விஜய் கொடி பறிபோனது? | ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள end cardஆ? | Actor Vijay | TVK | U2 Brutus

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @DeadySpy
    @DeadySpy 2 месяца назад +34

    Nalla kadharungada first lam ungala paartha kaandavum ippolam jolly-ya paakuren. Ella 2026 varaikkum than approm irunga di irukku 😂😂😂😂

    • @tikkifreak5154
      @tikkifreak5154 2 месяца назад +5

      இப்போ திமுக பூல் ஊம்பினாங்க 2026 விஜய் ஜெயிச்சா அவர் பத்தி நல்ல கமண்ட் பண்ணுவாங்க இதே பொலப்பு இவனுங்க

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 2 месяца назад

      Over confident

  • @arulkumar5914
    @arulkumar5914 2 месяца назад +35

    திராவிடர்களின் பதற்றம் நன்றாகவே தெரிகிறது. பயப்படாதீர்கள்...😂😂😂

  • @vinothj1313
    @vinothj1313 2 месяца назад +58

    Vijay parthu dmk payapadudhu......tvk❤❤❤

    • @mj7220
      @mj7220 2 месяца назад

      😂😂😂உருட்டு

    • @vinothj1313
      @vinothj1313 Месяц назад

      @@mj7220 ...vijay vs udhayanidhi oru thoguthiyal nikka sollunga yaru win panranganu parpom

  • @pandianpandian9210
    @pandianpandian9210 2 месяца назад +127

    புஸ்ஷி ஆனந்த் டைரக்‌ஷன் ல விஜய் அரசியலில் நடிக்கிறார் இந்தபடம் ஓடாது

    • @veeramaniprema2089
      @veeramaniprema2089 2 месяца назад

      புஸ்ஸி ஆனந்து ஒரு பிராடு பாண்டியில் ஒரு தொகுதியில் எம்எல்ஏ வாக இருந்தான் ரீல் ஓடல இந்த நடிகனை காகா பிடித்து ரீல் ஓட்டுரான் இந்த நடிகன் சீக்கிரம் அழிவான். இது உண்மை.

    • @amanullahamaan3878
      @amanullahamaan3878 2 месяца назад +2

      எப்படிப்பா கண்டு பிடிச்ச. மூஞ்சிய பார்த்தா?!?!?!😅

  • @kiran8867
    @kiran8867 2 месяца назад +18

    1 seat won by standing in Daddy Munetra Kazhagam symbol.. 200rs plastic chair boys.. 😂😂 ne ellam pesalama 😂😂

  • @muthusankaran7165
    @muthusankaran7165 2 месяца назад +138

    உங்களை மாதிரி அடிக்கிறதுக்கு ஆளே கிடையாது சிறப்பு தோழர் வாழ்த்துக்கள்

    • @kirubakaran9366
      @kirubakaran9366 2 месяца назад +9

      200rs upiya?

    • @puratchiRaj
      @puratchiRaj 2 месяца назад +4

      ​@@kirubakaran9366illa thiralnithi group..😂

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 месяца назад

      @@kirubakaran9366
      சோம்பியா

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +3

      கோபாலபுர கொத்தடிமை உபிக்கள் கதறல் 😂😂😅

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +4

      அடுத்த தேர்தலில் திருமா திமுகவை விட்டு விஜய் இடம் பிச்சை எடுத்தால் மைனர் குஞ்சு பல் அழகன் சத்யா நிலைபாடு என்ன 😂😅

  • @dhamo7107
    @dhamo7107 2 месяца назад +22

    சீமானை விட்டுட்டு இப்போ விஜய்..

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 2 месяца назад +170

    ராஜேந்தர்...பாக்கியராஜ்...விஜயகாந்த் ஏன் சிவாஜி கணேசனே கதறியதெல்லாம் நினைவிருந்தால் சரி...!

    • @coldzonerefrigerationstore6630
      @coldzonerefrigerationstore6630 2 месяца назад +3

      Super bro 🎉❤

    • @pkaer98654
      @pkaer98654 2 месяца назад +19

      MGR மூனு முறை கதறவிட்டார்..
      கேப்டன் - ஒருமுறை கதறவிட்டார்....
      ஜெயலலிதா - பலமுறை கதறவிட்டார்...
      இப்போ விஜய் ஜெயிக்கும் முன்பே கதற விடுகிறார்கள் 😂😂😂😂

    • @manivallimanivalli8713
      @manivallimanivalli8713 2 месяца назад

      ​@@pkaer98654யாருமே இப்போ உயிரோட இல்லை

    • @maniraju2001
      @maniraju2001 2 месяца назад +2

      குரூப் ல டூப்பு ஜெயலலிதா 😂😂. தம்பி வளர்ந்த கட்சில நீயே முதலமைச்சர் வேட்பாளரா நின்றாலும் ஜெயிக்கலாம். நீயே கட்சி தொடங்கி வெற்றி பெற்றால்தான் அது உன் கணக்கில் வரும்.

    • @Dewati_P
      @Dewati_P 2 месяца назад +1

      பெரியார், சமூக நீதி, சமத்துவம், பாஜக எதிர்ப்பு, மதவெறி, சாதிவெறி எதிர்ப்பு... இவைகளை முன்னிறுத்தவில்லை என்றால்... விஜயகாந்த், கமல், சாவர்க்கர் சாத்தான் சைமன் செபாஸ்டின் நாம் தடவல் கட்சி போல காணாமல் போய் விடும்...

  • @vedarajv9774
    @vedarajv9774 2 месяца назад +50

    தலைவர்கள் இரண்டு பேருக்கும் நன்றி. ஆனால் உங்களது உரையாடல் எனக்கு வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அளவுக்கு இருந்தது நன்றி தலைவர்களே...

    • @maryjeyasingh2612
      @maryjeyasingh2612 2 месяца назад +1

      Very true I couldn't stop laughing! U2 Brutus reviews though I don't know much I feel interested listening in kudos to both of you !!!

  • @prasanthps4180
    @prasanthps4180 2 месяца назад +23

    U2 Bruts கண்ணில் பயம் தெரிகிறது 😂😂😂

  • @Meeran-s7m
    @Meeran-s7m 2 месяца назад +7

    2 * 200 = 400 credited😂

  • @jeromekrish5001
    @jeromekrish5001 2 месяца назад +61

    காட்டு வாகை மரம் வீதிகளின் ஓரத்தில் பெரிதாக இருக்கும் இதன் பூ தான் வாகைப்பூ. தூங்குமூஞ்சி மரத்தின் பூ தான் உண்மை. மைனர் சார் அவங்க ஏமாத்தல அதுதான் உண்மையான பூ. அந்த காலதில் இந்த பூவைத்தான் சூடினான் அரசன். காட்டு வாகை Or வாகை Or தூங்குமூஞ்சி மரம் எல்லாமே ஒன்று தான். அரசன் போர் மூடிந்ததும் அவன் மாலையை கொதிக்க வைத்து அந்த நீரை அருந்த உடலில் இரத்தக்கட்டு வீக்கம் எல்லாம் மறையும் அன்று இது முதலுதவிக்கும் பயன்பட்டதாக தகவல். அழகான பூ வாகைப்பூ. தலைவா பாத்து பேசுங்க. மன்னிக்கவும் தூங்குமூஞ்சி என்பது பண்ணி வாகையாம். இதன் பூ தான் கொடியில். பிழைக்கு மன்னிக்கவும்.

    • @sowntharrajanrajan4185
      @sowntharrajanrajan4185 2 месяца назад +1

      Vaagaipoovaithuvittalvaagaisoodamudiyathu
      😂😂😂😂😂

    • @jansimary4558
      @jansimary4558 2 месяца назад +2

      Vagai sudrankala illya endru poruthrundhu parugal

    • @tnpsctamil3776
      @tnpsctamil3776 2 месяца назад

      Vettri Thamilan soodiya Vaagai venmai ....indha flagla irukurathu soodiya vagai alla..

    • @Selvan994
      @Selvan994 2 месяца назад +6

      வாகைப் பூ வாகை மரத்தின் உடையது. தூங்கு மூஞ்சி மரம் தென் அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்தது. சீமை கருவேல மரத்தைப் போல வெள்ளையர்களால் இந்தியாவில் பரப்பப் பட்டது. இந்த பூ வாகை அல்ல தூங்கு மூஞ்சி. வாகை வேறு தூங்கு மூஞ்சி வேறு.

    • @jeromekrish5001
      @jeromekrish5001 2 месяца назад +2

      @@Selvan994
      இரண்டும் ஒரே உருவ அமைப்பு ஆனால் பூ தான் வேறு நிறத்தில்.

  • @injikudisubramanian6075
    @injikudisubramanian6075 2 месяца назад +86

    அன்புநிறை நண்பரே
    உங்களது பயணம் பாதுக்காப்பானதும்,பயனுள்ளதும், துணிச்சல் மிக்கதுமாகவே இருக்கும் ஏனென்றால்
    அது அம்பேத்காரே.....

    • @NewlookTailors-wh1rp
      @NewlookTailors-wh1rp 2 месяца назад +1

      ❤❤❤❤❤

    • @kirubakaran9366
      @kirubakaran9366 2 месяца назад +4

      DMK sombula summava

    • @injikudisubramanian6075
      @injikudisubramanian6075 2 месяца назад +4

      @@kirubakaran9366 DMK சொம்பு இல்ல, இது அம்பேத்கர் தெம்பு

    • @rathinavelsivan
      @rathinavelsivan 2 месяца назад

      தரையில் கொடி, கதையை முடி . இது எதிர் பார்த்தது தான். விஜய் அவர்களுக்கு Enendraal ஏ‌ற்கனவே doctorate கொடுத்து (பணத்தால்) திரும்பி வாங்கப்பட்டது . SAC அவர்கள் பின்னணி என்றாலும், நடனம் மட்டுமே, அவர் கடினமாக உழைப்பில் வந்தது.
      ஆனால் அரசியலில் அவர் தற்குறி, இவர்கள் no 3 என்று நினைத்தால், இவர்கள் மூன்றுமே தற்குறி no. 1 என்று நிரூபித்து விட்டனர். நேற்று உங்கள் காணொளி வீண் என்றும, இவரை பற்றி பேசியது ஏன், உங்கள் தரத்திற்கு என்று நினைத்தால், இன்று தரமோ தரம். Ambedhkar 🎉🎉🎉🎉
      அவருக்கே கட்சி கொள்கை , கொடி , முன் பின் விளைவுகள் எதுவுமே தெரியாது, அதான் "அப்புறம் சொல்றேன்" .
      எந்த படிக்கின்ற மாணவனும் புத்தகத்தில் sticker ஒட்டவில்லை .

  • @ManivelPriyam
    @ManivelPriyam 2 месяца назад +13

    இவ்வளவு படங்கள் நடித்தும்,கோடிகளில் சம்பளமும், பெரிய ரசிகர்கள் பட்டாளமும் வைத்திருக்கும் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றதும் இப்படி போட்டு அடிக்கிறீங்களே,ஒரு சாதாரண மனிதனை வர விடுவீங்களா? விஜயகாந்த் சார இப்படி பேசி பேசியே முடிச்சுட்டீங்க, அடுத்து இவரா?ரெண்டு பேரும் மூஞ்சியிலும் சிரிப்பு பாருங்க அடடடடா😁😁😁

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 2 месяца назад

      amma iruntha eppova soliya mudichuvitrukum. thalaiva padam gnbagam irukka

    • @franklinarulanandasamy6378
      @franklinarulanandasamy6378 2 месяца назад

      Athukku thaan unga amma ve mudinju pochu. December 5 2016 gnabagam irukka​@thiyagurajendran2922

  • @ananthana3817
    @ananthana3817 2 месяца назад +9

    விஜய் பேப்பர பாக்காம படிக்கிறதுக்கே அவருக்கு ஆதரவு தரளாம்

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 2 месяца назад +85

    எத்னையோ.நடிகர்கள்.கட்சி.ஆரம்பிச்சாங்க.எல்லாம்.கானாமல்.போச்சி.

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 2 месяца назад +2

      Ithuvum appadiye kanamal karuhi poidum 😂

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +4

      கோபாலபுர கொத்தடிமை உபிக்கள் கதறல் 😂😂

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +2

      அடுத்த தேர்தலில் திருமா திமுகவை விட்டு விஜய் இடம் பிச்சை எடுத்தால் மைனர் குஞ்சு பல் அழகன் சத்யா நிலைபாடு என்ன 😂

    • @balamurugan4864
      @balamurugan4864 2 месяца назад

      ​@@Lokesh20215நீ யார் கொத்தடிமை

    • @slidesankar
      @slidesankar 2 месяца назад

      விஜயோட நல்லதுக்கு சொன்னா ஏன் சூத்தடிமைகளின்‌சூத்தெரியுது??? எல்லாம் பொட்டையன் மற்றும் ஜாண்டாவின் செயல்...

  • @manoharanramaiyan9109
    @manoharanramaiyan9109 2 месяца назад +17

    எல்லாநடிகருக்கும்எம்ஜியார்ஆகாசைதான்ஆனால்.....

  • @muthukrishnan8626
    @muthukrishnan8626 2 месяца назад +6

    Neega la enna peesunalum 2026 la nanga than ❤❤❤

  • @bharathimahadevan8145
    @bharathimahadevan8145 2 месяца назад +3

    18:45- 19:10- I really stunned with Minor’s timing sense. Omg- amazing 😍

  • @gowthamm8553
    @gowthamm8553 2 месяца назад +2

    2nd katharalz video😂😂😂😂

  • @ALLAH7029
    @ALLAH7029 2 месяца назад +26

    பயம் கண்களில் மிகவும் அழக தெரிகிறது நண்பா

    • @kritickm3488
      @kritickm3488 2 месяца назад

      ஏன டிக்கெட் கிடைக்கலையா?

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 месяца назад

      பல்லு படாமல் பண்ணு .அப்போ பயம் வாராது

    • @vimalsanjai728
      @vimalsanjai728 2 месяца назад +1

      பதில் குடுக்க தெரியாது ஆனா ஏதாவது பேசணும்னு பேசுறது 😂😂
      தற்குறிகள்

  • @Baranimb-uh1ng
    @Baranimb-uh1ng 2 месяца назад +23

    முதல் நாளே இப்படி பயந்து கதருரிங்களேடா😂😂😂😂

    • @Snake_77087
      @Snake_77087 2 месяца назад

      Ohho 😂😂 ithu veraya 😂😂 mooditu po

    • @RanjithKumar-rj3zs
      @RanjithKumar-rj3zs 2 месяца назад +1

      திடீர்னு 2சீட்டுக்கு ஆபத்துனா எப்படி இருக்கும்

  • @seku0087
    @seku0087 2 месяца назад +75

    இத்துடன் சீமான் நிகழ்ச்சிகள் முடிவடைகிறது........
    இனி விஜய் நிகழ்ச்சிகள் தொடரும்........

  • @selwyneliazer
    @selwyneliazer 2 месяца назад +55

    வணக்கம் மைனர்,சத்யா அவர்களே👏👏👏👍

    • @apputhunar2064
      @apputhunar2064 2 месяца назад +3

      @@selwyneliazer டேய் lulu 👄

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +3

      கோபாலபுர கொத்தடிமை உபிக்கள் கதறல் 😂😂😂😂

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +4

      அடுத்த தேர்தலில் திருமா திமுகவை விட்டு விஜய் இடம் பிச்சை எடுத்தால் மைனர் குஞ்சு பல் அழகன் சத்யா நிலைபாடு என்ன 😂😅😊

    • @amudha300
      @amudha300 2 месяца назад

      @@Lokesh20215 அந்த நாள் கனவிலும் வராது....

  • @subash.jsubash.j4831
    @subash.jsubash.j4831 2 месяца назад +3

    உங்க சேனல் வந்து விரும்பி பாத்தேன்டா திமுகவின் ரொம்பவே இருப்பீங்கன்னு நினைக்கிறேன் .....

  • @ssankar7106
    @ssankar7106 2 месяца назад +3

    கொடி வந்ததிலிருந்து, 200 ஓவா கூலிகள் எல்லாம் ரெண்டுநாளா தூங்கவே இல்லைபோல. கடினமா உழைக்கணும் தம்பிமாரே, திருடக்கூடாது.

  • @christophythangaraj2819
    @christophythangaraj2819 2 месяца назад +11

    சபாஷ். விமர்சின பதிவில் Traffic cctv பற்றி விவரமா மக்களுக்கு தெரிவித்தீர்கள். பாராட்டுகிறேன்

  • @AriseRobyDREAMS
    @AriseRobyDREAMS 2 месяца назад +30

    சீமான் ஜிக்கு ஆப்பு விஜய் ஜி TOP 😂🎉🎉

  • @d-kumar320
    @d-kumar320 2 месяца назад +1

    விஜய் ரசிகர்கள் ஓட்டு போட்டாலே அவர் தமிழ் நாட்டில் பல percentage vote வாங்கி விடுவார். பிறகு எதற்கு regular formula different formula தான் விஜய் apply பண்ணுவாரு.

  • @marimuthu7330
    @marimuthu7330 2 месяца назад

    😂😂😂😂😂சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது வாழ்த்துக்கள் மைனர் தோழர் மற்றும் சத்யா தோழர் இருவருக்கும்..

  • @naveenraj4051
    @naveenraj4051 2 месяца назад +49

    எதிர்ப்பு video No.3

    • @duraipandi6282
      @duraipandi6282 2 месяца назад +4

      அரசியல் வந்தான் அப்படிதான் 😅 இத போய் எண்ணிகிட்டு இருக்க 😂😂😂

    • @naveenraj4051
      @naveenraj4051 2 месяца назад

      ​@@duraipandi6282🎉

    • @bala8740
      @bala8740 2 месяца назад +2

      Don't cry😂😂

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +1

      அடுத்த தேர்தலில் திருமா திமுகவை விட்டு விஜய் இடம் பிச்சை எடுத்தால் மைனர் குஞ்சு பல் அழகன் சத்யா நிலைபாடு என்ன 😂😅😊

    • @duraipandi6282
      @duraipandi6282 2 месяца назад +1

      @@Lokesh20215 Unna சூ***** அடிக்க வேண்டியது தான் 🤣🤣

  • @babusultan4839
    @babusultan4839 2 месяца назад +39

    Suiper👌👌👍👍😁😁😁👌👌👍👍🇮🇳🇮🇳

  • @mustagahamed2878
    @mustagahamed2878 2 месяца назад +2

    U2 Brutus n aruvaruppana eena arasiyal.
    Bayathinn utchakattam.

  • @dhamodarang7839
    @dhamodarang7839 2 месяца назад +8

    விஜய் க்கு தான் ஆப்பு, மற்றும் பல்பு ம்

  • @rajajihytech7182
    @rajajihytech7182 2 месяца назад +7

    அது வாகை பூ தான், தூங்கு மூஞ்சி வேற, எங்க ஊருக்கு வாங்க

  • @Gopi-x1n
    @Gopi-x1n 2 месяца назад +3

    1:03 ஆமா views க்காக பேசுபவர்கள் இல்லை. திமுக தர 200 காசுக்காக பேசுபவர்கள் 😂😅😂

  • @க.அசோக்
    @க.அசோக் 2 месяца назад +3

    இனிமேல் விஜய் அரசியல் விளையாட்டு செய்திகள் அதிகம் எதிர்பார்க்கலாம். மைனர் &சத்தியா

  • @-Liyash-
    @-Liyash- 2 месяца назад +8

    விஜய்க்கு அரசியல் வேறு சினிமா வேறு என்று புரிதல் கிடையாது... சினிமாவில் இயக்குனர் சொல்லிக் கொடுப்பது போல் அவர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை பேசி நடிக்கிறார்... அதே மாதிரி அரசியலையும் செய்துவிட்டு CM ஆகி விடலாம் என்ரு பகல் கனவு காண்கிறார்.
    இப்படிப்பட்ட ஒரு தற்குறி தான் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற போறாரா???😂😂😂

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview 2 месяца назад +16

    தோழர் இன்று ஜி செல்வா தோழர் கைதானார்... உழைக்கும் மக்களுக்கு மாநகராட்சி வீடுகள் கொடுக்க வேண்டிய பிரச்சினை இந்த. விஜய் சூமான் போன்ற செய்திகளுக்கு மத்தியில் இந்த மாதிரி முக்கிய பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ள படுகின்றன

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 2 месяца назад +112

    விஜய் இன்னும் சினிமா மோகத்திலேயே இருக்கார்.

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 2 месяца назад +7

      Unmayana varthai

    • @tkstudio4860
      @tkstudio4860 2 месяца назад +3

      நீங்க பாத்திங்கே போயா

    • @kandasamym6106
      @kandasamym6106 2 месяца назад +2

      100% உண்மை அவருடைய செயல் பார்த்த அப்படித்தான் தெரியுது, நான் ஒரு விஜய் ரசிகனாக இதை பார்க்கவே கஷ்டமா இருக்கு அவர் ஒரு சிறந்த நடிகர்,

  • @vinothdurai8318
    @vinothdurai8318 2 месяца назад +16

    முதலும் கோணல் முற்றும் கோணல்

  • @Very-importatnt-person
    @Very-importatnt-person 2 месяца назад +25

    நீங்க எல்லாரையும் கலாச்சுட்டு இருங்க ஆன நீங்கள் தான் கலாய் வாங்க பெரிய material

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +4

      அடுத்த தேர்தலில் திருமா திமுகவை விட்டு விஜய் இடம் பிச்சை எடுத்தால் மைனர் குஞ்சு பல் அழகன் சத்யா நிலைபாடு என்ன 😂😅

  • @Mageshcpr
    @Mageshcpr 2 месяца назад +3

    எல்லாமே சரிதான் சகோ ஆனால் அடுத்தவர்களின் இன்னல்களில் நீங்கள் கேலிக்கூத்து செய்வது தமிழனின் அறமா....

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 2 месяца назад +201

    விஜய்க்கு பேசத் தெரியாது. அரசியல் எதுக்கு வந்தோம்னு தெரியாது. கட்சி பேர் கட்சி கோடி எல்லாமே சொதப்பல் தான். அது மட்டுமில்லாமல் அவருக்கு அரசியல் வருவதற்கான எந்த eligibility கிடையாது.

    • @Jay-x3h7k
      @Jay-x3h7k 2 месяца назад +37

      இப்ப இருக்க எல்லா அரசியல் நபரும் Eligible.... அப்படி தானே ப்ரோ

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 2 месяца назад +26

      இப்ப இருக்கின்ற அரசியல் தலைவர்களின் யோக்கியதை என்னவென்று இந்த நாடு அறியும்...

    • @Muhilanvan
      @Muhilanvan 2 месяца назад +34

      Eligibility : கருணாநிதி பேரன் அல்லது மு.க.ஸ்டாலின் மகன்

    • @EriOliyanVaenthi
      @EriOliyanVaenthi 2 месяца назад

      @@Jay-x3h7k bro எல்லா அரசியல்வாதிகள் ஊழல் செய்பவர்களாக தான் இருக்கிறார்கள். அதை விடுங்க. ஆனால் விஜய்க்கு என்ன தெரியும், வரலாறு, சமூக நீதி, என் சாதி வாரி கணக்கை கேட்கிறார்கள். பொருளாதாரம், reservation vs representation இப்படி நான் அடுக்கி கொண்டே போகலாம். நடிகர்கள் அரசியல்வாதி ஆக கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் 30 வருடம் நடிகைகளுடன் ஆடிவிட்டு திடீர் அரசியல்வாதி என்று குதிப்பது சரியில்லை. MGR ஓடு அந்த ஸ்டைல் முடிந்தது. விஜயகாந்த், சிவாஜி, சைமன், கமல் என்று எல்லோரும் மண்ணை தான் கவ்வினார்கள.

    • @Kiruba-e6r
      @Kiruba-e6r 2 месяца назад +9

      Minor pesuna badhil sollu
      Yen DM k pati pesara

  • @no-ho7mz
    @no-ho7mz 2 месяца назад +2

    சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 месяца назад +62

    சோமாலி கொடிபோல் உள்ளது. 🤣🤣🤣🤣

    • @Lokesh20215
      @Lokesh20215 2 месяца назад +3

      அடுத்த தேர்தலில் திருமா திமுகவை விட்டு விஜய் இடம் பிச்சை எடுத்தால் மைனர் குஞ்சு பல் அழகன் சத்யா நிலைபாடு என்ன 😂😅😅😅

    • @varadarajank1590
      @varadarajank1590 2 месяца назад

      😂😂😂😂

    • @Justin2cu
      @Justin2cu 2 месяца назад

      @@Lokesh20215 அவன் திமுக சொம்பா விசிக சொம்பா?

  • @cinemacolor-kp2mq
    @cinemacolor-kp2mq 2 месяца назад +3

    சில மாதங்களாக உங்கள் வீடியோவில் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மற்ற அனைவர்களையும் குற்றம் கூறி வருகிறீர்களோ என்று தோன்றுகிறது திருமாவின் கொள்கைப்படி நடுநிலைமை மாறுகிறது சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் இதுவரை உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வந்த subscriber

  • @saravanang399
    @saravanang399 2 месяца назад +11

    Vijay is not a problem for DMK, but the elephant symbol., because elephants are a symbol of cholar, cheran and pandian are Tamil rulers who were enemies of DMK.

    • @Rajendran-em3sk
      @Rajendran-em3sk 2 месяца назад

      இங்கிலிபீசு. போ அங்க மாயாவதி கட்சி ரிவிட் அடிக்கறாங்க. சேரன்,சோழன், பாண்டியன் who were enemies of DMK. தமிழ் எழுத வக்கு இல்லை. வந்துட்டான் மூவேந்தர் பற்றி பேச.

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 2 месяца назад +2

      elephant sumbol for BSP

    • @dillipanm
      @dillipanm 2 месяца назад

      Dei bsp oda symbol la elephant avanga vaangi vechirukanga election commission la and maintaining that with vote base. So this flag will be ineligible.

  • @elantamilanelantamilan8982
    @elantamilanelantamilan8982 2 месяца назад +2

    உங்கள் இருவருக்கும் எனது நன்றி சிரிப்பா சிரிச்சு எனக்கு வயிறு வலி எடுத்துகிச்சு கண்டிப்பா கொடியில் யானை இருக்காது இது உண்மை ஆரம்பிக்கும் போது ஏகப்பட்ட தடுங்கள் கட்சி பேர்ல பிழை இன்னொரு கட்சி சின்னத்தை கொடியில் வைத்தது பிழை தோழர்களே மீண்டும் உங்கள் இருவருக்கும் நன்றி

  • @aruldoss9444
    @aruldoss9444 2 месяца назад +47

    திமுக நல்ல கட்சி இல்லைதான். ஆனா, விஜய் கட்சி தொடங்கி என்ன பன்ன போறார். வாங்குன வெளிநாட்டு காருக்கு Tax கட்ட மாட்டேன்னு சொன்னவன் , நாட்டுக்கு நல்லது பன்ன போறானான்.

    • @virgy7179
      @virgy7179 2 месяца назад +5

      Why dmk is not good. In what way, can you give reasons

    • @kirubakaran9366
      @kirubakaran9366 2 месяца назад +1

      Udayanidhi enna panna poran?

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 2 месяца назад +6

      ​@@kirubakaran9366நீ என்ன பன்ன போற அதைதான் அவரும் செய்வார் நீ காலையில் பல்லு விளக்கினால் அவரும் விளக்குவார் காலை நீ சாப்பிட்டால் அவரும் சாப்பிடுவார் மதியம் சாப்பிட்டால் அவரும் சாப்பிடுவார் இரவு நீ தூங்கினால் அவரும் தூங்குவார்

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 2 месяца назад +1

      ​@@venkateshwaranrn9921Super reply❤❤❤

    • @TamilTamil-bj3ev
      @TamilTamil-bj3ev 2 месяца назад +3

      சரி பிஜேபி, ஆமயனுக்கே ஓட்ட போட்டு நாசமா போ

  • @selvaperia8512
    @selvaperia8512 2 месяца назад +41

    கொடி துவக்க விழாவா, எழவு நிகழ்வா? எழுதி கொடுத்த ஸ்க்ரிப்ட்க்கு நடித்து விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

  • @chandrapandian761
    @chandrapandian761 2 месяца назад +8

    ஆமா தூங்குமூஞ்சி பூ மாதிரிதான் தெரிகிறது

  • @suriamurthy4486
    @suriamurthy4486 2 месяца назад +3

    யானை சின்னம் ,பல வில்லங்கங்களை தெரிந்தே புகுத்தி நம்மை பேசவைத்து Free publicity வாங்கி விட்டார்கள். அதுதான் ஆரியம்

  • @prakashm1353
    @prakashm1353 2 месяца назад +2

    குறைந்த விலையில் பல்லு கிளிப் கிடைக்கும்

  • @ramjangani9886
    @ramjangani9886 2 месяца назад +1

    மைனரே....
    நான் ஒரு மரக்கடைக்காரன் என்ற வகையில் சொல்கிறேன்...
    வாகை இனத்தில்
    கல்வாகை.
    சிலை வாகை
    தூங்கமூஞ்சி வாகை
    என எனக்கு தெரிந்து மூன்று வகை உண்டு..
    சிலை வாகை தேர் மற்றும் சிலைகள் செய்ய உபயோகப்படும் மிகவும் கடினமாக இருக்கும்.
    கல் வாகை லாரி மற்றும் பேருந்துகளுக்கு platform போட use ஆகும்.
    இதில் தூங்கமூஞ்சி வாகை மூன்றாம் தரம் just for use and throw

  • @arunprasath2806
    @arunprasath2806 2 месяца назад +8

    முதல் கோணல் முற்றிலும் கோணல்.

  • @jovish1987
    @jovish1987 2 месяца назад +1

    உங்கள் இரண்டு பேரின் சி.தி[ சிந்தனை திலகம்] சிரிப்பு அருமை

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 месяца назад +3

    Bavam Viji Rip

  • @Sivan9894Siva
    @Sivan9894Siva 2 месяца назад +4

    ஏற்கனவே ஒரு தலைவர் நாம் தடவல் என்ற பெயரில் தருதலையா இருகான்.. இப்போது தற்குறியா இன்னொருவர்.... கால கொடுமை

  • @saravananangappan7445
    @saravananangappan7445 2 месяца назад +9

    மூன்று வருடங்களுக்கு முன் கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு போய் இருந்தேன் என் மகளை பார்க்க . கேரளாவில் ,90 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் . பெங்களூருவில் இருந்து சேலம் கோவை வழியாக பாலக்காடு சென்றேன் தமிழ் நாடு போல 110 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டினேன் . வீட்டுக்கு வந்ததும் 1000 அபராதம் விதிக்கப்பட்டது . நான் அபராதம் கட்ட வில்லை . சென்ற மாதம் நான் காரில் பாலக்காடு சென்றேன் . தமிழ் நாடு எல்லை முடிந்ததும் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்றேன்
    சிறிது தூரம் சென்றதும் போலீஸ் என்னை நிறுத்தியது நான் அபராதம் செலுத்த வில்லை என்று சொல்லி 1000₹அபராதம் கால தாமதம் இதற்கு 1000 மற்றொரு 500₹ என்ன 2500₹ கறந்து விட்டார்கள்

  • @velashree7638
    @velashree7638 2 месяца назад +3

    போங்க டா 200 உபிஸ்ங்கலா

  • @Music-Addict123
    @Music-Addict123 2 месяца назад +3

    இன்சூரன்ஸ் இல்லனா 2000 ரூபாய் ஃபைன்... எல்லாம் தெரிஞ்ச மாதிரி அளந்து விடுறீங்க😂😂😂😂

  • @nedumaranm3493
    @nedumaranm3493 2 месяца назад +4

    Actors Shivaji Ganesan, Bakyaraj,Ramarajan, T Rajendar,Sarath kumar, next Vijay????

  • @anisahamed4601
    @anisahamed4601 2 месяца назад +31

    யானை இல்லை என்றால் என்ன பூனையை வைத்து விடுகிறோம்

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 2 месяца назад +5

    கரையில் நின்று பார்த்தால் ரொம்ப சாதாரணமாகத்தான் தெரியும்,நீந்தி அந்தக்கரைக்கு போனால்தான தெரியும் அரசியல் எவ்வளவு போராட்டம் என்று?

  • @lotuskumar1878
    @lotuskumar1878 2 месяца назад +8

    வாகை மலர் பற்றி தெரியாத தற்குறிங்களா 😂😂இது வெற்றி பெறும் மன்னர் சூடும் வாகை மலர் 😂😂இது கூட தெரியல

  • @MunishwariYashwanth
    @MunishwariYashwanth 2 месяца назад +2

    அண்ணா விஜய் சார் மேல பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விஜயகாந்த் சார் மாதிரி இவரையும் கிண்டல் கேலி செய்து ஒதுக்கி விட வேண்டாம் 🙏🙏🙏🙏வருமுன் ஏன் இந்த மாதிரி பன்னுறிங்க.

  • @mohamedmeeran1354
    @mohamedmeeran1354 2 месяца назад +5

    பாவம் அவன் விட்டுருக்கா

  • @sangamithiranranganathan3707
    @sangamithiranranganathan3707 2 месяца назад

    விஜயை வழி நடத்த ஆள் இல்லை, அரசியல் முதிர்ச்சி பெற்ற துணை வேண்டும். Start,Camera,action மாறி இல்ல அரசியல்,அதை விஜய் அவர்கள் புரிந்துகொண்டால் நல்லது.

  • @mohamedusman1102
    @mohamedusman1102 2 месяца назад +5

    200 ups katharal aramham 😂

  • @sathyasathish8275
    @sathyasathish8275 2 месяца назад +18

    Unsubscribed... Ignore negativity 😎

  • @chandruraj9944
    @chandruraj9944 2 месяца назад +3

    Inum 2 varusham pesuveenga .. adhuku Apram sootha Mooditu poiruveengala..😂😂

  • @praveenkumar-hi1vv
    @praveenkumar-hi1vv 2 месяца назад +1

    தோழர் உங்களை ரொம்ப பிடிக்கும். அதற்காக இந்த வீடியோவை ஆதரி்க்க மாட்டென்.

  • @FerozKhan-eo8ez
    @FerozKhan-eo8ez 2 месяца назад +1

    come back comedy king Sathya

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb 2 месяца назад +2

    கொடியைப் பார்த்தால் நினைவுக்கு வருகின்றன. 1.சென்னை சில்க் விளம்பரம் & 2.சர்க்கஸ் விளம்பரம் வருகிறது.

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 2 месяца назад +3

    இனி சீமான் தமிழ் தேசம் குலோஸ் இனி விஜய் தமிழர் வெற்றி கழகம் ALL GUYS SHIFTED TVK ( SEEMAN PARTY GUYS) WE WILL WAITING, விஜய் யா ? அல்லது சீமா னா?

  • @chibuantony6849
    @chibuantony6849 2 месяца назад +2

    Vijay kuda vck join pannita thiruma annan kuda thituvingalo

  • @sudhagardaniel
    @sudhagardaniel 2 месяца назад +3

    தம்பி உனக்கு தெரிஞ்சா வாகை பூவுக்கும் தூங்குமூஞ்சி பூவுக்கு வித்தியாசம் காண்பிப்பா with photo

  • @ASK--zw6ig
    @ASK--zw6ig 2 месяца назад +15

    இந்த வாகைப் பூவைப் பார்த்தால், பாலியல் ஜல்சா கட்சியின் தாமரைப்பூ போல் இருக்கு

  • @bluewolf587
    @bluewolf587 2 месяца назад +5

    Kadharal aadhigama irukey 😅 peasunga peasunga

  • @ParthibanParthiban-xm6qg
    @ParthibanParthiban-xm6qg 2 месяца назад +2

    நாம் தடவல் கட்சி இனி மெல்ல சாகும்.

  • @parathidassan800
    @parathidassan800 2 месяца назад +2

    புஸ்ஸி ஆனந்த் இருக்கும் வரை இந்த கட்சி அதோ கதிதான்

  • @Billa-f7g
    @Billa-f7g 2 месяца назад

    இது தவறானது. விஜய் இல்லை அரசியலுக்கு யார் வந்தாலும் யாரையும் எதிர்க்க கூடாது.

  • @RoyapuramRajaMr.Bullet
    @RoyapuramRajaMr.Bullet 2 месяца назад +21

    வயித்தெரிச்சல வாய் வழியாக கொட்டுது ப்ரோ
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mohant3686
      @mohant3686 2 месяца назад +2

      வயித்தெரிச்சலா ? கோமாளித்தனம். 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

  • @vsperumal5337
    @vsperumal5337 2 месяца назад +1

    Me also ...Same Car
    அம்பேத் "கார்"
    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅😅

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 2 месяца назад +4

    Super

  • @gsleny
    @gsleny 2 месяца назад +1

    மக்கள் பிரச்சனைக்காக பேசுறீங்களா... செம காமெடிங்க... மனசாட்சினு ஒன்னு இருக்குனு ரெண்டு பேரும் நம்புறீங்கனா, அது கிட்ட கேட்டுப்பாருங்க... பங்கமா சிரிக்கும் 😂😂😂

  • @jothi.kannan
    @jothi.kannan 2 месяца назад +53

    யோவ் மைனர் சேனல் ல வருகிற வருமானத்தில் சத்யாவுக்கு நல்ல டிரெஸ் வாங்கி கொடு நீ மட்டும் பிலீம் காட்ற

    • @karaghopin3175
      @karaghopin3175 2 месяца назад +5

      கரெக்டாக சொன்னீர் நண்பரே

    • @prakashi8577
      @prakashi8577 2 месяца назад +1

      3 programm I saw same shirt weared by MINOR don't mistake him bro

    • @samsridharable
      @samsridharable 2 месяца назад +1

      Rightly noticed which I also wanted to tell Minor

    • @AB-423
      @AB-423 2 месяца назад +1

      Salary Thaan Poda mudiyum . Avare shirt vaangikanum boss

    • @rajuthaya6075
      @rajuthaya6075 2 месяца назад +3

      Rs 200 enga nalla satta vangurathu😂

  • @shajahanshajahan4865
    @shajahanshajahan4865 2 месяца назад +2

    தூங்கு மூஞ்சி மரம் என்பது வழக்க பாசை வாகை பெரிய வாகை இன்று இரண்டு பெயர்கள் உண்டு அதில் ஒன்றுதான் தூங்கு மூஞ்சி மரம்

  • @PalpandiBala-yj5jq
    @PalpandiBala-yj5jq 2 месяца назад +4

    Evanunga u 2 brudaas paithiyanga, Stalinukum ,udainithikum nalla sempu adipanunga

  • @ushaalagiriswamy5158
    @ushaalagiriswamy5158 2 месяца назад

    Pillai, mudaliyar, Vellalar, goundar caste resembles. Red, yellow and green combination flag.

  • @ganeshanmaneekam8769
    @ganeshanmaneekam8769 2 месяца назад +17

    ரெண்டு நாள் விட்டுட்டு இதெல்லாம் சொல்லலாம் அப்பா பாவம் ரொம்ப வருத்தப்படுவீங்க விஜய் ரசிகர்கள்

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 2 месяца назад +2

    200+200=400

  • @shelby_007-y9u
    @shelby_007-y9u 2 месяца назад

    arumai

  • @mddass9047
    @mddass9047 2 месяца назад +1

    தன்னிடம் உள்ள கருப்பு பணத்தை பாதுகாக்க ஒன்றிய அரசின் ரெய்டுக்கு பயந்து கட்சி தொடங்கி இருக்கும் விஜய்க்கு வாழ்த்துக்கள் 🤔 எழுதி கொடுத்து வாசித்த காலங்கள் எல்லாம் சுலபம் ஆனா இனி ரொம்ப கடினம் ஒவ்வொருத்தனும் ஒரு கேள்வி கேட்பான் பதில் சொல்றது எவ்ளோ கடினம் என்பது இனி தெரியும் 🤔 அதுக்கு பயந்து தான் கேடி இதுவரை பத்திரிக்கையாளரை சந்திக்காமல் இருக்கான் 😡 கவனம் தேவை 🤔

  • @dr.c.krishnamoorthi6752
    @dr.c.krishnamoorthi6752 2 месяца назад +2

    Oruthan nalla kuduchutu pesaran. Inoruthan kajja kuduki pola. Eay da camera paatha face eyes zoom pana therium da.

  • @wahid1037
    @wahid1037 2 месяца назад +5

    கிராமங்களிள் வாகைமரம் உத்திரத்திர்குஉதவாதுஎன்பார்கள்

    • @RanjithKumar-rj3zs
      @RanjithKumar-rj3zs 2 месяца назад

      பகுத்தறிவு ஹி ஹி ஹி ஹி ஹி

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 2 месяца назад +19

    சீமான் மைண்ட் வாய்ஸ் அப்பாடா இன்று நல்லா தூங்கலாம்

  • @boysharunesh7699
    @boysharunesh7699 2 месяца назад +1

    UPI,s katharal arambam 😂

  • @arunachalam9441
    @arunachalam9441 2 месяца назад +4

    அமித்சாவின். போர் தளபதிகளாக இருக்கும் அன்புமணி. சீமான்.. பாரிவேந்தர். தேவநாதன் யாதவ். ஜான் பாண்டியன். கிருஷ்ணசாமி. புதிதா இப்போது. விஜய்.. விளங்கினால் சரிதான்..