பாக்கியா டா.. 🔥 | Baakiyalakshmi

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2022
  • பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 113

  • @indhumathikarthik4084
    @indhumathikarthik4084 Год назад +205

    Goosebumps with singapenney song and gopi attitude.,bhagya's success in this clip.,wow

  • @neemachannel4511
    @neemachannel4511 Год назад +10

    கணவர் கை விட்டாலும் ஒரு பெண்ணால் தன் முயற்சியை கொண்டு முன்வர முடியும் என்பதற்கு எடுத்துகாட்டு இதுதான்.
    இது நாடகங்களில் மட்டும் அல்ல நாம் எடுக்கும் முயற்சியைக்கொண்டு நம் நிஜ வாழ்விலும் நடத்தி காட்டமுடியும்
    அதற்கு முதல் படி நாம் பயப்படுவதை விட்டுவிட்டு தைய்ரியமாக இருக்க வேண்டும்
    இரண்டாம் படி நம்மை கேவலமாக பார்பவர் முன் கூனி குறுகாமல் நிமிர்ந்து நின்று நம்மை விட சிறந்தவர் யாரும் இல்லை என்று நினைத்து அவர்கள் முன் ஜெய்த்துக்காட்ட வேண்டும்👍

  • @yamini2562
    @yamini2562 Год назад +66

    Bakkaiya Amma Semma Mass Ultimate 👏👍👌🤗
    Thatha and Jenni Super 🤩
    BGM Song Vera level 🎵

  • @jansibegam9821
    @jansibegam9821 Год назад +36

    ராதிகாமைண்ட் வாய்ஸ் எகோபி நான் பாட்டுக்கு செவன் தாண்டா இருந்தேன் என்ன இப்படி அசிங்கப்படுத்திட்டியேடா 🤣

  • @revakumar8770
    @revakumar8770 Год назад +36

    inda song inda serial ku poruththamawe irukku. Nanga ellurum jecha madiri irukku. super all team

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Год назад +6

    தன்னம்பிக்கையே உயர்வு. வாழ்த்துகள் பாக்ய லட்சுமி! 👏👏👏👍

  • @priyasvideos6802
    @priyasvideos6802 Год назад +59

    பாக்கியா தான் ஜெயிப்பாங்க ன்னு தெரியுமா இந்த சீன்ல பாட்டு தான் ஹைலேட்

  • @ramyavanisvlog
    @ramyavanisvlog Год назад +42

    தாத்தா and கோபி ஆக்டிங் Mass vera level 😍😍👌🤩🔥🔥🔥🔥

  • @ilakkiyasankar228
    @ilakkiyasankar228 Год назад +11

    எனக்கு 26வயது ஆகிறது எனக்கு வாழ்கையில் ஆயிரம் கஷ்டம் இருக்கு ஆனா இந்த நடகத்த பாத்தாமட்டுத எனக்கு தைரியம்வருது பாக்கியா சூப்பர்😘

  • @devipriyapalanivel2518
    @devipriyapalanivel2518 Год назад +67

    Goosebumps 🔥🔥

  • @loganathan9494
    @loganathan9494 Год назад +21

    Gopiku innaiku night radhikata adi iruku. Gopiku sariyana pathiladi

  • @amsavenishatvik4500
    @amsavenishatvik4500 Год назад +16

    Women's strength...👍👍👍👌👌

  • @sindhumurugan349
    @sindhumurugan349 Год назад +21

    Gopi ku area la yethana family iruku nu theriyathu, so win panitom nu nenachu clap pandraru. Ex.secretary ku kudava theriyathu avarum senthu clap pandraru 😂

  • @nishansukkoor8916
    @nishansukkoor8916 Год назад +6

    கோபி நடிப்பை விட அந்த secretary நடிப்பு அருமை

  • @menaga1055
    @menaga1055 Год назад +21

    Jollya iruku 🤩

  • @Aswin778
    @Aswin778 Год назад +422

    பாக்கியலக்ஷ்மி சீரியல் இந்ந அளவுக்கு எல்லோரும் பார்ப்பதற்கு காரணம் கோபியின் நடிப்பு தான் 😇😇🎬🔥

  • @vijisam6113
    @vijisam6113 Год назад +1

    Intha tampiye seriel le pakkumpothu soththukke vali illame nadikke vanthathupole irukku sir ELIL enkire tampi

  • @roshanraj1037
    @roshanraj1037 Год назад +17

    SEMMA SEMMA POWER POWER SUPER

  • @square_vicks_2_4
    @square_vicks_2_4 Год назад +5

    0.20 la ,,, radhika reactions 🤣🤣🤣🤣,,,, 0.51 லா 🤣naa paattukku செவனேனு தானட போய்ட் இருந்தேன் டு🤣🤣🤣

  • @vibasrigovindhraj4034
    @vibasrigovindhraj4034 Год назад +5

    Goosebumps agudhu pa 🥰🥰

  • @abhiramiabhirami4366
    @abhiramiabhirami4366 Год назад +8

    Gopi and thatha ur rocking, 💯

  • @roshanraj1037
    @roshanraj1037 Год назад +14

    YES WELL DONE SISTER

  • @raghavendrant.s1841
    @raghavendrant.s1841 Год назад +1

    Singapenne song is superb

  • @sabiha1930
    @sabiha1930 Год назад +5

    semma background music and flashback

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 Год назад +1

    ஒரு பெண்ணின் தனி போராட்டமான கதைக்களம் மக்கள் விரும்புவது பாக்கியலட்சுமி வெற்றி பெறுவதையே கோபி தோல்வி பெறுவதையே! தனி ஒருவராக பெண் எப்படி போராட்டம் செய்கிறார் அவருடைய முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதை அனைவருடைய எதிர்பார்ப்பு

  • @saralakumariv2651
    @saralakumariv2651 Год назад +52

    Actually without Gopi serial would be boring, well done Gopi sir
    This serial is motivation to all women,
    Both , in laws are very supportive , bhagya can easily do her work with all her insult from Gopi
    But I was confused with age of heroin in this serial, if it is clarified then it has some meaning!!!!!?

  • @gganan9330
    @gganan9330 Год назад +2

    He represents typical, normal egoistic male. In many situations husband will not give respect to wife. That's what women are following Bakyalakshmi that atleast she is doing something.

  • @parimalapari3254
    @parimalapari3254 Год назад +2

    Serial ippa tha supera poguthu

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 Год назад +2

    Super bhakya winner

  • @JP-zs5kl
    @JP-zs5kl Год назад +5

    Repeat mode from 1:08 ... 🔥🔥🔥

  • @balasaraswathis2854
    @balasaraswathis2854 Год назад +1

    Super

  • @arunmuthu8065
    @arunmuthu8065 Год назад +1

    நல்ல மனைவியை விட்டு சென்ற ஆண்களுக்கு இது ஒரு பாடம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @randomWork111
    @randomWork111 Год назад +1

    thera illuthu theruvla vittuteyeda gopi

  • @ramyaganesh1894
    @ramyaganesh1894 Год назад +3

    Radhika vaaya thirandha 2 crocodile 🐊 Ula pogum pola

  • @abarnasubburam4432
    @abarnasubburam4432 Год назад

    Super song selection semma 👌😍👌😍😍😍😍😍

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 Год назад +2

    பாக்யா கையில் வளையல் போடுங்க

  • @anithaappaswamy188
    @anithaappaswamy188 Год назад +3

    The director has given more and more important to women..At the same time serial will moving interestingly because of the negative character....In that we have appreciate really gopi sir(what are there real name?) We are calling bakkiyalakshmi, radhika and gopi...really super they had became the character itself.

  • @s.parthibans.parthiban3501
    @s.parthibans.parthiban3501 Год назад

    Gopi Anna face pavam

  • @vijisam6113
    @vijisam6113 Год назад +1

    Sir vanakkam inthe pakkiyalaxmi seriel le nadikkire ELIL enkire tampi thadi seve panname thalemudiye vettame nallave ille inthe seriel le pakka sakikkemattenkuthu next episode le anthe tampi mudi vetti seve panni varasollunga niraiya per sollittanga pakka sakikkale

  • @m6youtube951
    @m6youtube951 Год назад +3

    Super women

  • @sevvandhik6552
    @sevvandhik6552 Год назад

    Semma super song verea level

  • @meghnamurali89
    @meghnamurali89 Год назад

    ARR mind voice ennava irukkum

  • @nisha9402
    @nisha9402 Год назад +2

    Adhey kangal podungga pls

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +1

    Super 👍

  • @Aswin778
    @Aswin778 Год назад +18

    இந்த சீரியல் உடைய தூண் என்றால் அது கோபி தான் அவரின் நடிப்பு இந்த சீரியல் உடைய வெற்றிக்கு ஒரு காரணம் 💯👍🔥

  • @ITSMEEE7914
    @ITSMEEE7914 Год назад +1

    Just 112😂😂😂😂😂😂😂

  • @Anything_1000
    @Anything_1000 Год назад +17

    Super super super.. credit goes to selvi.. selvi motivation made bakkiya to stand for election

  • @kalaivanid4300
    @kalaivanid4300 Год назад +1

    Super very nice

  • @hai-636
    @hai-636 Год назад +1

    Super akka 😊😊😊😊🍰🍰🍰

  • @brokenboyex2684
    @brokenboyex2684 Год назад

    Super promo manathai thotta varikal

  • @nisha9402
    @nisha9402 Год назад +2

    Adhey kangal podungga

  • @karthykeyan4125
    @karthykeyan4125 Год назад

    ராதிகா மைண்ட் வாய்ஸ்... நான் சிவனேனு தானே போய்கிட்டு இருந்தேன் கௌரவம் கெளரவம் சொல்லி இப்படி பண்ணிட்டியே

  • @massiveboy2345
    @massiveboy2345 Год назад

    பாக்கல டா 😂

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 Год назад

    Outstanding scene

  • @neemachannel4511
    @neemachannel4511 Год назад +6

    🎉Super semmmma episode 👌👍🎉
    🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @avadaimani2828
    @avadaimani2828 Год назад

    Real world.... Keep win

  • @narayanank1109
    @narayanank1109 Год назад

    Super super

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Год назад +1

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sathamhussain6306
    @sathamhussain6306 Год назад +2

    Kottta kotta kuninja kalamlam namma Patti kalathoda poiduchu..
    IPA pengal ellarum thairiyama irukanga ethuku payapadanum yaruku bayanthu veetukulauyea irukanum???.
    Nammalala mudiyum sathipom niraya niraya ...

  • @booster_bagu499
    @booster_bagu499 Год назад +10

    Vikraman🔥🔥🔥🔥

  • @Teacher.Basheera
    @Teacher.Basheera Год назад

    Athennamo intha scene with background song kettapo kanneer vanthruchu! At least intha serial aachu single ah poraadra pengalukku poraatangal mathiyil saathikrapla kaminga. Pakra athapola poradra pengaluku nammalum ithepola uruthiya unmaya nermayana valila poraadvom vetri nichayamnu ninachu vaalattum.

  • @vidhyaselvarasu8632
    @vidhyaselvarasu8632 Год назад +2

    Gopi sir, at least do basic math. How come you think only 112 votes will be enough to win

  • @familyman3025
    @familyman3025 Год назад

    Selvi engappa

  • @mounish5999
    @mounish5999 Год назад +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @muralikrishnan5880
    @muralikrishnan5880 Год назад

    Jeni 🖤🖤🖤🖤🖤

  • @vibithap3508
    @vibithap3508 Год назад +3

    Goosebumps 🤩🤩

  • @sanjeewasanjeewa5246
    @sanjeewasanjeewa5246 Год назад +1

    ❤️❤️

  • @RajKumar-gz6gg
    @RajKumar-gz6gg Год назад

    Super akka

  • @user-hl8wh1zz3m
    @user-hl8wh1zz3m Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊.🤩😍🥰😘

  • @vijisai9210
    @vijisai9210 Год назад

    Kadavul kaaranam ilama endha kaariyam seiya maatar. Gopi bakiya va divorse panathu Kuda nalathuku than. Ketathlyum oru nalathu ithaan

  • @padappaisiva
    @padappaisiva Год назад

    உண்மை(Bhakiya) எப்போதும் தூங்குவதுமில்லை ;பொய்கள்(Radhika Gopi) எப்போதும் ஓங்குவதுமில்லை!!

  • @benazirm2544
    @benazirm2544 Год назад +1

    🔥🔥🔥

  • @shivas458
    @shivas458 Год назад

    Paravala serial la oru kastam padra women jeikarthu. Ethe maari real life ah ella kastamum thandi women's jeikanum. I mean those who are divorced or have bad family who puts her down.

  • @roshanraj1037
    @roshanraj1037 Год назад +3

    LOL

  • @raghaviyer6044
    @raghaviyer6044 Год назад

    Hats bhakiya Amma win the secretary election

  • @ramsatish1220
    @ramsatish1220 Год назад

    But colony pathi no scene now why

  • @ManjuManju_117
    @ManjuManju_117 Год назад

    Bakya character ipo la bangles podama varranga. Aen divorce ku apram bangles poda matten nu sabathama?

  • @muthumari1097
    @muthumari1097 Год назад

    Thatha fans

  • @indiancaptain
    @indiancaptain Год назад

    Music romba overra iruku

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon Год назад

    பாக்யா ஜெயிச்சது சரி, அதுக்காக எதுக்கு இந்த பாட்டு போட்டு பாட்டயும், சீனயும் க்ரிஞ்ச் பண்ணணும். 🤦‍♂️

  • @arunmuthu8065
    @arunmuthu8065 Год назад

    கனவன் சரியில்லைஎன்றாலும் அப்பாவை போல் மாமனார் அம்மாவை போல் மாமியார் இருந்தால் கண்டிப்பாக பெண்கள் தவறான வழியில் போக மாட்டார்கள்

  • @vjpoint
    @vjpoint Год назад

    Hi

  • @kogilavaniakv8179
    @kogilavaniakv8179 Год назад

    Yemma Bhagya appudiye anthe Ex- secretary-ye @ sotte kaluthe pudichu veliye tallunge ma

  • @umaji7840
    @umaji7840 Год назад +1

    👏👏👏

  • @smartsabari2375
    @smartsabari2375 Год назад

    Noooo

  • @arvindkumarr873
    @arvindkumarr873 Год назад

    இந்த முடிவு அனைவருக்கும் தெரியும் ஆனா ராதிகா வெற்றி பெற்ற மாதிரி வைத்து இன்னும் நாடகத்தை நன்றாக கொண்டு வந்துருக்கலாம் இது பழைய கான்சாப்ட்

    • @Foodtofit123
      @Foodtofit123 Год назад

      paithyam ne gobi maadri patavana

    • @Foodtofit123
      @Foodtofit123 Год назад

      ava pesna pechuk secratry post oru kedu

  • @dharand9850
    @dharand9850 Год назад +1

    Super

  • @thilagavathi.athilaga6076
    @thilagavathi.athilaga6076 Год назад +1

    Super