கூறியதும் இப்பொழுது கூறுவதம் முற்றிலும் உண்மையே.

  • @JajakumarJayakumar
    @JajakumarJayakumar 8 месяцев назад

    ஐயா மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தா நல்லது ஐயா மிக்க நன்றி ஐயா

  • @ramya6791
    @ramya6791 2 года назад +2

    Semma...nanri ayya

  • @Sabarik369
    @Sabarik369 Год назад

    அற்புதம் சார் நீங்க❤

  • @jokshanajoe334
    @jokshanajoe334 2 года назад +8

    மிக்க நன்றி ஐயா... சரியான நேரத்தில் அறிவுரை கிடைக்க பெற்றேன்...

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 Год назад

    Sir it's matching..true...thank you friend

  • @KarthiKeyan-dd9vp
    @KarthiKeyan-dd9vp 2 года назад +1

    Neengalum magarama ivvalavu correct ah solringa

  • @sathyarajendran2715
    @sathyarajendran2715 2 года назад

    Aya unga video regulara pakkaren enaku 90/unga advice match akum ennoda life la averness illatha nala ella asigam vandhu poirchu inmel guru style life run pannalamnu iruken. Sir unga advice pathu en life save airuchu

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 2 года назад +9

    💥🔥💐🌺🍁🌸🌻🙏🙏🙏எல்லாம் ஈசன் செயல் நான் எதுவும் மறுப்பதற்கில்லை👏👏👏 மிக்க நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @sandhiyaravi8270
    @sandhiyaravi8270 2 года назад +2

    Nandri ayya

  • @abirami.t7124
    @abirami.t7124 2 года назад +3

    நன்றி நன்றி நன்றி வணக்கம் அய்யா

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 2 года назад +3

    உண்மை அப்பா 100%

  • @julikamal3739
    @julikamal3739 2 года назад +7

    அய்யா தனுசு ராசிக்கு நீங்க சொன்ன மாதிரி 22.02.2022 முடிந்து விட்டது. தனுசு ராசிக்கு ஒரு வீடியோ போடுங்க அய்யா

  • @krishnatt9834
    @krishnatt9834 2 года назад +1

    Super sir.. Correct ah solreenga.. 90% neenga sonnathu enakku nadanthu irukku sir....

    • @sridharr359
      @sridharr359 2 года назад +1

      நீங்கள் ஒரு சூப்பர்ஸ்டார்guruj

  • @jegadeeshkumar4938
    @jegadeeshkumar4938 2 года назад

    Nanri Ayya 200% true

  • @alexjai8010
    @alexjai8010 2 года назад +4

    அவிட்டம் பத்தி சொல்லுங்க

  • @jayasrinivasan9225
    @jayasrinivasan9225 2 года назад +1

    100/ correct iya romba nandri iya

  • @trendytopic8414
    @trendytopic8414 2 года назад +2

    Nandri ayyaa. Neengal sariga kanithu solerukiga Reality 🙏
    Unmaiyaga manathai kattupadutha romba kastamaa erku but neega epo sona mari try panren iyya🙏

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 2 года назад +1

    அருமை ஐயா நான் குருவாக மாறி ஐந்து வருடம் ஆகிவிட்டது என்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறேன் எதையும் எதிர்பார்க்காமல்

  • @MRDVLOGS21
    @MRDVLOGS21 2 года назад

    Iyaa very nice you are 100 percentage true👍. Thank you so much for your advice

  • @janim2585
    @janim2585 2 года назад +3

    Dhanasu valimaikana karuvi video podunga

  • @ashwinmurugesan3212
    @ashwinmurugesan3212 Год назад

    உத்திராடம் நட்சத்திரம் பாதம் 2 பதிவு போடுங்க ஐயா 🙏

  • @janim2585
    @janim2585 2 года назад +2

    Vanakam

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 2 года назад +3

    March rasi palan poduga

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 2 года назад +1

    100% enoda character and nature ithu than. Peridhinum peridhu kel!! 😎🤩

  • @NAWAZKHAN-kd2jl
    @NAWAZKHAN-kd2jl 2 года назад +2

    100% TRUE!

  • @kavineshsaritha1659
    @kavineshsaritha1659 2 года назад +5

    Edu correctnu comment pannavanga ellam makara rasikarangala erukka mudiyathu. Ellarukum help pandrathu makara rasikaranga than adjust panni porathum nangathan

  • @gobals5321
    @gobals5321 2 года назад

    அய்யா...
    தாங்கள் சொல்வது அனைத்தும் பொருந்துகிறது...
    ஆனால், ஒழுக்கம் சற்றே குறைவு தான்,
    ஒழுக்கம் மேம்படுத்த முயற்சிக்கிறேன்...
    நன்றி அய்யா...

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 года назад

    குருநாதனே துணை வருவாய்.

  • @geethedevi2126
    @geethedevi2126 2 года назад

    Seringa ayya na apdi dhan irundhen ipo konjam thadumariten adhunaala romba kastapatuten Marubadiyum correct ah irukanum nenaikiren ellam palaya maari maaridumaaa guruji

  • @selvarani2573
    @selvarani2573 2 года назад +16

    ஐயா‌ தனுசு க்கு விடியோ போடுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @duraikumar8523
    @duraikumar8523 2 года назад +1

    Thank u guruji

  • @adhisubhash366
    @adhisubhash366 2 года назад

    Super sir thanks alot I was just waiting for your video ..

  • @kavithashanmugam4114
    @kavithashanmugam4114 2 года назад

    tq ayya

  • @francisfrancis2150
    @francisfrancis2150 2 года назад

    Ayya very nice

  • @bharathiraja5208
    @bharathiraja5208 2 года назад +9

    ஐயா...தனுசுக்கு பதிவு போடுங்க....இன்னும் மனக்குழப்பம் இருந்தே உள்ளது .முயற்சிகளில் தெளிவாக செயல்பட முடியவில்லை.

  • @நன்றியுணர்வு
    @நன்றியுணர்வு 2 года назад +1

    கன்னி ராசிக்கு புத்திமதி சொல்லி வீடியோ போடுங்கள் ஐயா.
    அவர்கள் தலைக் கணம் குறைய என்ன செய்ய வேண்டும்

  • @foodieguna2854
    @foodieguna2854 2 года назад +16

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி 🙏🏻

    • @rajathangarasu7319
      @rajathangarasu7319 2 года назад +2

      No chance pa

    • @sathishkumarr7106
      @sathishkumarr7106 2 года назад

      @@rajathangarasu7319 ila pa fact athu than pa. Ivaru sona mari irundha nenachathu unmai le nadakum I felt and experienced it

  • @kunalankuna3446
    @kunalankuna3446 2 года назад

    உயிரோடு இருக்கும்போது தான் இவ்வளவு கஷ்டம் செத்துடு முனக கடவுளுக்கு சந்தோஷம்

  • @sivakani9403
    @sivakani9403 2 года назад +1

    நன்றி ஐயா

  • @alexd3945
    @alexd3945 2 года назад +1

    Thank you Guruji.

  • @thinakaran3131
    @thinakaran3131 2 года назад +4

    Ok இது எதுவுமே பொருந்தால யாரும் என்னால் கஷ்டம் பெறக் கூடாது என் செயல் சித்தனை
    நீ சொல்வது பொருத்தமல்ல
    ஆனால் சனி பகவான் நேர்மை அனைத்து மகர ராசினார் இடம் இருக்கும் நீ சொல்லாது தவறான பதிவு
    என்னிடம் நேர்மை தைரியம் இருக்கிறது மகர அன்னாபர்களே யோசியுங்கள்

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 года назад

    Unga video ellam parthen.unmai sir. correct ta solrenga super.enaku mesha laknam magara rasi sir.my husband magaram rasi.vaalkai romba kastama iruku sir.ennatha konjam mathikanum.thankq so much.magaram patti video podunga sir pls 👌👍❤

  • @kanagarajrohini4117
    @kanagarajrohini4117 2 года назад

    Thanks ayya!

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 года назад +1

    நீங்க சொன்னது உண்மை நம்ம சும்மா இருதாலும் நம்ம ராசில இருக்க சுக்கிரன் எதிர் பாலினதவர் கிட்ட கொண்டு போய் கோர்த்து விட்டுட்டு வெடிக்க பாகுறார் பொண்ண பார்த்தா மண்ண பார்த்து நடக்க முயற்சி பன்னா விட மாட்டேங்குது 🤣🤣🤣😭😭 ஒரே பிரேசன போங்க ஆனா எதிலும் சிக்காத மீன் அது என்னவோ உண்மை

  • @LakshmanKumar-jv6yl
    @LakshmanKumar-jv6yl 2 года назад +1

    Sir,
    Starting music is good 😊

  • @sivasp4425
    @sivasp4425 2 года назад +2

    Ayya kadagam video podunga ayya

  • @jagadishm8264
    @jagadishm8264 2 года назад

    90 percent true

  • @rameshn2174
    @rameshn2174 2 года назад

    💯/💯 sir...

  • @srijanani1689
    @srijanani1689 2 года назад

    Tkz sir

  • @badboy-qq8gp
    @badboy-qq8gp 2 года назад +1

    Veli nadu payanam tadai pattu kittea irrukhu iyaa, velinadu pooga vaipu irrukhum ma ,

  • @kalyanjikalyan396
    @kalyanjikalyan396 2 года назад

    Nandri ayya mikkaa nadri

  • @Prakashfudeng
    @Prakashfudeng 2 года назад +2

    1st view

  • @sureshkumarnagarajan8564
    @sureshkumarnagarajan8564 2 года назад

    Subject super

  • @janiraman9068
    @janiraman9068 2 года назад

    sir naan thulam laknam uthiradam natchathiram 2 am patham kadantha 8 varudama stroke vanthu velaiku poga mudiyamal nonthu poi iruken ippayavuthhu sariyaguma arasu velai kidaikuma?

  • @adhishavinola7565
    @adhishavinola7565 Год назад

    Nama summa irunthalum, oposite person nala neriaya kastam varuthu,, yaro seira thappu ku magaram thandana anupavika vendi iruku,, nama olugama irukom but family persons yeah thappa pesuranga romba vethanaiya iruku,, emotional ah aruvu illatha person magaram than unmai,, mathavanga unarvuku mathippu kuduthu magaram thagarama than poguthu☹️

  • @chandranirmal2995
    @chandranirmal2995 2 года назад +1

    Neega Sonnathula 95% unmai 🙏

  • @ayanrajksm4917
    @ayanrajksm4917 2 года назад +2

    இந்த நிலை எவ்வளவு நாள் இருக்கும்

  • @vijayk7482
    @vijayk7482 2 года назад

    Hi Sir...
    what is that location that is shown in the beginning?

  • @thiyagutinu
    @thiyagutinu 2 года назад

    yendha guru sir ? navagraha guru va ilana dhakshina moorthi ya sir

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 2 года назад +1

    Nice👍

  • @ajr.srikanthlittlehero6645
    @ajr.srikanthlittlehero6645 2 года назад

    Thank you sir

  • @jeevasi6652
    @jeevasi6652 2 года назад

    Kadavulin pillai ayya neenga ...🧎🥰

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 2 года назад +1

    Waiting for Thalaivan video for Magaram 😇🥳🥳

  • @Nature_Travel960
    @Nature_Travel960 2 года назад +1

    Pls explain star wise sir

  • @shankaralingamarumugam9644
    @shankaralingamarumugam9644 2 года назад

    I too face all. Recently dad died. I met with operation. My elder sister also met with operation. Some what I am living. Total hospital cost for past 8 months is 5.5 lakhs. I do know how to survive.

  • @nrmetalworks5242
    @nrmetalworks5242 2 года назад +1

    Ayya appadi daanam panni panni pala lakshangal kai vitty poyidchi.....

  • @sandhiyasri2038
    @sandhiyasri2038 2 года назад

    Thank you ayya 🤝 iam magararaci 🙂

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 года назад

    நன்றி ஐயா 🌷🌷🌷🙏🙏🙏

  • @sowndharapriya5632
    @sowndharapriya5632 2 года назад

    Super

  • @RamyaRamya-pl2kc
    @RamyaRamya-pl2kc 2 года назад

    100% true👏👏👏

  • @thirubuvanaiphc3572
    @thirubuvanaiphc3572 2 года назад +1

    ஐயா , விருட்சகம் போடுங்க. அனுஷம்

  • @badboy-qq8gp
    @badboy-qq8gp 2 года назад +2

    4 lu varusam ma muyarchi pannurean velinadu pooga mudiyala

  • @gr61065
    @gr61065 2 года назад +2

    ஒழுக்கம் நேர்மை நியாயம் கண்டிப்பாக கடைபிடிப்போம் ஐயா🙏

  • @jayabalans7184
    @jayabalans7184 2 года назад +3

    Na ungala guruva ethukaraku annumathipingala

  • @rajeshkanna8078
    @rajeshkanna8078 2 года назад

    அய்யா வணக்கம் தங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் எப்படி?

  • @thavaselvi.c641
    @thavaselvi.c641 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rauranga1505
    @rauranga1505 2 года назад

    Sir my Rasi magaram
    Natchatiram Avitom Time
    Birth 22 45 pm 21/4/1968
    Talk about true story my life is no good sir pls help

  • @shyamsundar1612
    @shyamsundar1612 2 года назад

    Ayya nan magaram rasi avittam natcharam kumba laganam yepdi yeruku ayya

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 2 года назад +1

    Aiya magaram than thavarai eppoluthu unarvargal

  • @deeparajesh5702
    @deeparajesh5702 2 года назад +1

    Thankyou brother for the exact predictions about makaram.

  • @saranyaselvasekar2875
    @saranyaselvasekar2875 2 года назад +2

    en husband magaram rasi. 100 % correct sir. he cheated me

  • @manukavi5535
    @manukavi5535 2 года назад

    Topic title reached at 11.45 only