Praise t lord ..may God protect and bless you father well said about thirucabai and family the mercy of God may shower on all family's and transform them...Amen
தந்தை அவர்களே நம் இப்போதைய பாப்பரசர் எல்லா மதத்தின் வழியாக சர்வேஸ்வரனை அடையலாம் என்று சிங்கப்பூரில் பேசியதாக செய்தித்தாளில் படிக்கிறோமே இந்த நிகழ்வு விசுவாசிகளுக்கு இடரலாக இருபாபதாக உணர்கிறோம். இதை பற்றி ஒரு காணோலி பதிவிடுங்கள்.
தந்தை அவர்களே பிற மத திருமணம் திருச்சபையை சேதாரம் செய்கிறது என்கிறீர்கள். ஆனால் தினமும் பிற மத திருமணத்தை கத்தோலிக்க பங்குகளில் குருவானவர்கள் ஆதரித்து திருமணம் செய்து வைக்கிறார்கள். நீங்கள் கத்தோலிக்க திருச்சபை என்று கூறுவது எங்கே இருக்கிறது. மாதா கூறுவது போல திருச்சபை மறைந்து இருக்கிறது.
நியாயத் தீர்ப்பின் நாளில் நாங்கள் சிலை வணக்கம் செய்யவில்லை என்று நீங்கள் சொன்னாலும் வேளாங்கண்ணிக்கு கூட்டம். கூட்டமாக வந்த இந்துக்கள் என்ன சொல்லுவார்கள் ? மற்ற கிறிஸ்தவ ஆலயத்திற்கு எங்களை வற்புறுத்திக் கூப்பிட்டும் நாங்கள் போனதில்லை காரணம் அங்கு நாங்கள் கண்ணால் பார்க்கும்படி கடவுள் சிலையே இல்லை ஆனால். இங்கு வேளாங்கண்ணியில் எங்களைப் போலவே கடவுளை சிலையாக வைத்திருந்தார்கள்
பாதர்.உங்களுடைய.செய்தி.மிக.மிக.அருமை.அருமை
தந்தை அவர்களே தாங்கள் வழங்கி கொண்டு இருக்கிற இறை செய்தி " உள்ளத்தை ஊடுருவி " வேதனை அளிக்கிறது. கத்தோலிக்க மக்கள் மனம் மாறவேண்டும்.
Praise t lord ..may God protect and bless you father well said about thirucabai and family the mercy of God may shower on all family's and transform them...Amen
இந்த உலகத்தின் அன்னை கத்தோலிக்க திருச்சபை
சாத்தானின் சுழற்சிகளை பிட்டு பிட்டு வைத்து விடடர்கள் தந்தையே!!!
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
நன்றி அப்பா
True! True! True!😮
பிரான்சில் எட்டுசதவீதம் மட்டுமே....😢
Praise and Thank you LORD JESUS 🙏
Thank you Father 🙏
Spiritual message father, In our Diocese No one is like You, One Major Particular Community Spoiling the entire Parish..
Thank you father
Thank you lord❤❤❤❤❤❤
Lord bring my family in to your reign
❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤❤THANK YOU SOMACH FATHER ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏U.A.E (DUBAI )
Amen
Yes father ,this is true
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very very very correct fr 🎉🎉🎉
We are children of devil .
❤🎉
தந்தை அவர்களே நம் இப்போதைய பாப்பரசர் எல்லா மதத்தின் வழியாக சர்வேஸ்வரனை அடையலாம் என்று சிங்கப்பூரில் பேசியதாக செய்தித்தாளில் படிக்கிறோமே இந்த நிகழ்வு விசுவாசிகளுக்கு இடரலாக இருபாபதாக உணர்கிறோம்.
இதை பற்றி ஒரு காணோலி பதிவிடுங்கள்.
தந்தை அவர்களே பிற மத திருமணம் திருச்சபையை சேதாரம் செய்கிறது என்கிறீர்கள்.
ஆனால் தினமும் பிற மத திருமணத்தை கத்தோலிக்க பங்குகளில் குருவானவர்கள் ஆதரித்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.
நீங்கள் கத்தோலிக்க திருச்சபை என்று கூறுவது எங்கே இருக்கிறது.
மாதா கூறுவது போல திருச்சபை மறைந்து இருக்கிறது.
நியாயத் தீர்ப்பின் நாளில் நாங்கள் சிலை வணக்கம் செய்யவில்லை என்று
நீங்கள் சொன்னாலும்
வேளாங்கண்ணிக்கு கூட்டம். கூட்டமாக வந்த இந்துக்கள் என்ன சொல்லுவார்கள் ?
மற்ற கிறிஸ்தவ ஆலயத்திற்கு எங்களை வற்புறுத்திக் கூப்பிட்டும்
நாங்கள் போனதில்லை காரணம் அங்கு நாங்கள் கண்ணால் பார்க்கும்படி கடவுள் சிலையே இல்லை
ஆனால். இங்கு
வேளாங்கண்ணியில் எங்களைப் போலவே
கடவுளை சிலையாக வைத்திருந்தார்கள்