யா அல்லாஹ் யா ரஹ்மான் புனிதமான இந்த ரஜப் மாதத்தில் நாங்கள் கேட்கக்கூடிய எங்களுடைய ஹலாலான ஹாஜத்துக்கள் மற்றும் எங்களுடைய ஹலால் ஆன துஆகளை நீ ஏற்றுக்கொள் ரஹ்மானே யா அல்லாஹ் யா ரப்பி நாங்கள் ஆசைப்பட்டு கேட்கக் கூடிய வாழ்க்கையை ஹலாலான விதத்தில் அமைத்துக் கொடு யா ரஹ்மானே நீயே அனைத்திற்கும் போதுமானவன் யா அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன் யா அல்லாஹ் உன் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். உன்னிடமே உதவியும் கேட்கின்றோம் யா அல்லாஹ் எங்களை அரவணைத்து எங்களுடைய ஹாஜத்துக்களயும் துஆக்களையும் நிறைவேற்றி விடு ரஹ்மானே ஆமீன் ஆமீன் ஆமீன் 😭🤲🏻
@@سمزه0411 In sha Allah ameen Ameen 🤲😭 Allah namma yaraium Kai uda matan 🤲😭 kawala padathiga sis namma ellam one day Al hamdhu Lilah nu soluvam sis ma 😭
சகோதரி நீங்க எனக்காக தினமும் துஆ செய்க இரண்டாம் திருமணம் செய்து பெரிய பிரச்சினையா இருக்கு எனக்கு 😢 நிம்மதி இல்லை 😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔 எனக்கு இரண்டாம் திருமணத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க து ஆ செய்ங்க
உங்களுடைய நிலைமையை அல்லாஹ் சீரக்கி வைப்பான் உங்களுக்காக அல்லாஹ் அழகான ஆரோக்கியமான ஸாலிஹான குழந்தை யை அல்லாஹ் அருளசெய்வான் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் அல்லாஹ் உங்களை வாழ செய்வான் ஆமீன் ஆமீன் ஆமீன்
@@سعيدة-ع9ه In sha Allah ameen Ameen kawala padaiga sis Allah Kai uda matan koodiya sikiram ah alahana saalihana kulathe pakiyathe tharuvan athu moolam unga ellam problem um solve aahum in sha Allah
@@ZainabZaara-r1z In sha Allah ameen Ameen Ameen yarabbal aalameen 🤲 Nichiyam ah negalea ethir pakathe alavuku Allah ungaluku tharuvan.. Athula onnu in sha Allah oru saalihana kulathe pakiyam in sha Allah Negalum Al hamdhu Lilah nu solluviga Ameen 🤲
@@ZainabZaara-r1z Kawala padathiga sis ovvoru sujuth la um na kekurai ungala baba kedaikanum nu . Enga family la oru sis kum ila athala epudy vali ikum.nu naga feel panni ikiram .. Allah ungala Kai uda matan 🤲😭
அக்கா எனக்கு திருமணம் தள்ளிப்போய் கொண்ட இருக்கிறது. அதனால் 2 நோன்பு வைக்கலாமா அக்கா. துஆ செய்யுங்கள் அக்கா திருமணம் வெகுவிரைவில் சாலிஹான மாப்பிள்ளை அமைய துஆ செய்யுங்கள் அக்கா.
Assalamu alaikum akka ... Unga amal yellame rmba use full ah iruku akka... WhatsApp group onnu start pannunga akka innum use full ah irukum...ellam valla iraivan narkirubai seivanaga ...
Indaki Nega sonna mathiri na nombu pudichi ikiran naa aasapata life enaku kedaikanum enna veruthavaru Enna thedi varanum nu en Dua kabool aaha Dua seiga romba kastam oda ikiran 😢
Insha allah unga dua aa kandipa allah neravethuvan sis Muduncha alavu amalgal senchute eruga sis Namma yelarum aasa paduratha allah nadathivapan insha allah
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu enakkum en kudumbathirkaaha dua seiyungal ennudaiya hajath niraivera dua seiyungal sis nonbu thirakkum nerathil inshallah
Who s in the world without worries ! If u hear my story, you will cry ! Still am praying God ! Every day miracle can happen So many people suffering with lot of health pbs , but we r better alhamdulillah But dnt stop praying Allah , you can melt Allah's heart via dua , So be confident , dnt be down ! Allah s there La tahzan innalahu maana@@Mohamed-vh8is
Assalamu Alaikum warahmathullahi wabarakathu sis period tym la odhalama en mahan tomorrow 3rd term exam start please make Dua & enaku periya thewaihal iruku reply pannunga please
19 திக்ருகள் அரபி மற்றும் தமிழில்
www.syeddawodi.com/top-most-power-foll-19-thikrs/
💐 Walaikumsallam warahmathullahi wabarakathhu
🤲🏼 Allah blessing you and your family members also
Dear sister 🥰
💝Mashaallah 💐 great your working
alhamdulillah 💐 thank you for Reminder wonderful duas
Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu
Alhamdulillah
@zahirabanu2271
💐 Assalamu alaikum warahmathullahi wabarakathhu 🤲🏼
Alhamdulillah
யா அல்லாஹ் யா ரஹ்மான் புனிதமான இந்த ரஜப் மாதத்தில் நாங்கள் கேட்கக்கூடிய எங்களுடைய ஹலாலான ஹாஜத்துக்கள் மற்றும் எங்களுடைய ஹலால் ஆன துஆகளை நீ ஏற்றுக்கொள் ரஹ்மானே
யா அல்லாஹ் யா ரப்பி
நாங்கள் ஆசைப்பட்டு கேட்கக் கூடிய வாழ்க்கையை ஹலாலான விதத்தில் அமைத்துக் கொடு யா ரஹ்மானே
நீயே அனைத்திற்கும் போதுமானவன் யா அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன் யா அல்லாஹ் உன் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். உன்னிடமே உதவியும் கேட்கின்றோம் யா அல்லாஹ் எங்களை அரவணைத்து எங்களுடைய ஹாஜத்துக்களயும் துஆக்களையும் நிறைவேற்றி விடு ரஹ்மானே
ஆமீன் ஆமீன் ஆமீன் 😭🤲🏻
@@سمزه0411
In sha Allah ameen Ameen 🤲😭
Allah namma yaraium Kai uda matan 🤲😭 kawala padathiga sis namma ellam one day Al hamdhu Lilah nu soluvam sis ma 😭
இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் 😭😭🤲🤲🤲🤲🤲🤲☝️☝️😢😢..
@@NishaNisha-ti4hg ஆமீன் ❤️🩹🤲🏻
@@NahlaLatheef-ct5uq ஆமீன் அல்லாஹ் விரைவில் நிறைவேற்றி தருவான் ❤️🩹🤲🏻
@@سمزه0411
In sha Allah ameen
Aameen aameen ya rabbul alameen 🤲🤲🤲🤲
جزاكم الله خيرا
Assalamu alaikum engalukha dua seinga sister...
அல்லாஹூம்ம இர்ஜூக்னி மின் ஹைசூ லா அஹ்தசிப்
அல்லாஹூம்ம சப்பித் கல்பி அலா தீனிக்க
யா ரப்பு ரிலாஅக்க வல் ஜன்னா
அல்லாஹூம்ம அஹ்சினி ஹாதிமதி
அல்லாஹூம்ம உஹ்சிர்னி மஅன் நபியுக்க
அல்லாஹூம்ம உஜீர்னி மின் அதாபின் நார்
அல்லாஹூம்ம கின்னி அதாபக்க யவ்ம தப்அசு இபாதக்க
Ameen
Aameen aameen yaarabbal alamin 🤲🤲🤲🤲❤️❤️
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
உங்க பதிவை எப்போதும் எதிர்பாத்து கிட்டு இருகிரேன்
😭😭😭அக்கா என்னுடைய🤲🏻🤲🏻🤲🏻 துஆ கபூல் ஆகணும் துஆ செய்ங்க துஆ செய்ங்க ஆமீன்
Aameeennn ❤
ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
இன்ஷா அல்லாஹ் உங்களுடைய ஹலாலான ஹாஜத்துக்களும் துஆக்களும் அல்லாஹ் நிறைவேற்றி தருவான் இன்ஷாஅல்லாஹ்
@@Fouziya-e4e
In sha Allah ameen
Assalamu alaikum alhamdulillah ameen kadan thera panam kidaika dua seiga inshallah roomba kastama irruku allah kitta dua seiga inshallah
Assalaamu alaikum seekramea engaluku kulanthai baakiyam kidaikanumnu ellarum dua seinga 😢
Walaikum salam asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister
Alhmdulillah Alhmdulillah Ameen insaallh Ameen yarbalalmeen Ameen 🤲🤲🤲🕋🕋🕋❤️❤️❤️
Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ❤
Ameen ameen yaarabbal alamin
🤲🏻 Aameen aameen aameen YA Allah YA Rahman YA Rahim
சகோதரி நீங்க எனக்காக தினமும் துஆ செய்க இரண்டாம் திருமணம் செய்து பெரிய பிரச்சினையா இருக்கு எனக்கு 😢 நிம்மதி இல்லை 😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔 எனக்கு இரண்டாம் திருமணத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க து ஆ செய்ங்க
உங்களுடைய நிலைமையை அல்லாஹ் சீரக்கி வைப்பான் உங்களுக்காக அல்லாஹ் அழகான ஆரோக்கியமான ஸாலிஹான குழந்தை யை அல்லாஹ் அருளசெய்வான்
நிம்மதியாகவும் சந்தோசமாகவும் அல்லாஹ் உங்களை வாழ செய்வான்
ஆமீன் ஆமீன் ஆமீன்
❤ameen
@@سمزه0411 இன்ஷா அல்லாஹ் 💔💔💔
@@BANUBanu-dz4fy ஆமீன்
@@سعيدة-ع9ه
In sha Allah ameen Ameen kawala padaiga sis Allah Kai uda matan koodiya sikiram ah alahana saalihana kulathe pakiyathe tharuvan athu moolam unga ellam problem um solve aahum in sha Allah
Enaku halal aana muraila thirumanam nadakkanum endru anaivarum dua seinga
Allahamduillah
🤲🤲🤲🤲😭😭😭😭
Assalamu Alaikum sister ennudaiya kadan neega dua seyga sister Ameen neega podra video rombavum palan ullathaa irukkirathu jazakallahu haira Ameen
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah
In shaa Allah ennoda halal aana haajath niraivera dua seinga ellarum. Saalihana kulandhai paakiyam kidaikka dua seinga aameeennn 😢😢
@@ZainabZaara-r1z
In sha Allah ameen Ameen Ameen yarabbal aalameen 🤲
Nichiyam ah negalea ethir pakathe alavuku Allah ungaluku tharuvan..
Athula onnu in sha Allah oru saalihana kulathe pakiyam in sha Allah
Negalum Al hamdhu Lilah nu solluviga Ameen 🤲
@NahlaLatheef-ct5uq aameeeen aameeeen ya rabbal aalameen
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைப்பான் ஆரோக்கியமான ஸாலிஹான குழந்தை பாக்கியத்தை அல்லாஹ் உங்களுக்கு அருள செய்வான்.
ஆமீன் ஆமீன் ஆமீன்
@@ZainabZaara-r1z
Kawala padathiga sis ovvoru sujuth la um na kekurai ungala baba kedaikanum nu .
Enga family la oru sis kum ila athala epudy vali ikum.nu naga feel panni ikiram ..
Allah ungala Kai uda matan 🤲😭
@NahlaLatheef-ct5uq mmm ok ma kattayam 😔😔
Assalamu.alaikkum.sister.enga.ammaukku.udambu.sariyillai.thuva.kelugain.ennudaiya.paiyanukku.thuman.kelunga.🤲🤲🤲🤲🤲😭
Walaikum salam Alhamdulillah Assalamu alaikum dhuva seinga
Assalamualaikum wa Alaikum salam wa rahmatullahi wa barkathaku ❤
Assalamualaikum Sissy Alhamdulillah Aameen Aameen Ya Rabbal Alameen Inshaallah dua seinga sis allah rappu Alameen vungalukku kirubai seivanaga Aameen 🤲🤲🤲
Wa alaikum salaam
அக்கா எனக்கு திருமணம் தள்ளிப்போய் கொண்ட இருக்கிறது. அதனால் 2 நோன்பு வைக்கலாமா அக்கா. துஆ செய்யுங்கள் அக்கா திருமணம் வெகுவிரைவில் சாலிஹான மாப்பிள்ளை அமைய துஆ செய்யுங்கள் அக்கா.
Please reply akka
Assalamualaikum sister kandipa seirome sister dua pannunga sister enodea sondkranga mundiea nalleavedema valnume sister nanume enodea husband nallpdiya ameen 😢😢
@@Yusufarshiya
In sha Allah ameen Ameen
@NahlaLatheef-ct5uq ameen 🤲
@@Yusufarshiya
Kawala padathiga Allah namma nelamaium mathuvan
Assalamu alaikum akka ... Unga amal yellame rmba use full ah iruku akka... WhatsApp group onnu start pannunga akka innum use full ah irukum...ellam valla iraivan narkirubai seivanaga ...
Dua seinga please
Dua pin 📍📍📍 pannuga
Indaki Nega sonna mathiri na nombu pudichi ikiran naa aasapata life enaku kedaikanum enna veruthavaru Enna thedi varanum nu en Dua kabool aaha Dua seiga romba kastam oda ikiran 😢
ungal problem than enakkum.enakkum ninga dua seiga sis.ungalukum nan dua seiren sis
Insha allah unga dua aa kandipa allah neravethuvan sis
Muduncha alavu amalgal senchute eruga sis
Namma yelarum aasa paduratha allah nadathivapan insha allah
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu enakkum en kudumbathirkaaha dua seiyungal ennudaiya hajath niraivera dua seiyungal sis nonbu thirakkum nerathil inshallah
@@shafra9429
Insha Allah kattayam seivan sis en Dua eppo um unga ellarumkum ikki
Nomboda solran Nega aasapata maai life amaum parugalan
@nasikanavreen
In sha Allah ameen Ameen yarabbal aalameen Allah ungalum athe pola Ameen aakuvan
Assalamu alaikum sis 5 valaa tholukai la o thalama sis ❤❤❤❤
Assalamu alaikum sister thuva saiga kadan adiya a Naga dhuva saiga inshallah nega pora thuvakal Nan daily oothi kondu iruku keran a Naga dhuva saiga please sister
Period eruku othalama 😢 ??????????
Mana kavalai rombo athigama irukku rombo bayama irukku life full ah blank ah irukku.
Dnt worry ! Allah s there
Start doing thakajad
Start doing fajr on time
Read yaseen,mulk , wakia surah.
Do lot of isthifar
@drwaheedhajamel4287 sis neenga sollrathu yellam ok tha but yathuliyumay interest pogala antha aalvuku mana kavalai irukku rombo kastama irukku
@@drwaheedhajamel4287 and life ah vazha pidikala sis
@@Mohamed-vh8is
Same sis kawala padathiga Allah Kai uda matan
Who s in the world without worries !
If u hear my story, you will cry !
Still am praying God !
Every day miracle can happen
So many people suffering with lot of health pbs , but we r better alhamdulillah
But dnt stop praying Allah , you can melt Allah's heart via dua ,
So be confident , dnt be down ! Allah s there
La tahzan innalahu maana@@Mohamed-vh8is
Sister
Xm le nalla score pannenum
University pohenum
Athukku nalla dua sollunge sister
Assalamu alaikum sister 10. Thekuirr othala ma sister balance 9 thekuirr parusa irrku sister sollu ga sister
Assalamu Alaikum warahmathullahi wabarakathu sis period tym la odhalama en mahan tomorrow 3rd term exam start please make Dua & enaku periya thewaihal iruku reply pannunga please
@@Amrumar
In sha Allah Nalla. Results varum in sha Allah kawala padathiga
Enda hajath duakkal neraivera dua sainga sis😭
நிச்சயமாக அல்லாஹ் சுபஹானஹூதஆலா உங்களுடைய ஹலாலான துவாக்களையும் ஹாஜத்துக்களையும் நிறைவேற்றி தருவான்
ஆமீன் ஆமீன் ஆமீன்
Assalamu alaikkum sister mana kawala athihama eruku sister
@@FathimaFathima-hd5mm
Kawala padathiga enaku unga stvn theirum already naagalum athe la kadathutuam..
Al hamdhu Lilah nu Allah Kai daily tholuga
assalamu alikum I sis
Period time la othalama sis
How many times oothalama
Every 13,14,15 oothalama
Assalamu Alaikum sis
Assalamualaikum sis❤
Entha மூன்று நாட்கள் Tuesday Wednesday Thursday va sister
Ille mah
Monday , Tuesday and Wednesday
ايام البيض
Pls unga voice la thuva ketu podunga sis
Assalamualaikum
Assalamualaikum sis inaki nonbu vaikla sis 2 nonbu vaiklam
Plz sis rly panuga sis plz rmba iktla iruka
@@NishaNisha-hy3erVaikalam Sagothari but 3 nonbum vatcha romba sirappu allah mikka mannipavan mannipai virumpugiravan inshallah 2 nonbu vainga
@mdbasith06 nethu na mrg hos poitu n8 aagitu varathuku vanthu tierdla paduthaji so na vd pakalnga inaki mrg ipatha pathen bro athan inakim nalaikum vaiklaamanu ketkre vaikalamna na kandipa vaikren bro vaikalam thana
@NishaNisha-hy3er nitachayama vaikalam sagothari thavirka mudiyatha karanathai thavira matra ellathayum Allah mannipaan tharalama vainga
@NishaNisha-hy3er intha 2 nombayum miss pannama vainga vittutinga na apro next yeartha athuvum Allah naatunatha so miss pannirathinga
First comment la pin panunga sis